நீ பேச்சை நிறுத்துடா வம்பு இழுத்த மதுப் பிரியர்! அடுத்து நடந்த சம்பவம் | தேர்தல் பிரச்சாரம் பகுதி-1|
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி
இராயகிரி , பேருந்து நிலையம்
2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் பகுதி-1
@Tenkasipuratchi
#gnanasekarspeech
#tenkasipuratchi
#tamilnews
#seeman
#naamtamilarkatchi
#gnanasekar
❤🎉🎉
அருமை சிறப்பு அன்பு தம்பி
விரைவில் அண்ணன் சீமான் அறிவித்து தமிழ் உலகின் மூத்த மொழி - எங்கள் தாய்மொழி என்கிற தலைப்பில் தமிழகமெங்கும் அனைத்து இடங்களிலும் பெரிய அளவு எழுத்துக்களில் தமிழ், அதற்கடுத்தாற்போல் English, தேவைப்பட்டால் மற்ற மொழியும் சிறிய அளவில் வைத்து கொள்ளலாம் என சட்ட சீர்திருத்தம் செய்ய அரசு முன்வரவேண்டும். தமிழர்களை போராட தள்ளக்கூடாது என கோட்டை நோக்கி நடை பயணம் மேற்கொள்ளவேண்டும். இல்லாவிடில் போராட்டம் அறிவிக்க படவேண்டும் என இப்போதே செய்யவேண்டும். தேர்தல் நேரத்தில் அல்ல. நாம் தமிழர்.
🐅🐅🐅🐅🐅🐅❤❤❤❤❤❤❤🐆🐆🐆🐆🐆🐆🐅🐆💕