எங்களின் மதிய வேலைகள் முருங்கை கொண்டைக்கடலை குழம்பு / பெரிய மகன் எடுத்த வீடியோ/ Afternoon Routine

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 264

  • @narasimha0078
    @narasimha0078 4 ปีที่แล้ว +2

    Kala ரொம்ப அமைதியாகவும் நிதானமாகவும் பேசுறாங்க very super 👍👌💐💐💐

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 4 ปีที่แล้ว +2

    Arumai keerai and kondakadalai kuzhambu😋👌

  • @vanajasuresh3842
    @vanajasuresh3842 4 ปีที่แล้ว +1

    Superana kondakadalai kulambu parthale sapidanum polirukku

  • @ezhils2766
    @ezhils2766 4 ปีที่แล้ว +26

    மிகவும் அருமை சகோதரிகளே இப்படியே ஒற்றுமையாக ஒன்றாக இருக்கனும் 😋❤️

  • @harikrishnanp2919
    @harikrishnanp2919 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி

  • @selvambalrathinavelu1235
    @selvambalrathinavelu1235 4 ปีที่แล้ว +1

    செல்வாம்பாள்.R
    ஆனந்தி, நீங்களும் உங்கள் பிள்ளைகள், உங்கள், மாமியார்
    மாமனார், தங்கள் தங்கை கலாவும்
    நன்றாக அவர்களுடைய பிள்ளைகளும்
    நன்றாக பேசுவதும், சமையல் வேலைகள், செய்யும் விதமும் நன்றாக
    உள்ளது. உங்கள் கணவர் கேமராவில்
    எடுக்கும் விதம், அருமை! மிகவும்
    அருமை!!

  • @priyadarshinivenkat4345
    @priyadarshinivenkat4345 4 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த சமையல்..... நல்ல காம்பினேஷன்..... உங்கள் ஒற்றுமையும் சூப்பர்.....

  • @rajkumarRajkumar-jk8vj
    @rajkumarRajkumar-jk8vj 4 ปีที่แล้ว +1

    Yenna ka sutthama melagao podala nalla irukuma

  • @ansarmohamed6923
    @ansarmohamed6923 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @pachaimuthu367
    @pachaimuthu367 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா

  • @Yazhinisekar7777
    @Yazhinisekar7777 4 ปีที่แล้ว +13

    Enaku Kala akka Roomba pidikkum love it videos

  • @bhuviarchu548
    @bhuviarchu548 4 ปีที่แล้ว +1

    Superrrrrrrrrrrrrrrrrrrr

  • @silambuarasan668
    @silambuarasan668 4 ปีที่แล้ว

    Akka kulambuthul eppadi seivathu

  • @kavithakkaruppusamy9971
    @kavithakkaruppusamy9971 4 ปีที่แล้ว +24

    Kala akka romba alaga eirukinga

  • @vithyaaarya1786
    @vithyaaarya1786 4 ปีที่แล้ว

    Kinda kadalai kulambu supar

  • @malarmalar2866
    @malarmalar2866 4 ปีที่แล้ว

    Very nice akaka

  • @naseermohammed7243
    @naseermohammed7243 4 ปีที่แล้ว

    Apidiyaa. Nalaayuruku ungal video

  • @vinithvinith3855
    @vinithvinith3855 4 ปีที่แล้ว +2

    Super da kutty pasangala

  • @devi1109
    @devi1109 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @madhiyavala8681
    @madhiyavala8681 4 ปีที่แล้ว

    Hello sister nice to see kitchen very natural. Hpw many members in your family

  • @gracychella3149
    @gracychella3149 4 ปีที่แล้ว +3

    Unga kitchen rombha nalla iruku MA.rainy season la seiya mudiyuma.

  • @ramavijayaraghavan1222
    @ramavijayaraghavan1222 4 ปีที่แล้ว

    Excellent recipe ma. I like the way you explain

  • @ramakrishnanshanmugam1086
    @ramakrishnanshanmugam1086 4 ปีที่แล้ว

    சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @shivasiva9436
    @shivasiva9436 4 ปีที่แล้ว +43

    கலா ஆனந்தி அக்காக்கு ஒரு லைக்

  • @varalakshmi2843
    @varalakshmi2843 4 ปีที่แล้ว +2

    Kadala vegavechi podanam

  • @deephabalaji8579
    @deephabalaji8579 4 ปีที่แล้ว +3

    Your son is adorable. Someday he will grow up to be a very responsible adult. Keep up the good work.

  • @seraphinedominique254
    @seraphinedominique254 4 ปีที่แล้ว

    Kondai kadali&murukakai kuzhambu super

  • @ramalingam7165
    @ramalingam7165 4 ปีที่แล้ว +1

    Supper supper supper supper supper akka neenga romba nalla samikeeringa Nan sapda varalama sollunga akka

  • @5minutekitchen163
    @5minutekitchen163 4 ปีที่แล้ว +1

    super vlog ..... sema akka .. keep rocking...

  • @Prabu638
    @Prabu638 4 ปีที่แล้ว

    Super super..... Camer man 👌so many take 🎬🎥Hari sooo naughty 👦 boy.... Nice

  • @pavazham1981
    @pavazham1981 4 ปีที่แล้ว +2

    Lunch time la unga veetuku vandhutu polamnu, unga channel vandhein . Manasuku relaxa iruku.

  • @gopalp7796
    @gopalp7796 3 ปีที่แล้ว

    Super akks

  • @santham8581
    @santham8581 4 ปีที่แล้ว

    Wow superb mathiya velaigal arumai

  • @subashbabu4983
    @subashbabu4983 4 ปีที่แล้ว +1

    konjam oil vittu kadugu kariveppala pottu thaalichu utthina super tasta irukkum

  • @Vanamaalika
    @Vanamaalika 4 ปีที่แล้ว +12

    Kids are tomorrow s hope. Let them talk.. If its in America, will you say that. The boy also got his rights to talk. And he did not say anything rubbish. He wanted to explain the things so that if anyone misses out.. They will get to know the procedure. What right you all got to talk about a child...

  • @maheshmathavan413
    @maheshmathavan413 4 ปีที่แล้ว +1

    Super akka very nice this video super akka

  • @suchitrarajkumar7837
    @suchitrarajkumar7837 4 ปีที่แล้ว +3

    He is just kid.. Not sure why all are commenting... He s jus excited..

  • @jayanthijayanthi3012
    @jayanthijayanthi3012 4 ปีที่แล้ว +2

    Super ananthi akka kala akka

  • @srdnsrdn1590
    @srdnsrdn1590 4 ปีที่แล้ว

    Super vedio sissy 🎉🎉🎉🎉

  • @yashwanthmusician7812
    @yashwanthmusician7812 4 ปีที่แล้ว +38

    That big boy is very talkative which is sometimes irritating to watch, he's apart from that I like all ur vidoes, vayasuku meeri pesran whereas hari is so cute and silent.. ❤️I'm watching especially for kala sis, ananthi sis and mami only..

    • @jeniantony2952
      @jeniantony2952 4 ปีที่แล้ว +3

      Yes I too felt the same

    • @p.chithara0619
      @p.chithara0619 4 ปีที่แล้ว +8

      Yes. Don't encourage him to talk like this. Avoid his voice in future videos. annoying. Except his voice everything is good to see

    • @jeniantony2952
      @jeniantony2952 4 ปีที่แล้ว

      @@p.chithara0619 exactly

    • @anithavasu5324
      @anithavasu5324 4 ปีที่แล้ว

      @chitra : please put your thoughts in right words.. Remember he is kid

    • @jenitadaniel8334
      @jenitadaniel8334 4 ปีที่แล้ว +3

      Exactly correct... He is voice is irritating... Everything is fine except his voice over...

  • @TALKWITHSWATHI
    @TALKWITHSWATHI 4 ปีที่แล้ว +1

    Very healthy 👍

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 4 ปีที่แล้ว +4

    சூப்பர் அக்கா 👌👌👌🇲🇾🇲🇾🇲🇾

  • @shivaramya3508
    @shivaramya3508 4 ปีที่แล้ว +4

    Keerayil konjam paruppu pottu kadainthu venkayam pottu thalithal innum taste ah irukkum try pannunga akka

  • @vijayasiniah8072
    @vijayasiniah8072 4 ปีที่แล้ว +22

    அன்றைக்கு நிறைய சட்டி வாங்கி வந்தீங்க? கொண்டகடலை முதல்ல வேக வைக்க வேண்டாமா?

  • @pgopinathan7606
    @pgopinathan7606 4 ปีที่แล้ว

    Super super super sister ur village cooking items Super 🙌🙋😖🙋🙌🙋🙌🙋🙌🙋🙌

  • @geetharamasamy7909
    @geetharamasamy7909 4 ปีที่แล้ว +2

    super akka👌

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 4 ปีที่แล้ว +2

    Super Ananthi Akka

  • @tamilselvi7529
    @tamilselvi7529 4 ปีที่แล้ว +4

    Konda kadalai vegavichisethingana esiya ready ayedum

    • @BRS2383
      @BRS2383 4 ปีที่แล้ว

      M m

  • @rajeekarthirajeekarthi8445
    @rajeekarthirajeekarthi8445 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @shanmugamshan3189
    @shanmugamshan3189 4 ปีที่แล้ว +1

    Feeling to see my mother like u

  • @Sukansukan-nl1kz
    @Sukansukan-nl1kz 3 ปีที่แล้ว

    Kala akka cute ta irukinga super family

  • @tamizhtamizh928
    @tamizhtamizh928 4 ปีที่แล้ว +4

    Akka super... Hari so cute...

  • @arunvinodhini3906
    @arunvinodhini3906 4 ปีที่แล้ว

    Aanadhi Akka ungaloda mabalam Super

  • @priyalathams869
    @priyalathams869 4 ปีที่แล้ว

    Nalla samayal sagothirigala arumai

  • @sameesamayal9271
    @sameesamayal9271 4 ปีที่แล้ว +1

    Keeraila coconut oil sertha nalla
    Irukkum

  • @subramnasubramna8534
    @subramnasubramna8534 4 ปีที่แล้ว

    Kala Azkaerutema kalyanavidiola superporutam Anahtikala kulampu super👍👍😍😍😍😍🇲🇾Selvee

  • @barath78
    @barath78 4 ปีที่แล้ว +5

    I love the children...very sweet...

  • @anushamekam9
    @anushamekam9 4 ปีที่แล้ว +1

    Please make puttu salt and sweet version and show. Also rice puttu and ragi puttu.

  • @chandrasekar-tj8em
    @chandrasekar-tj8em 4 ปีที่แล้ว +1

    Super sister 🌹💐🌴

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 4 ปีที่แล้ว +2

    Anandhi sister your first son is very smart all the best go head

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +2

    மதிய வேளையின் , மதிய உணவான....🥘 சத்தான கொண்டைக்கடலை குழம்பு+ கீரை மசியல் அருமை ஆனந்தி......கலா.!!!
    உங்கள் இருவரின்👭 அன்பு கலந்த💞 சமையலை பார்க்கும் போது அதன் சுவை இன்னும் பன்மடங்கு அதிகமாக இருக்கும் மா.!!
    நடுவில் பிள்ளைகளின் கலகலப்பை ரசித்து கொண்டே சமைத்தால் வேலை கடினமே தெரியாது.!!😊
    நானும் உங்கள் மாமியுடன் தோட்ட வேலை பார்த்து கொண்டு, உங்கள் அனைவரையும் அருகிலிருந்து ரசித்து, சமையலை ருசி பார்க்க ஆவலாக இருக்கிறது ஆனந்தி.!!🤗
    உங்கள் காணொளி போட்ட இன்று நானும் கீரை மசியல் தான் செய்தேன். கொண்டைகடலை குழம்பு முருங்கை போட்டு செய்ததில்லை. கத்தரிக்காய் போட்டு செய்வேன் டா.!! இதை நாளையே செய்து பார்க்கிறேன்.!!
    இன்று ASMR போர்வெல் எடுத்த காணொளி பழைய காணொளியா..ஆனந்தி.!!
    தண்ணீர் பீய்ச்சி அடித்ததை பார்த்து , உன்னையும் அதில் பார்த்த சந்தோஷம் மா.!!
    தர்ஷன் குட்டி👌 இன்னும் அதிகமாக இயற்கை காட்சிகள்,பறவைகள், விலங்குகள் என அடிக்கடி வீடியோ எடுத்து(ÀSMRல்) போடு பா.!! நன்றாக பழகி விடும்.!!வாழ்த்துக்கள் செல்லம்.!!

  • @e.selvamraj2090
    @e.selvamraj2090 4 ปีที่แล้ว +1

    Good 👌👌👌👌👌

  • @priyabakkiyaraj2558
    @priyabakkiyaraj2558 4 ปีที่แล้ว +1

    Super sisters

  • @PrakashPrakash-bf2xn
    @PrakashPrakash-bf2xn 4 ปีที่แล้ว +2

    Wow my favorite akka

  • @Suji2310
    @Suji2310 4 ปีที่แล้ว +14

    குழந்தைகள் என்றால் சில நேரங்களில் அப்படி தான். அவர்களுக்கு பேச்சு சுதந்திரம் வேண்டும். அந்த சின்ன தம்பி நல்ல தான் பேசுறார்.

  • @bharath9632
    @bharath9632 4 ปีที่แล้ว

    Kala akka na bharath tirupur la thirulogasandaran compounda valli payan

  • @dhanabalasundaram4469
    @dhanabalasundaram4469 4 ปีที่แล้ว

    Thambi romba pesran

  • @dhurgadevi2385
    @dhurgadevi2385 4 ปีที่แล้ว +2

    New panai use pannalaiya akka

  • @senthilgaya6156
    @senthilgaya6156 4 ปีที่แล้ว

    super akka

  • @jayamala8164
    @jayamala8164 4 ปีที่แล้ว

    Sema sema super pa

  • @katharmohideenn2828
    @katharmohideenn2828 4 ปีที่แล้ว

    Akka unga family super

  • @deepusanthi9286
    @deepusanthi9286 4 ปีที่แล้ว +1

    Poondu vengayam lam kaiyala yaduthu podunga. . Apdiye kottum pothu keezha vizhuthu. . Athaiya tirumba kazhuvitu poduvinga nu ninaichen nan. .

  • @arunvinodhini3906
    @arunvinodhini3906 4 ปีที่แล้ว

    Kala Akka Mambalam Super

  • @nirthusworldtamil8739
    @nirthusworldtamil8739 4 ปีที่แล้ว +2

    அருமை அக்கா குட்டீஸ் அழகு😍

  • @mohamedilyas3885
    @mohamedilyas3885 4 ปีที่แล้ว +1

    Akka patty enga

  • @musthafamusthafa693
    @musthafamusthafa693 4 ปีที่แล้ว +1

    Hello akka howru super

  • @marliyamohaideen689
    @marliyamohaideen689 4 ปีที่แล้ว +1

    Kadala samaikum pothu muthalla veha venga

  • @rosestella7885
    @rosestella7885 4 ปีที่แล้ว +22

    இப்ப பசங்களாம் போன் கேம் விளையாடுறாங்க இப்படி குடுப்பதோட பேசி சிரிக்குறது நல்லது எதுக்கு வாய் பேசுறாருனு கமெண்ட்ஸ் பண்ணுறீங்க

  • @hemasankari7200
    @hemasankari7200 4 ปีที่แล้ว

    Super sister😚😚😚

  • @rrajendran4235
    @rrajendran4235 4 ปีที่แล้ว

    Wow super super awesome akka

  • @abigokul7608
    @abigokul7608 4 ปีที่แล้ว

    Super aananthi akka

  • @kalaishiva1009
    @kalaishiva1009 4 ปีที่แล้ว +1

    Mathiya sapadu super Akka

    • @indranmuthu6864
      @indranmuthu6864 4 ปีที่แล้ว +1

      Oil கொஞ்சம் கூட சேர்த்து செய்தால் தான் குழம்பு நல்லா இருக்கும்.

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 ปีที่แล้ว +3

    உங்களின் மதிய வேளையில் முருங்கைக்காய் சேர்த்து கொண்டைக்கடலை குழம்பு அதற்கு இணையான கிராமத்து முறையில் எளிமையான கீரை மசியல் சூப்பர் ஆனந்தி..! கலா..!😋
    இரண்டுமே நல்ல சத்துள்ள உணவு..
    நீங்கள் இருவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் சமைத்தது அதைவிட சூப்பர்.. இதை பார்க்கும் போது அம்மியில் அரைக்கவும் ஆசை ..எங்களுக்கும் ஆசை ஆசையாய் இருக்கிறது இது போல் வாழ்ந்திடவே..
    சேர்ந்து வாழுகின்ற இன்பம்
    அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்..
    என்ற பாடல் வரி நினைவு..
    தம்பி இந்த சின்ன வயதிலும் மிக நன்றாக பேசுகிறான்.. அம்மா சித்தி என்று அழகாக கூப்பிட்டு பேசுகிறான்..வெரிகுட் தம்பி.. உன் பேச்சு திறமை இன்னும் நன்றாக வளரட்டும்..!
    Keep it up thambi..🎗️👌..
    நன்றி ஆனந்தி..!🙏🌹 உங்கள் ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள்..🌹🎗️
    ‌‌

  • @minairfan5883
    @minairfan5883 4 ปีที่แล้ว +3

    Neenkal veetil irukkum pothu velaiya thavira unkal kudumbathin poluthu pokku Enna kiramathu vilayattukalai enkalidam share pannaum

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 4 ปีที่แล้ว

    Nice kondaikadalai kulambu. I'll try this.

  • @viswanathviswanath8866
    @viswanathviswanath8866 4 ปีที่แล้ว

    Very nice supper samayal 1 nall fulla velai pakkura video potonga akka

  • @ananthkumarsundaramoni6024
    @ananthkumarsundaramoni6024 4 ปีที่แล้ว

    Super Akka good family

  • @nandhininandhini2015
    @nandhininandhini2015 4 ปีที่แล้ว

    Sema akka

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 4 ปีที่แล้ว

    Superakka

  • @AZ-xz5xm
    @AZ-xz5xm 4 ปีที่แล้ว

    Semma Akka Vera level

  • @sananthaselvi9846
    @sananthaselvi9846 4 ปีที่แล้ว

    Evalo kulambaa

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 4 ปีที่แล้ว +1

    குட்டிகள் அசத்துறாங்க. உங்கள் பெரிய பையன்தான் லீடர். தன் வேலையை சரியாய் செய்கிறார். வாழ்த்துக்கள்

  • @tamilselvirubi9220
    @tamilselvirubi9220 4 ปีที่แล้ว +3

    Cute family ❤😍

  • @vinisrini5842
    @vinisrini5842 4 ปีที่แล้ว

    Akka kandipa nenga reply panuvingala akka ......Inoru vati நத்தை65 panunga akka im waiting akka...

  • @schoodamani1896
    @schoodamani1896 4 ปีที่แล้ว +3

    Pl upload how to prepare kuzhambu podi

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 4 ปีที่แล้ว

    Romba super

  • @sameeraalmaa6731
    @sameeraalmaa6731 4 ปีที่แล้ว +2

    Unga periya paiyan nala pesaran

  • @rosaranisrikanthan9975
    @rosaranisrikanthan9975 4 ปีที่แล้ว +19

    That boy over acting

  • @fulailfulail8964
    @fulailfulail8964 4 ปีที่แล้ว +3

    தப்பா நினைக்காதிங்க அக்கா நீங்கள் சுடிதார் போடலாமே? ரொம்ப அழகா இருப்பீங்க ஆனந்தி அக்கா, கலா அக்கா இரண்டு பேரும்

  • @ambikaanthony7307
    @ambikaanthony7307 4 ปีที่แล้ว +9

    சிஸ்டர் நீங்க நிறைய அணிக்குச் சட்டி வாங்கிட்டு வந்தீங்களா இப்ப என்ன சட்டி புதுசா வாங்கனும்னு சொல்லறீங்க