இந்த புகழ்பெற்ற பாடகியை யாரென்று தெரிகிறதா உங்களுக்கு ? An unbeatable voice

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • ‪@MAHENDIRANGLOBALTV‬ இவர் செய்த சாதனைகள் அளப்பரியது. யாராலும் செய்ய இயலாது.
    மிக இளம் வயதில் பற்பல விருதுகளை பெற்றவர். இவர் பாடிய அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாகின. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஒரியா அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார்.
    இளம் வயதில் தேசிய விருது பெற்ற ஒரே பாடகி இவர்தான்.
    தமிழக அரசின் சிறந்த பாடகிக்கான விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.
    இந்தியன் எக்ஸ்பிரஸ் விருதைஐந்து முறை பெற்றுள்ளார். பிலிம்பேர் அவார்டு இவருக்கு ஐந்து முறை கிடைத்துள்ளது,
    1973 இல் பிறந்தவர். 1987 இல் தனது முதல் பாடலை பாடினார். 20 ஆண்டுகளில் 500க்கும் மேலான தமிழ் பாடல்கள். மொத்த மொழிகளையும் சேர்த்தால் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் இவர்.
    இத்தனை சாதனைகள் புரிந்த இந்த பாடகியின் மீது இறைவனுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. 2010-ல் தன்வசம் இழுத்துக் கொண்டார். ஆம் இந்தப் பாடகி மரணம் சம்பவிக்கும் பொழுது அவருடைய வயது வெறும் 37 தான். நுரையீரல் தொற்று நோய் இருந்தது இவருக்கு. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 2010-ல்உயிரிழந்தார். ஆனால் இவரது ரீங்கார குரல் இந்த உலகம் உள்ளவரை வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.
    A video by Mahendran v
    ‪@MAHENDIRANGLOBALTV‬

ความคิดเห็น • 81

  • @panneerkaliymourthi2645
    @panneerkaliymourthi2645 11 วันที่ผ่านมา +11

    மிக அருமையான தொகுப்பு ஸ்வர்ணலதா பாடல்கள் குறித்து வாழ்த்துக்கள் bro 🌹❤🙏🏽

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  11 วันที่ผ่านมา +2

      🎉 மிகவும் நன்றி ....❤🥀🌹

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 10 วันที่ผ่านมา +7

    ஒரு வித்தியாசமான குரல் என்றால் அது சொர்ணாலதா அம்மாவின் குரல் தான் அவர் பாடிய அனைத்து பாடல்களும் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது

  • @mpcreation2553
    @mpcreation2553 10 วันที่ผ่านมา +7

    ஒரு காலகட்டத்தில் அமைதியை மட்டும் விரும்பும் நான் பாடல் ஒலிப்பது கூட இரைசலாக தோன்றியது .எத்தர்ச்சியாக ஒரு பாட்டை கேட்டேன் இப்படி ஒரு குரலா என்று வியந்தேன் அது ஸ்வர்ணலதா அம்மாவின் குரல்.சிறந்த பாடகர்கள் நிறைய பேர் இருந்தாலும் என் மனம் இந்த சங்கீதசரஸ்வதியின் குரலை தவிர வேறு எந்த குரலை கேட்க விரும்புவதில்லை.தினமும் உங்கள் பாடலை கேட்கும் போது மனதில் வேதனை உண்டாக்கிறது இவ்வுலகில் நீங்கள் இல்லை என்பதை நினைத்து.ஸ்வர்ணங்களின் அரசி ஸ்வர்ணலதா அம்மா என்றும் அமராவதி ஆக இருப்பாய் உங்கள் குரலின் வடிவில் 🎼🎼🎼🎼💖💖💖💖🔥🔥🔥🔥🔥

  • @krishnadoss8751
    @krishnadoss8751 14 วันที่ผ่านมา +16

    மெல்லிசை மன்னர் M. S. V. அவர்களால் கண்டெடுக்கப்பட்ட கானக் குயில் மிக மிக இளமையிலே மறைந்தது மாபெரும் சோகம்😢😢😢

    • @ThiruvenkadamMurugesan
      @ThiruvenkadamMurugesan 14 วันที่ผ่านมา +2

      Eppadipatta kuil marindhuvittar kadavul ellame elli amma santhi adiadhu

    • @sakthikaran5078
      @sakthikaran5078 12 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤

  • @kirshnsamy4816
    @kirshnsamy4816 13 วันที่ผ่านมา +10

    காலத்தால் மறையாத காவிய நாயகி
    உங்களின் குரலும் அருமை ஐயா தேன்மதுர தமிழ் அழகு❤❤❤

  • @davidisravel8144
    @davidisravel8144 7 วันที่ผ่านมา +5

    சுசீலா + ஜானகி ஆகிய இரு குரல்களின் கலவைதான் சுவர்ணலதா என்பது மிகப் பொருத்தமானது.

    • @developer872
      @developer872 4 วันที่ผ่านมา

      Nope. Swarnalatha voice cannot be compared with anyone. Such a unique voice. Chitra is the combination of Susheela and Janaki

  • @ramaprabaharan7162
    @ramaprabaharan7162 15 วันที่ผ่านมา +17

    அருமை அருமையானபதிவு காலத்தால் அழியாத இனிமை நிறைந்த இனிய குறலரசி ❤.❤

  • @mariappanraju7242
    @mariappanraju7242 15 วันที่ผ่านมา +7

    பாடிப்பறந்த குயில்😢
    இவரது குரல் ஈடு இணையற்றது❤❤
    மாலையில் யாரோ
    மலரோடு பேச..
    ஆட்டமா..தேரோட்டமா
    ..ராக்கம்மா கையைத் தட்டு..
    காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு..
    இனிய பாடல்கள் நிறைய தந்தவர்..
    உச்சஸ்தாயியில் பாடும்போது சிறிதளவு கூட பிசிறு தட்டாத அற்புதமான இனிய குரல்❤❤இளம் வயதில் மறைந்தது கொடுமையிலும் கொடுமை..😢😢
    போறாளே😢பொன்னுத்தாயி😢😢
    மனம் நெகிழவைத்த பதிவு..நன்றி..
    கோமதி..

  • @venkatachalama4271
    @venkatachalama4271 11 วันที่ผ่านมา +3

    நீங்கள் சொல்வது உன்மை தான் சார்

  • @developer872
    @developer872 4 วันที่ผ่านมา +2

    Swarnalatha voice cannot be compared with anyone. Such a unique voice. Chitra is the combination of Susheela and Janaki

  • @KowsiKowsalya-y2s
    @KowsiKowsalya-y2s 2 วันที่ผ่านมา +3

    அண்ணா சொர்ணலதா அம்மாவை பற்றி நிறைய போடுங்களேன்😢😢😢😢 எனக்கு அவங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤

  • @SatheesSathees-tl6on
    @SatheesSathees-tl6on 13 วันที่ผ่านมา +4

    Great singer swarnalatha mam ...❤❤❤

  • @talentboyscreationsgnanasi9342
    @talentboyscreationsgnanasi9342 15 วันที่ผ่านมา +8

    அருமை அய்யா 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 7 วันที่ผ่านมา +2

    Brother you comments and description about melodious singer swarnalatha is excellent. I like swarnalathas voice and song .

  • @MallaviMallavi-cj6dv
    @MallaviMallavi-cj6dv 2 วันที่ผ่านมา +1

    சோகக்குரலாயிருந்தாலும் !அவவின் குரல் தனித்துவமானது.பாடல் குயில்.

  • @ManiSelbam
    @ManiSelbam 11 วันที่ผ่านมา +2

    Intha ulagathil Naan paarthu viyantha kural (voice)... Janakiyamma amma avargalukku aduthu... Humming Queen swarnalatha mam Magical voice thaan
    ..... Sorgathin Theavathain kural Namma Swarnalatha mam avargalukku... Atha naal thaan Kadavulea sikirama alaithu kondu poi vittar pola....
    Yendru Naan Ninaikiran.... 👸👄🎤👑💪👍👏👌🎶🎶🎶🌺🌺🌺💐💐💐💐

  • @rajamohamedn6133
    @rajamohamedn6133 12 วันที่ผ่านมา +3

    ஆட்டாமா தேரோட்டமா
    பாசமுள்ள பாண்டியாரு அருமையான பாடல்கள்.

    • @குமார்-ம8ட
      @குமார்-ம8ட 22 ชั่วโมงที่ผ่านมา

      ஆட்டமா தேரோட்டமா.சொர்ணலதா. பாடிய பாடல்

  • @ramakrishnans6695
    @ramakrishnans6695 14 วันที่ผ่านมา +5

    My favorite Singer swarnalatha mam ❤❤❤❤ unique voice

  • @Shunmugavel-i9k
    @Shunmugavel-i9k 11 วันที่ผ่านมา +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @GurubaranGuru-xs4tn
    @GurubaranGuru-xs4tn 4 วันที่ผ่านมา +1

    எனக்கு மிகவும் பிடித்த குரல்வளம் ஜானகி அம்மாள் பாடல்கள் தான். அவங்களுக்கு அடுத்து மிகவும் பிடித்த குரல்வளம் ஸ்வர்ணலதா பாடல்கள் தான்.

  • @babumohan4549
    @babumohan4549 15 วันที่ผ่านมา +5

    இவரை தெரியாமல் இருக்க முடியுமா?😢 இவரை மறந்து விட முடியுமா?😢😢❤❤❤

  • @ravichandran.761
    @ravichandran.761 15 วันที่ผ่านมา +4

    அருமை சார்

  • @lathakumari8071
    @lathakumari8071 14 วันที่ผ่านมา +3

    Unique voice. Her sudden death in the young age made the music lovers to sink in the tragic ocean.

  • @k.anbalagank.anbalagan7433
    @k.anbalagank.anbalagan7433 13 วันที่ผ่านมา +4

    குரல் ஆளுமை

  • @selvaraj8841
    @selvaraj8841 4 วันที่ผ่านมา +1

    Really great 👍 singer

  • @drsundaram4748
    @drsundaram4748 3 วันที่ผ่านมา +1

    Super excited

  • @JoesphVarghese
    @JoesphVarghese 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Ennaal naan vazhumvarai vaazhthu marainthaalum swrnalathavin kuralaiyum anbu sakotharieim marakka e mudiyaathu kadaulin peravazhthukiren avar marainthaalum avar pukazh enrtum vazhum😂😂😂😂😂❤❤❤❤❤

  • @thambidurai5032
    @thambidurai5032 9 วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வது 100% சரி sir 👍

  • @SangeethaP-pg8pv
    @SangeethaP-pg8pv วันที่ผ่านมา +1

    Malaiyil yaro song very nice fav honey voice

  • @venkatachalama4271
    @venkatachalama4271 11 วันที่ผ่านมา +1

    நன்றி சார்

  • @selvaraj8841
    @selvaraj8841 4 วันที่ผ่านมา +1

    Semma singer

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 14 วันที่ผ่านมา +3

    This cine Nightingale voice is excelling and far fetching.Uncomparable even with great singers.Musical fairy!Her premature death is a irreparable loss to Tamil cinema,besides her devotional Christian songs shall always reverberate in all christian chapels.Rip .

  • @SangeethaP-pg8pv
    @SangeethaP-pg8pv วันที่ผ่านมา +1

    Kadhal kaditham song s a Raj Kumar padiyadha theriyadhunga super nice song fav

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  วันที่ผ่านมา

      ஆமாம் அந்தப் பாடலை எஸ்ஏ ராஜ்குமார் பாடியதாகத்தான் இசை தட்டுகளில் உள்ளன இருப்பினும் லேப்சன் ராஜ்குமார் என்று ஒரு பாடகர் இருக்கின்றார் கிறிஸ்தவ பாடல்கள் பாடுபவர். அவர்தான் இந்த பாடலை பாடியதாகவும் கூறப்படுகிறது.
      உண்மையில் அப்பாட்டை யார் பாடியது என்பதை அறிந்து கொள்ள
      அந்தப் பாடலுக்கு இசையமைத்த சௌந்தர்யன் அவர்களை இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் அவர் கிடைக்கவில்லை.

  • @ramaswamycapirala3532
    @ramaswamycapirala3532 15 วันที่ผ่านมา +3

    It is unfortunate that God had taken Swarnlatha away. I like the "maliyil Yaro song the most.
    I forget my worries whenever I hear this song.
    Thank you

  • @Suchitra-p3o
    @Suchitra-p3o 7 วันที่ผ่านมา +1

    I love music and hear songs of all singers and musicians,but still we don't aware of all their works,I started to watch your video recently ,nice work Sir,expecting more videos from you 🙏 Swarnalatha mam,miss you 😢 but your voice is eternal ❤

  • @sureshkumarpandiyar7347
    @sureshkumarpandiyar7347 10 วันที่ผ่านมา +1

    யாரோ ஒருவன்

  • @DuraiK-ye4vx
    @DuraiK-ye4vx 9 วันที่ผ่านมา

    Arumai

  • @SatheesSathees-tl6on
    @SatheesSathees-tl6on 13 วันที่ผ่านมา +2

    Pls enakku thaniyoruthi nool patti solla mudiyuma... swarnalatha history

  • @ramkumarch51
    @ramkumarch51 15 วันที่ผ่านมา +3

    My favorite singer, we are missing 😂😂😂😂

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 14 วันที่ผ่านมา +2

    👍❤❤❤

  • @rrgs22328
    @rrgs22328 14 วันที่ผ่านมา +2

    So Sad, RIP Mam

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 13 วันที่ผ่านมา +3

    இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்

  • @SangeethaP-pg8pv
    @SangeethaP-pg8pv วันที่ผ่านมา +1

    Neenga azhaga pesuringa sir romba thiruthamaga pesuringa

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  วันที่ผ่านมา

      மிகவும் நன்றி🥀🎉🌹

  • @viswanathanmano2156
    @viswanathanmano2156 15 วันที่ผ่านมา +4

    தினமும் போடுங்கள் விடியோ ஐயா

  • @developer872
    @developer872 4 วันที่ผ่านมา +1

    Her voice best match for Kushboo

  • @ramaswamycapirala3532
    @ramaswamycapirala3532 15 วันที่ผ่านมา +3

    I appreciate the persons who presented this
    episode about Swarnalatha. It has come out very well highlighting
    the singer's talent.

  • @VatsalaDevi-d6l
    @VatsalaDevi-d6l 9 วันที่ผ่านมา

    Swarnalatha super

  • @mariadossd4590
    @mariadossd4590 15 วันที่ผ่านมา +2

    Sir, magendran sir, not only sornaladha singing. her hit songs,byour reveals,reveiu top most super .
    We are missing sornaladha.😢

  • @srikanthk6428
    @srikanthk6428 15 วันที่ผ่านมา +2

    Padma Shree awarde

  • @smuruganmurugan3006
    @smuruganmurugan3006 15 วันที่ผ่านมา +4

    Ladha thangam

  • @TharmathasSinnathurai
    @TharmathasSinnathurai 14 วันที่ผ่านมา +3

    தமிழ்நாட்டில 100%தமிழன் Tms தவிர யார் தமிழன்???

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  14 วันที่ผ่านมา

      TMS -ம் கூட கிச்சனில் சௌராஷ்ட்ர மொழி தான் பேசுவாராம்....

    • @joevarghese2674
      @joevarghese2674 13 วันที่ผ่านมา +1

      Tms oru sourastra karar

    • @selvakumarhari4807
      @selvakumarhari4807 10 วันที่ผ่านมา +1

      இசைஞானி இளையராஜா

    • @selvakumarhari4807
      @selvakumarhari4807 10 วันที่ผ่านมา +1

      TMS சௌராட்டிராக்காரர்

  • @tmsundhramurthysundarjee26
    @tmsundhramurthysundarjee26 13 วันที่ผ่านมา +1

    சுசீலா + ஜானகி = சொர்ணலதா

  • @chandrasekarandeivasigaman9466
    @chandrasekarandeivasigaman9466 13 วันที่ผ่านมา +2

    Swarnlatha&. Udan. S.A Rajkumar antha paadalai paadavillai

  • @venkatesanr1563
    @venkatesanr1563 7 วันที่ผ่านมา

    AATAMAA THEROTTAMA

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 14 วันที่ผ่านมา +4

    வள்ளி படப் பாடலை விட்டு விட்டீர்கள்

  • @venkatachalamc1710
    @venkatachalamc1710 6 วันที่ผ่านมา +1

    God.sometime.makes.mistake

  • @thayanagendran4468
    @thayanagendran4468 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RubanRaj-h1u
    @RubanRaj-h1u 13 วันที่ผ่านมา +1

    காதல் கடிதம் பாடல் பாடியது SA ராஜ்குமார் அல்ல. அவர் பாடகர் லாப்சன் ராஜ்குமார்.

  • @SrividhyaGanesh-w5c
    @SrividhyaGanesh-w5c 15 วันที่ผ่านมา +1

    Swarnalathavoiceisveryunique.hersongennaithottukalaiyilkettadhukovilmani.aTama.malaiyilyaro.malliyaesomanysongs.rip.

  • @ranjithkumarranjithkumar-lb1td
    @ranjithkumarranjithkumar-lb1td 2 วันที่ผ่านมา +1

    Poraale ponnu thaayi... KARUTHA MMA endraalea SWARNALATHA thaan

  • @malarmannan6637
    @malarmannan6637 15 วันที่ผ่านมา +5

    தெய்வீகமான குரல்

  • @DSivakumar-cl1uu
    @DSivakumar-cl1uu 4 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤