இயேசப்பா இந்த புதிய ஆண்டை காண செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் இந்த புதிய ஆண்டு முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் உம் பாதத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன் இயேசப்பா இந்த வாக்குதத்தத்தை ஆம் என்றும் ஆமென் என்றும் பெற்றுக் கொள்கிறேன்🙏🙏🙏✋
இயேசப்பா எங்க வீட்டிற்கு வந்து எங்களை ஆசீர்வதியுங்க இயேசப்பா எனக்கு இந்த வருடத்தில் உங்க சித்தத்தின்படி எனக்கு நல்ல வேலை தாங்க இயேசப்பா எங்க தொழிலை ஆசீர்வதியுங்க இயேசப்பா நோய்நொடிகளுக்குவிலக்கி பாதுகாத்து கொள்ளுங்க இயேசப்பா டியோன் டிவின் பாதுகாத்து கொள்ளுங்க இயேசப்பா
இயேசப்பா இந்த புதிய வருடத்தில் கணவர் குடியை நீப்பாட்டுங்கப்பா பிள்ளைகளிடம் என்னிடம்அன்புடன் பேசனும் இரட்சிக்கனும் சண்டை போடாமல் இருக்க கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கும் அற்புதமாக இரட்சிக்க பட்ட வாழ்க்கை அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா என் குடும்பமும் புதிய வருடத்தில் சந்தோஷமாக இருக்க கிருபை என் மூன்று பிள்ளைகளும் நல்ல சாப்பாடு தரனும் இயேசப்பா அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை எல்லாரும் ஜெபம் செய்யுங்கள் ஆமென் 🙏🙏
Yeasu sami Enaku indha varusam full haa neega en kuda iruga sami Vera aduvum vena sami.... Neega kuda irudha podhu sami....aduva irudhalum paravala sami neega podhum sami Enaku.... ❤😢 Amen 🙌🙏...
May Lord bless everyone on this another brand new year, 2025. And may everyone step into this year with the lords help, with peace, love, hope and faith. My god bless all my beloved Brothers and Sisters, Amen ♡
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
❤❤❤❤❤ ஏசப்பா நீங்கள் என் வீட்டிற்கு வருவதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உமக்கு நன்றி அப்பா உமக்கு மகிமை உண்டாவதாக இயேசுவே என் தகப்பனே ஆமென் அல்லேலூய உம் ஆகும்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த வாக்குத்தத்தத்தை சுதந்திரத்திற்கு கொள்ள கிருபை தாங்கப்பா ஒவ்வொரு நாளும் நமக்குள்ள வாழ அபிஷேகத்தை ஊற்ற வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம் என் நான்கு வாலிபப் பிள்ளைகளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஐயா❤🙏
Hallelujah. Lord, your mercy endures forever. You are fighting our battles. Your mercy endures forever. Thank you for the miracles. Glory to Jesus. Amen and Amen.
Lord, touch my husband and my children. They should love you. They should enjoy your love, peace and protection. Speak to them, they should be saved. Keep them in your mighty arms. Thank you lord. Glory to Jesus
ஆம் ஆமென். அப்பா கடந்த வருடம் எத்தனை யோ அழிவுகள். ஆனால் எங்களைகண்ணின்மணிபோலபாதுகாத்தீங்க அப்பா. இந்த ஆண்டும். எங்களைவந்துஆசிர்வதிப்பீர்கள்என்றுவிசுவாசிக்கிறோம்❤
ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆண்டவருக்கு நன்றி ஏசப்பாவுக்கு நன்றி அதிசயமானவரே ஆலோசனை கர்த்தாவே வல்லமையுள்ள தேவனே நித்திய பிதாவே சமாதான பிரபுவே குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை தாருங்கள் அதேபோல் உலக மக்கள் அனைவருக்கும் மற்றும் நான் பணிபுரியும் கிராம மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை தாருங்கள் ஆண்டவரே ஆண்டவரே ஆண்டவரே இந்த புதிய ஆண்டில் எனது மகள் திவ்யா ஸ்ரீ டிஎன்பிஎஸ்சி தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி அடைய அவளுக்குஆசிர்வாதம் தந்து தேர்வில் வெற்றி பெற்று அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற ஆசிர்வாதம் தாருங்கள் ஆண்டவரே அவளை உமது மகிமையை சாட்சி சொல்வதற்கு அழைத்துக் கொள்ளுங்கள் ஆண்டவரே ஆண்டவரே கடந்த ஆண்டு எங்கள் குடும்பத்தை கண்ணின் மணி போல் பாதுகாத்து காத்து கொடுத்தீர் உமது செட்டைகளின் கீழ் நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தோம் அதற்காக உமது ஸ்தோத்திரம் ஆண்டவரே அதேபோல் இந்த ஆண்டும் உமது பாதுகாப்பின் கீழ் நாங்கள் வாழ்வதற்கு எங்களுக்கு கருணை புரியுங்கள் ஆண்டவரே ஆண்டவரே நான் உம்மை மனதார ஜெபிக்கிறேன் ஆண்டவரே
Amen amen amen . Hallelujah ❤❤❤ Thank you my abba father lord jesus christ for your this year promise . I trust in you my abba father Lord jesus christ ❤❤❤
Goverment Job kedaikkanum satchi sollanum appa Amen 2025❤
👍
God bless you karthar seivar
Amen
Amen
God ll help u
இயேசப்பா அனைவரையும் தொட்டு ஆசிர்வதியும்
ஆண்டவரேஊழியங்களைஆசீர்வதியும்
Amen
நாங்கள் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவனுடைய கிருபையே❤❤
இயேசு அப்பா இந்த ஆண்டு முழுவதும் என்னோடும், என் குடும்பத்தோடும் இருக்க போவதற்காக உமக்கு நன்றி இயேசு அப்பா.
எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டி ஜெபம் செய்யுங்கள்
❤
❤
Don't worry God will help you 🙏 I will pray
🙏 Amen Amen🙏
Yes Jesus give you baby child l will pray for you
இயேசப்பா இந்த புதிய ஆண்டை காண செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் இந்த புதிய ஆண்டு முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் உம் பாதத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன் இயேசப்பா இந்த வாக்குதத்தத்தை ஆம் என்றும் ஆமென் என்றும் பெற்றுக் கொள்கிறேன்🙏🙏🙏✋
இயேசப்பா எங்க வீட்டிற்கு வந்து எங்களை ஆசீர்வதியுங்க இயேசப்பா எனக்கு இந்த வருடத்தில் உங்க சித்தத்தின்படி எனக்கு நல்ல வேலை தாங்க இயேசப்பா எங்க தொழிலை ஆசீர்வதியுங்க இயேசப்பா நோய்நொடிகளுக்குவிலக்கி பாதுகாத்து கொள்ளுங்க இயேசப்பா டியோன் டிவின் பாதுகாத்து கொள்ளுங்க இயேசப்பா
இந்த 2025ஆண்டில் சிறப்பாக எங்களுக்குள் ஆசிர்வதிக்க செய்யுங்கள் கர்த்தரே. ஆமென்.
இயேசப்பா இந்த புதிய வருடத்தை கான கிருபை செஞ்சீங்க உமக்கு கோடி கோடி நன்றி இயேசப்பா
இயேசப்பா புதிய ஆண்டில் நல்ல வேலை கிடைக்க உதவி பன்னுங்க இயேசப்பா நன்றி
Persia the lord to all my dear brother sister and friends 🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen
இந்த புதிய வருடத்தில் ஆவிக்குரிய வாழ்க்கையில் எங்களை பெலப்படுத்தி ஆசீர்வதியுங்கள் ஆண்டவரே.
இயேசப்பாஇந்த ஆண்டைகானசெய்த இயேசுவுக்குநன்றிஅப்பா.கண்மணிபேல்பாதுகாத்துவழிநடத்துங்க அப்பாஸ்தேத்திரம்
இயேசப்பா புதிய ஆன்டை கான் சேய்திரே நன்றி கடதவருடதிலும் கைய்விடாமல் காது வந்தி நன்றி அப்பா
En kudumbathil aasirvathammum samathanamum rachipu varuvathaga
இந்த புதிய வருடத்தில் ஆவிக்குரிய வாழ்க்கை பெலப்படுத்தி ஆசிர்வதித்து கண்கள் ஆண்டவரே என்னை பெலப்படுத்துங்க ஆமேன்
❤❤❤❤ Amen Thank you Jesus ILovyou appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இயேசப்பா இந்த புதிய வருடம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா இயேசப்பா🛐🛐🛐
Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
இயேசு அப்பா இந்த ஆண்டிலும் எங்களை கண்மணி போல் பாதுகாத்து வழி நடத்துங்க அப்பா 🙏நன்றி இயேசு அப்பா 🙏🙏
ஏசாயா என் மகன் கடன் அடைய வேண்டும்
Glory to God amen Happy New year
இயேசப்பா இந்த வருடம் முழுவதும் எங்கள் குடும்பங்களை கண்ணின் மணியைப் போல பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா ஆமென்
Appa umaqu sothirum halilooya ❤❤❤❤❤ amen
சமாதானம் என்னோடு இருந்து கன்மலைபோல் என்னைப் காபாத்துவார்❤❤❤❤❤ ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து ஸ்தோத்திரம் ❤❤❤
Amen praise the lord hallelujah Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤
Thank you Jesus for this new Year
இந்த வருடம் முழுவதும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா
இயேசப்பா இந்த புதிய வருடத்தில் கணவர் குடியை நீப்பாட்டுங்கப்பா பிள்ளைகளிடம் என்னிடம்அன்புடன் பேசனும் இரட்சிக்கனும் சண்டை போடாமல் இருக்க கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கும் அற்புதமாக இரட்சிக்க பட்ட வாழ்க்கை அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா என் குடும்பமும் புதிய வருடத்தில் சந்தோஷமாக இருக்க கிருபை என் மூன்று பிள்ளைகளும் நல்ல சாப்பாடு தரனும் இயேசப்பா அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை எல்லாரும் ஜெபம் செய்யுங்கள் ஆமென் 🙏🙏
இயேசுப்பா உமக்கு நன்றியப்பா என்னையூம் என் குடும்பத்தையையூம் பாதுக்காத்துக் கொண்டாதர்க்கா நன்றி அப்பா ❤❤❤❤❤❤❤
இயேசுவே இந்த ஆண்டில் எங்களக்கு ஒரு இடம் வாங்க கிருபை தாரும் இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமேன்🙏🙏🙏
சமாதானம் என் பேர் அப்பா ஸ்த்திரம் ❤ அப்பா அப்பா என்னை ஆசிர்வாதம் கொடுங்கள் அப்பா ஸ்த்திரம் சமாதானம் அப்பா ஸ்த்திரம் சமாதானம்
புதிய வருடம் காண வைத்த இயேசப்பாவுக்கு நன்றி.ஆமென்.
அப்பா நீர் கொடுத்த வாக்குத்தாத்திற்கு நன்றி செலுத்துகிறேன் நான் விசுவாசிக்கிறேன்
Amen yesappa intha varudam muyuvathum ashirvathalum nanmayalum nirappungappa🙏🙏🙏
இன்று ஆர் சி சர்ச்சிலும் சகேயுவைப் பறிறியே பிரசங்கம் பண்ணினார்கள் நன்றி இயேசுவே
எல்லா தேவப் பிள்ளைகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இயேசப்பா இந்த வருடம் முழுவதும் என் குடும்பத்தை பாதுகாத்துவழி நடத்துங்க அப்பா
நான் ஒரு ஹிந்து என்னால சர்ச் கங்கு போக முடியல எனக்கான இந்த வாக்குதத்த வசனத்துக்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ❤❤
ஆமென் அல்லேலூயா கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா பிதாவே 🙏🙏🙏
இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Yesappa ummai uruthiyai pattri kolla kirubai seiunga appa plz yesappa..poorana samathanathai thanga appa..ella பிரச்சனை Calum marattum..thevaikalai santhinga appa..nanga vetkapadathapadiku engalai namaste appa..
ஆமென் அல்லேலூயா
🙏🙏🙏
Yeasu sami Enaku indha varusam full haa neega en kuda iruga sami Vera aduvum vena sami.... Neega kuda irudha podhu sami....aduva irudhalum paravala sami neega podhum sami Enaku.... ❤😢 Amen 🙌🙏...
Amen amen yesappa!🙇♂️🙇♂️🙇♂️
Thank u pastor...👋🏻
🙏 Amen Amen🙏
May Lord bless everyone on this another brand new year, 2025. And may everyone step into this year with the lords help, with peace, love, hope and faith. My god bless all my beloved Brothers and Sisters, Amen ♡
Indha varusham achi enaku vela kedaikanum
Thank you Jesus ❤ for this new year and promise verse 💝...... Glory to God 🙏🏻 hallelujah
Paditha pillaikaluku nalla government velai kidaika aasirvathitharulum yessappa ❤
Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings
Jesus loves me🙏
Thank you for your promise word daddy yesappa love you so much pa.
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞
Amen ❤Jesus❤Thankyou Pastar Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤ ஏசப்பா நீங்கள் என் வீட்டிற்கு வருவதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உமக்கு நன்றி அப்பா உமக்கு மகிமை உண்டாவதாக இயேசுவே என் தகப்பனே ஆமென் அல்லேலூய உம் ஆகும்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த வாக்குத்தத்தத்தை சுதந்திரத்திற்கு கொள்ள கிருபை தாங்கப்பா ஒவ்வொரு நாளும் நமக்குள்ள வாழ அபிஷேகத்தை ஊற்ற வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம் என் நான்கு வாலிபப் பிள்ளைகளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஐயா❤🙏
இயேசப்பா அனைவர் உடைய தேவைக்கான பணத்தேவையை சந்தியுமப்பா
Hallelujah. Lord, your mercy endures forever. You are fighting our battles. Your mercy endures forever. Thank you for the miracles. Glory to Jesus. Amen and Amen.
Be with me always Jesus, if you with me i will be blessed
Praise the lord brother
Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings
Lord, touch my husband and my children. They should love you. They should enjoy your love, peace and protection. Speak to them, they should be saved. Keep them in your mighty arms. Thank you lord. Glory to Jesus
Yesappa yengalayum yengal pettror uravinargal nanbargal pattanaththai aaseervathingappa.
இயேசப்பா இரண்டரை ஆண்டுகலாக படுக்கையில் இருந்து அவதி படும் நான் சீக்கிரம் எழுந்து நடக்க உதவி செய்யும் ஆண்டவரே ஸ்தோத்திரம் ராஜா
Aman ❤ Appa Amma 😭😭🌹🌹🙏🙏 AppaAmma
Pray for my sister son Immanuel salvation and financial problems and future plan and health and blessings
AMEN❤
HAPPY NEW YEAR 🎉
Lord bless my family in this 2025 and give salvation to all my family members.
இயேசப்பா இந்த வருடம் முழுவதும் நீங்க எனக்கு வேணும் இயேசப்பா. எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. 🙏
Yesappa pillaigalai asirvathiyum padippaiyum asirvathiyum appa
Amen Hallulajuh 🙏🏻🙏🏻🙏🏻
இயேசப்பாமோகன்பிலாசரஸ்சீக்கிரம்இரட்சிக்கப்படனும்.ஆமென்
Yeasappa naan vanthu ungalai aasirvathipen andru sonnire appa nandri love you daddy
Praise the lord 🙏🙏🙏 please pray for my family and blessings children amen 🙏🙏🙏
Amen.........🙏🏻🙏🏻🙏🏻 Amen.............................🙏🏻🙏🏻🙏🏻
Sarira balavinathai pokkunga appa Ellaru polavum na nadamhata uthavi seinga appa
Please pray for my children marege rishika ramya and Rohith❤❤❤
Amen
நான் ஓரு சொந்த வீடு கட்ட வேண்டும் மற்றும் கலைத்துறையில் எனக்கு உயர்வு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா ilove ♥️jesus jesus ✝️ Hallelujah
God bless you
இயேசு அப்பா மன நிம்மதியை தாரும். என் மகளுக்கு குடும்ப வாழ்க்கையில் சமாதானத்தையும் சந்தோசத்தையும் கொடும்
ஆம் ஆமென். அப்பா கடந்த வருடம் எத்தனை யோ அழிவுகள். ஆனால் எங்களைகண்ணின்மணிபோலபாதுகாத்தீங்க அப்பா. இந்த ஆண்டும். எங்களைவந்துஆசிர்வதிப்பீர்கள்என்றுவிசுவாசிக்கிறோம்❤
ஆமென் அப்பா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆண்டவருக்கு நன்றி ஏசப்பாவுக்கு நன்றி அதிசயமானவரே ஆலோசனை கர்த்தாவே வல்லமையுள்ள தேவனே நித்திய பிதாவே சமாதான பிரபுவே குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை தாருங்கள் அதேபோல் உலக மக்கள் அனைவருக்கும் மற்றும் நான் பணிபுரியும் கிராம மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை தாருங்கள் ஆண்டவரே ஆண்டவரே ஆண்டவரே இந்த புதிய ஆண்டில் எனது மகள் திவ்யா ஸ்ரீ டிஎன்பிஎஸ்சி தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி அடைய அவளுக்குஆசிர்வாதம் தந்து தேர்வில் வெற்றி பெற்று அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற ஆசிர்வாதம் தாருங்கள் ஆண்டவரே அவளை உமது மகிமையை சாட்சி சொல்வதற்கு அழைத்துக் கொள்ளுங்கள் ஆண்டவரே ஆண்டவரே கடந்த ஆண்டு எங்கள் குடும்பத்தை கண்ணின் மணி போல் பாதுகாத்து காத்து கொடுத்தீர் உமது செட்டைகளின் கீழ் நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தோம் அதற்காக உமது ஸ்தோத்திரம் ஆண்டவரே அதேபோல் இந்த ஆண்டும் உமது பாதுகாப்பின் கீழ் நாங்கள் வாழ்வதற்கு எங்களுக்கு கருணை புரியுங்கள் ஆண்டவரே ஆண்டவரே நான் உம்மை மனதார ஜெபிக்கிறேன் ஆண்டவரே
Amen Hallelujah Praise the Lord Glory to Almighty God Thank You Holy Spirit
Thank you lord for good health and happiness.
இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்
APPA ESAPPA. ANAIVARAYUM ASIRVADIYUM ANDAVARE AMEN 🙏 🙌
Amen amen amen . Hallelujah ❤❤❤ Thank you my abba father lord jesus christ for your this year promise . I trust in you my abba father Lord jesus christ ❤❤❤
Please Yesappa come to my House AmenHalleluya ❤️🙏
இயேசப்பாஇந்தபுதிய ஆண்டில்நீர்என்பாவத்தைமன்னித்துஎன்கற்பபையில்இருக்கிறகட்டியிலிருந்துவிடுதலைதாரும்அப்பா.இந்தமாதம்20ம்தேதிநடக்க இருகாகிற கற்பபைஅறுவைசிகிட்சையைஇல்லாமல்பேககிருபைசெய்ய்யும்அப்பாநீங்கதெட்டுவிடுதலைஎனக்குதாரும்அப்பாஎனகாகுநீர்இல்லாமல்யாரும்இல்லைஇயேசுவேநீர்எனக்குஇரங்கும்நான்விடுதலைக்குகாத்திருக்கிறேன்இயேசுவே
God will cure your cancer and will bless you
AMEN.AMEN.AMEN.AMEN.AMEN🙏🙏🙏🙏🙏💯❤
Intha varudathil kadan la irukira ella makkalaiyum kadan illa vala kirubai thanga yessappa
Praise The Lord All Brother's and Sister's ✝️ Amen
Praise the lord pa
Amen pa ♥️😘🫂
இயேசுவே என் குடும்பத்தில் இருக்கும் எட்டு பேரையும் தொட்டு ஆசீர்வதியும் ரட்சியும் எங்கள் வலதுகரம் பிடித்து ஆலோசனை சொல்லி வழிநடத்துவீராக ஆமேன்
Amen amen amen amen amen ❤❤❤❤❤
Amen praise the lord🙏🙏🙏🙏