My V3 நிறுவன ஆதரவாளர்களுக்கு என்னுடைய பதில்! | My V3 Ads SCAM Coimbatore |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 516

  • @kannantamil1982
    @kannantamil1982 8 หลายเดือนก่อน +54

    இதோ மாதிரி ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்னு போடுங்க ஆன்லைன் ரம்மி app க்கு எதிராகபோடுங்க பாக்காலம் அக்கா??????

    • @priyapriya9498
      @priyapriya9498 8 หลายเดือนก่อน +3

      Super super

    • @abithakumar1436
      @abithakumar1436 8 หลายเดือนก่อน +2

      👌

    • @healthinyourthoughtssarava9202
      @healthinyourthoughtssarava9202 8 หลายเดือนก่อน +2

      They won't put

    • @d.sabaresand.sabaresan3768
      @d.sabaresand.sabaresan3768 8 หลายเดือนก่อน

      அதுக்கெல்லாம் துப்பு இல்லை டாஸ்மாக் கடையை மூட சொல்லு பார்க்கலாம் கடைய மூட சொன்ன அந்த பொம்பளையை ஜெயில்ல போடுவாங்க. அரசாங்கத்தை எதிர்த்து பேச முடியாது அந்த பொம்பளை. இந்த மாதிரி பொய் பேசி வரும் வருமானத்தை வச்சு தான் மாசம் முழுவதும் வீட்டு செலவு செய்யுது

  • @velupillai6004
    @velupillai6004 8 หลายเดือนก่อน +3

    உழைக்காமல் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்

  • @sudalkrish6562
    @sudalkrish6562 8 หลายเดือนก่อน +32

    இத்தனை நாள் இந்த அம்மாவுக்கு MY V3 ads பற்றி தெரியவில்லை. கோயம்புத்தூர் நிகழ்வுக்கு பின்தான் தெரியவந்துள்ளது.

  • @umasankar1868
    @umasankar1868 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் சகோதரி

  • @ramprakashc9999
    @ramprakashc9999 8 หลายเดือนก่อน +61

    உன் சொற்பொழிவின்் உதவியில் நான் புதிதாக இந்நிறுவனத்தில் இணைகிறேன்

    • @mymarketingachievers682
      @mymarketingachievers682 8 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் சார்,
      இந்த மாதிரி வீடியோ போடுற அறிவாளிகளுக்கும் கம்மென்டு செய்து ஒரு புரயோஜனம் இல்லை
      குறை சொல்லினு சுத்துற எந்த நாயுக்கும், வாழ்றதுக்கு வழி சொல்ல தெரியாது,
      நம்ம வாழ்க்கை நம்ம கையில தான்

    • @gomathygopinath5228
      @gomathygopinath5228 8 หลายเดือนก่อน

      😂

    • @mymarketingachievers682
      @mymarketingachievers682 8 หลายเดือนก่อน +5

      சிரிக்கிற பைத்திங்களுக்கு வயிறு எரியுதோ,
      TH-cam ல வீடியோ போடுற யாரும் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தா சொல்லுங்க, ஓடிப்போன கம்பெனிய பேசுங்கோஓஓ,

    • @shibushibu8268
      @shibushibu8268 8 หลายเดือนก่อน

      ​@Jothi_Online_Earning_Tamilwait and watch neum views venumnu ithu than vaipunu trending la enna poguthunu pathu pesura neum kasuku vendi than pannura samuthaya akkainala ne onnum pesala 😊

    • @mymarketingachievers682
      @mymarketingachievers682 8 หลายเดือนก่อน +4

      @Jothi_Online_Earning_Tamil correct than mudevi, athey concept myv3 la video watch pannumpothu income varum nu sollumpothu, ethukku opposite reaction panringa

  • @Moulik563
    @Moulik563 8 หลายเดือนก่อน +23

    இவ்ளோ மக்கள் நிறுவனதுக்கு support பண்ண காரணம் நிறுவனத்தின் மேல் உள்ள அக்கறை இல்லை அவர்கள் முதலீடு என்பதே 100% உண்மை

    • @JosetJulie
      @JosetJulie 8 หลายเดือนก่อน +3

      No bro its " avan porul edutha avana podrathu "

    • @sandhiyaselvaraj4058
      @sandhiyaselvaraj4058 8 หลายเดือนก่อน +1

      சரியா சொன்னீங்க

    • @velupasanga
      @velupasanga 8 หลายเดือนก่อน

      உங்க வேலைய மட்டும் பாருங்கள் தம்பி

  • @kkathirvel8319
    @kkathirvel8319 8 หลายเดือนก่อน +13

    news பார்த்த, எனக்கு ஒரு id போட்டு தரமுடியுமாணு 5 பேர் வாரங்க .
    thanks for free விளம்பரம் for all news channel and u

  • @rsinternational5438
    @rsinternational5438 8 หลายเดือนก่อน +69

    நீங்கள் ஏன் join பட்டனுக்கு 59 ரூபாய் கேட்கறீர்கள் அப்போ அதுவும் ஒரு மோசடி தானே யூ டியூப் பார்த்தால் V3 பகிர்ந்து தருகிறார்கள் உங்களுடைய யூடியூப் பார்த்தால் நீங்கள் வைத்து கொள்கிறீர்கள் அவ்வளவு தான் வித்தியாசம்

    • @googleplans1846
      @googleplans1846 8 หลายเดือนก่อน +2

      Yes

    • @Dhonijaz-u5d
      @Dhonijaz-u5d 8 หลายเดือนก่อน +2

      Athana

    • @vijayarajan2397
      @vijayarajan2397 8 หลายเดือนก่อน +1

      ரொம்ப சரி 🎉

    • @shibushibu8268
      @shibushibu8268 8 หลายเดือนก่อน +1

      Sariyana kelvi bro

    • @TechandTechnics
      @TechandTechnics 8 หลายเดือนก่อน +5

      Unkala joint button la joint panna sollalaye unkalukku support panna thonuchuna matgum joint button la pay pannalaam ithula onnum mosadi yenna irukku

  • @parameshwaranp6130
    @parameshwaranp6130 8 หลายเดือนก่อน +16

    நிறைய கம்பெனிக்காரங்க ஏமாத்திட்டு போயிட்டாங்க அவங்க அமௌன்ட் உங்களால் திருப்பி வாங்கி கொடுக்க முடியுமா எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤unga video nalla message mam

  • @mohandasssubramani5549
    @mohandasssubramani5549 8 หลายเดือนก่อน +2

    சகோதரி...நீங்களும் உழைத்து சாப்பிடுங்களேன்... ஏன் youtube ஐ நம்பி வயிறு வளர்கிறீர்கள்?😂

  • @prabusoundarrajan5768
    @prabusoundarrajan5768 8 หลายเดือนก่อน +7

    நீங்கள் உழைத்து முன்னேறலாமே ஏன் யூடிப் சேனல் வைத்து இருக்கிறீர்கள்... அக்கா உங்கள் அட்வைஸ்கு நன்றி..

  • @sp87900
    @sp87900 8 หลายเดือนก่อน +27

    அதுக்கு ஏன் வாய் அப்படி போகுது 😅😅😅😅கை அப்படி போகுது 😅

  • @poorniravi1935
    @poorniravi1935 8 หลายเดือนก่อน +19

    இதில் போட்ட பணம் எங்களுடையது இதில் லாபமோ நஷ்டமோ அது எங்களுக்கானது நீங்க அடுத்தவங்க விஷயத்தில் தலையிடாமல் உங்கworkka பாருங்கள்

    • @purusotamanporusotaman990
      @purusotamanporusotaman990 8 หลายเดือนก่อน +2

      பார்த்துக்கிட்டே இரு
      அவன் ஓடிப்போன உடனே
      ஆயா அம்மான்னு
      அழவ பாரு
      ஊருக்கு பாதி பேரு
      நாசமா போய் போரு

    • @arokiadass513
      @arokiadass513 8 หลายเดือนก่อน +3

      சோம்பேறி உழைப்பு இல்லாமல் வரும் எந்த பணமும் நல்ல வழியில் வருவதில்லை அதை புரிந்து கொள்

    • @udhayakumarudhayakumar2058
      @udhayakumarudhayakumar2058 8 หลายเดือนก่อน +1

      மட சாம்ரானி

  • @funpuzzle5535
    @funpuzzle5535 8 หลายเดือนก่อน +12

    Power of myv3ads ❤❤❤❤

  • @rameshganapathi2371
    @rameshganapathi2371 8 หลายเดือนก่อน +20

    இவள் சொல்வது முற்றிலும் தவறான தகவல் மை வி3 நிறுவனம் ஒரே விளம்பர நிறுவனம் அந்த விளம்பரத்தை பார்ப்பதால் எங்களுக்கும் வருமானம் வருகிறது இன்று 54,000 வருமானம் பெறுகிறேன் மக்களுக்கான நிறுவனம் மை வி3

    • @pudhurajav5455
      @pudhurajav5455 8 หลายเดือนก่อน +4

      செவிடன் காதில் சங்கு ஊதுவது போன்றது உங்களுக்கு புரிய வைப்பது

    • @prabakaranprabhu13
      @prabakaranprabhu13 8 หลายเดือนก่อน

      ​@@pudhurajav5455😂😂

    • @தோட்டங்காடு
      @தோட்டங்காடு 8 หลายเดือนก่อน +2

      😂அட பைத்தியம் பண பித்து ஒண்ணும் பண்ண முடியாது

    • @techjk4256
      @techjk4256 8 หลายเดือนก่อน +1

      Tax கட்டுரைய இல்லா யா.... boss...

    • @techjk4256
      @techjk4256 8 หลายเดือนก่อน +1

      Tax கட்டுறீங்களா... boss

  • @elangodth6601
    @elangodth6601 8 หลายเดือนก่อน

    என் குடும்பத்தில் 4 பேர் myv3 இல் இருக்கிறோம் ......myv3 எங்கள் குடும்பத்தின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கிறது...... myv3 ads க்கு மிக்க நன்றி....❤❤❤❤

  • @umasankar1868
    @umasankar1868 8 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉

  • @tamild1569
    @tamild1569 8 หลายเดือนก่อน +17

    I will support Myv3ads company

  • @SekarKr-hk9st
    @SekarKr-hk9st 8 หลายเดือนก่อน +34

    நிறுவனத்தை நீ நம்பவே தேவையில்லை😊😊😊

    • @venkatdurai8195
      @venkatdurai8195 8 หลายเดือนก่อน +1

      ஏமாந்துதான் போவீங்க

    • @chithiraiselvan4855
      @chithiraiselvan4855 8 หลายเดือนก่อน

      I@@venkatdurai8195Bro 1 years and 7months use panuran ipo vara oru referal kuda kudukala ena ku company side irudu enada pressureum vara Vila aprm epadi fake news spread panuriga interest irukuravaga join panatum ila Venda yarum yaraum comple panala.
      1st fourkart, accibis,fendi,srf,warner bros,balckstone, heico inda evalo company recent close panitu poirukaga avagala pathi yarum peasaradu ila but nala run agura company mela why this much question think it bro?.
      Nama oru vistha pathi peasanum yada nama 1st trail yavadu pakanum.oru time products use pani pathadan bro therium good or bad nu.
      Sari nee soluga myv3ads la ungaluku amount lose airuka ila frnds or family then myv3ads la irukura products ya use pani check panirigala 1st crt iruka ila ya nu soluga bro answer this

  • @Joshua1272jos
    @Joshua1272jos 8 หลายเดือนก่อน +7

    எமாத்துகிறவர்கள் எத்தனை பேர் வந்தாலும் ஏமாளிகளுக்கு உகந்தவர்கள் நம்மவர்கள் தான்

  • @ragupathin4395
    @ragupathin4395 8 หลายเดือนก่อน +9

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.இந்த மாதிரி எத்தனை MLM கடந்த காலங்களில் வந்திருக்கிறது.ஏதாவது ஒரு நிறுவனம் மூன்றாண்டுகளுக்கு மேல் நிலைத்து நின்றிருக்கிறதா. கூடுதலாக ஒரு தகவல் இந்த நிறுவனத்தின் மூலம் விளம்பர படுத்தி விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு உரிய அங்கீகாரம் பெறப்படவில்லை என்பதுதான்.இவைகள் எப்போது வேண்டுமானாலும் தடைசெய்யப்படலாம்

  • @Prakashbarani820
    @Prakashbarani820 8 หลายเดือนก่อน +24

    உழைப்பின் மூலம் வரும் வருமானம் தான் நிரந்தரம்

  • @rsinternational5438
    @rsinternational5438 8 หลายเดือนก่อน +3

    முலுமையாக My V3 பற்றி தெரிந்துகொண்டு பேசவும் சினிமாவுக்கு விளம்பரம் செய்வது போல் செய்ய வேண்டாம்

  • @realconfidence3306
    @realconfidence3306 8 หลายเดือนก่อน +5

    ஆமாம் சகோதரி! நீங்க சொன்ன மாதிரி ஒரு கட்டத்தில, நஷ்டத்திலதான் போய் முடியும். அரசாங்கத்திற்கு எதிரான வியாபாரங்கள் எதையும் நம்பக்கூடாது.

  • @subashm1104
    @subashm1104 8 หลายเดือนก่อน +1

    கடைசியில ஏமாற்றம் தான்

  • @Thendral37
    @Thendral37 8 หลายเดือนก่อน +2

    நீ சொல்வது மிக தாமதமாக வந்துள்ளது

  • @manjularavichandiran1605
    @manjularavichandiran1605 8 หลายเดือนก่อน +2

    யாரோ பணம் கொடுத்து,
    இவங்க
    பேசறாங்க

  • @t.ganapathig.yugesh4418
    @t.ganapathig.yugesh4418 8 หลายเดือนก่อน +1

    தங்கச்சி நீங்க சொன்ன எதுவும் இந்த கம்பெனியில் கிடையாது, இந்த கம்பெனி பத்தி தெரிஞ்சுக்க மெசேஜ் பண்ணுங்க 😊

  • @TechandTechnics
    @TechandTechnics 8 หลายเดือนก่อน +1

    Correct but makkalukku ithu yinnum yeppo thaan puriyapokutho

  • @nellaimaninellaimani5623
    @nellaimaninellaimani5623 8 หลายเดือนก่อน +1

    இந்தாமா ஐஸ்வர்யா, நான் உனக்கு ID போட்டு தாரேன், நீ வேணும்னா நிறுவனத்தை புரிந்த பிறகு, மக்களுக்கு உண்மையை விளக்கி சொல்

  • @clashktm8566
    @clashktm8566 8 หลายเดือนก่อน +7

    உங்களுக்கு யூ டியூப் வாயிலாக இதை போடுவதால்/ இதை பொதுமக்கள் பார்ப்பதாலும் உங்களுக்கு யூ டியூப் பணம் வருமா? கிடைக்குமா?

    • @விழுமியம்
      @விழுமியம் 8 หลายเดือนก่อน

      450 k பார்வையாளர்கள் பார்த்த 10 ஓவஆ

    • @vanavil179
      @vanavil179 8 หลายเดือนก่อน

      Varum ana kasu varuthu😅

  • @vjjay60
    @vjjay60 8 หลายเดือนก่อน +1

    நீ வீடியோ போடலேன்னு யாரும் அழுகுல, 2 வருஷம் கழிச்சு சொல்லுங்கனு சொல்றேயே, 2.5 years நிறுவனம் இயங்கிட்டு தான் யிருக்க, இதுக்கு என்ன சொல்ற, owner கோவை தான், எங்கயும் ஓட வேண்டிய அவசியம் இல்லை, நீங்க உங்க வேலை ய பாருங்க

  • @shajansubi
    @shajansubi 8 หลายเดือนก่อน +22

    Neengalum uzhachu sampathikalam Akkoooo... Video pottu sampathikireenga😂😂😂😂😂

    • @sindhu1234ful
      @sindhu1234ful 8 หลายเดือนก่อน +2

      This is awareness video man. Ungala madri aalunga thaan epadi sikaradu

  • @pruthvirajmaruthu7647
    @pruthvirajmaruthu7647 8 หลายเดือนก่อน +33

    myv3 ads பற்றி பேசினாலே உங்களுக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்

  • @worldview2045
    @worldview2045 8 หลายเดือนก่อน +4

    Already 3 years finished. un till now no problem. every thing fine in myv3.

  • @Myv3ads3609
    @Myv3ads3609 8 หลายเดือนก่อน +1

    Detail ah sollunga akka ... MLM

  • @SathyabamaSathya-jy2ei
    @SathyabamaSathya-jy2ei 8 หลายเดือนก่อน +2

    My V3 ads patri theriyama pesa kutadhu unga akkaragu thanks

    • @GOBI78
      @GOBI78 8 หลายเดือนก่อน

      😂😂😂😂 poda dai 😂😂😂

  • @MYV3NKL
    @MYV3NKL 8 หลายเดือนก่อน +2

    இரண்டு ஆண்டுகள் கழித்தும் இங்கு கமாண்ட் போடுவோம்.....

  • @parameshwaranp6130
    @parameshwaranp6130 8 หลายเดือนก่อน +2

    நீங்க ரொம்ப அறிவாளி என்கிற நினைப்போ இவ்ளோ அறிவோடு பேசுற நீங்க இத்தனை லட்சம் பேர் சேர வரைக்கும் எங்க போயிருந்தீங்

  • @victorkingsly
    @victorkingsly 8 หลายเดือนก่อน

    உங்களுக்கு myv3 பற்றி முழுமையாக தெரியவில்லை...தெரிந்து கொண்டு வீடியோ போடவும் my v3 பற்றி பேசினாலேயே காசு வரும் என தெரிந்துகொண்டு வீடியோ போடுறீங்க....
    வாழவைத்து வாழ் என்பது எங்கள் நிறுவனத்தின் கொள்கை.....

  • @p.sivakumarp.sivakumar1384
    @p.sivakumarp.sivakumar1384 8 หลายเดือนก่อน +1

    Thanniya kudi thanniya kudi..,,💪💪 MYV3ADS 🎉🎉

    • @THOMAS-iq8hb
      @THOMAS-iq8hb 8 หลายเดือนก่อน

      ❤❤s bro

  • @rsbtamil5214
    @rsbtamil5214 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அக்கா..... ஒரு நாள் இந்த புத்திசாலி கூட்டம்... கதரும் சப்தம் தமிழ்நாடு முலுவதும் கேட்கும்..😢

  • @sindhu1234ful
    @sindhu1234ful 8 หลายเดือนก่อน +1

    What she is exactly correct... Sister fools enaikumae yosika maatanga.. Vidunga emandutu pogatum

  • @vasanthraj056
    @vasanthraj056 8 หลายเดือนก่อน +7

    Myv3 good company Don't spread fake news

  • @tamilselvan9583
    @tamilselvan9583 8 หลายเดือนก่อน +20

    MYV3 AADS BESST COMPANY

  • @mohamedriyaskhan693
    @mohamedriyaskhan693 8 หลายเดือนก่อน

    PuriyamA PESATHINGA, avanga Myv3 nu oru company ah create panni athula ella makkalayum ulla varavachu shareholder mathiri treat panni commision kudukura plan than. Oodi pora ennathula ella districlayum branches and hubs open pannala. Makkalin muyarchiya than intha business irukum. May be target 10M peoples ah irukalam. Makkalin daily usage products ellam myv3 make panni sale panniduvanga. 1crore people * 1rs per day nu vachu product sale pannala big success. One day intha ADDs income cut panniduvanga athu myv3 member ellathukum therium. Yarukum loss illama step by step ah cut pannitu, products purchase panni income kudupqnga❤

  • @navinvijay0123
    @navinvijay0123 8 หลายเดือนก่อน +14

    Summa per month ku 150rs varudhu neeng venum na free ah join pannunge 😂

  • @baskarkaran8689
    @baskarkaran8689 8 หลายเดือนก่อน +80

    உழைத்து படித்து முன்னேறு தமிழா.

    • @ram-t8x
      @ram-t8x 8 หลายเดือนก่อน +8

      what about trading share marketing

    • @baskarkaran8689
      @baskarkaran8689 8 หลายเดือนก่อน

      dont go behind money and improve your talent by hardwork n studies achieve ur dream..
      @@ram-t8x

    • @SadiqsChannel
      @SadiqsChannel 8 หลายเดือนก่อน

      எத்தனை 'சதுரங்க வேட்டை' வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.
      இது போன்ற வணிகத்தில் இணைபவர்கள், இரண்டு வகை
      1. அப்பாவிகள்/ஏமாளிகள்:
      இவர்களுக்கு இந்த வீடியோ பார்த்தால், நாம் ஏமாந்து விடுவோமா என்ற ஒரு பயம் ஏற்ப்படும்‌.
      2. முட்டாள்கள்/ ஏமாற்று பேர்வழி:
      எவ்வளவு சொன்னாலும் புறியாத முட்டாள், பட்டால் தான் தெறியும்.
      இது ஏமாற்றுவேலை என்று நன்கு தெரிந்தும், தான் பணம் சம்பாதிக்க பிறறை ஏமாற்றுபவர்கள்.
      இந்த 2 வது பிரிவினர்தான் நல்லா முட்டு கொடுப்பார்கள்.

    • @Openyourvoice07
      @Openyourvoice07 8 หลายเดือนก่อน

      th-cam.com/video/UOyxhX-w83k/w-d-xo.htmlsi=OuiEJU3dipsbYU8l

    • @THOMAS-iq8hb
      @THOMAS-iq8hb 8 หลายเดือนก่อน +2

      Yaru padikalaaaa😂😂

  • @Prabhakar.NM.Nataraj
    @Prabhakar.NM.Nataraj 3 หลายเดือนก่อน

    உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டு விடலாம். ஆனால் நல்ல நிறுவனம் மீது ஆதாரம் இல்லாமல் வீன் பழி போட வேண்டாம். நன்றி வணக்கம்

  • @chithiraiselvan4855
    @chithiraiselvan4855 8 หลายเดือนก่อน +2

    Neega soluradu crt dan but 1years 7months ya enaku kela nan oru referal um kudukala monthly crt 12600 vardu ipovara company oh manager ya id create pani kuduthavagalo yarum add pana solava ilaya ena.aprm neega epadi matha companys oda compare panuriga and oru masan nalavara iruka kudada

  • @venkatasamy1990
    @venkatasamy1990 8 หลายเดือนก่อน

    I have a request for people like you who are talking on social media. I am very happy that you are talking about myv3ads company so far for people, everyone who is part of this company is not a rich person, it is a family that is struggling everyday. I have come here today and I have lost my livelihood and I am suffering a lot. That's why they come today and go to make money in the crossroads. Today all this is due to the economic downturn. Social media should be on social media about this economic decline. Talk about corruption. Talk about corruption.

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 8 หลายเดือนก่อน

    Respected👩
    We appreciate your boldness.
    In this system only 5 to 10 rounds ok.
    After 50 rounds we canvass to alians living in moon living in sun and living in Star petsons.
    But they never get 😊😊😊

  • @shibushibu8268
    @shibushibu8268 8 หลายเดือนก่อน +1

    Raabi bro kita solli kudupean pathuko myv3 pathui mattum pesi ne evvalavu money 💸 vangunanu 😂😂😂

  • @muthalrajrithish5388
    @muthalrajrithish5388 8 หลายเดือนก่อน +2

    வீட்ல குழாய் தண்ணீர் ஒழுங்கா பிடிக்க முடியல தெருவில் அதுக்கு நியாயமே இல்ல அக்கா எங்கேயோ போயிட்டு இருகேங்க

  • @SureshKumar-kt9fb
    @SureshKumar-kt9fb 8 หลายเดือนก่อน +1

    Super this is scam

  • @user-kw7bb7mm4v
    @user-kw7bb7mm4v 8 หลายเดือนก่อน

    அம்மா வளவளன்னு பேசாத கான்செப்ட் என்னனு புரிஞ்சு பேசுமா இங்க ஆளு சேர்க்கணுகிறது கட்டாயமில்லை

  • @cperumalcplloinetob1204
    @cperumalcplloinetob1204 8 หลายเดือนก่อน

    உங்களுக்கு நாங்க வந்து Myv3ads நல்ல கம்பனினு நிருபிக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த கமெண்ட்டால உங்களுக்கு வருமானம் ஓகே.

  • @user-kw7bb7mm4v
    @user-kw7bb7mm4v 8 หลายเดือนก่อน

    ஒரு கார்ப்பரேட் கம்பெனி பத்து ரூபா paste விக்க 10 கோடி செலவு பண்ணுது மை வி3 அவங்க பொருளை அவங்களே விளம்பரம் பண்ணி அதுல வர இன்கம் அவங்களுக்கே சம்பளமா கொடுக்குறாங்க.

  • @Shanu-q6z
    @Shanu-q6z 8 หลายเดือนก่อน +7

    Nan myv3ads ila irukan enaku lose illa monthly corritta panam varuthu

    • @sp87900
      @sp87900 8 หลายเดือนก่อน +1

      yes🎉

    • @everybodyiswell7156
      @everybodyiswell7156 8 หลายเดือนก่อน

      appo yen da ambani invest pandula

    • @razakrazak8026
      @razakrazak8026 7 หลายเดือนก่อน

      unnaku varum da en varathu nee yethana pera serthu vida

  • @balupalani1839
    @balupalani1839 8 หลายเดือนก่อน

    Ipa than myv3 products unbox video patha🤣🤣🤣Ana avanga supporters la super ana muttal kuttam, athu ellame oru kuppai. Dabur, guapha,baidyanath,vyas pharma...etc intha company ellame registered and provide trust worthy ayurvedic products. Intha kuppai myv3 products ku oru website illa, antha product la ayush registered ha theriyala- incase itha use panna body ku enna side effects varum theriyala. product over agichuna repurchase epdi pannuvinga🤣🤣. Naa above sonna company products la avan official website, amazon, flipkart, tata 1mg, apollo la kuda purchase pannalam. Makkale muttal akuranga ungala. Current case kuduthathu oru 1st warning mathiri- ipave escape agidunga. update- Company ku oru website irruku, anth website full ha mistake ha irruku 🤣🤣🤣 athula kuda products la pathi pesala - only membership plan details mattum than irruku. Vera level guts yaa antha fraudster ku -Pure MLM scam concept.

  • @AyyavooAyyavoo-v7w
    @AyyavooAyyavoo-v7w 8 หลายเดือนก่อน +1

    உழைத்து படித்து என்ன செய்வது எந்த அரசும்
    நமக்கு வேலை தரலை வேலை தரும் நிறுவனத்தையும் இந்த லட்சுமி யோட அக்கா இப்படி பேசுறா

  • @kumar.appukutty
    @kumar.appukutty 8 หลายเดือนก่อน +4

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 👏😢 என்னடா 5gயே வந்துடுச்சு இன்னும் 2ஜி வழக்கு பேசிட்டு இருந்தாங்க இப்போது தான் ஆட்டம் சூடு பிடிச்சிருக்கு 😅 ...🐕 கு 🦴 துண்டு இருந்தால் போதும் அது போல மனிதனுக்கு 💰💸💳 துட்டு கிடைச்சா போதும் அழைக்கிறார்கள் 🤔 சரியா ,தவறா என சிந்தனை செய்ய நேரம் இல்லை 😎😴🤤

  • @gamechanger9057
    @gamechanger9057 8 หลายเดือนก่อน

    இந்த கம்பெனி ஓனர் இதற்கு முன் ஒரு பிசினஸ் செய்து. அதில் இழந்து அங்கிருந்து ஓடி வந்தவர்

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 8 หลายเดือนก่อน

    பேராசை பெறும்நஷ்டம். இதை அனுபவித்தால் தான் திருந்துவார்கள்.

  • @palanitheni
    @palanitheni 8 หลายเดือนก่อน +8

    நீங்க சொல்றது 100%உண்மை தான் அக்கா .

  • @RamSeetha-s8p
    @RamSeetha-s8p 8 หลายเดือนก่อน

    🎉

  • @gohanssj42
    @gohanssj42 8 หลายเดือนก่อน +1

    Mlm is banned in india akka

  • @Raj-vd1mb
    @Raj-vd1mb 8 หลายเดือนก่อน +1

    Yes she is telling correct one day they are understanding

  • @nandha9485
    @nandha9485 8 หลายเดือนก่อน

    நீ இந்த கம்பெனி ல நேரடியாக பேசினாயா? கம்பெனியபத்திதப்பா பேசறதுக்கு, நீ என்ன ஒத்துக் கொள்வதற்கு, இரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் வந்து உன்னிடம் சொல்ல, அதுதான் இப்போதே இரண்டு வருடங்கள் கம்பெனி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறதே😅😅😂

  • @sathisgaming4384
    @sathisgaming4384 8 หลายเดือนก่อน

    Na pathavarakum sari neega kuda oru nali varuviga thagachii apo ungala anbudhan vala vaikum engal niruvanam

  • @gokulraj617
    @gokulraj617 8 หลายเดือนก่อน

    10 பைசா வராது நு கதை விட்டுட்டு இக்கதா, விடியோ நல்லா வியூஸ் போச்சினா எவளோ வரும் நு தெரியும் 😅😂😂

  • @chandrujimrc2748
    @chandrujimrc2748 8 หลายเดือนก่อน

    Indha thittathil serndhavarkalukku panam varutho illayo ungala mathiri you tube aatkalukku innum oru vaarathirku indha matterai vaithu urutta content kidaithu vittathu.enjoy.

  • @rajaseaker7113
    @rajaseaker7113 8 หลายเดือนก่อน

    உழைப்பே உயர்வு பேராசை பெரும் நஷ்டம்

  • @AshwiniAchu-wg9mh
    @AshwiniAchu-wg9mh 8 หลายเดือนก่อน +1

    😂😂potethiruven..pa..unaku..enna.pa..po..pa

  • @karuppasamy9286
    @karuppasamy9286 8 หลายเดือนก่อน +1

    Company vanthu eppave 2 1/2 years achu athu ungalukku theriyatha ethavathu oru company ya pathi pesanum na antha company pathi nalla therichikkanum summa ellarum vedio poduranga nammalum poduvom nu poda kudathu ellam therincha mathiri pesakudathu first poi company pathi therichikittu purinchukittu vanga 😂

  • @jpnp-b1y
    @jpnp-b1y 8 หลายเดือนก่อน

    Wait Pannunga Akka Konja days La Ellorum Jattiyoda Oodi varuvaanga Appo Paaththukkalaam

  • @mercys6219
    @mercys6219 8 หลายเดือนก่อน

    No one knows whether the company myv3 is real or fake. But there are many families who benefit from that company.Especially lay peoples are now earning more income through this company.

  • @masseditchannel3847
    @masseditchannel3847 8 หลายเดือนก่อน

    ஆட்கள் சேர்த்தாலும் சேர்க்காவிட்டாலும் பணம் வங்கி கணக்கிற்கு வருகிறது மேடம்

    • @masseditchannel3847
      @masseditchannel3847 8 หลายเดือนก่อน

      நல்ல நிறுவனங்களும் உள்ளன, போலியான நிறுவனங்களும் உள்ளன.
      எதையும் ஆராய்ந்தே கூறவேண்டும்.

  • @sathisgaming4384
    @sathisgaming4384 8 หลายเดือนก่อน

    எத்தனையோ apps இன்னும் பணம் வாங்கிகிட்டு மோசடி பண்ணிட்டு தான் இருக்காங்க

  • @padmav2546
    @padmav2546 8 หลายเดือนก่อน

    😊😊😊

  • @chithraprajwalprajwal1250
    @chithraprajwalprajwal1250 8 หลายเดือนก่อน +2

    Myv3 company is good company akka yareyum yamatha matange

    • @GOBI78
      @GOBI78 8 หลายเดือนก่อน

      😂😂😂

  • @lakshmis9750
    @lakshmis9750 8 หลายเดือนก่อน +3

    Ma'am , nerayya families myv3 income la than run aahuthu, onnuntheriama yethachum pesatheenga. Loss aana Oru person ungalaala identify panna mudiyumaa?

    • @ArunKumar-sn5zc
      @ArunKumar-sn5zc 8 หลายเดือนก่อน

      Madam Avan target ye ungala namba vachi yemathurathu tha...ipo antha company close pannita ungalukku loss aidum thana ivlo supportive pesuringa...atha epdiyum Avan panna tha poran nu oru awareness kudukkuranga..

  • @subramanib1213
    @subramanib1213 8 หลายเดือนก่อน

    முதல்ல நீ சேர்ந்து பார் உனக்கு தெரியும்

  • @pksindias
    @pksindias 8 หลายเดือนก่อน

    இதை ஒரு காரணமா வெச்சு மூட போறாங்க . செம்ம காமெடி இருக்கு பொறுத்து இருந்து பாப்போம்

  • @tsk30
    @tsk30 8 หลายเดือนก่อน +3

    அம்மா தாயே!
    SBO-ன்னு ஒரு கம்பெனி இருக்கு! அதைப் பற்றியும் பேசு தாயி!

    • @karthikeyanm2494
      @karthikeyanm2494 8 หลายเดือนก่อน

      உன் வாயில விடுற மாதிரி sbo கம்பெனி மார்ச் மாதம் ஒபன் ஆகும்டா 💪💪💪

    • @tsk30
      @tsk30 8 หลายเดือนก่อน

      @@karthikeyanm2494 ஆமாம்டா!
      தீபாவளி போனஸ் ஆபர் / பின்பு அதே மாதத்தில் 3 பேரை சேர்த்து விட்டால் பிளான் அப்கிரேடு ஆபர் என்று ஆபர் மேல் ஆபர் விட்டு அப்போது சேர்ந்தவர்கள் எல்லோர் வாயும் நிறம்பற மாதிரி 45நாள் + 45 நாள் ஆப்பு வைச்சு இருக்கிறான். புதிதாக சேர்ந்தவர்களுக்கு கொடுத்தான் பாரு! நல்லா...

  • @rajKumar-dq6lo
    @rajKumar-dq6lo 8 หลายเดือนก่อน +1

    Konja.. Varusaththukku.. Munnala .. Emu.. Koli.. Business.. Maranthuttingala..?

  • @ramprakashc9999
    @ramprakashc9999 8 หลายเดือนก่อน +20

    உன் அக்கறை இக்கரைக்கு வேணாம் போலாம் ரைட்டூ

  • @miniscarystories
    @miniscarystories 8 หลายเดือนก่อน

    Unna nanacha pavama eruku likeku poi eppadiya ennum ennamo panuva pola like vedioku

  • @KOSM540
    @KOSM540 8 หลายเดือนก่อน +3

    Madam 3 Years irukku Myv3ads

  • @TikkaTechTrails
    @TikkaTechTrails 8 หลายเดือนก่อน

    Akka ungala thiravanga, Negative comments kuduthavanga fulla yemandhavanga. 2 varsharhula police station la poi nippangala, Apo teriyum…

  • @dineshdrocks
    @dineshdrocks 8 หลายเดือนก่อน

    Vadakkans intha maathiri 1000 MLM company nadathi aatayapottu poitange... Adivangunathan theriyum

  • @PGM03
    @PGM03 8 หลายเดือนก่อน +3

    உங்களுடைய யூடியுப் வருமானம் எவ்வளவு?

  • @lionheart650
    @lionheart650 8 หลายเดือนก่อน +1

    Kassu potavan ku real ah amount varudhunu inga edhuku vandhu comment potunu irukanunga 😂
    Naangalaam tcs la freetaiwork panikite company eh Kora soluvom 😂
    Inga company kitta kassa kuduthutu nalla company nu polambhuranunga😂

  • @madhayanm5289
    @madhayanm5289 8 หลายเดือนก่อน +6

    அக்கா myv3 கம்பெனி பற்றி தெரியாமல் பேசாதீங்க 😡

  • @C.S.F.T.N-REWIN_tamilan
    @C.S.F.T.N-REWIN_tamilan 8 หลายเดือนก่อน

    நீங்கள் ஏன் இப்படி தம் கட்டி பேசுறீங்க உங்களுக்கு இதனால் பணம் பார்க்கலாம் என்று தானே இந்த பனத்தை நீங்கள் பகிர்ந்து கொடுப்பீர்களா எங்கள் நிறுவனம் லாபத்தில் பங்கு கொடுக்கிறார்கள் நாங்கள் சேர்கிறோம் இதை வைத்து நீங்கள் வருமானம் பார்க்காதீர்கள்

  • @Manimaran-cl4dr
    @Manimaran-cl4dr 8 หลายเดือนก่อน +38

    Ithellam thaandi myv3 irukum..! Wait and watch.. Apram neengathan mulichitu irupinga

    • @BPOJAYARAMM
      @BPOJAYARAMM 8 หลายเดือนก่อน +12

      Unnai pola Mutalgalai thiruthave mudiyathu

    • @akmfunchannel2916
      @akmfunchannel2916 8 หลายเดือนก่อน +5

      Enda vekkame ilama ipadi pesuriye verra thamilan vengaya thamilan nu evanathu sonniga serupulaiye adipen, India la mattum thanda ipadi kettu ketta velaiya pakka mudium, America and other countries la panna sollu Life long Jail👮🚓 tha, 😂😂😂😂

    • @gopalmani6759
      @gopalmani6759 8 หลายเดือนก่อน +7

      எல்லாரும் ஒன்றுதிரண்டு கோவை கமிஷனர் அலுவலகம் வாசலில் கூடிய சீக்கிரம் புகார் குடுக்க வாழ்த்துக்கள்.முட்டுகுடுக்கற முட்டாள்களே! உழைக்காம காசு சம்பாதிக்க ஆசைப்படா அதோகதிதான்😂😂

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 8 หลายเดือนก่อน

      100%correct ​@@gopalmani6759

    • @Saravanank-ue5bg
      @Saravanank-ue5bg 8 หลายเดือนก่อน

      ​@@akmfunchannel2916un pondatti ah vera nalla vela pakkara..una vida energy ah irukka apo unna devorce panniruva...

  • @professionalpshyco
    @professionalpshyco 8 หลายเดือนก่อน

    கம்பெனிக்கு வருமானம் எப்புடி வருகிறது என்று கேட்டால் ? கடவுள் கம்பெனி என்று சொல்கிறார்கள்.😅😅😅😅😅😅😅

  • @ThiruThiru-ql6xw
    @ThiruThiru-ql6xw 8 หลายเดือนก่อน

    நம்ம கம்பெனிய பத்தி யார் பேசினாலும் அவங்கள போய் திட்டுங்க அதுக்கு அஞ்சு ரூபா 😂😂😂

  • @rajeshaditi3374
    @rajeshaditi3374 8 หลายเดือนก่อน

    You people really don't know how the company really works... They are in right plan... Their profit is clear... They don't have to exploit people...