என் அனுபவத்தை உங்களிடம் உங்களுக்காக மீண்டும் மனம் தளர்ந்த உறவுகளுக்கு, மனம் தளராதே வெற்றி நிச்சயம் 👌

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 107

  • @janisranisampath6843
    @janisranisampath6843 ปีที่แล้ว +12

    உழைப்பு விடாமுயற்சி தன்னம்பிக்கை கிடைத்த அங்கீகாரம் வாழ்க வளமுடன் சகோதரி 👌💖

  • @murugananthammuruganantham2670
    @murugananthammuruganantham2670 6 หลายเดือนก่อน +1

    அக்கா உங்க வீடியோ பார்க்கும் போது எனக்கு என்னுடைய பஇஸ்னஸ்சஐ இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது நாங்கள் திருபுவனம் பட்டு புடவை சேல்ஸ் பன்றோம் அது அந்தளவுக்கு வெளியில் தெரியலை நீங்க உதவி செய்ய முடியுமா என்னை உங்க ள் சகோதரி போல் நினைத்து எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் எப்படி சேல்ஸ் பன்னனும் ஐடியா சொல்லுங்க அக்கா

  • @sekarp7459
    @sekarp7459 9 หลายเดือนก่อน +2

    விடாமுயற்சி விஷ்வருப வெற்றி சிங்க பெண்ணே

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip หลายเดือนก่อน

    உங்கள் சிரிப்பு எதாத்தபேச்சி இதுவே உங்கள் உழைப்புக்கு உறுதுணையாகஃஇருந்துஉயர்த்திஉள்ளது இது உண்மை சகோதரி பாராட்டுக்கள்

  • @karthikeyanravi784
    @karthikeyanravi784 4 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம். யூ-டியுப் எப்படி செய்வது. சிறு தொழில்கள் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் உதவி கிடைக்குமா...

  • @DanwanthFamily.
    @DanwanthFamily. ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா நானும் யூட்யூப் சேனல் தொடங்கி 3 வருடங்கள் ஆகிறது, ஆனால் என்னால் தொடர்ந்து வீடியோ போட முடியவில்லை அதற்கு காரணம் என்னிடம் சரியான மொபைல் இல்லை அப்புறம் உடம்பு சரி இல்லை, இப்போ புது மொபைல் இருக்கு ஆனால் சில வீடியோக்கள் எடுப்பதற்கு என்னிடம் டிரைபெட் இல்லை, ஆனால் வீட்டில் இருந்த படியே பிசினஸ் பண்ணலாம் சொல்லிட்டு சாரி ஜுவல்லரி Reseller இருக்கேன், அந்த வீடியோ தான் போடுறேன் நான் சீக்கிரம் ஆயிரம் சப்ஸ்கிரிபர் பண்ணனும்னு எல்லாரும் பிரேயர் பண்ணிக்கோங்க நன்றி❤❤❤❤❤

  • @meenam4391
    @meenam4391 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா அருமையான பதிவு அக்கா நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களை மாதிரி வளர்ந்து வரவங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் அக்கா ❤❤ உட்கார்ந்து பேசுங்கள் அக்கா 20.33 நிமிடம் நின்னுட்டு பேசுறீங்க கால் வலிக்கும் ல அக்கா 😢😢

  • @chithrachithra8732
    @chithrachithra8732 ปีที่แล้ว +2

    அம்மா உங்கள் பேச்சு எப்பவுமே எந்த இடத்திலும் உங்களது கவலைகளை ஒரு நாளும் சொன்னதில்லை ஏனென்றால் பரிதபங்களை விட மற்வர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் மனம் சோர்ந்து விட கூடாது என்ற நல்லெனம் கொண்டவர் நீங்கள் you are always super I impress

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 9 หลายเดือนก่อน

    Hi,mam
    இந்த பதிவு பார்த்து உஙகளுடன் நானும் அழுது விட்டேன். உங்களை ,உங்கள் விடியோவில் முதல்,முதல் பார்த்த போது ஏதோ ஒரு, எப்படி சொல்வது என்று தெரியாது.யூரீப் ல் எல்லா பதிவும் நான் பார்ப்பதில்லை ஆனால் ஏதோ நிறைய கஸ்ரஙகள் கடந்து வந்திருப்பிங்கள் என்று மட்டும் தெரியும். உங்கள் புள் விடியோவும் நான் பார்க்க வில்லை எனக்கு ரைம் இருக்கும் போது அப்ப, அப்ப பார்ப்பேன்.ஒருவரை பார்த்து ஹஜ் பண்ணுவேன், எப்படி அது எப்படி என்று தெரியாது .ஆமாம் இளமையில் வறுமை என்பது கொடுமை.அது எல்லோருக்கும் புரியாது.கஸ்ரஙகள் துன்பங்கள் பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.மம் உங்கள்தன்னம்பிக்கை.தையிரியம் உங்கள் சேவை.சாப்பாடு கொடுப்பது வருமானத்துக்காக மட்டும் இல்லை.ஒருவருடைய பசி போக்குவது .ஆத்மார்த்மான வேலை அது கலை உணர்வு எல்லோராலும் ஒருகே அமைய செய்ய முடியாது.இதுஉங்களுக்கு கிடைத்த வரம்.உண்மையில் நீங்கள் தான் சிங்கப் பெண் சிறந்த பெண் Amusing Excellent congratulations மனமார்ந்த வாழ்த்துக்கள்.மம் எல்லாம் முயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் உலகை வெல்லலாம். 🙏💐💐💐💖💖😍🥰👍👍👍👍👌👌🧑‍✈️🧑‍✈️🧑‍✈️👩‍✈️👩‍✈️

  • @Nehemiah1912
    @Nehemiah1912 ปีที่แล้ว +3

    சகோதரி Just காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறேன்.எங்கள் வீட்டில் கருவேப்பிலை மரம் உள்ளது.ஆனால் அதிகமாக ருசியாக பயன்படுத்தியதில்லை.உங்கள் கருவேப்பிலை தொக்கு செய்வதை என் மனைவியிடம் காண்பித்து அதை செய்து சாதத்துடன் பிரட்டி சாப்பிட்டு பார்த்தோம்.நிஜமாகவே அருமையான ருசியோ ருசி.மிக்க நன்றி.எங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களும் ருசித்து சாப்பிட்டார்கள்.நன்றி சகோதரி.நீங்களும் உங்கள் சந்ததியும் கடவுள் ஆசீர்வதிப்பாராக.உங்கள் எல்லைகள் நதியைபோல பெரிககடவது என்று இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறோம்.

  • @sivagami4146
    @sivagami4146 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐 வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முன் உதாரணம் நீங்கள் தான் சிஸ்டர் அது தான் உங்கள் வெற்றியின் ரகசியம் 👍🏻👍🏻👍🏻🥰🥰🥰

  • @angayarkanni7573
    @angayarkanni7573 3 หลายเดือนก่อน

    ❤Unga videos than ka thedi thedi paarkkuren... Great ka neenga...3 vayasula amma ungalai vittu ponathukkapram evlo kashta patrupinga... Ninaikkumpothu azhugaiya varuthu ka.. unga thangachi innum romba kashta patrupaangalla😢romba chinna kozhanthai ...avangalukku nutrition ,ammavoda vaasam ethume kidaichurukkathu... Kashtama irukku ka ..

  • @maniManikandan-vm7eh
    @maniManikandan-vm7eh 2 หลายเดือนก่อน

    Hai akka nan first time ct pandren nan ore 20 perukku samithu kuduthetrundhen but vadagai veedu enbadhal ennai kali panna solittanga next velye poche enna seiradhunu theriyalaka ennamo unga kitta sollanunu thonuchi😢 but🎉

  • @rajeshwarip1231
    @rajeshwarip1231 ปีที่แล้ว +3

    Congratulations ma...god bless you ❤❤

  • @thiruthiru423
    @thiruthiru423 4 หลายเดือนก่อน

    உங்கள்ஜெயின்மாடல்சூப்பர்❤❤❤

  • @Ammasamayalandlifestyle1008
    @Ammasamayalandlifestyle1008 ปีที่แล้ว +1

    விக்னேஸ்வரி உங்களுடைய இந்த வீடியோ பார்த்தவுடன் என் கண்ணில் வந்து விட்டது.நான் வீட்டின் பெரிய பெண் என்பதால் அனைத்து வேலைகளையும் செய்து உழைத்தவள் எனக்கு 34 வயதில் கல்யாணம் இரு பெண் குழந்தைகள் என் கணவரின் அரவணைப்பில் கடவுள் இன்று 52 வயது வரை நன்றாக வைத்துக் கொண்டு இருக்கிறார் நான் எவ்வளவோ கவலைகளும் உடல் உழைப்பு இன்று என்னால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போய்விட்டது. இன்றும் நான் ஒரு இந்திய ஆசிரியையாக பணிபுரிந்து நானும் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கிறேன் எனக்கும் டிவி சேனல்கள் உள்ளது ஆனால் வைரலாகி எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை இருந்தாலும் என் மனதிருப்தி காக நான் நடத்தி வருகிறேன் உங்களுடைய இந்த யதார்த்த பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடைய உழைப்புக்கு கடவுள் கொடுத்த வெற்றி மாலை தான் உங்கள் வாழ்வின் வெற்றி🎉❤

  • @lakshanakitchen836
    @lakshanakitchen836 ปีที่แล้ว +4

    அம்மா உங்கள பிடிச்சதுக்கு காரணம் உங்களின் உழைப்பு தன்னம்பிக்கை

  • @sujir6182
    @sujir6182 8 หลายเดือนก่อน

    Akka unga number venum akka pesanam nan mattumdhan ka husband illa ennoda age 35 baby illa aana ammava paathukanam nalla paathukanam enaku cooking nalla therium unga kitta pesanam ka

  • @kannagim2903
    @kannagim2903 7 หลายเดือนก่อน

    Naanum anubavithirukiran sister😢

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 ปีที่แล้ว +2

    Congratulations Amma👍🎉❤🎉

  • @BestHealthBeautytips-ye6jc
    @BestHealthBeautytips-ye6jc 11 หลายเดือนก่อน +1

    Love you akka, thank you all your words ❤️❤️❤️❤️❤️

  • @LogeshWary-r4f
    @LogeshWary-r4f 2 หลายเดือนก่อน

    Yes sister ❤❤ I am from srilanka l like you and your Chanel

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 ปีที่แล้ว +1

    சிங்கபெண்ணே வாழ்க மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @muthukavi977
    @muthukavi977 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா நானும் சேனல் வச்சிருக்கேன் யூடியூப் சம்பாதிக்கணும் என்று வீடியோ போடவில்லை எனக்கு தெரிந்தது ஆனால் இதன் மூலமா ஏதாவது ஒரு சிறுதொழில் செய்து வாழ்க்கையில் முன்னாடி வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா இப்போதுதான் உங்க வீடியோ பார்க்கிறேன் எனக்கு அழுகை வந்து கல்யாண வீடியோவை பார்த்தேன் அம்மா பஞ்சகாவிய விளக்கு செய்யலாம் என்றும் இயற்கையான முறையில் தேங்காய் தேங்காய் எண்ணெயுடன் சில பொருட்கள் போட்டு தைலம் தயாரிக்கலாம் என்றும் நினைத்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா யூடியூப் மூலமா ஏதாவது ஒரு தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறி விடுவேன் என்று நம்புகிறேன் அம்மா 😢😢😢😢

  • @jeykatamil9023
    @jeykatamil9023 ปีที่แล้ว

    சிரித்த முகத்தோடு வெளிப்படையான பேச்சு பிடிக்கும். என் Jeyka Tamil chennal ஐ எப்படி improve பண்ணுவது என்று உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.

  • @tamilselvij8727
    @tamilselvij8727 9 หลายเดือนก่อน

    நிஜம்😊😊😊 சொல்வதெல்லாம் உண்மை,சொல்லுங்க கேட்டுகிறோம்,உங்களுக்கு எதுவும் தெரியாது அப்படின்னு சொல்லுவீங்க, ஆன நிறைய விஷயம் தெரியுது ,நிறைய வேலை செய்றீங்க, ஆனா குறைவா வேலைசெய்யறேன் , மனசு முழுதும் வலி, வேதனை,ஆன சிரித்த முகம்😂😂😂❤❤ நிறைய சொந்தம் இல்லை ஆனா ஊரே உறவு,😂😂😂உங்க வார்த்தைய கேட்டு நாங்க,உங்ககூட நடை போடறோம்😂😂😂😂அன்பு சகோதரி😊😊😊

  • @hamsaveni6978
    @hamsaveni6978 ปีที่แล้ว +1

    God bless you sister 👑❤️🌝💝👌💖💜🙏

  • @SureshKumar-nw2bp
    @SureshKumar-nw2bp ปีที่แล้ว +2

    Hard work never fails vera level 😊

  • @vanavilvanathisamaiyal4111
    @vanavilvanathisamaiyal4111 ปีที่แล้ว

    உழைப்பு விடா முயற்சி நீங்கள் ஒரு எடுக்கப்பட்டு🙏🙏🙏🙏🙏👌👍 நீங்கள் பேசும் விதம் அருமை😀🤔😀🤔 தர்பெறுமை எனது உங்களிடத்தில் இல்லை🤔🤔🥰👍👍👍 ஆதலால் நீங்கள் மேலும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் அன்பு சகோ சகோ 🌺❤❤❤❤❤💐🌹👍🌺💐🌹👸👸👸👸👸

  • @muthuselviraja2955
    @muthuselviraja2955 4 หลายเดือนก่อน

    Same to my life sister

  • @VaniVani-jh1dj
    @VaniVani-jh1dj ปีที่แล้ว +1

    Congratulations akka 💐
    Vazhga valamudan 🙏

  • @gurumurthyk4820
    @gurumurthyk4820 4 หลายเดือนก่อน

    Welcome to the channel

  • @selvis3006
    @selvis3006 11 หลายเดือนก่อน

    தங்கை என்டோவிடியயோ பார்கவும் தங்கை

  • @lathasekar389
    @lathasekar389 4 หลายเดือนก่อน

    இயல்பான பேச்சு இல்லை பந்தா நான் உன்னை மிகவும் பாராட்டுகிறேன் அக்கா

  • @gurumurthyk4820
    @gurumurthyk4820 4 หลายเดือนก่อน

    Babbavery.nice

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தோழி.சிரிப்பிற்கு பின்னால் உள்ள வலி புரிகிறது.வாழ்க வளமுடன்.

  • @homemakerfoodideas26
    @homemakerfoodideas26 ปีที่แล้ว +1

    Ungala patha Motivation vibes than akka❤

  • @priyasuresh6608
    @priyasuresh6608 ปีที่แล้ว +1

    Ur motivation life ma super 😊

  • @jeveetusamayal
    @jeveetusamayal ปีที่แล้ว +1

    உங்கள் உழைப்புக்குநன்றி

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 ปีที่แล้ว

    வணக்கம்மா 🙏. பேச நினைப்பதை ஒரு பேப்பரில் எழுதி காமிராவுக்கு பின்புறம் சுவரில் ஒட்டி விட்டால் அவ்வப்போது பார்த்து ஞாபகப்படுத்திக் கொண்டு பேசலாம்.

  • @PRAMILAJagathesh
    @PRAMILAJagathesh 11 หลายเดือนก่อน

    Na eilla vidio parpan enaku caments kudu ka nega tha kathu kuduthiga romba thanks sister❤

  • @NandhaMythili
    @NandhaMythili 9 หลายเดือนก่อน

    Kaak❤

  • @ifrahherbalsanitarynapkins8343
    @ifrahherbalsanitarynapkins8343 ปีที่แล้ว +1

    Congratulations sis

  • @pushpavallikpushpa.5710
    @pushpavallikpushpa.5710 ปีที่แล้ว

    Enakku ipdy oru daughteraaa? Really I think may be you are my child, May GOD BLESS all of you./Amma.

  • @santhiarolla9682
    @santhiarolla9682 ปีที่แล้ว +1

    உழைப்பு உயர்வு தரும்

  • @rohinik9049
    @rohinik9049 ปีที่แล้ว +1

    Super akka 👍 All the best ❤

  • @vaangapalagalam
    @vaangapalagalam ปีที่แล้ว

    Appa evlo naal aiduchu neenga pesa vandhu.... Adikadi ipdi edhadu pesunga akka

  • @maheswari7062
    @maheswari7062 ปีที่แล้ว +1

    Hats off Amma ❤🎉

  • @renganathanreports2483
    @renganathanreports2483 ปีที่แล้ว +1

    After a long days glad to hear your motivational talk Akka, ungalin veli padayana pechal than ungalukku evalo makkal support🎉🎉🎉

  • @ramyaselvi3469
    @ramyaselvi3469 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 ปีที่แล้ว

    பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி.

  • @sangavi5521
    @sangavi5521 11 หลายเดือนก่อน

    Super Amma useful video

  • @Saraswathi.R786
    @Saraswathi.R786 10 หลายเดือนก่อน

    Super amma very nice amma congratulations to you dear amma

  • @manickamthangavel235
    @manickamthangavel235 ปีที่แล้ว

    Viku unkal hottal enku da iruku unkali neral parkkanum unkal seavi mega parthu valga valamudan da

  • @tamilsong3781
    @tamilsong3781 ปีที่แล้ว

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog congrats sis all the best sis thanks for shareing this video

  • @anumahadeepa1780
    @anumahadeepa1780 ปีที่แล้ว

    Up kandahar ena rate sister please konjam sollunga

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் சுகமே சூழ்க 🍫🍫🍫 அம்மா

  • @sujimani-dl8xf
    @sujimani-dl8xf ปีที่แล้ว

    𝐂𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬🎉🎉

  • @jothytha9384
    @jothytha9384 ปีที่แล้ว +1

    Proud of u

  • @indhuindhu7403
    @indhuindhu7403 7 หลายเดือนก่อน

    உங்கள் சிரிப்பு அலகாஇருக்கு❤❤

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 ปีที่แล้ว

    Hai kannamma congratulations.

  • @meenakshisoundararajan2555
    @meenakshisoundararajan2555 ปีที่แล้ว

    அருமைசகோதரி வாழ்கவளமுடன்

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk ปีที่แล้ว

    After long days aprm pesirukinka amma❤❤❤

  • @annsophiafernando4012
    @annsophiafernando4012 ปีที่แล้ว

    You are great lady in the sight of God love you so much ❤.

  • @annsophiafernando4012
    @annsophiafernando4012 ปีที่แล้ว

    God said when give one measure God will measure it ten times.

  • @RamanKumar-on4ih
    @RamanKumar-on4ih ปีที่แล้ว +1

    👌👍🙏

  • @usdhath3334
    @usdhath3334 ปีที่แล้ว

    Congratulations amma super 🎉🎉🎉

  • @Saro18973
    @Saro18973 ปีที่แล้ว

    Sister ungala parthu poramai padala u are great nalla manasu ungaluku 1500 katta panam illama class attend pannala ana neenga freeya ve solli kuduthutinga unga palaya video neraya parthen ana mulusa parkamaten ana ippo thedi thedi parkuren happy happy happy but two days munnadithan channel supscribe pannen nalla irukanum neenga

  • @sappu2939
    @sappu2939 ปีที่แล้ว

    You are speaking only truth

  • @udanpirapugal
    @udanpirapugal ปีที่แล้ว

    Congratulations sister

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +2

    Hi, Sis. U r a real Bagyalakshmi
    , Sis. I was deeply engrossed listening and watching ur motivational speech. U don't need gold at all as u have such a magnanimous golden heart 💖💖💖💖💖💖
    Feel very much impressed of ur simplicity, dedication and hardworking and sincerity. Wishing u all the best, happiness, good health and prosperity always. Keep continuing ur excellent food service for our needy people and may God bless u and ur family abundantly, Sis🎉🎉🎉🎉🎉🎉🙌🙌🌹🌹🌹🌹🤝🤝❤❤❤

  • @kovaivadacurry07
    @kovaivadacurry07 ปีที่แล้ว

    Akka well said thank you 🎉

  • @karishmayoutubechannel96
    @karishmayoutubechannel96 11 หลายเดือนก่อน

    Bhagyalakshmi

  • @sappu2939
    @sappu2939 ปีที่แล้ว

    I like you very much mam

  • @RojaBari-ep8rz
    @RojaBari-ep8rz ปีที่แล้ว

    விடமுயர்ச்சிவிஷ்வருபவெற்றி

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 ปีที่แล้ว

    U r motivation life🎉🎉🎉🎉❤❤❤

  • @karishmayoutubechannel96
    @karishmayoutubechannel96 11 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @deepamadhavan8826
    @deepamadhavan8826 ปีที่แล้ว

    Super ma congrats😍

  • @mercy8495
    @mercy8495 ปีที่แล้ว

    Super.Thankai

  • @savithadeivasigamani7499
    @savithadeivasigamani7499 ปีที่แล้ว

    Congratulations sister

  • @My_favorite.actress
    @My_favorite.actress ปีที่แล้ว

    Hi ma your realy 👍👍

  • @akilarathnam8821
    @akilarathnam8821 ปีที่แล้ว

    Congratulations sister 👏

  • @rajiakaash5782
    @rajiakaash5782 ปีที่แล้ว

    Congratulations sis...

  • @UmaraviUmaravi-fq1wm
    @UmaraviUmaravi-fq1wm ปีที่แล้ว

    சுப்பர் அக்கா

  • @sappu2939
    @sappu2939 ปีที่แล้ว

    Super friend

  • @microspaarkinfotecpvtltd4324
    @microspaarkinfotecpvtltd4324 ปีที่แล้ว

    Great mam..All the best

  • @jeyanthijoseph3406
    @jeyanthijoseph3406 ปีที่แล้ว

    Very good sister

  • @queenkumari9679
    @queenkumari9679 ปีที่แล้ว

    Congrats 👏 🎉

  • @SubramanianR-g8c
    @SubramanianR-g8c ปีที่แล้ว

    Hai akka

  • @Harishanba_tailoring_01
    @Harishanba_tailoring_01 ปีที่แล้ว

    Congrats akka

  • @nsathiya8327
    @nsathiya8327 ปีที่แล้ว

    Congrats akka

  • @premasanthi5289
    @premasanthi5289 ปีที่แล้ว +2

    🎉 aboundely God bless you sister congratulations

  • @jayarathnaajayarathnaa8310
    @jayarathnaajayarathnaa8310 ปีที่แล้ว

    👸👸👸👸👸👌akka

  • @LakshmiShanmugam-sf6om
    @LakshmiShanmugam-sf6om ปีที่แล้ว

    Super akka 😊

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 ปีที่แล้ว

    Super Vigneswari..... Keep it up!

  • @RajeshKumar-iw7cc
    @RajeshKumar-iw7cc ปีที่แล้ว

    ☺☺❤

  • @aashikaaashi5551
    @aashikaaashi5551 ปีที่แล้ว

    Congratulations amma valga vazhamudan🎉🎉🎉

  • @lakshmis5339
    @lakshmis5339 ปีที่แล้ว

    Over scene podatha di

    • @renganathanreports2483
      @renganathanreports2483 ปีที่แล้ว +3

      Do you really think she is putting scene??.she just expressed her pain she went through her life and motivates others not to waste time and do something productive...Avunga oru padikkatha methai...Oru Thani thayin uzhaippu,porattam..please dnt spread negative comments

  • @sivaranjani2549
    @sivaranjani2549 ปีที่แล้ว

    Amma unga husband pathi sollunga