Indra SoundarRajan | சித்தர் ரகசியம் - 11 | சித்தர்களில் இத்தனை வகைகளா? | இடைக்காடர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 14

  • @ashwanth123krishnamoorthy9
    @ashwanth123krishnamoorthy9 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @niranchanasatish7790
    @niranchanasatish7790 2 ปีที่แล้ว +6

    ஐயா. மிக அருமையான பதிவுகள். நன்றி. சித்தர்கள் பற்றி பேசுவதற்கும் அவர்கள் அருள் இருந்தாலே முடியும். தங்களின் பதிவுகள் பல ஆத்மாக்களை சென்றடையும். வாழ்த்துக்கள். தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது பாண்டிச்சேரியில் உள்ள ஞானாலயம் சென்று வரவும். அனைத்து உயர் ஆற்றல்களும் நிரம்பிய காந்தக் களம் அது.
    திரு கவனகர் அய்யா அவர்களால் பலருக்கும் அறிமுகமான இடம்.
    இன்னும் பல அரிய தகவல்கள் அறிந்து கொள்ளலாம். வாழ்க வளமுடன்.

  • @selvapriya1807
    @selvapriya1807 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக உள்ளது ஐயா 🙏உங்கள் சேவை என்றும் தொடரவேண்டும் 🙏🙏

  • @venkatraamanloganathan4173
    @venkatraamanloganathan4173 2 ปีที่แล้ว +1

    மிக நன்று 🙏🙏

  • @sakthiomnamasivayasakthi1048
    @sakthiomnamasivayasakthi1048 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @revathysridhar8786
    @revathysridhar8786 ปีที่แล้ว

    Thank you sir

  • @vedictech7125
    @vedictech7125 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 2 ปีที่แล้ว

    ..பிரமாதம்

  • @kalaraman4180
    @kalaraman4180 2 ปีที่แล้ว +1

    என்னையும் உங்களுடைய தீவிர வாசகர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • @Rathnamariappan
    @Rathnamariappan 2 หลายเดือนก่อน

    ❤nalla iruju

  • @ருத்ரன்11
    @ருத்ரன்11 11 หลายเดือนก่อน

    ஐயா மகேஸ்வர சித்தர் யார் என்பதை கூறவில்லை

  • @lathakannankannan90
    @lathakannankannan90 หลายเดือนก่อน

    🙏