How to drive a needle curve in driving
ฝัง
- เผยแพร่เมื่อ 12 พ.ค. 2024
- Join this channel to get access to perks:
/ @amdriving
Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், 🚦
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
REACH ME amdriving2023@gmail.com
நாங்கள் உங்கள் Mobile #AMDrivingTH-camChennal மூலியமா
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு ஹலோ சொல்லுங்கள்
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன் - ยานยนต์และพาหนะ
Excellent tips sir. thank you sir
Thank you so much keep support all friends 👍
நல்ல விவரிப்பு
நன்றி சார்🙏
Super anna
Thank you so much keep support all friends 🙏❤️
Super
Thank you 👍
நன்றாக சொல்லி கொடுக்கிறீர்கள் நன்றி
Thank you so much keep support all friends share my videos sir 🙏👍
Super bro and demo
Thank you so much keep support 🙏
tq sir last week ithai na ketrunthen
Ok good.thank u so much keep support all friends be safe drive 🙏👍
Sir im from Kerala ennaku Already learners licence iruku Inga ippo tamilnadu driving licence edukalama
Kerala la so many issues ithuku ethavathu tips sollunga sir
Unga adharcard address proof la tha perminet license vanga mudiyum.vankuna nallathu.🙏👍
Sir bridge la yeri erangum pothu down ah irukumla appo car fast ah pogum epdi conrol panradhu gear ah koraikkanuma sir
Only break sir
4 la irunthu3 gear ku koraithu clutch adukum bothu vandi kattupattu kul varum sir.thank u so much keep support 🙏❤️
Ok sir thank u
T - Board Drivers Waiting Your Drive G
Thank you so much 🤝
Sir heavy licence podanum sir evlo aagum
TH-cam channel description my WhatsApp number contact me
ஐயா ஆரணியா நீங்கள்...?
ஆம் நீங்களும் ஆரணியா🤝
Neenga ketta kelvi koil pathingala adhoda artham enaku therinjuchu
Sir நான் கார் ஓட்டும் போது எத்தனாவது கீர்ல இருக்குன்னு எனக்கு தெரியல அடுத்த முறை நான் கியர் போடும்போது பார்த்து தான் போடுறேன் அத நான் எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது
அதற்கு நீங்கள் இன்ஜினில் இருந்து வரும் சத்தத்தை கவனமாக கேட்கவும் ஒவ்வொரு கிறுக்கும் ஒவ்வொரு விதமான சத்தம் மாறுபடும்👍
Super
Thank you keep support 🙏