எங்க நீங்க போயி ஏன் திமுக கிட்ட துணை முதல்வருக்கும் அமைச்சர் பதவிக்கும் தொங்கிட்டு இருக்கணும், தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளும் தனியாக நின்று வெற்றி பெற்றால் முதலமைச்சர் பதவியும் அனைத்து அமைச்சர் பதவிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைக்கும் இல்லையா😂😂
நீங்கள் நாற்பது வருடமாக கேட்பது சரி ஆனால் திரையில் இருந்து வந்த ஒருவர் துணைமுதல்வாரா வரும்போது திருமா வரக்கூடாதா என்பது சரியான வாதமாக இருந்தாலும் உதயநிதி சிறுமை படுத்துவது சரியான பார்வை இல்லை
மது ஒழிப்பு மாநாட்டை கையில் வைத்துக் கொண்டு துணை முதல்வர் பற்றி ஆதவ் அரிசன் பேசுவது என்ன அரசியல் என்று மக்கள் முகம் சுளிக்கிறார்கள். நாலு வருஷத்தில் வந்தவர் எனறும் சினிமாவில் நடித்தவர் என்றும் உதயநிதியை குறிக்கும் வகையில் ஆதவ் அர்ஜுன் பேசியது உறவுக்கு பின்னடைவுதான்.
மொத்தமா விசிகா லாட்டரி அடிக்கபோகுது மூன்றாவது பெரிய கட்சிஉங்கள் தலைமையில் ஒரு கூட்டணிஅமையுங்கள் அதிமுக சீமான் விஜய் இந்த கட்சிகள் சேர்த்து கூட்டணி அமைக்கலாம் எடப்பாடி சீமான் விஜய் இவர்களுக்கு து முதல்வர் கொயடுங்க சிறப்பான மது இல்லா மாநிலத்தை உருவாக்குங்க சீமானுக்குமட்டும் சீமை சரக்கு வாங்கி கொடுத்து அணியிதக்கவை செய்யுங்களே தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்கட்டுமே யார் வேண்டாம் என்றது அரிக்கும்போது சொரிங்க சும்மா ஆள் வைத்து சொரிஞ்சா அரிக்கிற இடத்தைவிட்டு அரிக்காத இடத்தையும் சேர்த்து சொரிஞ்சு புண்னாக்கிடுவான் ஆறாத ரணமாகிவிடும் மானகெட்ட பிழைப்பு தேவையில்லை பதவி மயிருக்கு சமம் சொன்னது நீதானா
தமிழ்நாடு முதல்வர் ஆகும் அனைத்து தகுதியும் உள்ள ஒரே தலைவர் அரசியல் ஆசான் தலைவர் திருமா அவர்கள். ஆனால் கூட்டணியில் இருக்கும் இந்த நேரத்தில் உதயநிதி அவர்களை சிருமைபடுத்தி பேசி இருக்க வேண்டாம், எது எப்படியோ கலகம் பிறந்தால் தான் மாற்றம் நிகழும். ஜெய் பீம்
அண்ணன் இளம் சேகுவேரா அவர்களின் ஆளுமையான விவாத மிக்க கேள்விகளுக்கு திறமையான தெளிவான பதிலையும் பதிலடியையும் கொடுத்தமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நெறியாளர் தான விசிகாவின் எதிரி போல் கேள்விகளை தொடுக்கிறார்.
பேட்டி கொடுப்பவர் நன்றாகவே சமாளிக்கிறார் துணை முதல்வராக வேண்டும் என்றால் மக்கள் நலக் கூட்டணியில் ஏன் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டீர்கள்
எப்படியாவது வாயிலிருந்து ஒ௫ வார்த்தையை வரவைக்கிறமாதிரி கேள்வி கேட்டு அதை பிடிச்சி கிட்டு இன்னொரு வார்த்தையை இவ௫கிட்டே௫ந்து ஏதாவது தப்பி தவறி ஒரு வார்த்தை வந்திடாதா ன்னு பார்க்கிறீர்கள் இவ௫ம் ரெட்டி யும் ஜனநாயக வாதிகள். புரிந்து கொள்ளும் நெறியாளர். வணக்கம்
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி வாங்கிய அடியால் இன்று வரை அந்த கட்சி தலை தூக்க முடியவில்லை. ஆதவ் அர்ஜுனால் வி. சி. க வுக்கு அதே நிலை வர உள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள் திருமா.
புலியை பார்த்து பூனை சூடு போட்டதாம்.விசிக தனியாகவோ அல்ல அதிமுகவோடு சேரந்தாலோ கானாமல் போவது உறுதி.அவங்க கட்சி அவங்க மெஜாரிட்டியில் இருக்கிறார்கள் மக்களுக்கும் நாட்டிற்கும் செய்கிறார்கள் நாற்பது ஆன்டு காலமாக கட்சி நடத்துகிறார்கள் அவர்களுக்கும் எல்லா குழுக்களும் இருக்கிறது மக்களும் ஆதரவு கொடுத்தார்கள் கட்சியில் யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் கையில் இதில் உங்களுக்கு எங்கடா வேகுது.உங்களால ஒரு தொகுதி சப்போர்ட் இல்லாம ஜெயிக்க முடியுமா.காட்டுங்க இந்த வர போகிற சட்ட மன்ற தேர்தலில் அப்ப தெரியும்
எங்களை சீன்டி பார்க்காதிங்க(திமுக)எங்களால்தான் நீங்கள் வெற்றிபெற்றிர் என்பது மடத்தனம் நீங்கள் வடமாவட்டத்தில் பலமா இருக்கலாம் நாங்கள் ஆளுங்கட்சி தமிழ்நாடு பூராவும் பலமா இருக்கோம் தேவையில்லாம பகைச்சிக்காதிங்க
நீங்க சொல்ற மாதிரியே அடுத்த பிரதமர் அண்ணன் தொல் திருமாவளவன், அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆதார் அர்ஜுன் அப்படியே இருந்துட்டு போங்கப்பா
எங்க நீங்க போயி ஏன் திமுக கிட்ட துணை முதல்வருக்கும் அமைச்சர் பதவிக்கும் தொங்கிட்டு இருக்கணும், தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளும் தனியாக நின்று வெற்றி பெற்றால் முதலமைச்சர் பதவியும் அனைத்து அமைச்சர் பதவிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைக்கும் இல்லையா😂😂
இதே கேள்விய இன்னும் பழுக்காத உதயநிதிகிட்டயும் போய் சொல்லலாமே
Uthayanithi thaniya ninu jeyikalame etuku kootani
@Jeyasekar17vck தானே துணை முதல்வர் பதவி கேக்குறாங்க. அதனால அவங்க தான் டா கூட்டனியை விட்டு வெளிய வரணும்
Very bold speech.We Salute Mr.ADAVARUJUNA.
என்னங்கடா vck ஆளாளுக்கு உருட்டுறீங்க??? மாத்தி மாத்தி என்னதான் சொல்ல வரீங்க???
நீங்கள் நாற்பது வருடமாக கேட்பது சரி ஆனால் திரையில் இருந்து வந்த ஒருவர் துணைமுதல்வாரா வரும்போது திருமா வரக்கூடாதா என்பது சரியான வாதமாக இருந்தாலும் உதயநிதி சிறுமை படுத்துவது சரியான பார்வை இல்லை
உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கு?
ஏன் ஐயா ஆதவ் அண்ணாவை நீக்க வேண்டும்.. அவர் பேசியதில் தவறு இல்லை.. என்னையா களக குரல்.. முட்டாள் தனமா கேட்கிறீங்க..
Arjun is matured enough to comment. Uday is an ideology party developing leader necessary to encourage.
Arjun not matured.
Yea..@@ramachandranvelu2711
தோழர் ஆதவ் அர்ஜூன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Avar oruthar than oluga erutharu vck la epo avaraiyum katchi vitu thukitaruu😂
அடுத்த தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்டு கூட்டு சேரலாம். இல்லையேல் தலித் இயக்கங்களை ஒன்றிணைத்து ஆட்சியை பிடிக்கலாம். இப்போது பேசுவது நல்லதல்ல.
ஏன்னா இனியும் உருட்டாதீங்க
ஆதவ் சொன்னது அற்புதமான கருத்து
ஆதவ் அர்ஜுன் பேசியது அவர் கருத்து. திருமா அவர்கள் தான் superior 🎉 கூட்டணி முடிவு அவர் கையில் உள்ளது!
கூட்டணியை உடைக்கும் எதிர் கட்சி அரசியல் எடுபடாது!
நீ ஓட்டு வாங்கி துணை முதல்வரா வா....
டே தம்பி ஆதவ் அர்ஜீன் பேசியது சரினு சொல்லு தொண்டனின் விருப்பத்தை ஆதவ் பிரதிபலித்துள்ளார்
Aadhav arjun
Is knowledgeable
Is talented
Is efficient
Is bold
Is determined
Good.. guy
மது ஒழிப்பு மாநாட்டை கையில் வைத்துக் கொண்டு துணை முதல்வர் பற்றி ஆதவ் அரிசன் பேசுவது என்ன அரசியல் என்று மக்கள் முகம் சுளிக்கிறார்கள்.
நாலு வருஷத்தில் வந்தவர் எனறும் சினிமாவில் நடித்தவர் என்றும் உதயநிதியை குறிக்கும் வகையில் ஆதவ் அர்ஜுன் பேசியது உறவுக்கு பின்னடைவுதான்.
பிஜேபிக்கு போனால் மத்திய மந்திரி ஆகலாம். 2016 ம ந கூ ஞாபகம் வருகிறது. தமிழன் வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைத்து விடுவான் என்பது எவ்வளவு உண்மை
மொத்தமா விசிகா
லாட்டரி அடிக்கபோகுது
மூன்றாவது பெரிய கட்சிஉங்கள் தலைமையில் ஒரு
கூட்டணிஅமையுங்கள் அதிமுக சீமான் விஜய் இந்த கட்சிகள் சேர்த்து கூட்டணி அமைக்கலாம்
எடப்பாடி சீமான்
விஜய் இவர்களுக்கு து முதல்வர் கொயடுங்க சிறப்பான மது இல்லா மாநிலத்தை உருவாக்குங்க சீமானுக்குமட்டும்
சீமை சரக்கு வாங்கி கொடுத்து அணியிதக்கவை செய்யுங்களே
தமிழ் நாட்டுக்கு
நல்லது நடக்கட்டுமே யார் வேண்டாம் என்றது
அரிக்கும்போது சொரிங்க சும்மா
ஆள் வைத்து சொரிஞ்சா அரிக்கிற இடத்தைவிட்டு
அரிக்காத இடத்தையும் சேர்த்து சொரிஞ்சு புண்னாக்கிடுவான்
ஆறாத ரணமாகிவிடும்
மானகெட்ட பிழைப்பு தேவையில்லை
பதவி மயிருக்கு சமம் சொன்னது நீதானா
மக்கள் நல கூட்டணி 2.0 😂😂
தமிழ்நாடு முதல்வர் ஆகும் அனைத்து தகுதியும் உள்ள ஒரே தலைவர் அரசியல் ஆசான் தலைவர் திருமா அவர்கள். ஆனால் கூட்டணியில் இருக்கும் இந்த நேரத்தில் உதயநிதி அவர்களை சிருமைபடுத்தி பேசி இருக்க வேண்டாம், எது எப்படியோ கலகம் பிறந்தால் தான் மாற்றம் நிகழும். ஜெய் பீம்
அடிமைகள் எப்போதும் அடிமை தான்,plastic chair இன்னும் மாற்ற முடியவில்லை இதுல ஆட்சிக்கு வரனும் என்று எதிர்பார்ப்பது பேராசை.
V c k விற்கு நேரம் மார்டின் மருமகனான கெட்டு விட்டது
அர்ஜுன் ரெட்டி வச்சிடா ஆப்பு திருமா வளவனுக்கு இனி வி சி க விற்கு லாட்டரி தான் ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ சங்கு தான்
திருமா சொல்லி தான் ஆதவ் அர்ஜுனா ரெட்டி பேசியிருக்கிறாரா
ஆதவ் அர்ஜுனா ரெட்டி எப்போது விசிக்காவில் இணைந்தார் அவருக்கு பதவி எப்படி கிடைத்தது
அண்ணன் இளம் சேகுவேரா அவர்களின் ஆளுமையான விவாத மிக்க கேள்விகளுக்கு திறமையான தெளிவான பதிலையும் பதிலடியையும் கொடுத்தமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நெறியாளர் தான விசிகாவின் எதிரி போல் கேள்விகளை தொடுக்கிறார்.
தனியாக நின்று வென்று சாதித்து அதன் பிறகு பேச வேண்டும்
முதலமைச்சராகவும் தகுதி திருமாவுக்கு உண்டு. ஆனால் உதயநிதியுடன் ஒப்பிட்டு பேசியது அவரது அரசியல் தெரிவின்மையைக் காட்டுகிறது
என்ன தகுதி? திருமா தனியா நின்னு ஒரு தொகுதி ஜெயிக்க முடியுமா?
நீ நினைத்ததை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு vck தொண்டர்களை கெட்கவேன் டாம் , அவர்கள் திருமாவால் உருவக்கபட்டவர்ட்கள், சிந்திக்க தெரிந்தவர்கள்.
Adhav arjuna become a DYNAMIC LEADER.... dmk shocked.....aadhav arjuna ROCKED ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉SUPER SIR............GOOSEBUMPS 👌 👍
திமுக கூட்டணியை வெளியில் இருந்து யாரும் உடைக்க வேண்டாம், தற்போது விசிக கூட்டணியில் இருக்கும் ஆதவ் என்று சொல்கிறீர்களே அவன் ஒருவன் போதும்.
சமயம் செய்திகள் கலகம் செய்ய வேண்டாம்
Adav Arjuna Excellent
Better , VCK can stand alone and claim CM post to Thirumavazhavan in 2026. Arjun spend money. Then you see real strength of VCK .
திமுக கூட்டணிக்கட்சிகள் 100% வெற்றிபெறும்.
VCK வெற்றிக்கு DMK ஒத்துழைத்தது. அதேபோல் DMK வின் வெற்றிக்கும் VCK பாடுபட்டுள்ளது. இந்தக் கூட்டணியை குலைக்க வேண்டி பேசப்படுகிறது.
2026 VCK 234 WELCOME CM DR ELUCHITHAMILAN THIRUMA
Aadav degradiñg Thirumas matured politics don't encourage the immature politician
VCK 💪💪💪💪💯💐
நாளை உங்கள் கட்சியில் H ராஜா வடநாட்டு பிராமணன் வருவான் அவனையும் அவர் சாதி பார்க்காமல் வந்துள்ளார் எங்களை ஏற்றுக் கொண்டு உள்ளார் என்று கூறுவீர்களா
மக்களை அலிக்க நினைக்கிற கட்சி கூட மக்களுக்கா போறடர கட்சி இருக்க கூடாது என்று நினைக்கிறோம்
சரி கிளம்பி போங்க,pmk வரும்
ஆதவ் 🎉🎉🎉 திருமா ❤❤❤
ஆதவ் அர்ஜுனா பேசியது சரிதான்!!
விசிகவிற்கு வாழ்த்துக்கள்!!!
Go to people and tell your denand Not to DMK . THEY WILL MAKE ANY BODY CM OR DY CM .ITS ON DMKS CHOICE. NOT REDDYS CHOICE.
Thiruma, PM, USA president
முதலில் தனியாக நின்று ஜெயித்து காட்டு பிறகு எல்லாம் பார்க்கலாம்
DMK thaniya ninnu jeyichu kattalame utharanathukavathu
பேட்டி கொடுப்பவர் நன்றாகவே சமாளிக்கிறார் துணை முதல்வராக வேண்டும் என்றால் மக்கள் நலக் கூட்டணியில் ஏன் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டீர்கள்
திரு.ஆதவ்அர்ஜுணணுக்குவாழ்த்துக்கள்.
பட்டவர்த்தனமாக ஒரு கட்சியின் இளைஞரணி செயலாளரை கூறுகிறார் இது கழக பொருள் அல்லாமல் ஜனநாயக கோளா பேட்டி கொடுப்பவர் இதை யோசிக்க வேண்டும்
💙❤️
வருங்கால முதல்வர் இன்பநிதி. போங்கடா.
அண்ணன் ஆதவ் அர்ஜுன் சொன்னதுல என்ன தப்பு இருக்கு
Alagana vilakkam arumiana pechi valthukkal❤❤❤
திருமாவளவன் ஒரு சமுக நீதி காவலர் ஆவார் அவருடைய மாநாடு வெற்றி அடையும் என வாழ்த்துக்கள்
We are with Aadhav Arjuna
ஆதவன் அர்ஜுனா லாட்டரி விற்பனையை நிறுத்துவானா?
நெறியாளர் சரியா சுத்து போட்டும் கிளை உறுப்பினர் அறிவாலயத்த திட்டு வெளியே வராமலேயே பதில் சொல்லிட்டுருக்கா😂😂😂😂
ஏன் அவர் கேட்டதில் என்னடா தப்பு தாயிலி நெறியாளர் குரங்கு...
DMK ILLA NA VCK ILLA DA😂
ஆதவ் பேசியதை பார்க்கம எதற்க்கு பேச வரீங்க தோழர்
நீங்க சாகும்வரை அடிமைதான்டா
அதுல என்ன சந்தேகம் தொப்பிக்கார் சார்
Dmk family pack party 😂😂
Vck lottery pack party 😂😂
One and only political god Kamaraj Ayya 💯💯💯
All are simply waste fellows 😂
TVK 🕉️☪️✝️ 🎉🎉🎉
எப்படியாவது வாயிலிருந்து ஒ௫ வார்த்தையை வரவைக்கிறமாதிரி கேள்வி கேட்டு அதை பிடிச்சி கிட்டு இன்னொரு வார்த்தையை இவ௫கிட்டே௫ந்து ஏதாவது தப்பி தவறி ஒரு வார்த்தை வந்திடாதா ன்னு பார்க்கிறீர்கள் இவ௫ம் ரெட்டி யும் ஜனநாயக வாதிகள். புரிந்து கொள்ளும் நெறியாளர். வணக்கம்
Sir, Adhav VCK va ozhichiruvan
திருமா ன்னா ஏன்டா இப்படி அலர்ரிங்க😅
Udhayanidhi madri 100 madungu maaperum thalaivar dan Dr Thiruma remember 1st.
தேவை இல்லாத கேள்வி கேட்குறான் இவன் கிட்ட முக்கி முக்கி வேண்டும் என்று பேசுறான் தோழருக்கு பதில் கொடுக்க முடியவில்லை
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி வாங்கிய அடியால் இன்று வரை அந்த கட்சி தலை தூக்க முடியவில்லை.
ஆதவ் அர்ஜுனால் வி. சி. க வுக்கு அதே நிலை வர உள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள் திருமா.
Why do not you znswer for the questions
கூட்டணி ஒப்பந்தம் போடும் போது இத பத்தி பேசவேண்டும்.
டெபாசிட் கிடைக்குமா
Pathome, GST pathi explain pannum podhe thiruma endha alavukku puridhal la irundharu nu
பெரியார் மண்ணா!எங்க மாவட்டம் செம்மண் டா
அதில் பெரியாரின் இரத்தம் உள்ளது
அது வந்தது இது வந்து....ஏனையா இந்த குழந்தையை பேட்டி எடுகிரீங்க
Unaga kuruma thiruma thiruba DMK Koda than kutani vaiparu😂😂😂😂...Yan na kassu paanam thutu money money....DMK ALWAYS ROCKING 🎉❤
கருணாநிதியும் ராமசாமியும் அண்ணன் தம்பி தான்.ஸ்டாலின் சித்தப்பா மகன் தான் திருமாவளவன்😅
Why should Adhav Arjun be removed from VCK, the statments of Adhav Arjun are really bold and correct in all the aspects of today's politics.
கேட்பது என்ன தவறு
I support adhav arjuna statement
கூட்டணி வைத்தால் மூடி கொண்டு இருக்கணுமா என்ன, அப்படி தான் பேசுவோம் என்னவாம் இவனுங்களுக்கு....... இவனுங்க பயபடுரானுங்க.....
Ean kuddani vaikkira...oodi poiyidu.... makkal nala kuddani engra periil dubakkur kuudani amaithu sail paduthu.... Rddy cm aahavu. Truma dpty cm aahavun eru.....yar thadukra....vun katchiyil palaji sinthanai selvan ravi vanniarasu shanavas entru ethanaiyo nalla pannbalarhal erukkum pothu vallavanudaiya kedu kaalam Reddiya appoint panni avan(r)etho aimoda activate panrathu doubt killamputhu...makkal mathiyil... Trumavukku Rddyvaithirunthal descending order than...... seemanai pola aahiddar Truma.... aaasai yaarai viddathu???
This’s not acceptable reply
பேசாம திமுகவுல போய் சேர்ந்து போ
Avan bjb karan
டேய்...டேய்....
விளக்கெண்ணெய்....
நாங்கள் காதில் பூ வைதாதுள்ளதாக நினைப்பு!
Purithu but puritala
நல்ல சப்பைக்கட்டு நல்ல உருட்டு நாசமா போகட்டும்
Podhu samoogathula irukanga..adhavadhu aadhav pesuraaru😂😂
ROTTY ROSTING VCK. LOTTERY MAFIYA.50000 CRORE BLACK MONEY BJPS SPY IN VCK
Super Anna
Stronga Pathil sollave payappadum ivara yethukku payty yedukkurenga
Thiruma ku ennai uthayanithi kidaiyaathu
Udayanithi thamilnattil entha oru thoguthiyilum ninnu jeyikka mudiyum. Thiruma vaal mudiyuma?
என்னடா பெரிய உதயநிதி.
Apdi endha aathula neendhuna😂
புலியை பார்த்து பூனை சூடு போட்டதாம்.விசிக தனியாகவோ அல்ல அதிமுகவோடு சேரந்தாலோ கானாமல் போவது உறுதி.அவங்க கட்சி அவங்க மெஜாரிட்டியில் இருக்கிறார்கள் மக்களுக்கும் நாட்டிற்கும் செய்கிறார்கள் நாற்பது ஆன்டு காலமாக கட்சி நடத்துகிறார்கள் அவர்களுக்கும் எல்லா குழுக்களும் இருக்கிறது மக்களும் ஆதரவு கொடுத்தார்கள் கட்சியில் யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் கையில் இதில் உங்களுக்கு எங்கடா வேகுது.உங்களால ஒரு தொகுதி சப்போர்ட் இல்லாம ஜெயிக்க முடியுமா.காட்டுங்க இந்த வர போகிற சட்ட மன்ற தேர்தலில் அப்ப தெரியும்
40 வருஷம் கட்சி நடத்தும் vck ஒரு தொகுதியில் நின்னு டெபாசிட் வாங்க முடியுமா?
எங்களை சீன்டி பார்க்காதிங்க(திமுக)எங்களால்தான் நீங்கள் வெற்றிபெற்றிர் என்பது மடத்தனம் நீங்கள் வடமாவட்டத்தில் பலமா இருக்கலாம் நாங்கள் ஆளுங்கட்சி தமிழ்நாடு பூராவும் பலமா இருக்கோம் தேவையில்லாம பகைச்சிக்காதிங்க
Kadesiveri 2 seatthan
கொஞ்சம் தைரியமா பேசுண்ணே..
Dai. Kurumavai
ஏன் இந்த சமாளிப்பு!
சரியாகத்தான் சொல்லி இருக்காா்
Dmk youtube karan pooran katharukiran 😂😂
Ivaru pakka dmk pola
Very comedy media
உதயநிதியின் செல்வாக்கு திருமாவுக்கு உள்ளதா?
ஏண்டா மறுப்பு ற கேள்விகளுக்கு நேரடியாக பதில் கொடு ஏன் பூசி மெழுகிற