❤️ | Super Daddy

แชร์
ฝัง

ความคิดเห็น • 204

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +154

    அம்மா அருமை பெண்பிள்ளைகளுக்கு மட்டுமே தெரியும். செல்லம் உனக்கு இறைவன் என்றும் துனையாக இருப்பார். வாழ்க வளமுடன்.

  • @Tysonmano
    @Tysonmano 2 ปีที่แล้ว +810

    ஒரு குடும்பத்தில் அம்மா எவ்வளவு முக்கியம் என்பது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே புரியும் 😢 கணவருக்கு மனைவி என்பாள் இன்னொரு தாய்க்கு சமம் 😢

    • @anvarali180
      @anvarali180 2 ปีที่แล้ว +1

      சிறப்பான தரமான சம்பவங்கள் |
      th-cam.com/video/3kWRDxmbVpg/w-d-xo.html

    • @cookwithcomalis3253
      @cookwithcomalis3253 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/DJBVMWGlekg/w-d-xo.html today episode

    • @cwcandbiggboss5212
      @cwcandbiggboss5212 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/DJBVMWGlekg/w-d-xo.html today episode

    • @prasmuru2500
      @prasmuru2500 2 ปีที่แล้ว +1

      Yes me tooooooooooooooooo

    • @kuttylovechannel6048
      @kuttylovechannel6048 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/JGj78YHl1IYv/w-d-xo.htmlalimai

  • @kumaru6406
    @kumaru6406 2 ปีที่แล้ว +195

    என்ன வார்த்தை யா
    ஆம்பள புள்ள வாரிசு
    பொம்பள புள்ள பரிசு ❤

    • @dii4555
      @dii4555 2 ปีที่แล้ว

      Thambi ayyo kadavuley overa pongathingya

  • @yuvarajamanikandan5381
    @yuvarajamanikandan5381 2 ปีที่แล้ว +48

    ஒரு குழந்தை தந்தையை இழந்து விட்டால் அரை அனாதை ஆனால் தாயை இழந்து விட்டால் முழு அனாதை என்பதை உணர்தவல் நான் 😭😭😭😭

  • @serialstore4413
    @serialstore4413 2 ปีที่แล้ว +50

    I am very happy to hear this words❤️❤️❤️❤️❤️.real words . பெண் குழந்தை பரிசு

  • @ramyaraj2546
    @ramyaraj2546 2 ปีที่แล้ว +41

    Nobody can replace such a legend like him🙏🏻 Seeing him cry is the most heartbreaking moment for evryone who has always seen him smiling and cherished many other ppl's lives throughout his journey!!!

  • @divineinyou-innerpeace-rel2168
    @divineinyou-innerpeace-rel2168 2 ปีที่แล้ว +165

    முத்து அண்ணா...நீங்க எப்போவுமே குடும்பத்தோட நல்லா இருப்பீங்க...உங்க சிரிக்க வைக்கிற குணம் உங்களை நல்லா இருக்க வைக்கும்🙏🙏🙏

  • @shase1999
    @shase1999 2 ปีที่แล้ว +111

    எல்லோரையும் சிரிக்க வைச்சு பாத்த முத்து அண்ணாவ அழுத முகத்துடன் பார்க்க முடியல😭🙏

  • @Tysonmano
    @Tysonmano 2 ปีที่แล้ว +275

    எல்லோரையும் சிரிக்க வைக்கிற மனிதர்களுள் இப்படி ஒரு கவலை இருக்கிறது 😢 அதை வெளியே காட்டி கொள்ளாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் 😢

    • @anvarali180
      @anvarali180 2 ปีที่แล้ว +1

      சிறப்பான தரமான சம்பவங்கள் |
      th-cam.com/video/3kWRDxmbVpg/w-d-xo.html

    • @cookwithcomalis3253
      @cookwithcomalis3253 2 ปีที่แล้ว +1

      Today episode

    • @cookwithcomalis3253
      @cookwithcomalis3253 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/DJBVMWGlekg/w-d-xo.html today episode

    • @Karthikpavi11
      @Karthikpavi11 2 ปีที่แล้ว +1

      En Channel kum aadharavu kidaikuma tholar tholikale 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Karthikpavi11
      @Karthikpavi11 2 ปีที่แล้ว +1

      En Channel kum aadharavu kidaikuma tholar tholikale 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thankamahizh3878
    @thankamahizh3878 2 ปีที่แล้ว +79

    Real hero. God bless you baby

    • @anvarali180
      @anvarali180 2 ปีที่แล้ว +1

      சிறப்பான தரமான சம்பவங்கள் |
      th-cam.com/video/3kWRDxmbVpg/w-d-xo.html

  • @christinavijaya9311
    @christinavijaya9311 2 ปีที่แล้ว +107

    முத்து நீங்க செய்யற தர்மம் அடுத்த வங்கலை cherikka வை பது யெல்லாம் யாருக்கு வரும் நீங்கள் இன்னும் நல்ல வாழணும் தம்பி 💐💐💐🎊🎊🎊🙏🙏

  • @saran4235
    @saran4235 2 ปีที่แล้ว +335

    பாப்பா எனக்கு பொண்ணு இல்லை நீயும் எனக்கு மகளே உனக்காக இந்த தாயின் பிராத்தனை என்றும் இருக்கும் 😭😭

  • @udayakumar838
    @udayakumar838 2 ปีที่แล้ว +55

    சிரிக்க வைத்த முத்து எங்களை அழ வைக்கவும் தெரியும் என்று அழ வைத்து விட்டீர்களே

  • @vasanthi5143
    @vasanthi5143 2 ปีที่แล้ว +64

    Sir, You can't see your wife but she is following in every step you take. She is always there for you n kids ❤

  • @sundharsiva3658
    @sundharsiva3658 2 ปีที่แล้ว +26

    எப்பவுமே தாயில்லாத வீட்டில் பெண்பிள்ளை அதுவும் மூத்த பெண்பிள்ளை அம்மாதான்

  • @saranyasaran8561
    @saranyasaran8561 2 ปีที่แล้ว +83

    நான் உண்மையாவே அழுதுட்டேன்😭😭😭😭 எனக்கு அப்பா இல்ல இருந்தாலும் அம்மா நல்லா வளத்துட்டாங்க 😔 love you ma...❤️❤️❤️❤️💯💯💯💯😍😍😍

  • @dharungaming5843
    @dharungaming5843 2 ปีที่แล้ว +32

    அம்மா தான் வாழ்கை அம்மா இல்லை என்றால் ஒன்றுமே இல்லை 😭😭😭

    • @mahendarr1813
      @mahendarr1813 2 ปีที่แล้ว

      Unmaitan bro😭😭😭

  • @zoyakutty1630
    @zoyakutty1630 2 ปีที่แล้ว +34

    நானும் அழுதுட்டேன் அம்மா பெண் பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியம்

  • @momchannel4907
    @momchannel4907 2 ปีที่แล้ว +28

    ஒரு மனிதன் மனிதனாய் வாழ்ந்து காட்டுவதே இவ்வுலகில் நாம் செய்த தவம்..அப்பாவும் மகளும் நிறைவாக அதை செய்கிறீர்கள்....உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்..🙏🙏

  • @apirakshanapi2259
    @apirakshanapi2259 2 ปีที่แล้ว +95

    Yaalini kutty voice cute vera level

  • @prabhakaranmurali7984
    @prabhakaranmurali7984 2 ปีที่แล้ว +108

    Madurai Veeran Forever 🔥❤

  • @ddedit9322
    @ddedit9322 2 ปีที่แล้ว +43

    முத்து அண்ணா feel pannathinga ,..😭😭

  • @JP-zs5kl
    @JP-zs5kl 2 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு சிரிப்புட்டும் கலைஞனுக்குள் இவ்வளவு அழுகை

  • @apirakshanapi2259
    @apirakshanapi2259 2 ปีที่แล้ว +72

    உண்மையான சூப்பர் டாடிக்கு 1st price கொடுத்திருக்கலாம் vijay tv super daddy show team
    Naan sonnathu sari enda like podunga friends

  • @manjulakarthik1673
    @manjulakarthik1673 2 ปีที่แล้ว +2

    You are a blessed child my dear you are a brave girl hug you tight

  • @baskartamizh7826
    @baskartamizh7826 2 ปีที่แล้ว +2

    Anna nenga vera level 😭😭😭😭 fell pannathinga anna nemga engalaa ellarayum sirikka vaikkuringa...
    But unga manasu la evlo pain irukku na morning la kuda unga show than padhuttu varuven. Sun tv la love you muthu anna ✝️😭❤️🙏🏼

  • @malathir6040
    @malathir6040 2 ปีที่แล้ว +7

    ஒரு குழந்தைக்கு தாய் இல்லனா வாழ்க்கையே .இல்லை.என்னதான இதன் இதயம் இருந்தாலும் அதில் துடிப்பு இருந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் .தாய் என்பது ஆண்குழந்தைக்கும்
    பெண்குழந்தைகள் கும். இதயத்துடிப்பு.அது இல்லை என்றால் உயிரே இல்லை. I Love you....AMMA.......

  • @apirakshanapi2259
    @apirakshanapi2259 2 ปีที่แล้ว +19

    muththu anna my role model anna neenga super anna love you eppavum happy ya irukkanum

  • @blastershiva3472
    @blastershiva3472 2 ปีที่แล้ว +8

    Super kutty papa 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @shivanikaruppusamy9258
    @shivanikaruppusamy9258 2 ปีที่แล้ว +8

    Ellathukumey life la innoru side iruku 😌some are gud and some are.........

  • @rithigamuthu5387
    @rithigamuthu5387 2 ปีที่แล้ว +3

    முத்து அண்ணா நீங்க அழுகும் போது உண்மையாவே என்னால அழுகாம இருக்க முடியல.. நீங்க நல்ல இருக்கணும் பாப்பாவும் நல்ல இருக்கும்.. நானும் மதுரைதா அண்ணா... எப்பவுமே சிரிச்சிகிட்டே இருங்க

  • @apirakshanapi2259
    @apirakshanapi2259 2 ปีที่แล้ว +26

    *super daddy muththu anna
    super daughter yaalini kuddy*

  • @blackshepherdshine5741
    @blackshepherdshine5741 2 ปีที่แล้ว +3

    Lucky dad & little princess. But i tear out evgday💔💔😭😭. I hv dad but he don't unsd our feelings. But my mom is the iron lady in for us😭😭💓💓.

  • @iniyavanakkam72
    @iniyavanakkam72 2 ปีที่แล้ว +8

    Plz don't cry sir...we are all don't cry sir

  • @sundharsiva3658
    @sundharsiva3658 2 ปีที่แล้ว +13

    உண்மையிலேயே யாழினி பாப்பா ஒரு அம்மா மாதிரி தான்

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 2 ปีที่แล้ว

    👍muthu🌹🌹👌கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் 🌹

  • @klmgyuu
    @klmgyuu 2 ปีที่แล้ว +31

    So emotional

  • @lahilahaillalahmohamadurra1468
    @lahilahaillalahmohamadurra1468 2 ปีที่แล้ว

    She is a talented 👏 girl

  • @sandrablessy9258
    @sandrablessy9258 ปีที่แล้ว

    Wonderful ❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤

  • @johnedward4164
    @johnedward4164 2 ปีที่แล้ว +4

    “Naan pona pinum nee vaazha vendum, endhan moochu unkullum undu” if his wife was seeing from heaven.

  • @POSSIBLE_ANYTHING
    @POSSIBLE_ANYTHING 2 ปีที่แล้ว +11

    Real hero and this hero daughter ❤️

  • @prasmuru2500
    @prasmuru2500 2 ปีที่แล้ว +24

    My dad my hero=my god=gift=my mom=my hope=everything etc...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว

    God bless you papa & muthu sir 🇱🇰🇸🇦I'm tamil

  • @jeyarajjai5444
    @jeyarajjai5444 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணண் 👍❤️

  • @HarishShankar1995
    @HarishShankar1995 2 ปีที่แล้ว +4

    Yenda editor filename ah rename panna kudaunaku samabalam tharalaya.??

  • @peachiammalm4458
    @peachiammalm4458 2 ปีที่แล้ว +8

    I miss u amma

  • @kdavid4328
    @kdavid4328 2 ปีที่แล้ว +1

    Anna heart touch ❤️❣️❣️

  • @mossessessom5587
    @mossessessom5587 2 ปีที่แล้ว +1

    Im been has a son n nw father... i really can feel... no words.. only sacrifices... im realy touch by Mr Madurai Muthu & his Daughter... 😭😭😭😭🙏🙏🙏🙏🙏👍is not easy when v dont have people that v love not around... all credits goes to a person like Mr Madurai Muthu & person who staying in this earth... no words.. only can feel hw much caring burden in.. bt out side look happynes for people... wish u all the best...🙏🙏🙏👍🤝 may good god bles...

  • @indeandahar6872
    @indeandahar6872 2 ปีที่แล้ว +3

    Muthu anna ❤👏

  • @sandhyasesuss588
    @sandhyasesuss588 2 ปีที่แล้ว +14

    Ellarkum illadha podhu dhan appa amma aruma therium solvanga but enaku irukum bodhey theriyudhu avangaluku vayasagudhunu yoschaley thaangika mudiyala edho oru bayam varudhu avanga eppavumey en kudavey iruknum aasa irupanga namburen🙏☺

    • @ezhiludhay
      @ezhiludhay 2 ปีที่แล้ว +1

      Same feelings sister... Athu oru safe ilatha madhiri iruku

  • @siva2107
    @siva2107 ปีที่แล้ว +2

    அண்ணனுக்கு அழுக தெரியும் னு இன்னிக்கு தான் தெரியும், 😢, don't worry அண்ணா, பாப்பா 1000 வருடம் நல்லா இருப்பாங்க

  • @jesusendtimeministrysrilan5509
    @jesusendtimeministrysrilan5509 2 ปีที่แล้ว +1

    First time Madurai muttu crying on programme. God bless you dear stand of comedy legant muttu.

  • @bablukutti3786
    @bablukutti3786 2 ปีที่แล้ว +6

    Enakkum Amma illa siththi kodumai rompa ippa varaikkum kanneermattumthaan

  • @hnhn9868
    @hnhn9868 2 ปีที่แล้ว

    Ur great person

  • @mahimathu4836
    @mahimathu4836 2 ปีที่แล้ว +4

    Thaumanavar 😍

  • @Hariharan-io8ts
    @Hariharan-io8ts 2 ปีที่แล้ว +5

    Anna. ❤️❤️❤️❤️no cry

  • @Meenu40327
    @Meenu40327 ปีที่แล้ว +3

    முத்து அண்ணா நீங்க சிருச்சு எல்லாரையும் சிரிக்க வச்சு தான் பாத்துருக்கோம்... ஆனா நீங்க அழுதத இப்ப தான் நான் பாக்குறேன்.... நீங்க அழுதத பாத்து என் கண்ணும் கலங்கிருச்சு 😔😔😔😔

  • @sagulhameed4202
    @sagulhameed4202 2 ปีที่แล้ว

    Unmaiyavea super daddy muthuthaan

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 ปีที่แล้ว +6

    நல்ல அப்பா

  • @youthchannel559
    @youthchannel559 2 ปีที่แล้ว +2

    Super anna

  • @dhayalanagaliyasanthiya9056
    @dhayalanagaliyasanthiya9056 2 ปีที่แล้ว +4

    muthu anna ninga than super dady

  • @srinithisivakumar-ie7pu
    @srinithisivakumar-ie7pu 8 หลายเดือนก่อน

    Neenga unga family ellarum nalla irukanum Muthu appa 😢 na pray panikiren ❤😢

  • @mahesrajan7992
    @mahesrajan7992 2 ปีที่แล้ว

    Pls alathinga.Nenga life la nalla level ku povinga💞💞💞💞💞👍

  • @thangamani5669
    @thangamani5669 2 ปีที่แล้ว +2

    பெண்பிள்ளை என்பவள் இன்னொரு தாய்க்கு சமம்

  • @dharanishanmugapriya9070
    @dharanishanmugapriya9070 2 ปีที่แล้ว

    Thai illamal pen kulanthai valvathu migavum kadinam... Nan athai anubavithu irukiren😭... Good father and super daughter

  • @sunithasriharikrishna7359
    @sunithasriharikrishna7359 ปีที่แล้ว +3

    Hats off to you Muthu anna

  • @kingsofdancekrishnarahul
    @kingsofdancekrishnarahul 2 ปีที่แล้ว +1

    👏👏💕❤️

  • @user-ch6us8pj7w
    @user-ch6us8pj7w 2 ปีที่แล้ว +4

    Aiya pandian stores promo podunga

  • @rpcreation3184
    @rpcreation3184 2 ปีที่แล้ว +7

    மதுரை முத்து always Ultimete

  • @kavithakavikavi7757
    @kavithakavikavi7757 2 ปีที่แล้ว

    Muthu Anna u r the super dady....

  • @avinashs9994
    @avinashs9994 2 ปีที่แล้ว +16

    Here before title changed from superdaddy_001.mp4 🙋‍♂️

    • @anvarali180
      @anvarali180 2 ปีที่แล้ว

      சிறப்பான தரமான சம்பவங்கள் |
      th-cam.com/video/3kWRDxmbVpg/w-d-xo.html

  • @pavisk4664
    @pavisk4664 2 ปีที่แล้ว +3

    Muthu Anna azhuthathu pathu enkum azhugai vanthutuchi😥😥😰

  • @sporty_girl_3524
    @sporty_girl_3524 2 ปีที่แล้ว

    Muththu anna don't worry anna.... Unga paapaa yalini romba periya aalaaa varuvaa....

  • @ramyaramya2348
    @ramyaramya2348 2 ปีที่แล้ว +1

    Dont fell bro All wasy god with your family beacus you are tha best dady then loufing is cure the paine so All is well bro🙋‍♀🙋‍♀🙋‍♀

  • @rajikalees4832
    @rajikalees4832 2 ปีที่แล้ว

    Entha program Sunday nadathu anna pesum pothu Avalo aluka aluthen rompa feeling iruthuchu Avalo kasdama iruthuchu😭😭😭😭😭

  • @mrnr3118
    @mrnr3118 2 ปีที่แล้ว +4

    Enga laa sirikka vachinga , neenga crying ,I am very sad sir

  • @dharanidharani3623
    @dharanidharani3623 2 ปีที่แล้ว

    Neenga alathinga muthu anna neenga super hero

  • @tamiizh1342
    @tamiizh1342 2 ปีที่แล้ว

    Muthu anna ❤️

  • @dharanidharani3623
    @dharanidharani3623 2 ปีที่แล้ว

    Muthu anna super

  • @soumiathresa9993
    @soumiathresa9993 2 ปีที่แล้ว

    We are all for u don't worry

  • @kalaikalai2752
    @kalaikalai2752 2 ปีที่แล้ว +11

    All the best 😘😘😘🥰🥰oonka life la ellam nalla tha nadakkanum 🙏🙏kadavul kitta Vendikkuren chellam😘😘🥰🥰🙏

  • @user-ep4nb5kv6h
    @user-ep4nb5kv6h 9 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @TamilSelviyinUlagam
    @TamilSelviyinUlagam 2 ปีที่แล้ว +3

    💖💖💖

  • @arabaaaa3924
    @arabaaaa3924 2 ปีที่แล้ว +6

    Ne nalla irupa ma thangame

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 2 ปีที่แล้ว

    முத்து youtube channel i அவருடைய மூத்த பெண்ணுக்காக வே பார்ப்பேன்.super qualityங்க அந்த குழந்தை

  • @kdavid4328
    @kdavid4328 2 ปีที่แล้ว

    Anna supper anna

  • @aspmedia7225
    @aspmedia7225 2 ปีที่แล้ว

    குட்டி தேவதை யாழினி 🤩🤩🤩🤩💐💐💐

  • @deepakmit4612
    @deepakmit4612 2 ปีที่แล้ว +4

    _001 ahh....innum ethana files paaaa iruku...

  • @kavithar319
    @kavithar319 2 ปีที่แล้ว +2

    Neegatha yapoothumee super dady

  • @saidali4468
    @saidali4468 ปีที่แล้ว

    எல்லோரையும்.... சிரிக்க வச்சிங்க...but. enna crying 😭 panna vachidinga

  • @sumisum2324
    @sumisum2324 2 ปีที่แล้ว

    இத்த லச்ச மக்களை சிரிக்க வைத்த சிங்கார செல்வன் மதுரை முத்து மக்கள்எப்பவும் உங்களுக்காக இருக்கோம் அண்ணாஉங்கள்கன்னில்இனி கன்னீர் வரகூடாது..

  • @Kannagi288
    @Kannagi288 2 หลายเดือนก่อน

    💖💖💖💖💖💖💖💖

  • @anandananandan1823
    @anandananandan1823 2 ปีที่แล้ว

    I miss you my 😥😥😥😥amma

  • @balamuruganp3865
    @balamuruganp3865 2 ปีที่แล้ว

    அம்மா தான் எல்லாம் மற்றவர்கள் எல்லாம் சும்மா

  • @shiveditz9034
    @shiveditz9034 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @mathivannan1989
    @mathivannan1989 2 ปีที่แล้ว

    Thanks I love my childs

  • @mr.manimegan2957
    @mr.manimegan2957 2 ปีที่แล้ว +1

    Don't worry anna

  • @renukadevi4331
    @renukadevi4331 2 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @mkmckdesign1713
    @mkmckdesign1713 ปีที่แล้ว

    En kan kalanga vaittha pathivu🤧😢😭🥺🥺😖😖

  • @heartbeat8007
    @heartbeat8007 ปีที่แล้ว

    ஒரு சிரிப்பிற்கு பின்னால் எவ்வளவு வலி உள்ளது என்பது புரிகிறது.