AI மூலம் Share Market -ல Trade பண்ணலாமா? | IPS Comment Show | Sensex | Nifty | Share Market
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #sensex #nifty #youtubefeed #money
Short selling என்றால் என்ன, AI மூலம் Share Market -ல Trade பண்ணலாமா,
மியூச்சுவல் ஃபண்டில் எப்படி NAV -ஐ கணக்கிடுகிறார்கள், நிறைய Demat account இருக்கு... அதனால் என்ன பயன் போன்ற பல கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்.
Subscription Video link:
vikatanmobile....
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan
Yes..one of best in Tamil. No politics, no recommendations. Just giving the knowledge.
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
NAGAPPAN SIR IS GENIUS AND GIVING BALANCED VIEWS.
BOTH OF YOU ARE DOING GOOD JOB.
THANK YOU BOTH.
நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
ஐயா நன்றி சார் என் கேள்விக்கு பதில் கொடுத்ததற்கு
sir kindly discuss about NPS & UPS
Semma fast ta pesarsru. Thelivana villakkam
Sir, very useful info about short covering.thanks alot
Good vedio thank you sir, educate us more like this
I like your last question answer. Thank you
Wonderful, informative video.
God bless.
ஐயா மார்க்கெட் எந்த செய்திக்காக காத்துக்கொண்டிருக்கிறது எங்களுக்கு புரியவில்லை தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பினும் சந்தை அதை கண்டுகொள்ளவில்லை பட்ஜெட்டில் 12 லட்சம் TAX FREE அறிவித்தபின்பும் அதையும் சந்தை பொருட்படுத்தவில்லை ரெப்போ வட்டிவிகிதம் குறைந்தது so சந்தை அதையும் கண்டுகொள்ளவில்லை ஐயா சந்தைக்கு என்னதான் வேண்டும் எந்த செய்திக்காக சந்தை காத்துக்கொண்டிறுக்கிறது அதற்கு என்னதான் வேண்டும் தங்கள் அனுபவத்தை எங்களுக்கு பதிலாக தாருங்கள் நன்றி.
😂😂😂😂 மார்க்கெட் அறிவுள்ள நிதியமைச்சரை தேடுகிறது 😂😂😂😂😂
👏👏😂😂😂@@ShareLearningTrading
ஐயா வின் அறிவுரை கேட்டு NSE,BSE Website களில் பங்கு நிறுவன பற்றி ஆராய்ந்து பார்த்து பழகி வருகின்றேன் நன்றி ஐயா
2020ல் ஷேர்மாகெட்டில் 4.5கோடிபேர் இப்போது 16கோடிபேர் fiisபத்தி கவலையில்லை
Could you please explain about the exit load in mutual funds? Thank you
Exit load means the amount which you have to pay as in the form of (fine or penalty or commission) in percentage of the amount you withdraw from mutual fund investment within the locking period of time...
For example you withdraw 10000 rs from ur 100000 mutual fund and exit load is 1% you have to pay %1 of rs 10000 that is 100 rs...
@snakekiller288 thank you
Excellent sir. Tq
Thank you sir 🙏
Sir
Very neat sir
Book name please
❤❤❤
Sir when you come sir?
PL DISCUSS ABOUT FUTURE OF IDFC FIRST BANK'S PERFORMANCE.
Sir,
What will the mutual fund manager do with the dividend received from stock? Pls explain 🙏
சந்தையில் ஆரம்பகட்ட முதலிட்டார்களுக்கான சந்தேகங்களை பின் பாதியிலும்
சந்தை பற்றிய ஒரளவு விவரம் தெரிந்தவர்களுக்கான விவரங்களை முன் பாதியிலும் பேசினால் இருவகையானவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
அல்லது alternate date பேசுங்கள்
அல்லது இரண்டு வீடியோவாக போடலாம்
ஏன் என்றால் சிலசமயம்
பால பாடம் ரொம்ப போரடிக்கிறது
நாங்கள் எல்லாம் 5வது என்றால்
நாகப்பன் சார் PhD பால பாடத்திற்க்கு நாகப்பன் சார் பதிலலிப்பது வியக்கவைக்கிறது
நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும் பொழுது ஃபன்ட் ஸ்விட்ச்சிங் செய்து கடன் பண்டுகளில் மாற்றம் செய்வது அல்லது அந்த பண்டிலிருந்து முழுவதுமாக வெளியேறி பிராஃபிட் புக் செய்து சந்தை இறக்கத்தில் மறுபடியும் மீண்டும் முதலீடு செய்வது லாபகரமானதா?
Welcome sir
S. Jayavel
நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும் பொழுது ஃபன்ட் ஸ்விட்ச்சிங் செய்து கடன் பண்டுகளில் மாற்றம் செய்வது அல்லது அந்த பண்டிலிருந்து முழுவதுமாக வெளியேறி பிராஃபிட் புக் செய்து சந்தை இறக்கத்தில் மறுபடியும் மீண்டும் முதலீடு செய்வது லாபகரமானதா?
Great sir
Thanks sir
வருமானம் ஏறாமல் செலவு 6%அதிகமாக இருந்தால் வரகூடிய inflation 6% என்று வைத்து கொண்டால்
வருமானம் 10% வளர்ந்து
செலவு 12% இருந்தால் வரகூடிய inflation 2% என்றுதான் கணக்கிட வேண்டுமா?
டாலருக்கு நிகரான ரூபாய்க்கான மதிப்பு குறைவது வருமானம் அதிகரிப்பதுபோல் வரும் நாட்களில் ஒரு தோற்றத்தை உருவாக்கி
Inflation குறைவது போல ஒரு நிலை உருவாக வாய்ப்பு இருக்கிறதா
Hero motors
Excellent vedios in simple chaste tamil, for investor education. How should we spell/change our name. My family name is Thirumalai. My father's name is Vijayaraghavan. My name is Rajagopalan. My passport starts with my name as Rajagopalan Thirumalai Vijayaraghavan. But in my PAN Card it is Thirumalai Vijayaraghavan Rajagopalan. Some documents are with initials expanded. Some with initials first or in the last. eg T V Rajagopalan some as Rajagopalan T V. Please clarify in a separate week end vedio.
For a stock which I hold more than 2 years, If i receive a bonus or stock split in the current financial year and if I sell now, will it be LTCG or STCG?
Nice
Thank you very much, sir. He mentioned that the book name was Boundless Timeless Wisdom for a life without limits. Author Mr. Vishal Khandelwal
Supervsir
Hyundai promotors not genuine.
Thank you sir 🙏
❤❤
Thank you very much, sir. He mentioned that the book name was Boundless Timeless Wisdom for a life without limits. Author Mr. Vishal Khandelwal