Valai Pechu | Pathu Thala Movie Review | Simbu | Gautham Karthik | AR Rahman | 2076 | 30th Mar 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Valai Pechu | Pathu Thala Movie Review | Simbu | Gautham Karthik | AR Rahman | 2076 | 30th Mar 2023
    #pathuthalareview #simbu #pathuthalamoviereview #gauthamkarthik #arrahman #valaipechu
    வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
    வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
    புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
    ====================================
    FOR ADVERTISEMENT PLEASE CONTACT
    Our WhatsApp No: +91 94455 26926
    Email: valaipechu@gmail.com
    Follow Us On Our Social Networks!
    / valaipechuch. .
    / valaipechu
    / valaipechu
    ==================================
    வலைப்பேச்சு அந்தணன்
    CHANNEL LINK : / valaipechuant. .
    வலைப்பேச்சு வாய்ஸ்
    CHANNEL LINK : / valaipechuvoice
    ===================================
    Music from freetousemusic...
    Track: Cloud by Limujii
    • 😁 Happy No Copyright F...

ความคิดเห็น • 225

  • @gjgj2918
    @gjgj2918 ปีที่แล้ว +53

    நரிக்குறவர் விடயத்தில் முதல் முதலில் எதிர்ப்பு தெரிவித்த ஒரே ஒரு கலைஞன் ஜி.வி.பிரகாஷ்

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 ปีที่แล้ว +69

    வாழ்த்துக்கள் நன்றிகள் பல நரிக்குறவர்கள் பற்றி பேசியதிற்கு

  • @sathishgopal5648
    @sathishgopal5648 ปีที่แล้ว +41

    தினம் தினம் கஷ்டப்படும் இந்த மக்களுக்கு படம் பார்க்கும் உரிமையை கூட போராடி தான் பெற வேண்டும் என்ற நிலை இங்கே உருவாகி கொண்டிருக்கிறது. இதற்கு முழு காரணம் திடீர் Elite group and these theatre owners தான்

  • @milkking3076
    @milkking3076 ปีที่แล้ว +41

    தியேட்டரில் சென்று படம் பார்ப்பதை மக்கள் தவிர்த்தால் தியேட்டர்காரன் திமிர் , நடிகனின் திமிர் எல்லாம் போய்விடும்..

  • @akgameplay1881
    @akgameplay1881 ปีที่แล้ว +7

    STR IN PATHU THALA
    Next level 🔥 🔥 🔥

  • @livin9812
    @livin9812 ปีที่แล้ว +58

    Rohini theatre done a very worst thing today😡😡😡

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 ปีที่แล้ว +56

    Best intro andhanan 👍👍

  • @RifaiTN
    @RifaiTN ปีที่แล้ว +52

    பேச வேண்டிய நேரம்.. பேசி தான் ஆகணும்..!

  • @krishnamoorthyvenkatesan167
    @krishnamoorthyvenkatesan167 ปีที่แล้ว +57

    பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கின் ஊழியர்கள் அனைவரும் மிக மிக திமிராகவும் ஆணவமாகவும் திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் நடந்து கொள்வது நிறைய இடங்களில் நடக்கிறது இதை அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து சரிப்படுத்த வேண்டும் அவர்களின் திமிரை அடக்க வேண்டும்

    • @AKFourteen
      @AKFourteen ปีที่แล้ว +2

      Theatre Ku pogavendam

    • @milkking3076
      @milkking3076 ปีที่แล้ว +4

      போகாதீங்க பாஸ்.. சரியாயிடும்

    • @manickamalexander5412
      @manickamalexander5412 ปีที่แล้ว +2

      Naama theatre pokalinale avanuga thimiru adangitum

  • @mk-rl9yd
    @mk-rl9yd ปีที่แล้ว +1

    Spr movie pathuthal 🔥⭐🌟✨

  • @karthikeyan7529
    @karthikeyan7529 ปีที่แล้ว +8

    Silambarasan 🔥🔥🔥🔥

  • @JaiKumar-du4nq
    @JaiKumar-du4nq ปีที่แล้ว +1

    இனிமேல் தல என்றாள் சிம்பு தான்
    அஜித் குமார் தல கிடையாது
    💯எங்க தல சிம்பு தல பத்து தல💯

  • @TSMRam-2013
    @TSMRam-2013 ปีที่แล้ว +13

    ரோகிணி தியேட்டர் சம்பவத்தை video எடுத்து அதை viral ஆக்கிய நண்பர்
    பாராட்டுக்குரியவர்.மிகவும் கீழ்தரமான
    செயல்.கண்டிக்கத்தக்கது.🙏🇨🇦

  • @thanjaieesan291
    @thanjaieesan291 ปีที่แล้ว +6

    பத்து தல க்கு 10நிமிடம் வீடியோ, அதுல மூனு நிமிடம் சமூகசகந்தனை...
    காட்பாதரை பார்த்து நாயகன் மணியும் கமலும் பண்ணி சூப்பரா ஆக்கிட்டாங்க.... ஆனால் இந்த நாயகனை நினைத்து கொண்டு இடிக்கும் போது அவலையும், உரலையும் விட்டுட்டு எதையோ இடிச்சு சலிக்கிறாங்க.

  • @velusamyk8158
    @velusamyk8158 ปีที่แล้ว +34

    சீமான் அவர்களுக்கு வாக்களித்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடவும்

    • @JiboKidsTV
      @JiboKidsTV ปีที่แล้ว +3

      முதல சீமான் இத பத்தி பேசுறாரா பார்ப்போம் 😬

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 ปีที่แล้ว +31

    பழைய AR ரஹ்மானின் இசையை அவரே இப்பொழுது போடுவதில்லை. அவரின் தனித்துவம் ரொம்ப மிஸ் பன்ணுகிரோம். பத்தோடு பதினொன்றாக இருக்கிறார். 😢

  • @sirajfaizal4147
    @sirajfaizal4147 ปีที่แล้ว +236

    கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது வீடியோ பார்க்க 😂

  • @jagamethanthiram5601
    @jagamethanthiram5601 ปีที่แล้ว +43

    தனுஷ் ரசிகர்கள் சார்பாக திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐

  • @world_street_artists
    @world_street_artists ปีที่แล้ว +1

    தயவு செய்து நரி குறவர் என்பதை விடுத்து நரி காரர், அக்கி பிக்கி என்ற பெயரில் குறிப்பிடவும்.
    குறவர் சமூகம் ஆதி தமிழ் சமூகம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

  • @sharukansharukan9813
    @sharukansharukan9813 ปีที่แล้ว +2

    Nadipin nayagan fan veriyan suriya sir41 42 vaadivasal marana Waiting update solluga sir 🔥🥰❤️💥

  • @peter885
    @peter885 ปีที่แล้ว +5

    My Thalaivaaaaaaaaaa Silambarasan TR Vandutha 🔥💯💯🔥🔥🔥🔥🔥🔥

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 ปีที่แล้ว +2

    Lovely Review.. Truthful Review.. Moondru THALAI Moondru Theivangal...
    nice... THAILAM PUNCH Laughter Therapthy...
    Cheers,
    Pradeep.
    Pollachi.

  • @sulthanmydeen8163
    @sulthanmydeen8163 ปีที่แล้ว +2

    என் அழகு அந்தனன் ❤️❤️❤️❤️❤️👌

  • @sankarponnusamy3734
    @sankarponnusamy3734 ปีที่แล้ว +3

    Eppavume oree Thala thaan 🔥🔥🔥

  • @kadhaiinnummudila5161
    @kadhaiinnummudila5161 ปีที่แล้ว +3

    படம் studio green ாங்கியதே தவறு இந்த கதை சிம்பு நடிக்க ஒத்துகிட்டது தவறு a r raghuman music ஒத்து கொண்டது தவறு இயக்குனர் இதுக்கு நம்ம இயக்குனர்hari இடம் கதை பன்னி இருக்கலாம்

  • @adipoliupdates3900
    @adipoliupdates3900 ปีที่แล้ว +25

    முதல்நாளே சிம்பு படம் பார்க்கும் அளவுக்கு.. கடவுள் என்னை வெட்டியாக வைத்திருக்கவில்லை... நன்றி........ 🙏

  • @samandrews9869
    @samandrews9869 ปีที่แล้ว +2

    Happy to say that I am the 1st view of this video and 1st like of this video❤❤❤❤ this is my long tym desire to give 1st like of valai pechu video

  • @srishastihasri631
    @srishastihasri631 ปีที่แล้ว +1

    Super bismi sir true comment

  • @gvprabhudavangv5276
    @gvprabhudavangv5276 ปีที่แล้ว +1

    Unga review agka morning la irundhu wait panitu irundhan Anna bismi anthagan sakthi . your review is jenune na str fan

  • @adharvasrinivasan8190
    @adharvasrinivasan8190 ปีที่แล้ว

    வரலாற்றை திரும்ப பார்க்கணும் இந்த ஹீரோக்கள் .என்றைக்கு ஹீரோ படமா மாறிச்சோ அன்னைக்கே தமிழ் சினிமா ஒழிஞ்சது . கவுதம் கார்த்திக் சாபம் ஒர்க் அவுட் ஆயிடுச்சி 😂

  • @arisakthi7680
    @arisakthi7680 ปีที่แล้ว +18

    Meendum ravanan 🔥🔥🔥

  • @varathank45
    @varathank45 ปีที่แล้ว +3

    DHANUSH in CaptainMiller 🔥

  • @haibadi2560
    @haibadi2560 ปีที่แล้ว

    Viduthalai movie review thaanga seekkiramaa
    From srilanka Valai pec. Fan

  • @rajalakshmim315
    @rajalakshmim315 ปีที่แล้ว

    That's பெரியார் மண்😊😊😊

  • @yasararafath8111
    @yasararafath8111 ปีที่แล้ว

    Vijay sethupathi movie yadum ore yavarum kelier proper update solunga

  • @baijuvidhya2194
    @baijuvidhya2194 ปีที่แล้ว +3

    Suuuper anna❤❤❤❤

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன் 2 படத்திலிருந்து உங்களுக்கான கேள்விகள்.
    1. ஆதித்த கரிகாலனை கொன்றது யார்.
    2. ஊமைராணி யின் கணவர் வீரபாண்டியனா இல்லை சுந்தர சோழனா.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 ปีที่แล้ว

    Kannada film I watched simple concept, may be the main content they missed. The main reason simbu character is villain character . But Tamil film showcased like full fledged hero. That's the Main problem.

  • @syedashik1841
    @syedashik1841 ปีที่แล้ว +4

    #We reject rohini theatre

  • @JP.Pradap
    @JP.Pradap ปีที่แล้ว +5

    Was waiting for today's video ❤

  • @தொல்குடி
    @தொல்குடி ปีที่แล้ว +13

    நரிக்குறவர் சமூகம் அல்ல அவர்கள் குருவிக்காரர்கள் குறவர் சமூகம் வேறு குருவிக்காரர்கள் சமூகம் வேறு. இந்த வேறுபாட்டை தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்

    • @tylerdurden9896
      @tylerdurden9896 ปีที่แล้ว +1

      நரிக்குறவர் வந்தேறி சமூகம். தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்.
      இவர்களை நம் தமிழ் குறவர்களோடு குழப்பி வைத்து உள்ளனர். பல நன் திட்டங்கள் கை மாறி இந்த நரிகுரவரிடம் போய் சேருகிறது.

  • @ATMAN712
    @ATMAN712 ปีที่แล้ว +11

    🔥ATMAN Silamparasran TR 🔥

  • @deepans0375
    @deepans0375 ปีที่แล้ว

    நான் நினைக்கிறேன் 10 தல படத்துக்கு ஏ ஆர் ரகுமான் மகன் இசையமைத்திருப்பார் என்று.

  • @vijaykumar.k8405
    @vijaykumar.k8405 ปีที่แล้ว +11

    விஜய் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @srishastihasri631
    @srishastihasri631 ปีที่แล้ว +2

    Nice show

  • @mohamedyasar7142
    @mohamedyasar7142 ปีที่แล้ว +2

    நாயகன் படமே காட்பாதர் பல காட்சி சுட்டு எடுத்தது

  • @chellakand7714
    @chellakand7714 ปีที่แล้ว

    Ok. Waiting for OTT.

  • @music-vd2dl
    @music-vd2dl ปีที่แล้ว +2

    The theatre owner should take action why should the government get involved in this?

  • @kumaresan_u1697
    @kumaresan_u1697 ปีที่แล้ว +1

    Vada Chennai one of the best ganster movie

  • @karthiksampath5933
    @karthiksampath5933 ปีที่แล้ว +1

    Waiting from noon time

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 ปีที่แล้ว +1

    யோவ் முதலில் பத்து பேரை படிக்க வைக்க சொல்லுங்க யா😂😂😂😂

  • @Saravanan.r95
    @Saravanan.r95 ปีที่แล้ว +1

    தியேட்டர் மட்டுமல்ல கூடவே மால்களையும் கொஞ்சம் கவனிக்கணும்.

  • @sagayamable
    @sagayamable ปีที่แล้ว

    With love Devasagayam ❤️❤️❤️

  • @salimmalik4519
    @salimmalik4519 ปีที่แล้ว

    Pudhupettai one of the best ganster movie

  • @karkuzhali9046
    @karkuzhali9046 ปีที่แล้ว +1

    அருமை

  • @vinothrajendran858
    @vinothrajendran858 ปีที่แล้ว

    Ethe agilan release aaiducha 😮

  • @nellaiseemai
    @nellaiseemai ปีที่แล้ว +5

    அந்த வீடியோவை எடுத்தவரை தவிர, வேற யாரும் எதுவுமே கேட்கல. எனக்கென்னன்னு அலட்சியமா போறாங்க. 🤦💔

  • @mannarsami4774
    @mannarsami4774 ปีที่แล้ว

    நடுவில் உள்ளவர் கையை இங்கயும் அங்கேயும் போட்டு அசைகிறார் ஏதோ orchestra conductor போல. பேசுவதற்கும் கைய ஆசைப்பதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை இது என்ன body language

  • @vnstamilan3963
    @vnstamilan3963 ปีที่แล้ว +14

    ஏன் இவ்வளவு நேரம் 🙃

  • @pandiyanmohandoss7882
    @pandiyanmohandoss7882 ปีที่แล้ว +1

    Ena problem video la evlo neram error nu kamichuthu

  • @manoa7766
    @manoa7766 ปีที่แล้ว +4

    Annamargaley yen thamatham🥲🥲🥲evlo wait pandrathu ungaluku😢any problem

  • @rajendranrajyuvanrajtr8852
    @rajendranrajyuvanrajtr8852 ปีที่แล้ว +1

    கண்டிப்பா நடவடிக்க மேற்கொள்ள வேண்டும் 🙏

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 ปีที่แล้ว

    ஏ ஆர் ரகுமான் தான் பின்னணி இசைய பன்னிருப்பாரு. வேற யாராவது பண்ணி இருந்தா நல்லாவே பண்ணி இருப்பாங்க

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 ปีที่แล้ว +9

    பத்து தல , பத்தல ?

  • @vinayvijayakumar499
    @vinayvijayakumar499 ปีที่แล้ว +1

    John Wick 4 review wanted💥💥

  • @sridhar3769
    @sridhar3769 ปีที่แล้ว

    Gautham karthik:dei idhula na dhaan da hero konjam aachu enna pathi pesunga da

  • @POPULARTAMILVLOG
    @POPULARTAMILVLOG ปีที่แล้ว

    Neraya peruku... Oru sila theatre poi parkanum nu asai IRUKUM... Atha purinjukitu avangaluku mariyathai kuduthu vara vaikura madri response pannanum... Ipudi pannitanuga... 👎

  • @mmss6308
    @mmss6308 ปีที่แล้ว +16

    Thalapthi mass

    • @krishnamanigopal4706
      @krishnamanigopal4706 ปีที่แล้ว

      நீ ஒரு லூஸ்..

    • @gi.gi.7477
      @gi.gi.7477 ปีที่แล้ว

      நீ ஒரு லூஸ்...🤒😵

  • @veeraduraip3215
    @veeraduraip3215 ปีที่แล้ว

    Mass str

  • @kubendranvolks384
    @kubendranvolks384 ปีที่แล้ว

    Top star Prasanth Anthagan update.

  • @SenthilKumar-fd3et
    @SenthilKumar-fd3et ปีที่แล้ว +2

    viduthalai reviv waiting

  • @thiruveltv9471
    @thiruveltv9471 ปีที่แล้ว

    👌

  • @sprabhakaran4898
    @sprabhakaran4898 ปีที่แล้ว

    Mufti ங்கிர ஒரு நல்ல படத்தை ரீமேக் பன்னுரேங்கிர பேருல படத்தை கேவலப்படுத்திட்டாங்கே. சிம்பு அந்த படத்துக்கு ஒத்துவர மாட்டாரு.

  • @mohanasundaram4317
    @mohanasundaram4317 ปีที่แล้ว

    he try to act like thotti jeya which was famous among the fans

  • @spartacus1945
    @spartacus1945 ปีที่แล้ว

    யோ 3 பேரும் பங்கம் யோ 😂😂😂🤣 வீடியோ late 🙏

  • @shabirahamed8344
    @shabirahamed8344 ปีที่แล้ว +4

    ஏன் இவ்வளவு நேரம் Bro@அண்ணா

  • @arunfuntimes9655
    @arunfuntimes9655 ปีที่แล้ว +2

    Shame on Rohini theatre. If ther cannt allowed why ther issued the tickets to them.always money minded.ther accept money from them but will not be allowed. Practice of untouchability still prevailing in independent India even after celebrating 75 years of independence. This issue have to raised to National commission for SC /ST Newdelhi and stop issuing lisence to this kind of theatre.the reply ther given by theatre management is not at all accepted.shame on Rohini theatre and its Management

  • @s.chitambaran1217
    @s.chitambaran1217 ปีที่แล้ว +1

    Nice 👍

  • @yasararafath8111
    @yasararafath8111 ปีที่แล้ว

    Vijay sethupathi movie yadum ore yavarum kelier proper update

  • @THUM-p2p
    @THUM-p2p ปีที่แล้ว +1

    Super

  • @pulisekar3901
    @pulisekar3901 ปีที่แล้ว

    I am waiting leo news

  • @Mathurshanan
    @Mathurshanan ปีที่แล้ว +2

    Original Film Mufti ye Tamil Dubbed Version Irukku

  • @balajivinayagam8800
    @balajivinayagam8800 ปีที่แล้ว

    Vendhu thaninthathu kaadu 2 😅 the rise of the Muthu 😂 athoda continuity Mari tha iruku...

  • @mohamedjubliabdulkader235
    @mohamedjubliabdulkader235 ปีที่แล้ว

    அந்த ஒரு இடம் தான் அனைவருக்கும் சமமான இடமாக இருந்துச்சி இப்ப அங்கேயுமா

  • @varathank45
    @varathank45 ปีที่แล้ว +1

    Marana waiting for Killer killer #CaptainMiller Diwali Entry 🔥
    @dhanushkraja

  • @RavikiranD429
    @RavikiranD429 ปีที่แล้ว +2

    #STR mass 🔥

  • @thomasjohnathomasjohna2579
    @thomasjohnathomasjohna2579 ปีที่แล้ว

    அண்ணன்கள் உங்கள் மூவருக்கும் ஒரு வேண்டுகோள்.

  • @artistuela
    @artistuela ปีที่แล้ว

    Ar rahmaanin out of dated no hard work.. Mufti music poi kathukka sollungaa.. I cmt this film.. Recent time rahman.. Vaysu aachuu... Ithe santhosh narayanan kitta kuduthurkalam

  • @anandhanandh1641
    @anandhanandh1641 ปีที่แล้ว +2

    ❤❤❤❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    🖐😎

  • @vm175
    @vm175 ปีที่แล้ว +4

    Leo update 🔥🔥

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 ปีที่แล้ว +1

    விக்ரம் சுவர் இன்னும் எத்தனை பேரை போட்டுதள்ளப்போகுதோ?!😂😂😂

  • @satheeshkumar7999
    @satheeshkumar7999 ปีที่แล้ว

    Ennathaan nenachutu irukinga manasula wait panni wait verupaagi offline ey poiten oru porupe illa ungaluku

  • @vjrio3547
    @vjrio3547 ปีที่แล้ว

    Vaathi BOX OFFICE COLLECTION potunga

  • @dennisyeasudas.m4147
    @dennisyeasudas.m4147 ปีที่แล้ว +9

    LEO varum waite pannunga ❤❤😊

  • @ShahulHameed-trichy
    @ShahulHameed-trichy ปีที่แล้ว +11

    ஏன் சார் இவ்ளோ லேட் பாத்து பாத்து பாத்த கண்ணும் பூத்து போச்சு சார்....

  • @amarantirupur
    @amarantirupur ปีที่แล้ว +1

    அப்போ பத்து சிம்புகள் இல்லையா படத்திலே ஒரே சிம்பு தானா 🤣🤣🤣

  • @sampathp8714
    @sampathp8714 ปีที่แล้ว

    தியேட்டரில் மக்களிடம் மரியாதை தரவேண்டும்

  • @dixonjuju5948
    @dixonjuju5948 ปีที่แล้ว +11

    STR daaaa

  • @suprithsaru1283
    @suprithsaru1283 ปีที่แล้ว +1

    Sir s' vanakam🙏