மக்கள் இப்ப கைதட்ட யோசிக்கிறாங்க கௌரவம் பார்க்கிறார்கள் சிரிக்கமறுக்கிறார்கள் கைதட்டுவதும் சிரிப்பதும் சிறந்த மருந்து.சிறந்த மருத்துவ இயக்குநர். திரு சுந்தர்cஅவர்கள் நகைச்சுவை திரைப்படத்தை ஆதரிப்போம்
எப்பா நீஜமாவே சொல்றேன் பொங்கல் அதுவுமா Family..யோட என்ஜாய் பண்ணி சூப்பர் படம் பார்கனும்னு நினச்சா இந்தப் படம் மட்டும் பாருங்க....100 % சிரிப்பு உறுதி...உங்கள் எல்லோரையும் இந்தப் படம் சந்தோசப்படுத்தும்....தொடர்ந்து ரெண்டு ஷோனாலும் பார்த்து சிரிச்சுட்டு இருக்கலாம்பா
சிரிச்சி சிரிச்சி வைரு வலி 💯சந்தானம் மனோ பாலா டெதேத் சீன் 🤣😄🤣🤣🤣மொட்டை ராஜந்திரன் 👌சூப்பர் movie நான் oneyer முன்னாடி en frn சொன்னேன் திஸ் movie ரிலீஸ் சூப்பர் ஹிட் ( அன்று சொன்னேன் இன்று 💘💘சூப்பர் family என்டர் டைம் காமெடி அக்சன் movie❤️❤️🤣🤣💯👈
People yethuku theater ku varanga yellarukum loan & Emi family problems yallame irrukum andha tension la irrunthu just oru relaxation and problems la maraka tha yellarum theatre varom so mudicha varaikum comedy movie kodonga pongal na vijay or ajith movie varalana theater poganu ra aasai illama poidothu .and also People ku cinema is a entertainment. So mudincha alauvuga entertain pannunga.
konja naala nasiketten pithikitten solli savaduchudanukaa atha makkal ivolo happy ya intha movie pakkuranka .ippadi movie edunkaada theater ponavea sokam akkiranukaa ippo ulla movie la
ஒரு பக்கம் game changer டப்பிங் படம் ஒரு பக்கம் சைக்கோ வணங்கான்.. பொங்கல் அதுவுமா மக்கள் பாவம்டா ன்னு நினைச்சபோது சுந்தர் விசால் சந்தானம் and co மக்களை ஏமாற்ற வில்லை 😅
காமெடி படம் தான் ஆனால் சில பல காட்சிகள் பார்க்கும் பெண்களுக்கு அசௌகரியமாக இருக்கிறது. இத்தகைய காட்சிகளை ஆண்கள் எதிர்பார்கிறார்களா இல்லை டைரக்டர் திணிக்கிறாரா
இந்த படத்தை பாக்கும் போது, இந்த 10 வருசத்துல எவ்வளோ agendas படம் வந்திருக்குனு தெரியுது.. சாதி, சாராயம், ஹிந்து விரோதம் - இந்த 3 விசயம் தான் கடந்த 10 வருசத்துல, பெரும்பாலான படங்கள் 😢😢😢😢 மதகஜராஜா மாதிரி படங்கள ரொம்ப மிஸ் செய்றோம்! 😢😢
இன்று மக்களிடம் வெறுப்பை விதைக்கும் தமிழ் சினிமாகள் மத்தியில் மகிழ்ச்சியை விதைக்கும் படம் கொடுத்த சுந்தர் C க்கு நன்றி
மக்கள் இப்ப கைதட்ட யோசிக்கிறாங்க கௌரவம் பார்க்கிறார்கள் சிரிக்கமறுக்கிறார்கள் கைதட்டுவதும் சிரிப்பதும் சிறந்த மருந்து.சிறந்த மருத்துவ இயக்குநர். திரு சுந்தர்cஅவர்கள் நகைச்சுவை திரைப்படத்தை ஆதரிப்போம்
God bless you Vishal Sir come back mass entertain movie Super 👌 👍
எப்பா நீஜமாவே சொல்றேன் பொங்கல் அதுவுமா Family..யோட என்ஜாய் பண்ணி சூப்பர் படம் பார்கனும்னு நினச்சா இந்தப் படம் மட்டும் பாருங்க....100 % சிரிப்பு உறுதி...உங்கள் எல்லோரையும் இந்தப் படம் சந்தோசப்படுத்தும்....தொடர்ந்து ரெண்டு ஷோனாலும் பார்த்து சிரிச்சுட்டு இருக்கலாம்பா
சுந்தர் சி ஒரு தரமான இயக்குனர் தமிழ் சினிமாவில் 30 வருடங்கள் நிலைக்கும் திறமை வாய்ந்த இயக்குனர் ஆவார்
சிரிச்சி சிரிச்சி வைரு வலி 💯சந்தானம் மனோ பாலா டெதேத் சீன் 🤣😄🤣🤣🤣மொட்டை ராஜந்திரன் 👌சூப்பர் movie நான் oneyer முன்னாடி en frn சொன்னேன் திஸ் movie ரிலீஸ் சூப்பர் ஹிட் ( அன்று சொன்னேன் இன்று 💘💘சூப்பர் family என்டர் டைம் காமெடி அக்சன் movie❤️❤️🤣🤣💯👈
Semmma padam❤❤❤❤🎉🎉
MGR movie super 🎉❤🎉❤🎉❤🎉❤ vishal Santhanam Sundar c combo mass 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
தற்போதைய தலைசிறந்த மனநல மருத்துவர் சுந்தர்.சி(ரிப்பு)
யாருயா நீ 🎉🎉
உண்மை உண்மை உண்மை
நல்ல கமெண்ட் சொன்னீங்க 🎉👍
Yes
நீண்ட நாளுக்கு பிறகு தியேட்டல சந்தானம் மனோ பாலா மொட்டை ராஜேந்திரன் காமெடி வேற லெவல் ல சிரிச்சாங்க அனைவரும்😂😂😂
🎉மதகஜ ராஜா செம்ம கலகலப்பு படம்❤❤❤❤
Vishal acting super excellent
Kamal mind voice maruthanayagam
😂😂padam semma super,semma commedy,Arya,Santhanam,manobala comedy semma,Ella songum semmasupera irukku, 👍👏 super movie 😊😊
100சதவீதம் சிரிப்பு. 100சதவீதம் சிறப்பு.
1.08 semma cute❤❤❤❤
Ithanda movie 💯🛐🙌
விஷால் நல்ல நடிகர். வாழ்த்துக்கள் சார்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤
சந்தானம் hero வேண்டாம் காமேடி படம் நடிங்க ப்லீஸ்❤❤❤
Yanga family la pblm romba manasu kastama erunthuchu mind relax kaga ponen movie parthutu nalla mind relax achu comedy sema😂
Sirichu sirichu vayiru vali ❤
இதுக்கப்புறம் ஒரு நல்ல காமெடி படம் எப்போ வரும்னு தெரியாது... So don't miss this movie...😍
Really very excellent movie thanks very much Mr sunder c and Vishal
People yethuku theater ku varanga yellarukum loan & Emi family problems yallame irrukum andha tension la irrunthu just oru relaxation and problems la maraka tha yellarum theatre varom so mudicha varaikum comedy movie kodonga pongal na vijay or ajith movie varalana theater poganu ra aasai illama poidothu .and also People ku cinema is a entertainment. So mudincha alauvuga entertain pannunga.
படம் உண்மையிலேயே சூப்பர்
சிறந்த நகைச்சுவை ட்ராமா ....சிறப்பு❤❤❤
Super 🎉❤
10 years back athuku munnadi varaikum padam nalatha irunthuchu.sunder c, epavumar great.maman magal,ullathai allitha, winner etc sema.
Mass comedy.2012 ku apurum real Tamil cinema.comedy .. awesome manobala part
படம் செம
சுந்தர் சி சந்தானம் விஷால் ஜீவா ஆர்யா எல்லாம் பழைய மாதிரி காமெடிக்கு வாங்கய்யா
Great message super ❤
Super family movie 🎉🎉🎉
படம்செம
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செய்வீர் ❤❤❤❤
அருமையான படம்
அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லைன்னாலும் எல்லா படத்தையும் முதல் நாள் பார்த்து விடுவோம். 😂😂
Yes super movie sema comedy movie adipoli❤
மனோபாலா face reaction very nice
Super movie🎉🎉🎉🎉❤❤❤ nice
super sir santhanam sir re entry 2025
Sundar. C❤
Super movie
Great Sundar,C
Anjali mass
This super good felim
❤❤❤❤❤❤
konja naala nasiketten pithikitten solli savaduchudanukaa atha makkal ivolo happy ya intha movie pakkuranka .ippadi movie edunkaada theater ponavea sokam akkiranukaa ippo ulla movie la
ஒரு பக்கம் game changer டப்பிங் படம் ஒரு பக்கம் சைக்கோ வணங்கான்.. பொங்கல் அதுவுமா மக்கள் பாவம்டா ன்னு நினைச்சபோது
சுந்தர் விசால் சந்தானம் and co மக்களை ஏமாற்ற வில்லை 😅
4.27 dai red t shirt parapu madhri pesura da😂😂😂
❤😂
See sundar c movies
100 kodi collection confirm.
🎉🎉🎉🎉🎉
Santhanam super comedy
1.27min Rishab Shetty entry
Tamil cinema needs comedy fun movies
MGR movie entralae eppavum superthaan
Best director 2025 sundar c..mgr movie
காமெடி படம் தான் ஆனால் சில பல காட்சிகள் பார்க்கும் பெண்களுக்கு அசௌகரியமாக இருக்கிறது. இத்தகைய காட்சிகளை ஆண்கள் எதிர்பார்கிறார்களா இல்லை டைரக்டர் திணிக்கிறாரா
Maamiyar a insult panrathu lam comedy nu enjoy panna...enna solla?
😮😮😮😮😮😮😮
My fvt muvie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
தல தப்பிச்சது
2000 kodi ah
sandhanamherovahathannadikkanum 1:06
🎉❤😂😢😅😮😊
12 year oru murai pookukm kurizi malar 🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂
GCC no release for release Dubai Qatar Kuwait soudia arabiya plees
Ok
🤔
Nasuki pithukiya padam la paathu paathu intha sumarana comedy ku makkal Ivlo happy paarunga
@@KarthiKarthi-hn9zj romba katharathu da ava unmai tha sonna😂😂😂😂😂😂.
Dead ana adma comedy avtors rip😅😊😅❤😅😊
😂😂😂😂
Red color tshart over pechu
சூப்பர் படம் அருமை
Yov padam suthama nalla illa ya. Worst uh.
Romba mogai
Really mokka movie 😂
இருக்குறதிலேயே மொக்கையான படம் இந்த படம் தான்
மிகவும் தவறான விமர்சனம்
Nice flop movie...
Poda 🌸da
😂😂@@Yuvaraj.s-pb2ml
Pogai varutha bro😢😢😢😢
இந்த படத்தை பாக்கும் போது, இந்த 10 வருசத்துல எவ்வளோ agendas படம் வந்திருக்குனு தெரியுது..
சாதி, சாராயம், ஹிந்து விரோதம் - இந்த 3 விசயம் தான் கடந்த 10 வருசத்துல, பெரும்பாலான படங்கள் 😢😢😢😢
மதகஜராஜா மாதிரி படங்கள ரொம்ப மிஸ் செய்றோம்! 😢😢
Sundarc veraleval
இப்ப வர படம் நீங்க சொன்ன மாதிரி தான் இருக்கு. சாதி வெறி அதிகம் உள்ளது