தக்காளி சாகுபடியில் ஏக்கருக்கு 70 முதல்100 டன் மகசூல் அசத்தும் விவசாயி@vivsayamseivom

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • தக்காளி சாகுபடியில் ஏக்கருக்கு 70 முதல்100 டன் மகசூல் அசத்தும் விவசாயி@vivsayamseivom
    ஏக்கருக்கு நூறு டன் வரை மகசூல் எடுக்க கூடிய புதிய ரக தக்காளி சாகுபடி முறையை நாம் இந்த வீடியோ பதிவு பார்த்தோம் இந்த வீடியோ பதிவு ஆந்திர மாநிலத்தில் புங்கனூர் என்ற இடத்தில் எடுக்கப்பட்டது நவீன முறையில் சொட்டு நீர் பாசன முறையில் தக்காளி சாகுபடி மிகச் சிறப்பான முறையில் விவசாயிகள் ஆந்திராவில் செய்து வருகின்றன இதே போல நிறைய விவசாயத்தை சார்ந்த தகவல் உங்களுக்கு வேண்டுமென்றால் மறக்காமல் விவசாயம் செய்வோம் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்துங்கள் நன்றி வணக்கம்

ความคิดเห็น • 4

  • @SwarajTractor744XT
    @SwarajTractor744XT ปีที่แล้ว

    Kathiri kannayiram eppadi irukkinga

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 ปีที่แล้ว

    என்ன ரகம் என்று கூறவும் எங்கு கிடைக்கும் . விவசாயி எப்படி பயன் அடைவர்

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 ปีที่แล้ว

    Sahiti tomato 🍅

  • @SwarajTractor744XT
    @SwarajTractor744XT ปีที่แล้ว

    Kathiri