Veg or non veg Australia or America idhula endha video pannaalum enga poi video pannaalum akka oda senthu pannunga na kandippa papen...love you both guys ❤
Wow masha Allah ❤❤advance wishes and congratulations bro❤4M subscribers✌ happya iruku hard work never fails Nu solluvanga neenga starting la patta kastadhuku EPO nalla vetri kadaika poodhu 🔥😊😊masha Allah masha allah enga family fulla avolo happya irukanga bcoz unga videos ku addicted 😍 must try veg restaurants in Chennai soldren bro time irundha try pannunga semmaiya irukum 1.ARUVI VEG RESTAURANT (T.nagar) ellarum sapudra maari budget super foods 2. FLOWER DRUM ( adaiyar)little expansive but taste ambiance too good
ஹாய் தம்பி இந்த வீடியோ upload பண்ணும் போது ஒரு சின்ன மிஸ்டேக் நடந்திருச்சு இந்த வீடியோ டிஸ்ப்ளே என்ன இன்னைக்கு தேதி ஏப்ரல் 16 ஆனா ஏப்ரல் 26 ன்னு டிஸ்பிலேல தப்பா காட்டுது அது கொஞ்சம் சரி பண்ணுங்க தம்பி❤️💚
*அசைவ உணவால் ஏற்படும் பின் விளைவுகள்* : கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு,. மற்றும் பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில், கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்து கடவுளை திருப்தி படுத்த வேண்டும். மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது. இந்தியாவில் பல குருமார்கள், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் எடுத்துக்காட்டாக: திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள்,12 ஆழ்வார்கள், தவத்திரு.ராமாணுஜர், தவத்திரு.மத்வச்சாரியர், தவத்திரு.ராகவேந்திரர், ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் மற்றும் இந்தியாவில் மேலும் பல கோடி குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், கருணையுடன் எல்லோரையும் அரவனைத்து தூய அன்புடன் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு : ஆறுபடை வீடு முருகன் கோவில் அர்ச்சகர்கள், விநாயகர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை, சிதம்பரம், சிவபெருமான் கோவில், காசி விசுவநாதர் கோவில், 5 ஜோதிர் லிங்கம் உள்ள சிவன் கோவில் அர்ச்சகர்கள், மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், திருச்சி ஶ்ரீ ரங்கநாதர் கோவில் வைஷ்ணவர்கள், அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில், வைஷ்ணவர்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வழிபடும் இஸ்கான் கோவில் வைஷ்ணவர்கள், மற்றும் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகர் முதல் இமயமலை பத்ரிநாத், கேதார்நாத் கோவில் அர்ச்சகர்களிடம் கேட்டு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். மற்றும் கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல கோவில்களுக்கு சென்று கடவுளை தூய அன்புடன் தரிசனம் செய்யும் அனைத்து 800 கோடி மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், நம்பிக்கையுடனும், பாசத்துடனும், அமைதியுடனும், கிருஷ்ண உணர்வுடன் எல்லோரையும் கருணையுடன் அரவணைத்து சத்வ குணத்தில் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற்று கிருஷ்ண உணர்வுடன் அமைதியாக, ஆனந்தமாக வாழ வேண்டும். முக்கிய குறிப்பு : அஷ்டாங்க யோகத்திலும் அசைவ உணவுகள் சாப்பிடுவதால் நம் சுதூல உடலில் உள்ள 144 சக்கரங்களை முழுமையாக இயக்குவதை தடை செய்யபடுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் அசைவ உணவுகள் சத்வ குணத்திற்கும், கடவுளுக்கும் மக்களுக்கும் எதிரானது என்றும் சாஸ்திரத்தில் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்கள். மற்றும் மனித உடலில் உள்ள குண்டலினி சக்கரங்கள் முதல் சஹஸ்ரநாமம் சக்கரங்களை இயக்கி முழுயான சக்திகளோடு கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ சைவ உணவுகளாகிய கிருஷ்ண பிரசாதங்கள் மற்றும் அஷ்டாங்க யோக பயிற்சியாலும் மற்றும் பக்தி யோக பயிற்சியாலும், ஹரி நாம கீர்த்தனைகள், ஹரி நாம பஜனைகள், ஹரி நாம ஜபத்தாலும் சுதூல உடலில் உள்ள சக்கரங்களை இயக்குவதிலும் மற்றும் சத்வ குணத்தில் அன்புடன் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ வழி வகுக்கிறது. மேலும் விவரங்களுக்கு : படியுங்கள் கலியுக சாஸ்திரங்கள் : ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்றாக ஆராய்ந்து சினிமாவில் நல்ல தெளிவான திரைக்கதையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் ...!!
Bro top 5 veg meals pannunga bro ❤ next video, then top 5 veg dishes in top veg hotels, top 10 lists la oru 10 videos pannunga bro, and then different types of veg foods around chennai
Looking at the views, the "naan veg" series' view is at same as many other videos.. what difference does it make for the viewers who anyway cant taste, be it veg or non-veg, we are here for the way irfan captures, edits and makes the food video interesting. Hope its not an excuse, probably as its hard to find and come up with interesting veg food ideas.
Assalamualaikum alia akka nika senja method la na rasamalai panna alhamdulillah nalla va vanthuchi na insta use panla so atha ethula ukkaluku message pann love u akka Allah ukkaluku alla sodathaiyum thaaruvan ameen ❤❤❤ lobe u akka and anna
OG veg restaurants la irukara meals ah comparison panalam. Geetham, HSB, A2B etc. You can visit new dessert places also. That will come under veg. If you can cover veg mess in chennai, working professionals can go there for affordable rates. You can identify cloud kitchens in chennai who do subscription model. Elderly people or bachelors or working professionals can opt for those meal subscriptions because they can’t find time or they can’t cook 3 times a day. Koyil prasadhams elam comparison panalam each area la irukara temples la. Impramation is wealth maari 😛
My guy Irfan stop dissing veg food just because you are a non-veg lover. What do you mean by telling that they just keep a "CUTLET" inside a bun in a veg burger. If I am not wrong same is the case with non-veg burger. They just keep a meat "CUTLET" inside a bun and serve it to you. Only if we vegetarians dis non-veg food(which we don't) everybody comes and tells don't be biased but what is my guy Irfan doing here ?? Man just stop dissing veg food
Machaan’s humour level 🤣🤣🤣 0:35
Today date is 16 April...but video April 26 2024 iruku...mistake bro😂..april16 2024 is Tuesday
Editor mistake
Ya
April 16
Same feeling
Yaa
Veg or non veg Australia or America idhula endha video pannaalum enga poi video pannaalum akka oda senthu pannunga na kandippa papen...love you both guys ❤
Nanum senthu pakalama video
Veg burger🍔 comparison video romba romba nalla iruthuchi irfan nanba🥰🥰😍😍💯
It’s gonna be 4M irfan broo🔥congrats irfans family and team
Thanks Shirley❤
Advance congrats on 4 million subscribers 🎉
ooooohh... naigaichivai👏🏿👏🏿👏🏿moments
1:17
1:50 -1:59
10:13
10:25
Irfan anna future la (I mean Apr 26) upload panna video but we are watching on 16 Apr. We did Time Travel to watch
Who all know that aliya akka is pregnant
Approximately 1.9M viewers theriyumnga..... 😂😂
@@Paaribrothers-zu2oz correct tha
Irfan Anna innaiku April 16 Tuesday ana neenga April 26 nu mention panninga kindly inform the editing team
Finally 4 million❤. Subscriber since 2017, watching continuously.Happy to see ur tremendous growth bro.
Veg hotels oda ven pongal try pannunga annaa...my sis loves it✨
Wow masha Allah ❤❤advance wishes and congratulations bro❤4M subscribers✌ happya iruku hard work never fails Nu solluvanga neenga starting la patta kastadhuku EPO nalla vetri kadaika poodhu 🔥😊😊masha Allah masha allah enga family fulla avolo happya irukanga bcoz unga videos ku addicted 😍
must try veg restaurants in Chennai soldren bro time irundha try pannunga semmaiya irukum
1.ARUVI VEG RESTAURANT (T.nagar) ellarum sapudra maari budget super foods
2. FLOWER DRUM ( adaiyar)little expansive but taste ambiance too good
Hello Irfan.
If you don’t mind answering, Ena software use panringa edit panrathuku?
April 26 2024 innum varalaye ?
bro is time traveling
pinnadi clock la 14th april irruku
Super bro
Yes...🤔
Thalaiva enakku wandha adhey kelvi ???
Ama bro thirutu paiyan ithukaga effort podanumanu munadiyea eduthu poi soldran 😂
@@nandha6479 🤣🤣🤣
North indian veg food vs south indian veg food comparison try pannuga
Bro macha Vera Mari bro keep with u in all videos
ஹாய் தம்பி இந்த வீடியோ upload பண்ணும் போது ஒரு சின்ன மிஸ்டேக் நடந்திருச்சு இந்த வீடியோ டிஸ்ப்ளே என்ன இன்னைக்கு தேதி ஏப்ரல் 16 ஆனா ஏப்ரல் 26 ன்னு டிஸ்பிலேல தப்பா காட்டுது அது கொஞ்சம் சரி பண்ணுங்க தம்பி❤️💚
Aama na paathuttu poi date ah paathen
bro veg noodles try panaiga bro ......and also dont stop veg series bro.....we are vegetrians i am big fan for uuuu
❤❤
For Veg we can do with basic and very popular food like pongal and vadai .
Veg people's interested to see, but you not interest making video's in veg
True level
Congratulations dr 4 million subscribers ❤❤❤❤❤
Machan fan's like it
like pichakara chi po
Alya akka iruntha thaan video pakanumne thonuthu..so try to put most of the videos with alya akka and family
Machan oda humour Ilana antha video paka matom
Avalo pudikum machan oda dialogues ❤
Yes , he seems to be nice , humourous person ❤
*அசைவ உணவால் ஏற்படும் பின் விளைவுகள்* : கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு,. மற்றும் பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில், கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்து கடவுளை திருப்தி படுத்த வேண்டும்.
மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது.
இந்தியாவில் பல குருமார்கள், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் எடுத்துக்காட்டாக:
திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள்,12 ஆழ்வார்கள், தவத்திரு.ராமாணுஜர், தவத்திரு.மத்வச்சாரியர், தவத்திரு.ராகவேந்திரர், ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் மற்றும் இந்தியாவில் மேலும் பல கோடி குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், கருணையுடன் எல்லோரையும் அரவனைத்து தூய அன்புடன் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு :
ஆறுபடை வீடு முருகன் கோவில் அர்ச்சகர்கள், விநாயகர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை, சிதம்பரம், சிவபெருமான் கோவில், காசி விசுவநாதர் கோவில், 5 ஜோதிர் லிங்கம் உள்ள சிவன் கோவில் அர்ச்சகர்கள், மற்றும்
திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், திருச்சி ஶ்ரீ ரங்கநாதர் கோவில் வைஷ்ணவர்கள், அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில், வைஷ்ணவர்கள்,
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வழிபடும் இஸ்கான் கோவில் வைஷ்ணவர்கள், மற்றும்
சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகர் முதல் இமயமலை பத்ரிநாத், கேதார்நாத் கோவில் அர்ச்சகர்களிடம் கேட்டு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். மற்றும்
கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள்,
பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல
கோவில்களுக்கு சென்று கடவுளை தூய அன்புடன் தரிசனம் செய்யும் அனைத்து 800 கோடி மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், நம்பிக்கையுடனும், பாசத்துடனும், அமைதியுடனும், கிருஷ்ண உணர்வுடன் எல்லோரையும் கருணையுடன் அரவணைத்து சத்வ குணத்தில் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற்று கிருஷ்ண உணர்வுடன் அமைதியாக, ஆனந்தமாக வாழ வேண்டும்.
முக்கிய குறிப்பு : அஷ்டாங்க யோகத்திலும் அசைவ உணவுகள் சாப்பிடுவதால் நம் சுதூல உடலில் உள்ள 144 சக்கரங்களை முழுமையாக இயக்குவதை தடை செய்யபடுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் அசைவ உணவுகள் சத்வ குணத்திற்கும், கடவுளுக்கும் மக்களுக்கும் எதிரானது என்றும் சாஸ்திரத்தில் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்கள். மற்றும்
மனித உடலில் உள்ள குண்டலினி சக்கரங்கள் முதல் சஹஸ்ரநாமம் சக்கரங்களை இயக்கி முழுயான சக்திகளோடு கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ சைவ உணவுகளாகிய கிருஷ்ண பிரசாதங்கள் மற்றும் அஷ்டாங்க யோக பயிற்சியாலும் மற்றும் பக்தி யோக பயிற்சியாலும், ஹரி நாம கீர்த்தனைகள், ஹரி நாம பஜனைகள், ஹரி நாம ஜபத்தாலும் சுதூல உடலில் உள்ள சக்கரங்களை இயக்குவதிலும் மற்றும் சத்வ குணத்தில் அன்புடன் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ வழி வகுக்கிறது.
மேலும் விவரங்களுக்கு : படியுங்கள் கலியுக சாஸ்திரங்கள் : ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்றாக ஆராய்ந்து சினிமாவில் நல்ல தெளிவான திரைக்கதையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் ...!!
Family ah sernthu umrah ponga bro...❤
Congratulations bro... 4 million subscribers...🎉🎉🎉My best wishes...
சிறப்பு ❤😊
Congratulations for 4 million ❤
Congrats on 4 million subscribers bro. Love you❤❤
Can't wait for the number!
Advanced congratulations for 4 million subscribers 🎉🎉🎉🎉
Wow Video from the future ! Semma
Who ever noticed wrong date 👀, konja nerathula ena calendar pakka vachutingale da
0:16 April 26, 2024 aa... elai editor enna time travel aa. Innaiku 16 raaa
Bro top 5 veg meals pannunga bro ❤ next video, then top 5 veg dishes in top veg hotels, top 10 lists la oru 10 videos pannunga bro, and then different types of veg foods around chennai
Congo bro fir 4M subs
Irfan ❤... one day full ah biriyani sapudura Madhiri video podu
Congratulations brother 4M subscribers . God bless more success in your journey ❤❤
Congratulations for 4 million subscribers 🎉❤
Do comparison of Veg Biryani from best non-Veg biryani places.
April 26 ah??? Date mention panne irukenga innaiku April 16 thana😅😅😅 editor mistake ahh
Assalamualaikkum betta Commedy vedio iam enjoy thank you
Congrats bro 4 million subscribers soon...❤
Alia cute.. Alia veg la மோர் குழம்பு ட்ரை பண்ணவும்.. 😁😁😁
Okayy, panidlam ❤️😅
Honey Garlic mashhoor soup.lasaniya, margarita pissa 🍕,seswan with haka noodle 🍜
Nice video continue like this vomparing in veg and nonveg both
It could’ve been a typo…
Please try Veg briyani and tell which is best veg biryani hotel in chennai
Will try
9:22) Ghee dosai comparison
Congratulations bro for 4 million subscribers
Looking at the views, the "naan veg" series' view is at same as many other videos.. what difference does it make for the viewers who anyway cant taste, be it veg or non-veg, we are here for the way irfan captures, edits and makes the food video interesting. Hope its not an excuse, probably as its hard to find and come up with interesting veg food ideas.
Thanks❤
Luxury Veg restaurents and veg focussed continental cuisines,
Assalamualaikum alia akka nika senja method la na rasamalai panna alhamdulillah nalla va vanthuchi na insta use panla so atha ethula ukkaluku message pann love u akka Allah ukkaluku alla sodathaiyum thaaruvan ameen ❤❤❤ lobe u akka and anna
Thank you❤
❤️
Wat is the date ??
OG veg restaurants la irukara meals ah comparison panalam. Geetham, HSB, A2B etc. You can visit new dessert places also. That will come under veg. If you can cover veg mess in chennai, working professionals can go there for affordable rates. You can identify cloud kitchens in chennai who do subscription model. Elderly people or bachelors or working professionals can opt for those meal subscriptions because they can’t find time or they can’t cook 3 times a day. Koyil prasadhams elam comparison panalam each area la irukara temples la. Impramation is wealth maari 😛
Veg briyani different kadaila saptu enga nalla errukunu sollunga na
Today date April 16 but you are showing 26 ....... No problem veg dish Tuesday podunga surely response varume upcoming days.....😊
❤❤❤❤❤❤ 4million subscribe congratulations
Hy going to 4 million man... my first congratulations for you
Homie5 video enga 😔
Bro is a time traveller April 26 poi video eduthutu vandhu april 16 potu irukaapla avlodhaeen😂😂
Nalikki 9kula 4million vanthruma.... waiting broooo....
Korean and Japanese vegetarian food that is available in Chennai .. it’s hard to find veg Korean options ..
Try different foods In veg ,veg snacks,no oil no boill food irruku,try veg thali with family
podu podu 4million 🎉 vara poguthu ❤🎉
Bro today's date is 16 April but video la 26april nu iruku...
Very nice to see all your family members atrocity ❤❤❤
Make some authentic vegetarian food reviews in various cuisines
Good promotion for Popeyes bro. Keep it up!
Irfan bro unka back side digital clock la date 14-April nu thappa kattuthu ; )
I love this family ❤
Where to find best beyond meat choices in chennai?
Broo Egmore santheetha la vdo paanungo
0:18 april 26 ahh future la irundhu video eduthu upload panringala bro 😂😂
Time travelling boy!
Congrats for 4 million bro🎉🎉
Congratulations IrfanView
Irfan ❤ Aliya pair semma Veg burger 🍔 comparison
Epo thana video paka podichi iruku anna na daily pakarana akka marriage pannudhu irudhy videos super iruku anna1video 2 tips 3 tips pakarana anna
Congratulations for 4 million subscribers broo
Hi alya❤ I would like Irfan bro to review veg thalis in all categories (price) of restaurants 👍👍👍❤ Take care❤
Aaliya ku kandipa reply panuvom ❤
Sunday samaiyal with Aliya la veg foods pannunga bro😊
My guy Irfan stop dissing veg food just because you are a non-veg lover. What do you mean by telling that they just keep a "CUTLET" inside a bun in a veg burger. If I am not wrong same is the case with non-veg burger. They just keep a meat "CUTLET" inside a bun and serve it to you. Only if we vegetarians dis non-veg food(which we don't) everybody comes and tells don't be biased but what is my guy Irfan doing here ??
Man just stop dissing veg food
Advance Congrats Irfan Bro For 4 million ❤
Thanks
Curd rice from A2B, Geetham & local
Hiii Irfan! Try paneer patty pizzas. That’s seriously yummmmy😋
Camera should be in centre Machan oda reaction kammiya iruku.. why aren't you let Machan speak??
Veg la vazhai illai parota va sister senchu podunga video
God bless you❤❤
Nan Chennai illa Nan entha place ah solla? Nenga incase Madurai vantha enga veg sapduvengah?
Advance Congratulations for 4M🎉🥳
Try panneer tikka briyani form other resturants ,baby corn ,veg wrap comparison and
Veg fried rice , veg pizza comparison podunga
Video date is mistake...🤔
3.53 hilarious Irfan bro 😂😂😂😂
Bro in video you have mentioned incorrect date as April 26 2024 kindly edit it
Paneer tikka next video podunga !!!
Family odaaa videos podungaa irfan
congrats for 4 million subscribers