Very nice mam....vazhaithandu naar ... karuvepilai kuchi al yedukka mudium nu sonninga. Useful tips mam...Ada...adaya lunch ku use pannalam nu sonnathu... Super mam
Superb ma......vazhathandu poriyal ku vathal milaga and poondu nashiki potta romba nannarukkum...ungalukku daan poondu pidikume ...try pannungalen.....excellent tips for cutting vazhaithandu....Adai ku use pannina dosa karandi super ...enga ma kidaikkum adhu...? thanks Ma
Happieeee mrg amma..... Vazhaithandu tips vry useful amma.... even I too dnt know how to clean amma .... here after I il try ur method tq soooo much... Super combo 🙏👍👌
வணக்கம் மேடம்.. நல்ல லஞ்ச் நன்றி..நான் அடைனு பார்த்ததும் முன்பு உங்க சமையல் குறிப்பு டி்வி ல பார்த்தப்ப அடை கூட காய்கறி சேர்த்து டயட் உணவு போல ஒர் அடை பார்தேன். அது என நினைத்தேன்..
Good morning periama .. as usual all recipes r good. Pls wear grean, yellow, red ,orange col sarees in Friday...( Sorry). Na ungalai periama kupidura , en son age 5 netru ungal vedio paarthu intha paatti enna seiyaranganu ketta enakku happy ah iruthuch , just I'm sharing with u....
Unga Jaya TV show parthu paaipayaru kuzhambu nannga pannirukom. We ignored poondu, ignored sombu that u used in jaya tv. We included vendayam.. Even paaipayaru kuzhambu is excellent for chapathi. Thanks for making it here also looking at my request.
நன்றி. எங்கள் அம்மா எப்போதுமே கீரையை சுத்தம் செய்த பிறகு நன்கு கழுவிய பின்னரே நறுக்க வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் கீரையில் எந்த பதார்த்தம் செய்தாலும் கரண்டி வைத்துக் கிளர மாட்டார்கள். எந்த பாத்திரத்தில் செய்கிறோமோ அந்த பாத்திரத்தை குலுக்கி குலுக்கி கலப்பார்கள் அப்படி செய்தால் நார் சத்து அழியாமல் இருக்கும் என்று சொல்வார்கள். வாழைத்தண்டு பொரியலுக்கு கிள்ளு பருப்பாக வேக வைத்த (உடைத்த) பாசிப்பருப்பு சேர்ப்போம், மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள் அம்மா. முளை கீரையை சுத்தம் செய்து கழுவி, தண்டில் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து பாதி வெந்த பிறகு கீரையை சேர்த்து வேக வைத்து பூண்டு நான்கைந்து பற்கள் சேர்ந்து மிக்ஸியில் அரைத்து. சிறிது தாளிப்பு வடகம் தாளித்தால் நன்றாக இருக்கும். தாளிப்பு வடகத்தை வறுத்து கீரையுடன் சேர்த்தும் அரைக்கலாம், நன்றாக இருக்கும்.
நன்றி மேடம்..நீங்க பறிமாறும் கிண்ணங்கள்ல எடுத்தவுடனே நாங்க சாப்பிட்ட உணர்வு ...வாழ்க வளமுடன்
சாப்பிட வாங்க.
அருமை & ஆரோக்கியமான recipe. Thank you'mma.
Welcome ma
நாளைக்கு எங்கவீட்டு மதிய உணவு இதுதான்.தேங்ஸ்ம்மா வாழ்க வளமுடன்.
.
நன்றி மா
காய்காிகளை நறுக்கிய விதம் அருமை..பொடியாக நறுக்கிய காய்காிகளை பாா்க்கும்பொழுது சாப்பிட தோன்றுகிறது..
மகிழ்ச்சி மா
நல்ல சுவையான மதியசாப்பாடு. நானும் உங்களைபோல்தான் வாழைத்தண்டு செய்வேன். சூப்பர்
Dear Revathi Madam, Ungaladhu family photos pl podavum .Thsnk you so much.
மகிழ்ச்சி மா
நன்றி அம்மா கீரைப்பற்றி இருந்தது வந்த சந்தேகம் தீர்த்து நன்றி இன்று சமைத்து அருமை அம்மா
மகிழ்ச்சி மா
Very nice mam....vazhaithandu naar ... karuvepilai kuchi al yedukka mudium nu sonninga. Useful tips mam...Ada...adaya lunch ku use pannalam nu sonnathu... Super mam
Thank you ma
அருமை அம்மா உங்களோட சமையல் நீங்கள் அதுக்கு கொடுக்கும்விளக்கம்எனக்குரொம்பபிடிக்கும்அடைமாவைமதியசாப்பாட்டுக்குஇதுமாதிரிசெய்கிறேன்நன்றி.
மகிழ்ச்சி மா
Gud mor amma... Super combo. Thandu details super... Nan try pandren... Thank u amma...
Thank you ma
Neenga pandra Samayal Naanga try Pandrom.. Super amma
Super madam.... thank you so much for your recipe
Madam super without pondu nu sonadthu happy. Try pannugiren
Good morning Amma. Semma super samaiyal Amma very nice. Thanks
Welcome ma
Superb ma......vazhathandu poriyal ku vathal milaga and poondu nashiki potta romba nannarukkum...ungalukku daan poondu pidikume ...try pannungalen.....excellent tips for cutting vazhaithandu....Adai ku use pannina dosa karandi super ...enga ma kidaikkum adhu...? thanks Ma
Will try that ma.you can get it in Rathna stores Pondy bazzar T.Nagar.
@@revathyshanmugamumkavingar2024 Thank you for sincerely replying.... 😊 🙏
Super combo I am going to try and mam different types keerai yappadi irukunu kamiga bcz newly cook paravagaluku easy irukum
Sure ma
I love watching all your videos🙏🌺🌼🌸👌
Wow superrrrrrrr amma unga tips vera vera level roampa usefula iruku i like you amma thank you so much
Thank you ma
good to know about valaithandu cleaning and you taught how to choose it. thank you so much ammachi❤️
Welcome dear
Very nice lunch combo 👌
Ur adai tip is very useful
Liked it 👍
Arumaiyana lunch menu madam very nice
Thank you ma
Amma super 💞.. menu I will try pasipayaru kolumbu..
Good give a try ma
அருமையான மதிய உணவு. நன்றி அம்மா ❤
மகிழ்ச்சி மா
Nalla irukingala pati innaki combo super pati
Thank you Kanna.
Pasipayaru and keeri easy to buy in here ,I will try this . Normally we add coconut milk with keeri. Thank u so much 🙏
Welcome Arul .
Nice combo lunch.I love all type of green Poriyal.Thanks Revathy.
Welcome Indira
GD mrg amma.Everyday yenna samiyal seyairathunu think pannarom but seeing ur combo I am also doing the same every day. thank u ma.nice today.
Welcome ma
நான் நேற்று மீந்த அடை மாவு உடன் சிறிது அரிசி மாவு வேக வைத்த கார்ன் சேர்த்து வடை செய்தேன் மா...மிகவும் அருமை...
ஓ!!சூப்பர்
Sema super ma lunch combo. Ungal samaiyal madhiriye unga speechum super ma
Thank you ma
Nice wonder ful recipes,cud u share with us some usali recepies and Chettinadu melagu kulambu receipie
Yes sure.
My mom is ur biggest fan and she used to write many books of cooking. Keep rocking. My best wishes 😃😄😀😊☺😉😍😘😚😗😙😜😝😛😳😁😂😎
Thank you ma
Pasiparu kuzhambu superb mam
Thank you
It is so easy to follow your instructions.. Have been a fan of yours for a long time. God bless
Thank you ma
Vanakkam mam,
Kutti kutti ada, adadaaa, enna azhagu, enna ruchi, thanks for the idea mam.
Indha combovellam parthale, marubadiyum pasikara maadhiri oru feeling varudhe, aen mam??????????
Keerai kuripu, vaazhathandu karuvepila stick kuripu ellam super mam.
Oil can suuuuuuuuuper, colour also.
Saree romba azhaga iruku mam.
Pranaams
Meenakshi
Nandri ma
Happieeee mrg amma.....
Vazhaithandu tips vry useful amma.... even I too dnt know how to clean amma .... here after I il try ur method tq soooo much...
Super combo 🙏👍👌
Thank you ma
You are the best teacher for us
Thank you ma
Mam super lunch partalay sapida asiyaga iruku mam thank y0u so much mam 🙏🙏👌
Thank you Jansirani.
Super ma different healthy menu thanks ma I used many tips from ur kavingar vettu samayal thank you so much ma
Thank you ma
Yes ma...correct... Naan appidi thaan naar eduppaen...Enga Amma kita irunthu kaththukkitaen...
Oh!!lovely ma
@@revathyshanmugamumkavingar2024அன்னையர் தின நல்வாழ்த்துகள் மா...🎉🎉🎉🎉🤩🤩
Good morning Amma unga samayal super. Today recipe samaaaaaaaa.... 😋👏👍
Thank you ma
Ammmmmma I'm fan of your Jaya TV cooking show till now ma. I love chetti Nadu bcoz my Appa from sivagangai seemai....🤝🤝🤝
Superma, துடுப்பு different இருக்கு.
Yes ma
Super amma very nice
Thank you ma
Side dish aaga adai super idea mam.
Thank you ma
Unga lunch compo super amma na daily yeluthi vachikira amma try pannium pakura
Thank you ma
Awesome awesome ma..... Morning unga videos paatha rom a refreshing ah iruku ma......
Thank you ma
Superb combo amma.sure will try one day..Thank you fr the recipe Amma.
வணக்கம் அம்மா. பயறு குழம்பு நான் சமைப்பேன். எங்கள் அம்மாவின் feverite.
மகிழ்ச்சி மா
Very nice 👍
Thank you ma
Super ma v like your family and your explanation of the items you prepare
Thank you ma
I am first comment I am first like very amazing combo very much very much very superb recipe yummy mouthwatering recipe very good morning Amma
Thank you so much ma
Thank you Amma Super lunch very useful for me
Welcome ma
I luv your lunch combo😋
Healthy lunch👍
Thank you ma
Super man unga samayal tham mam pudikum
Thank you ma
Sema lunch combo. Amma Thanks and have a good day
Thank you ma
Fantastic combo madam.
Thank you very much.
Thank you ma
Super lunch combo Mam
Thank you ma
வணக்கம் மேடம்.. நல்ல லஞ்ச் நன்றி..நான் அடைனு பார்த்ததும் முன்பு உங்க சமையல் குறிப்பு டி்வி ல பார்த்தப்ப அடை கூட காய்கறி சேர்த்து டயட் உணவு போல ஒர் அடை பார்தேன். அது என நினைத்தேன்..
அது வேறு அளவுகள் மா
Arumai arumai.. Keeraiku vengayam podamattingalama...?
Apadiye kodunga ma please. Unga kooda pesikitte sapduven😍😃
Neyra vaanga saappittu kittey pesalaam.
Super madam today I made rasam and cabbage like you did it came very well pls put adai recipe madam
Sure ma
Super amma 👍👌. Ma inji thokku recepie sollunga Amma 🙏🙏
Yes ma
Super amma
Thank you ma
Haha so true Revathiji
Like you mentioned in your video I felt the same about garlic in the dishes. ;)
Thank you ma
GM amma ur samayial items all very nice tku
Welcome ma
Thankyou so much Aunty for this combo recipe
Welcome ma
அம்மா வணக்கம்.. உங்கள் சமையல் அனைத்தும் அருமையோ அருமை மா.. அம்மா எனக்கு காஜா ஸ்வீட் செய்து காட்டுங்கள் மா
Fantastic mam.. Thankyou so much..🌷🌷🙏🙏
Welcome
Awesome lunch menu 👍😊
Thank you ma
Excellent madam....sambar powter...araipathu eppadinnu ..please sollunga madam...
Yes ma
Revathy Aunty, thank you for sharing this great combo. What are the ingredients for Adai?
Why nowadays no ingredients list?
It was very helpful.
Sure to post.
Good morning excellent Amma
Thank you ma
காய்கறிகளை நறுக்கு வது பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா....
அவசியம் செய்கிறேன் நன்றி மா
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Adai super amma anga veetla naga epadi sapuduvom
Oh!!wonderfull
Super combo ma
Thank you ma
Super mam. Thank you very much mam
Welcome ma
Good morning amma inniku lunch menuku idea koduthrikinga thanks amma
Welcome ma
Nice Mam
Thank you ma
Good morning periama .. as usual all recipes r good.
Pls wear grean, yellow, red ,orange col sarees in Friday...( Sorry).
Na ungalai periama kupidura , en son age 5 netru ungal vedio paarthu intha paatti enna seiyaranganu ketta enakku happy ah iruthuch , just I'm sharing with u....
Happy to know that ma.I will surely wear.My love to kutty peran.
@@revathyshanmugamumkavingar2024
Thanks for reply.
Unga Jaya TV show parthu paaipayaru kuzhambu nannga pannirukom. We ignored poondu, ignored sombu that u used in jaya tv. We included vendayam..
Even paaipayaru kuzhambu is excellent for chapathi. Thanks for making it here also looking at my request.
Welcome ma
Super aunty... Gud morning... Wat is the bell sound in ur home always it is coming...
Next house an old person rings this bell during his pooja
Chance Illa daily oru menu i learn new one ♥️
Thank you ma
Good.dish
Thank you ma
Thank you SO much ma'am
Good morning ma
God bless you ma
Thank you ma
Tasty samayal tempting to eat
Madam lunch time la pakumpothu sapedanum pola eruku 😛😛😛
Vaangalein saapida.
Mulai keerai udiriyaga vadhaka mudiyuma Amma masinju pogadha
You can?
Superb amma
Thank you ma
👏👏👏👏😘😘😘👌👌👌
🙏🙏😊
My mom use to make this kuzhambu same way
Thank you ma
Adai receipe plz.... Upload seiyyavum amma
Amma super amazing thank you amma
Welcome ma
Ethuku vaazhaithandu mor la oora vachirkinga??
நன்றி. எங்கள் அம்மா எப்போதுமே கீரையை சுத்தம் செய்த பிறகு நன்கு கழுவிய பின்னரே நறுக்க வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் கீரையில் எந்த பதார்த்தம் செய்தாலும் கரண்டி வைத்துக் கிளர மாட்டார்கள். எந்த பாத்திரத்தில் செய்கிறோமோ அந்த பாத்திரத்தை குலுக்கி குலுக்கி கலப்பார்கள் அப்படி செய்தால் நார் சத்து அழியாமல் இருக்கும் என்று சொல்வார்கள். வாழைத்தண்டு பொரியலுக்கு கிள்ளு பருப்பாக வேக வைத்த (உடைத்த) பாசிப்பருப்பு சேர்ப்போம், மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள் அம்மா. முளை கீரையை சுத்தம் செய்து கழுவி, தண்டில் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து பாதி வெந்த பிறகு கீரையை சேர்த்து வேக வைத்து பூண்டு நான்கைந்து பற்கள் சேர்ந்து மிக்ஸியில் அரைத்து. சிறிது தாளிப்பு வடகம் தாளித்தால் நன்றாக இருக்கும். தாளிப்பு வடகத்தை வறுத்து கீரையுடன் சேர்த்தும் அரைக்கலாம், நன்றாக இருக்கும்.
அருமையான குறிப்புகள் நன்றி மா.செய்து பார்க்கிறேன்.
Oil dispenser super mam
Thank you ma
Gm amma super nega epa ma samyal queen 👑💍👸💅✊ ma amazing
Thank you ma
Amma kalakkal combo lunch. Ennakku arai keerai thandu keerai mulai keerai difference theryalaiy. Kadai la ketkka kadtama irukkum. Identify eppidi panrathunu sollunga Amma. Keerai ku onion vendama Amma
Sure ma.Keeraikku onion optional
Mam for this vazhaithandu naar I use vadai kuchi it will be easy that naar will come quickly.!!
Thank you ma. Will try that also.
Amma sambar powder eppadi seiyyanum.
Solgirein ma