✨மார்கழி -5🪔பிரம்ம முகூர்த்த பூஜை சேலை கட்டி தான் செய்யனுமா, நான் இப்படி தான் செய்தேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 146

  • @Shorts-Of-Sugalya
    @Shorts-Of-Sugalya วันที่ผ่านมา +1

    Love you akka.. Day by day inspire agite poringa.. Words la solla mudila. Womens ku oru nalla example and veetukum.. Tnq..

  • @MenuKutti-yt2sp
    @MenuKutti-yt2sp 23 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்களுடைய பேச்சு ரொம்ப அழகா இருக்கு இதை கேட்கவே நான் ரொம்ப எதிரிபார்த்து கேட்பேன் Thank you sis

  • @VaitheeswariVaithees-v2n
    @VaitheeswariVaithees-v2n 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Ok Akka avanga channel pakren super Akka ❤❤

  • @narmata1753
    @narmata1753 วันที่ผ่านมา +2

    Yes sis I m also struggle so much even though my mum also not talk to me ,very very pain but just took prayers my god no one behind me ,that time my family only god ,I got happit always talk to my god ,now I bought house,very happy family,I m connect to universe,that universe help me lot wt miracle ,I also follow u when u quarters ,piramamutharam I learnd frm u ,I started doing ,I got good think happen in my life,because I m malaysia this kind Pooja can I do I think but did tq so much ,ur story like me kadavul thunai

  • @ManjuladeviJai
    @ManjuladeviJai 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Nanum vinayakar pakthar.super and like akka.

  • @TamilSelvi-c2x
    @TamilSelvi-c2x 12 ชั่วโมงที่ผ่านมา

    😊 Thank you Amma unga speech Romba motivationa irukku unga kastakalangala irundhu epadi munnuku vandhinganu innum neraya Sollikudunga Amma 🙏

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc วันที่ผ่านมา +3

    அக்கா நானும் பிரம்ம முகூர்த்த பூஜை செய்கிறேன் அக்கா நல்லா positive ah இருக்குது அக்கா செம்பருத்தி பூ கோலம் பார்க்க ரொம்ப அழகா இருக்குது அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉🎉😊😊

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Akkaஉங்கள் சிரிப்பு Super Akka

  • @AmmuKani-do6tt
    @AmmuKani-do6tt 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Super அக்கா❤❤❤

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy วันที่ผ่านมา +3

    Super sister ❤️ 💕 💖 💓 🎉🎉🎉🎉

  • @ThirupathiMahisha
    @ThirupathiMahisha วันที่ผ่านมา +2

    Super sister unga speech ramba motivated iruku. Nanum 5 day's ha bramma mugurtha pooja pannitruke

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  วันที่ผ่านมา

      Super sister❤🤗 ninaithathu nadakum sagothari❤

    • @ThirupathiMahisha
      @ThirupathiMahisha วันที่ผ่านมา

      Thank you sister. Sembaruthi kolam ramba naturala iruku

  • @BhuvanaSingaram-c7t
    @BhuvanaSingaram-c7t วันที่ผ่านมา +2

    Very very positive speech❤❤❤

  • @sinthuramesh2740
    @sinthuramesh2740 วันที่ผ่านมา +1

    Akka na unga video vanthathume like pottuttutha pakka aarambippen unga etharthamana speech romba attractive ah irukku thinamum unga video kaga wait pannittu iruppen❤

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Nadaimurai la enna vishayamoo adha azhaga solliduringa sister.. Yarayum hurt pannama avangaluku thevayan badhila theliva soldringa.. Kolam simply super.. Unga style andal kolam namma channel pathu bit copy adithu en veetil poten sister .. Moonarai vayadhu ennnoda son andha kolam pathu road la ninnu katha armaichitan amma kolam super kolam super nu.. Sella excitement agitan enake vekka vekkama pochu sister.. En Husband avan kathanadhu patha sirikuraru.. Kuzhandhaingala kavara koodiya alavuku kolam thandha ungaluke ellam perumayum pugazhum sister...

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  3 ชั่วโมงที่ผ่านมา

      Thank you sister❤❤🤗 thanga pillai na kettenu solunga sister❤❤🤗

  • @karthiyayini8792
    @karthiyayini8792 วันที่ผ่านมา +1

    Sister, neengal business mind llama seiyum intha velai oru thondu, irai valipadu and spreading positivity magathanathu. Ithanal iravan arul ungalukum engalukum kidaikirathu, Melum siraka vaalthukal.

  • @saravananp6626
    @saravananp6626 วันที่ผ่านมา +4

    அக்கா நானும் பிரம்மமூகூர்த்த பூஜை செய்கிறேன் அக்கா உங்க வார்த்தைகள் கேட்டா ஒரு சந்தோசம் அக்கா

  • @naliniganessane526
    @naliniganessane526 วันที่ผ่านมา +2

    Sister..neenga sonna brahma muhurtha poojai romba nalla information..Naanum indha maadhiri brahma poojai seidhu yen periya paiyanuku australia study visa kidaithadhu..one and half years mudinjuidhu..innum 6 month iruku..adhakapparam pannave mudiyalai...inime start panren...unga videos romba motivationala iruku

  • @lalithalp3988
    @lalithalp3988 วันที่ผ่านมา +1

    Unga vedio parthale energy booster enakku tq sister👌💕

  • @ramanit3788
    @ramanit3788 วันที่ผ่านมา +1

    Super akka💖

  • @valarmathi6874
    @valarmathi6874 23 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்க வளமுடண் சகொதரி❤❤

  • @Vinayshorts13
    @Vinayshorts13 วันที่ผ่านมา +2

    You are a very good motivater

  • @sundarajaperumalsundarajap6181
    @sundarajaperumalsundarajap6181 วันที่ผ่านมา +1

    Super sister unga home 🏠 daivangalal bless panna home and unga voice 👌

  • @vidyamohan1351
    @vidyamohan1351 วันที่ผ่านมา +1

    Superb speech ma
    God bless you n family maa

  • @nithyaramesh3875
    @nithyaramesh3875 วันที่ผ่านมา +1

    All the best for all scecess happy family life ❤️❤️❤️❤️❤️❤️

  • @ananthid2984
    @ananthid2984 10 ชั่วโมงที่ผ่านมา

    Ennoda com video la sonneenga thank you endha oorula erukkenga wrok pannranga sis thank you

  • @parimalamage746
    @parimalamage746 วันที่ผ่านมา +1

    akka unga motivation romba pudichuthu ka ungala na pakka kandippa varuva 20km la thaa irupen nu nenaikiren kandippa ungala pakka varuva

  • @momandsonvlogs7789
    @momandsonvlogs7789 วันที่ผ่านมา +1

    First en amma en role model Akka next nekga tha ennaku role model akka tq so much akka unkgala pathu enna naraiya mathiketa akka

  • @JayaJaya-sh5wq
    @JayaJaya-sh5wq 23 นาทีที่ผ่านมา

    Nanum lighter vagita akka enakum romba use aaguthu

  • @JayaLakshmiS-g1t
    @JayaLakshmiS-g1t วันที่ผ่านมา +3

    Good morning ammaaa ❤❤❤❤❤❤❤❤

  • @Shorts-Of-Sugalya
    @Shorts-Of-Sugalya วันที่ผ่านมา +2

    Na moththama 5 vilaku veetla yethuran ka. 2 vilaku nila vasal la vekara, kubera lakshmi ku onu vekara, mahalakshmi ku oru vilaku, and common ah elam sami ku sethi oru vilaku. So total ah 5 vekara
    Ipo na bramma muhurtham vilaku start panalamnu irukan akka.. Apdina inum na evlo vilaku vekanu? Or epayum ethura intha 5 vilakukagale pothuma please explain panunga ka😇

  • @Nandhinikolangal
    @Nandhinikolangal วันที่ผ่านมา +2

    Thankyou Amma my name Nandhini my age 23 2 pasanga edu ennoda palanaal kanavu 2 year baby 4 year baby sonnadukku thank you Amma

  • @anbuanbu5179
    @anbuanbu5179 วันที่ผ่านมา +1

    Ennnun thriyala unga voice adha mahalakshmi mariye iruku thank you

  • @KonguNavin
    @KonguNavin วันที่ผ่านมา +2

    Wiring. For. Your vidieo. Akka❤❤❤

  • @NitharshiniRajani
    @NitharshiniRajani วันที่ผ่านมา +1

    Akka naan ungalmell romba kovam naan enudaya friends aloridamum ungal videos parkkasolli ellorum ungaludaya fans agittanga aanal neenga ennudaya rendu pillaigalukkum videovil nengal pesum pothey bless panunga naan pillaigalukku santhosamaga kattuven akka god bless you

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  วันที่ผ่านมา

      Ohh sorry sister❤❤🤗 nalaiku vlog la soluren sagothari❤❤❤ rendu thanga pillaikalum theerka aayesa erupanga sagothari❤❤❤

  • @sripachainayagi3023
    @sripachainayagi3023 วันที่ผ่านมา +1

    உங்க சேனல் இப்ப தான் பார்க்கிறேன் அருமையாக உள்ளது வாழ்த்துங்கள் சகோதரி 🎉🎉🎉நிங்க கோயமுத்துரா நாங்க ஆர் எஸ் புரம்

  • @JayavarthiniKathiravan
    @JayavarthiniKathiravan วันที่ผ่านมา +1

    Hi akka unga video naaga eppayumae tharavama papom we luv you neenga romba energetic person❤ en amma unga big fan en amma peru sujatha kathir avangalauku oru hi sollunga akka pls 🙏

  • @krajesh2989
    @krajesh2989 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi akka neenga Krishna sticker Chittu kuruvi yoda erukura sticker oda link kodunga akka please 🙏🙏🙏

  • @anbumahesh912
    @anbumahesh912 วันที่ผ่านมา +1

    Hi sis waiting for your video

  • @ElakkiyaRajesh-k6j
    @ElakkiyaRajesh-k6j วันที่ผ่านมา +1

    அருமை சகோதரி....கார்த்திகை பெண்கள் Sticker ஒட்டலையா சகோதரி ஆர்வமாக இருக்கு

  • @Adharvajayan
    @Adharvajayan วันที่ผ่านมา +1

    Sister pramma muhurta vilakum velila kolarhula yethanuma illa veetukuula yethanuma

  • @maheshpraba6287
    @maheshpraba6287 วันที่ผ่านมา +1

    Enoda comment nega ipidi gavanichu ada video la potathuku romba thanks sister 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthisakthivel7134
    @jayanthisakthivel7134 11 ชั่วโมงที่ผ่านมา

    Hi.ma.super.ma.golam.alagu.ma.ninga.sonnadu.unmai.ma.nan.apiedy.ya.twandy.five.year.back.gapagam.ma.vilakku.ennai.vanga.kastha.pathalum.nan.first.vangiduvan.ma.ippa.nala.irukgaran.ma.manasu.appithiya.valikgum.nanthalairng.ma.❤❤❤ok.ma.nandri.ma.valgavalamudan.ma

  • @Nandhinikolangal
    @Nandhinikolangal วันที่ผ่านมา +1

    Amma short video unlisted la upload pannanuma ela puplicla upload pannanuma please amma reply

  • @RaviKumar-qp8ok
    @RaviKumar-qp8ok 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi, akka

  • @RGopisuper
    @RGopisuper 12 ชั่วโมงที่ผ่านมา +2

    🖐️🖐️🖐️👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🏵️🏵️👌🧡
    Sister

  • @pavi12380
    @pavi12380 วันที่ผ่านมา +1

    Akka vittukilla mani pland vechurukingala adha eppadi maintain pandradhuna solunga akka

  • @JayaJaya-sh5wq
    @JayaJaya-sh5wq 32 นาทีที่ผ่านมา

    Akka ipolam samayal resipe snakes ethuvum podamatriga

  • @sathyam267
    @sathyam267 วันที่ผ่านมา +1

    Akka ninga vaikura rasam vedio kudunga ka tomorrow

  • @valarmathi6874
    @valarmathi6874 23 ชั่วโมงที่ผ่านมา +1

    திரி தினந்தோறும் மாதாதுவிங்கிளா சிஸ்

  • @SenthilKumar-nv9tn
    @SenthilKumar-nv9tn วันที่ผ่านมา +2

    Beramma Muguruza puja

  • @akaashsa2511
    @akaashsa2511 วันที่ผ่านมา +1

    Sister ungal speech Natural lana speech sister

  • @Rose-di7yw
    @Rose-di7yw วันที่ผ่านมา

    Sis unga video very super ❤❤❤❤❤❤ sis universe kitta neega yeppadi vendikarathu pls pls solluga Naa padra kastam neerai vendum sis. Pls pls pls solluga ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bmalathi3083
    @bmalathi3083 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @s.priyasubramaniam7986
    @s.priyasubramaniam7986 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Akka eppo Pillayar patti vinayakar video kuduppinga

  • @saranyasaranya7307
    @saranyasaranya7307 วันที่ผ่านมา

    Nice video kolam super ❤ money plant growth video podunga sis pls

  • @RaniKarthika-f5n
    @RaniKarthika-f5n 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi sister🎉❤

  • @IndhurajeshIndhurajesh-z1h
    @IndhurajeshIndhurajesh-z1h วันที่ผ่านมา +3

    Hai sister 💞 நான் ஊருக்கு வந்து இருக்கு அம்மா வீட்டுக்கு இங்க பிரம்ம பூஜை பண்ணுட்டுமா சொல்லுங்க எனக்கு மனசு கஷ்டமா இருக்கு 🙏🏻

  • @narmathad906
    @narmathad906 วันที่ผ่านมา

    Your so sweet sister 💕

  • @MOORTHIVARNIKA-bq2pk
    @MOORTHIVARNIKA-bq2pk วันที่ผ่านมา +1

    4.30 ku pooja pannum pothu 🔔🔔adichi tha pooja mudikanuma soluga pls antha timeku 🔔🔔 adikumpothu satham kekum ennapannarathu sister ore kulapam erku pls pls soluga

    • @maheshpraba6287
      @maheshpraba6287 วันที่ผ่านมา +1

      Apdilam ilaga mudinja adinga slow ah.. Ilana kooda paravala...manasuku sarinu padratha aathmarthama thirupthiya seiga sis..nama seira vishayathala yarukum disturb irukama pathukanum that's it..

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  วันที่ผ่านมา

      Adika thevai Ella sister❤🤗 evening Mani adichu Pooja panunga sister❤

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  วันที่ผ่านมา

      Yes sister❤🤗

  • @g.rathnasri4650
    @g.rathnasri4650 วันที่ผ่านมา +3

    நீங்க சொல்றது நூறு சதவீத உண்மை சில சேனல் பார்கவே முடியல விளம்பரத்திற்கு சேனல் நடத்துறாங்க சில நல்ல சேனல் பன்றதனால பார்க்கவே பிடிக்க மாட்டுது

  • @UshaRani-w1t3k
    @UshaRani-w1t3k วันที่ผ่านมา +1

    அக்காநான்350ரூபாய்வாடகையிலுருந்துஇப்போநான்வாடகைவாங்குகிறேன்இரண்டுவீடுஇருக்கு

  • @Subi-ksha2009
    @Subi-ksha2009 วันที่ผ่านมา +1

    Akka enakku oru room than erukku...kutties thunguvangha ...fan Odum..eppadi deepam ethuvadhu...deepam etha mudiyathu....katthukku anaidhu vidum. Enakku edavadhu ideas sollungha .sissy pls pls.....

    • @Subi-ksha2009
      @Subi-ksha2009 13 ชั่วโมงที่ผ่านมา

      Siss reply pannala

  • @RaniKarthika-f5n
    @RaniKarthika-f5n 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Marali madam vilaku vapsngla sistr kolatula

  • @Meenathiru09
    @Meenathiru09 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤

  • @vennilanila630
    @vennilanila630 วันที่ผ่านมา +1

    Hai flower akka en paiyyanukku 1 1/2 vayasu aguthu avan na video பார்க்கும் போது சுட்டி சேனல் ktppan ஆனால் உங்க video partha அவனும் parpan mathamatan

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  วันที่ผ่านมา +1

      Super sister❤❤🤗 thangatha na ketenu solunga sister❤❤🤗

  • @SasiKala-js7th
    @SasiKala-js7th วันที่ผ่านมา +1

    Hi akka நீங்க ஆல்ல வினாயகர் வச்சிஇருகிக நா குபேரர வச்சி இருக்க அக்கா 🌺🌺🌺

  • @yasothapushparaj8321
    @yasothapushparaj8321 วันที่ผ่านมา +1

    அக்கா நிறைய பேர் ஓம் சக்தி கோயிலுக்கு மாலை போடுறாங்க நீங்க நீங்க போய் இருக்கீங்களா அக்காபொய் இருந்தா சொல்லுங்க அக்காசொல்லுங்க அக்கா❤❤❤

  • @pavithraperatchi5424
    @pavithraperatchi5424 วันที่ผ่านมา +1

    அக்கா.உங்களுக்குஎந்த ஊர்அக்கா.அழகாஇருக்கிறது

  • @pavi12380
    @pavi12380 วันที่ผ่านมา

    Night ethanai maniku thoonguviga sister

  • @selvamurugeswaria3605
    @selvamurugeswaria3605 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi sis ennoda name sollli oru hai sollunga please I am selva murugeswari

  • @sundarajaperumalsundarajap6181
    @sundarajaperumalsundarajap6181 วันที่ผ่านมา +1

    Sareelathan nega cute a Irukenga id la en sonoda name irukm my name is Nagalakshmi so camadsku anakum reply kuduga iam waiting for next video sis❤❤

  • @PonneswariPonneswari-jd7wz
    @PonneswariPonneswari-jd7wz วันที่ผ่านมา +2

    Akka sollunga na ketathuku neenga reply pannal please sollunga sister

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  วันที่ผ่านมา

      Enna sister❤

    • @PonneswariPonneswari-jd7wz
      @PonneswariPonneswari-jd7wz วันที่ผ่านมา

      @@chettinaduammanichannel akka ungala enga family ku romba pudikum unga v2 ku varalama unga la paka nenga ennoda mom matheri Irukinhal pls🙏 akka nangal ottanchathiram

  • @yasothapushparaj8321
    @yasothapushparaj8321 วันที่ผ่านมา +1

    ஹாய் அக்காநல்லா இருக்கீங்களா❤❤❤

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  วันที่ผ่านมา

      நல்லா இருக்கேன் சகோதரி🤗❤

  • @dhanadhana-vh9tm
    @dhanadhana-vh9tm วันที่ผ่านมา

    Sis tommrow onwards brama mookurtha pooja seilama

  • @vennilanila630
    @vennilanila630 วันที่ผ่านมา +1

    Hai flower akka entha மாதம் எனக்கு சீட்டு விழணும் vendikkanka அக்கா plz

    • @vennilanila630
      @vennilanila630 วันที่ผ่านมา +1

      நீங்க சாமி kummpitumpothu எனக்கு pray பண்ணுங்க அக்கா சீ ட்டு விழுந்த கஸ்டம்ல தீரும் 4 years katren akka

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  วันที่ผ่านมา

      Kandipa vilum sister❤❤🤗

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  วันที่ผ่านมา

      Kandipa nadakum sister❤❤🤗 kastam theerum sagothari❤

  • @pavithraperatchi5424
    @pavithraperatchi5424 วันที่ผ่านมา +1

    அக்கா.தமிழ்ஊர்சொல்லுங்க எனக்குஇங்கிலிஸ்தெரியலா.தொந்தருவாக இருந்த மன்னிக்கவும்

  • @IndhurajeshIndhurajesh-z1h
    @IndhurajeshIndhurajesh-z1h วันที่ผ่านมา +1

    தொடர்ந்து பண்ணிட்டு இருந்தேன் இன்னைக்கு பூஜை பண்ணல நாளைக்கு கண்டினியூ பண்ணிக்கலாமா சொல்லுங்க

    • @IndhurajeshIndhurajesh-z1h
      @IndhurajeshIndhurajesh-z1h วันที่ผ่านมา

      அம்மா வீட்டுக்கு வந்து இருக்கேன்

  • @bharathmuthu6939
    @bharathmuthu6939 วันที่ผ่านมา +1

    Hiakka❤

  • @ushachandran1220
    @ushachandran1220 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா நீங்க அனையா தீபம் இராத்திரில கூட எரிய விடுவீங்களா‌. இல்ல மலை ஏத்திடுவீங்களா. திரி எப்படி மாத்துவீங்க. ஊருக்கு போகும் போது என்ன பன்றது.

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  3 ชั่วโมงที่ผ่านมา

      Thoongum pothu malai eathiduven sister❤🤗

    • @ushachandran1220
      @ushachandran1220 3 ชั่วโมงที่ผ่านมา

      @chettinaduammanichannel nan comment panna udane reply panniteenga thanks akka.

  • @Rishitex
    @Rishitex วันที่ผ่านมา +1

    அக்கா நான் நாளைக்கு பச்சைமலை முருகனை பார்க்க வரணம் உங்கள பார்த்து பேச முடியுமா அக்கா அக்கா என்னுடைய நாத்தனார் உங்கள மாதிரி தான் இருப்பாங்க ஆனா அவங்ககிட்ட உங்களை சேனலை காட்டுவேன் அவங்களோட டெய்லி பாப்பாங்க நீங்க எங்க அண்ணி மாதிரி இருக்கீங்க ஆனா நீங்க என் உடன்பிறப்பு சகோதரி ஏன்னா எனக்கு அக்கா தங்கை யாரும் இல்ல அண்ணா மட்டும் தான் அதனால நீங்க என்னுடைய அக்கா நான் நாளைக்கு உங்களை பார்க்க முடியுமா அக்கா எனக்கு நீங்க கமெண்ட்ல பதில் சொல்லுங்க உங்களுடைய விஷயத்தை ஓப்பனா சொல்றீங்க இந்த மாதிரி யாரும் சொல்ல மாட்டாங்க அக்கா உங்களுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும் அக்கா உங்களுடைய பதில் நான் எதிர்பார்க்கிறேன் அக்கா❤❤

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 วันที่ผ่านมา +1

    அந்த பூ உருளி பசுவும் கன்றும் நன்றாக உள்ளது; இந்த உருளி எவ்வளவு அமௌண்ட் செலுத்தி வாங்கினீங்க ?இது ஏதாவது பாசிடிவ் வைப்ரேஷன் இருக்கா?; நான் விசாரித்த போது கிட்டத்தட்ட 3000 வரை சொன்னாங்க; அது வொர்த் ஆக உள்ளதா? வாங்கலாமா என்று தெரிவிக்கவும்; எடை வேறு 12 கிலோ உள்ளதாக போட்டிருக்கிறார்கள் அதை பற்றி விவரிக்கவும்
    வாழ்க வளமுடன் நலமுடன் 🌷🙏

  • @SandhiyaSandhiya-l2m
    @SandhiyaSandhiya-l2m วันที่ผ่านมา +4

    நான் 11 வருடம் கழித்து கிடைத்த என் குழந்தைகாக வாழ ஆரம்பித்து விட்டேன் . உங்க சேனல் பார்த்துதான் உங்களை பார்த்ததும் யூடியூப் வீடியோ ஸ்டார்ட் பண்ணனும்னு ஆசையே வந்துச்சு. 17 வயதில் திருமணம் திருமணமான ஆறு மாதத்தில் அப்பாவை இழந்தேன். 11 வருடம் குழந்தை இல்லாமல் தவித்தேன். நான் கண்டிப்பாக வாழ்க்கையில் ஜெயிப்பேன் என்று நம்புகிறேன். நான் இருக்கிறேன் என்று நீங்கள் கூறும் ஒரு வார்த்தையே போதும் எனக்கு ஒரு மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுங்கள் அக்கா. கமெண்ட் பண்ணுங்க அக்கா...

  • @adarshff2595
    @adarshff2595 วันที่ผ่านมา +1

    Unga veetoda land ethana cent sister

  • @paviaki2584
    @paviaki2584 วันที่ผ่านมา +1

    அக்கா ஏன் கூட பிறந்த வங்க ஐந்து பேர் ஒரு அண்ணன் மட்டும்தான் இருக்கா மத்தவங்க எல்லாரும் இறந்து விட்டாங்க உடம்பு சரியில்லாமல் வயது எல்லாருக்கும் கம்மி அக்கா இப்போ இருக்குற அண்ணன் எப்போதும் மது அடிக்கிறான் சொன்னாலும் கேட்க மாட்டிக்கிறாம் அவ ஒருத்தனும் நல்லா இருக்கனும் அக்கா நினைக்கிறேன் நானும் எவ்வளவு பூஜை பன்னிருக்கேன் அக்கா ஏதும் மாறவில்லை

    • @ArulR-gz2dq
      @ArulR-gz2dq วันที่ผ่านมา

      Athuku tablet iruku vaanki kodunga