🔴Sollathigaram LIVE | விஜய் அரசியலால் யாருக்கு நெருக்கடி? | VIjay TVK | Tamilaga Vettri Kazhagam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 115

  • @KanagaBhavan
    @KanagaBhavan 2 หลายเดือนก่อน +5

    VIJAY IS COMING NOW AND WHY ALL CORRUPTS ARE CRYING NOW

  • @வாழ்கவளமுடன்-ழ2ற
    @வாழ்கவளமுடன்-ழ2ற 2 หลายเดือนก่อน +16

    வேற யாருக்கு 😂
    விஜய்க்கு தான் நெருக்கடி 🤦😂😂😂😂😂

    • @lovepannunga
      @lovepannunga 2 หลายเดือนก่อน +1

      Sari Mbu da 🤣

    • @gunavilangar
      @gunavilangar 2 หลายเดือนก่อน

      விஜய் பொன்டாட்டிக்குத்தான்😂😂😂

  • @n.amjathibrahim1803
    @n.amjathibrahim1803 2 หลายเดือนก่อน +8

    லாபம் - விஐயை சுற்றி இருப்பவர்களுக்கு
    ஏமாற்றம் - உண்மை தொண்டர்களுக்கு
    நெருக்கடி, நஷ்டம் - விஜய்க்கு.
    நோ லாபம் நஷ்டம் - போது மக்களுக்கு

  • @AR-sk1dz
    @AR-sk1dz 2 หลายเดือนก่อน +1

    நோகாம CM ஆகனும். அதுக்கு வழிய சொல்லுங்க😂😂😂

  • @Friend-w7h
    @Friend-w7h 2 หลายเดือนก่อน +1

    SUN TV-யில் விஜய் படத்தை போடாமல் இருந்தாலே போதும் ஊரில் உள்ள சில மணிதர்களும் மறந்துவிடுவார்கள்

  • @narasimhana9507
    @narasimhana9507 2 หลายเดือนก่อน

    கூட்டணி உண்டா இல்லையா யாரோடு கூட்டணி எதுவும் பேசவில்லை.

  • @vosomuvosomu6871
    @vosomuvosomu6871 2 หลายเดือนก่อน

    Slow and steady wins the race

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev 2 หลายเดือนก่อน +6

    பாவம் ஜெகதீஸ்வரண்😂😂

  • @kesavans6782
    @kesavans6782 2 หลายเดือนก่อน +5

    டேய் எப்பா,நீ யாருடா, சிவாஜி கணேசன் இல்லாத ரசிகர்களா..???

    • @madanjeo6160
      @madanjeo6160 2 หลายเดือนก่อน

      Sivaji ganesan fan irunthanga niravigal ila field work seira fans ila Vijay intha thappu panama basement develop panaga from 2008- to now

    • @abu3171665
      @abu3171665 2 หลายเดือนก่อน

      பொறியில் மாட்டிய நிலை
      For Jagadeesh.

  • @josephrajan4966
    @josephrajan4966 2 หลายเดือนก่อน +5

    கொள்கை அறிவிக்காதது எங்கே வலிக்குது காந்தராஜ் அய்யா ?

  • @PrabaPraba-n5u
    @PrabaPraba-n5u 2 หลายเดือนก่อน

    Vijay Tamilan varanum

  • @bibinrr
    @bibinrr 2 หลายเดือนก่อน +1

    Thanks rd sir

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 2 หลายเดือนก่อน +1

    இது ஒருகாணல் நீர்.

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 หลายเดือนก่อน +2

    Youths may be attracted by Vijay. But surviving based on Basic Principles strength
    .what Ponraj explains reality

  • @AkannaiyanAkannaiyan
    @AkannaiyanAkannaiyan 2 หลายเดือนก่อน

    இந்த ஜெகதீஸ்வரன் எந்த கட்சியும் சீண்டலை இப்போது விஜய் என்ற நடிகரை நிமிர்த்தி கொண்டு திரிகிறார்

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 2 หลายเดือนก่อน +1

    Appears to be a good panel.

  • @Jebamani-gn7gz
    @Jebamani-gn7gz 2 หลายเดือนก่อน +2

    விவாத நிகழ்ச்சிக்கு. இன்னொருவர் உங்களுக்கு கிடைப்பார்

  • @vosomuvosomu6871
    @vosomuvosomu6871 2 หลายเดือนก่อน

    காந்தராஜ் திமுக. காரர்

  • @MohanKumar-yu3tv
    @MohanKumar-yu3tv 2 หลายเดือนก่อน +2

    Mr.Jagathisan social activities himself exposed.

  • @Murugesan-e2g
    @Murugesan-e2g 2 หลายเดือนก่อน

    அதிமுக தொடங்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட இடையூறுகளை மறக்க முடியாது என்று அதையும் தாண்டி எம்ஜியார் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்
    அவர் இறக்கும்வரை கலைஞரால் ஆட்சியைப் பிடிக்க பிடிக்க முடியவில்லை

  • @narasimhana9507
    @narasimhana9507 2 หลายเดือนก่อน

    விஜய்க்கு தான் நெருக்கடி

  • @AR-sk1dz
    @AR-sk1dz 2 หลายเดือนก่อน

    Dr Gandharaj on 🔥

  • @ArumugamAru-rq4vk
    @ArumugamAru-rq4vk 2 หลายเดือนก่อน

    Avanukku. Ondrume. Theriyadhu. Ilichchavayan. Tamil. Nattil. Niraiya. Irukkan. Adhai. Nambi. Katchi😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vosomuvosomu6871
    @vosomuvosomu6871 2 หลายเดือนก่อน

    காந்தறாஜ் மண்டைகனம் பிடித்தவன்.

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 หลายเดือนก่อน +1

    Vijay might be currently sensation.....but how he intellectualy approach issues like Social Justice, Corruption etc...?????

  • @வர்மக்கலைசித்தர்பிமுத்துச்சாமி

    டோட்டலாவே தமிழ்நாட்டு மக்கள் புதுசா ஒருத்தர் வரட்டுமே பழைய கட்சி எதுவுமே வேண்டாமே 50% வாக்கு அது மாதிரி நினைக்க மாட்டாங்களா நடிப்புக்காக என்னால புதிய தலைவருக்காக போடுவாங்க

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 2 หลายเดือนก่อน +2

    நெக்கல் சிரிப்பு 🤔 TVk 2026 💥 முடிஞ்சா thaduthupaar

  • @AR-sk1dz
    @AR-sk1dz 2 หลายเดือนก่อน

    ஜகா.😂😂😂நிர்வாகிகள் தெரியாத முகம் அதனால் அறிமுகம் இல்லையா? என்னப்பா. அப்ப 234 பேரை மத்த கட்சிகளில் இருந்து உருவி போட்டியா? என்னய்யா கம்பி இது?😂😂😂

  • @தளபதி-ப8ஞ
    @தளபதி-ப8ஞ 2 หลายเดือนก่อน

    Kilavan Saahura vajasilajum 200.- thaan vehnum vehnum vehnum😂😂😂😂

  • @ajindhas9489
    @ajindhas9489 2 หลายเดือนก่อน +3

    Gandharaj vera leval

  • @sheikhmuthiah4606
    @sheikhmuthiah4606 2 หลายเดือนก่อน +2

    Why "sanghi' Ravindran Duraisamy barking mad ?

    • @truth6142
      @truth6142 2 หลายเดือนก่อน

      Because he is not from radical

  • @karthikc6492
    @karthikc6492 หลายเดือนก่อน

    Duraisamy 200 Ups Naai😅😅😅

  • @arulmurugan5812
    @arulmurugan5812 2 หลายเดือนก่อน

    Seeman

  • @srinivasandhandapani305
    @srinivasandhandapani305 2 หลายเดือนก่อน +1

    வெட்டி விவாதம்....
    Pl.bring useful matter..and analize pl...otherwise no one seen your TV..like other media also....

  • @vosomuvosomu6871
    @vosomuvosomu6871 2 หลายเดือนก่อน

    காந்தாராஜ் தி மு க கிட்ட காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார்

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 2 หลายเดือนก่อน +3

    28:53 - Kantharaj rocks 👍

    • @jansimary4558
      @jansimary4558 2 หลายเดือนก่อน

      காந்த ராஜ் லாம் மனிதனே கிடையாது

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 2 หลายเดือนก่อน +11

    DMK WILL WIN 220 SEATS IN 2026-

    • @thambiyinthambi2507com
      @thambiyinthambi2507com 2 หลายเดือนก่อน

      வெரும் 20 சீட்டுக்கூட வராது😂😂😂😂

  • @praveenpraveen8872
    @praveenpraveen8872 2 หลายเดือนก่อน +3

    Thatha gandharaj 🔥🔥🔥🔥😅😁😁

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 หลายเดือนก่อน

    Ponraj யாருடைய sommbu என்பது எல்லோருக்கும் தெரியும்....கண்ணை மூடி sommbu அடிக்கும் Ponraj

  • @lakshmanand4153
    @lakshmanand4153 2 หลายเดือนก่อน

    Why is the broker Ravindran and the Kantharaj getting emotional when Jagadeeshwaran talks about political interception, obviously it's from ruling government?

  • @manikandanrajendran5603
    @manikandanrajendran5603 2 หลายเดือนก่อน +3

    விஜய் என்றாலும் ,ரஜினி என்றாலும் படம் நன்றாக இருந்தால் தான் ஓடும்..தொடர்ந்து 3 படம் ஓட வில்லை என்றால்..எவனும் சராசரி மனிதன் தான்..இந்த மானம் கெட்ட மக்கள் இதை உணர வேண்டும்

    • @ramsubramaniam269
      @ramsubramaniam269 2 หลายเดือนก่อน

      DMK ku vote poduvoma? Dei vote for NTK

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 2 หลายเดือนก่อน +2

    Thalapathy Vijay Anna tamilaga Vetri kalagam Vetri❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev 2 หลายเดือนก่อน +3

    விஜய் திமுக அதிமுக பணபலம் உள்ள கட்சி இதை எதிர்க்க ரொம்ப தண்ணி குடிக்கணும் இதுதான் உண்மை

  • @Kalugoo
    @Kalugoo 2 หลายเดือนก่อน +1

    ரவீந்திரன் துரைசாமி துட்டு வாங்கிட்டானா அவங்களுக்கு சாதகமாகத்தான் பேசுவான். ஏற்கனவே மோதிரம் வாங்குவதை வீடியோல பார்த்தோம். இவனை எதற்கு விவாதத்திற்கு அழைத்து எங்கள் நேரத்தை வீணாக்கிகிறார்கள்?

  • @paramankrishnan5017
    @paramankrishnan5017 2 หลายเดือนก่อน +1

    Indha kantharaj kiishavan vivaram illameb irukkan

  • @sabeerahmeda2013
    @sabeerahmeda2013 2 หลายเดือนก่อน +2

    ஒரு புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே

  • @sriprakashs5005
    @sriprakashs5005 2 หลายเดือนก่อน

    RD is not a malayali.

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev 2 หลายเดือนก่อน +10

    விஜய் ஒரு கவுன்சிலர்கூட ஆக முடியாது இதுதான் உண்மை தைரியம் இல்ல விஜய்க்குஇது உண்மை🤭

    • @rolex8072
      @rolex8072 2 หลายเดือนก่อน

      Seri umbu

    • @abdullpudukkottai3428
      @abdullpudukkottai3428 2 หลายเดือนก่อน

      Aha Ivan thalapathi Thalaivar rasigan

    • @abdullpudukkottai3428
      @abdullpudukkottai3428 2 หลายเดือนก่อน

      Yaruppa nee unai pakkanum Pola irukku Ivan thalapathi Thalaivar rasigan

    • @mell717
      @mell717 2 หลายเดือนก่อน

      Already 60+ councillors. lol 😂 arasiyal padinga😊

    • @darshanharish8415
      @darshanharish8415 26 วันที่ผ่านมา

      Dai tvk la 120 councilors erukaga da

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy7077 2 หลายเดือนก่อน

    All selfish and self emerging leaders were able to cheat the people of Tamilnadu. Suddenly a person cannot become social serving..what were the social contribution for the past 25 to 30 years. But the basic questions are 1. Political maturity 2. Vision on future Tamilnadu 3. Democracy inside the party 4.Strategy plan for members 5> Code of conduct

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us 2 หลายเดือนก่อน

    மூனுபேரும்மனுசன்மாதிரிபேசுனாங்ககாந்தராஜ்,

  • @lakshmanand4153
    @lakshmanand4153 2 หลายเดือนก่อน

    Why is the broker or fixer Ravindran here?

  • @kathirvel5549
    @kathirvel5549 2 หลายเดือนก่อน

    Gandaraj bolka vaai..yethuvo penathuthu😂😂

  • @madboyma3333
    @madboyma3333 2 หลายเดือนก่อน +14

    தேவையற்ற விவாதம். விஜய் ஒரு தகர டப்பா. கட்சி புஸ் புஸ் புஸ்.....

    • @lovepannunga
      @lovepannunga 2 หลายเดือนก่อน +1

      Apo Mbu Vandhu 🤣

    • @josephrajan4966
      @josephrajan4966 2 หลายเดือนก่อน +3

      யாரையும் அற்பமாய் எண்ணாதே ?

    • @abdullpudukkottai3428
      @abdullpudukkottai3428 2 หลายเดือนก่อน

      Appa neenga sir Ivan Thalapathi Thalaivar rasigan

  • @manir.v5489
    @manir.v5489 2 หลายเดือนก่อน +1

    Nerukadi illa kosu kadi .

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 หลายเดือนก่อน +1

    Still now nobody knows his real view. First he has to give up make up & wik to mingle with people

  • @Shadowzheaventunes
    @Shadowzheaventunes 2 หลายเดือนก่อน

    Ayya unga vayasuku neenga ipidi pesalama.? Nalaiku 2026 vandhuduma neenga interview kuduthu 5 days aachi 2026 varalaye. Seri ayya Anga iruka ellarkitayum oru kelvi, jagadheesan sonnarula oozhal adhigaram dhusprayogamku sattam vandhutey irukunu. Unmayana Dhairiyam irundha Anga iruka oruthar idhey Pola keka throni iruka. Kandharaj ayya savirathukula sattam vandhudumanu kekuringala?? Pesama onnu soldren poitu odamba pathukonga.

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 2 หลายเดือนก่อน

    Thalapathi Thalaivar rasigan

  • @ajindhas9489
    @ajindhas9489 2 หลายเดือนก่อน +3

    Waste fellow vijay

  • @Sureshselvaraj-t1l
    @Sureshselvaraj-t1l 2 หลายเดือนก่อน

    All are speaking stupidity.

    • @abdullpudukkottai3428
      @abdullpudukkottai3428 2 หลายเดือนก่อน +1

      Solletara govarnar Ivan thalapathi Thalaivar rasigan

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 2 หลายเดือนก่อน

    3:47 - which political is now pursuing socialist ideals? 😂. No one speaks that they would new PSUs?

  • @Kalugoo
    @Kalugoo 2 หลายเดือนก่อน +3

    கழிஞ்சு கழிஞ்சு னு பேசும் கழுசடை மலையாளி ரவீந்திரன் துரைசாமி தன்னுடைய இன்னொரு ஜாதிக்காரரான மலையாளி சீமானுக்கு முட்டு கொடுக்கிறான்!

    • @thambiyinthambi2507com
      @thambiyinthambi2507com 2 หลายเดือนก่อน

      திராவிடயத்துக்கு முட்டு குடுத்து இருந்தா மூடிட்டு இருந்து இருப்ப 😂😂😂

  • @jeganarivu90
    @jeganarivu90 2 หลายเดือนก่อน +1

    Thatha gantharaji 😂😂
    Iru da kelattu payale athukulla avasaram. Sethuthuraaratha🎉

  • @chokkanathanerulappan1014
    @chokkanathanerulappan1014 2 หลายเดือนก่อน

    இதுவரை திமுக கட்சியின் கூட்டணி பற்றி பேசாம, சீமான் கூட்டணி போக போறார்னு கதற வேண்டிய அவசியம் காந்தராஜ் அய்யாக்கு எங்கிருந்து வருதோ, அவ்வளவு வன்மம் சீமான் மீது,

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 2 หลายเดือนก่อน +1

    இன்றைக்கு ஒரே தலைவர் அண்ணாமலை மட்டுமே. விஜயெல்லாம் பழைய திராவிட கட்சிகளின் ஜெராக்ஸ் காப்பிதான். அவ்வளவு துணிச்சலான அரசியல் செய்ய முடியாது.

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 2 หลายเดือนก่อน +2

    ரஜினிக்கு என்றைக்குமே முதல்வர் ஆகணும் என்ற எண்ணம் இல்லை-மக்களுக்கு எப்படி நன்மை செய்யலாம் என்று மட்டுமே நினைத்தார்.
    விஜய் கடந்த 20 வருடங்களாக முதல்வர் ஆசை கொண்டே சினிமாவில் இருக்கிறார்.

    • @dineshm348
      @dineshm348 2 หลายเดือนก่อน

      20 vashama rajini makkaluku enna pannan. Vijay have done atleast
      some to people.

    • @seshachalamvenkatesan4588
      @seshachalamvenkatesan4588 2 หลายเดือนก่อน

      @@dineshm348 Oru anilukku irukkum arivukku ippadithaan pesuve

    • @dineshm348
      @dineshm348 2 หลายเดือนก่อน

      @@seshachalamvenkatesan4588 oru mentalan ku fan ah irundtu nee ipdi tha olaruva

    • @seshachalamvenkatesan4588
      @seshachalamvenkatesan4588 2 หลายเดือนก่อน

      @@dineshm348 Naan oru CA and CWA. Nee oru tharkuriyaagathaan iruppe.

    • @dineshm348
      @dineshm348 2 หลายเดือนก่อน

      @@seshachalamvenkatesan4588 na oru software developer. World's top company la work panren. Ennala Rajini ku opposite ah proofs kata mudiyum. Vijay ah defame panra alavuku unnala proofs kata mudiyuma. CA la oru tharkuri ah ipo tha pakren.

  • @Ganesh-ll9gz
    @Ganesh-ll9gz 2 หลายเดือนก่อน

    தேவையற்ற விவாதம்.
    யாருக்கும் நெருக்கடி இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். மிஞ்சி போனால் 3-4% ஓட்டுகள் திராவிட கட்சிகளிடம் இருந்து பிரியும். அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி அமைப்பதே தற்போது தமிழ்நாட்டிற்கு சிறந்தது

  • @AR-sk1dz
    @AR-sk1dz 2 หลายเดือนก่อน +4

    நோகாம CM ஆகனும். அதுக்கு வழிய சொல்லுங்க😂😂😂