குலதெய்வத்துடன் பேசும் மந்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 46

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp หลายเดือนก่อน +8

    நீங்கள் கூறுவது 100% உண்மைதான் ஐயா இதில் எந்த ஒரு மிகைப்படுத்தப்பட்ட ஒரு கருத்தும் இல்லை என்பதை நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன் ஐயா உங்களுடைய பதிவுக்கு மிகவும் நன்றி ஐயா

  • @subbuintisar
    @subbuintisar หลายเดือนก่อน +7

    ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் துணை 🙏 🙏 🙏 🙏 நிதர்சனம் அருமையான பதிவு 🙏 🌺 🙏 🌺 🙏

  • @ceo_modx
    @ceo_modx หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் கூறுவது சத்தியமான உண்மை எனக்கு நடந்துள்ளது போல் நானும் இது போல் கை கால் அசைக்க முடியாமல் இருந்த நிலையில் என் குலதெய்வம் பெயரை உச்சரித்த பின்னே நான் மீண்டு எழுந்தேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vijayvijay-kn3fx
    @Vijayvijay-kn3fx หลายเดือนก่อน +5

    ஸ்ரீ பட்டவன் துணை
    ஸ்ரீ ஆனந்திஅம்மன் துணை

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க அற்புதமான விளக்கம் ஐயா நூற்றுக்குஉன்மமை.ஐயா.குலதெய்வம்கிரது .வாயால்சொல்லிஆகாதுஉனரநும்அனுபவக்கனும்.

  • @SivaDhatchanya
    @SivaDhatchanya หลายเดือนก่อน +1

    ஐயா நான் அனுதினமும் எங்கள் குல தெய்வத்த நினைக்கிறேன் ஐயா உங்கள் பதிவு எல்லாமே அருமை ஐயா நன்றி🙏🙏🙏🙏🙏🧎

  • @Veera529
    @Veera529 หลายเดือนก่อน

    ஶ்ரீ வீரனார் 🤩❤️😘😘🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pradeepg4727
    @pradeepg4727 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா,அடுத்த பதிவுக்க!💫🙏

  • @jeyasurya6610
    @jeyasurya6610 หลายเดือนก่อน +1

    💯 சதவீதம் உம்மை 🙏🏻 ஐயா

  • @krishnajeyanthip6708
    @krishnajeyanthip6708 หลายเดือนก่อน

    arulmigu nondikurichi sappani madan 🙏🔥🔥🔥♥️🔥🔥🔥🔥

  • @Kalai-e1t
    @Kalai-e1t หลายเดือนก่อน

    ஶ்ரீ அங்காள ஈஸ்வரி துணை, ஶ்ரீ கோட்டை இராக்காயி துணை,ஶ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி துணை ❤❤🙏🙏🙏🔥

  • @muthukumars1695
    @muthukumars1695 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jayveerasingam7653
    @jayveerasingam7653 หลายเดือนก่อน

    Sangalli karusamy my Kuladeviam since I was born they are so powerful when they come on my mother very calm very word is real and Truth. My mother passed away 3yrs last month 3rd anniversary she is my Kuladeviam everyday 😢 😢😢I don't know Tamil sorry I always listen to you talk.Thank you Sir😢.

  • @ramam6541
    @ramam6541 หลายเดือนก่อน

    உண்மைதான் அண்ணா.... நன்றி அண்ணா....

  • @jayveerasingam7653
    @jayveerasingam7653 หลายเดือนก่อน

    Sir when I listen to your say I miss my Kuladeviam very much and I think just once will see them again when after my late mother when I arrive from overseas they will come on her but now I miss them sir my mother ,thoaachi Muniswaran madurai veraan,singing karupsamy from bottom of my heart I miss them so much Sin 😢😢😢

  • @jananikarthijanani1004
    @jananikarthijanani1004 หลายเดือนก่อน

    Sri நாக காமாட்சி அம்மன் துணை ❤❤❤

  • @ajanmithu815
    @ajanmithu815 หลายเดือนก่อน

    உண்மை தான் ஐயா

  • @NagaLoga-jn6pw
    @NagaLoga-jn6pw หลายเดือนก่อน

    நல்லதே நடக்கும்

  • @rajubai5841
    @rajubai5841 หลายเดือนก่อน

    தாயார் தேவி வீர படை பத்ரகாளி அம்மன் துணை ❤

  • @pknarayanan482
    @pknarayanan482 หลายเดือนก่อน

    Good speech

  • @RadhaSivaraman-uc1hg
    @RadhaSivaraman-uc1hg หลายเดือนก่อน

    Vangalamman thunai

  • @durgadevi7477
    @durgadevi7477 หลายเดือนก่อน

    Kathayi Amman thunai

  • @ceo_modx
    @ceo_modx หลายเดือนก่อน +1

    🙏🏻ஐயா ஒரே உடலில் சாமியும் பேயும் இருக்குமா🤔 ஏனென்றால் ஒருமுறை கனவில் சாமி வருந்து ஆடுவது போலவும் மறுமுறை என் உடலில் பேய் உள்ளது கனவு கண்டேன் ஐயா இதற்கு அர்த்தம் என்ன தயவுசெய்து விளக்கம் அளியுங்கள் ஐயா நன்றி🙏🏻

  • @rameshvenirameshveni5319
    @rameshvenirameshveni5319 หลายเดือนก่อน

    கரிவலம்வந்த நல்லூர் பால் வண்ணநாதரே ஒப்பனைஅம்மாள் சங்கிலி கருப்பு சீலைக்காரி தேவதானப்பட்டி மூங்கில் அனை காமாட்சி அம்மன் 18ஆம்படி கருப்புசாமி ,🙏🙏🙏

  • @pannerrajadevi3010
    @pannerrajadevi3010 หลายเดือนก่อน

    Yes my life apttith kanniamman ❤

  • @Jothi-j6d
    @Jothi-j6d หลายเดือนก่อน

    Ayya engal annavuikum aval plbm iruiku always drings parents kitta pblm pantran negative words parents crying not married but varan amaiyavillai pala thadaingal ayya Enna seivathu all temple parigharam finest v2la nimmathi illai ayya avanuikku vellaiyuim kedaikkala solution thanga😢

  • @kowsalyamanikam3916
    @kowsalyamanikam3916 หลายเดือนก่อน

    Unmaiayya

  • @jananikarthijanani1004
    @jananikarthijanani1004 หลายเดือนก่อน +1

    ஐயா நான் அனுதினமும் சாமி நினைச்சு தான் எந்த வேலையும் தொடங்குவேன் ஐயா

  • @ManiKandan-od4ip
    @ManiKandan-od4ip หลายเดือนก่อน

    பெரியவர்களுக்கு வணக்கம் என் மீது எங்கள் குலதெய்வம் பெரிய ஆண்டவர் வருகிறார். இன்னும் ஒரு பெண் தெய்வம் வருவது போல் எனக்கு உள் உணர்வு இருக்கு. இப்போது என்னை கட்டு போடுவது போல் கனவு வருகிறது. என்ன செய்வது தெரியவில்லை... நேற்று நடந்த நிகழ்ச்சியில் என் மீது ஆண்டவர் ஒரு குரல் கொடுத்தார். ஆனால் அடுத்து தெளிந்து விட்டது... பெரியவர்கள் எனக்கு வழி காட்ட வேண்டும்... தலை வணங்கி கேட்டுக் கொள்கிறேன்

  • @Kumutha-bh6fi
    @Kumutha-bh6fi หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு குழந்தையில்லை என்கணவர்.குலதெய்வத்திற்கு.ஊட்டுகுடிப்பார்அதனால்குழந்தைஇருக்காது.என்று சொல்கிறார்கள்..இதற்கு பதில் சொல்லுங்கள். விரைவில். எதிர்பார்க்கிறேன்

  • @appudora3477
    @appudora3477 หลายเดือนก่อน

    Anna Anna செந்தூர காளியந்தார் யார் இதற்கு எனக்கு விளக்கம் தருவீர்களா

  • @RevathiSekar-v7j
    @RevathiSekar-v7j หลายเดือนก่อน

    ஐய்யாநீங்கசொல்வதாலாம்எங்கூடும்பத்தில்நடக்கிறதுஅதற்க்குஏவல்பிரச்சநையுஇருக்குஅதற்குஎன்னசெய்வதுஒங்களைநேரில்பார்க

  • @monimoni4422
    @monimoni4422 หลายเดือนก่อน

    ஐயா எங்கள் அப்பா அம்மா இருவரும் இலங்கையில் பிறந்தவர்கள் அப்பா இறந்து விட்டார் அவருடைய அண்ணனும் இறந்து விட்டார் என்னுடைய அப்பா வழியில் இப்பொழுது ஆண்கள் யாரும் இல்லை எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் எனக்கு சமீப காலமாக என்னுடைய அப்பாவின் குல தெய்வம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.ஆனால் விசாரித்து பார்த்தால் கிடைக்கவில்லை. எப்படி குல தெய்வத்தை கண்டு பிடிப்பது என்று வழி சொல்லுங்கள் ஐயா. இத்தனை வருடங்கள் இல்லாத ஓர் இனம் புரியாத ஆர்வம் திடீரென்று குல தெய்வம் என்ன என்று தெரிந்து கொள்ள விருப்பம் வந்துள்ளது.

  • @PADAMANANNarayana
    @PADAMANANNarayana หลายเดือนก่อน

    🙏🙏🙏🎉🎉🌻🌻🌻🌺

  • @manirajraj5263
    @manirajraj5263 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @Daughter-r8u
    @Daughter-r8u หลายเดือนก่อน

    அண்ண என் குல தெய்வமான முனீஸ்வரர் என் கனவிலு அனைத்தும் காட்டுவர்,,, நான் பெண்,
    கனவில் ஒரு பினத்தை எறிந்தது பார்த்தேன்,,,,,பிறகு வெட்டியான் என்னை துரத்துகிறான் நான் ஓடி தண்ணீரில் குதித்தேன் தப்பிக்க,,,,மூச்சு தினரியது பலன் பதிவு போடுங்க அண்ண

  • @visnath3812
    @visnath3812 หลายเดือนก่อน

    ஐயா நான் மாகாளி தாயின் மருளாளி. நான் காலில் கருப்பு கைறு அணியலமா? கண் திருஷ்டி காக

  • @durgadevi7477
    @durgadevi7477 หลายเดือนก่อน

    Ayya ipoo than en kulatheivagali alachanga annan nan kovilukku pogumpothu enaka theivamgala unara mudiyala nan ena pana avangala unara mudiyum sollunga ayya please

    • @durgadevi7477
      @durgadevi7477 หลายเดือนก่อน

      Kathayi Amman,magamayi,pattavan,agini veeran,pechi Amma,minodiyan,naga valli

    • @durgadevi7477
      @durgadevi7477 หลายเดือนก่อน +1

      Ivanga than en kulatheivam evanga ellarukkum vaganam undu Anna enakku Vara theivam ennanu theriyala

    • @AlaguMuthaiah-we1xb
      @AlaguMuthaiah-we1xb หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஐயா 21.நாள்கடுமையான.விரதம்இருங்க.கண்டிப்பா.உங்கள்மீது.சாமிவரும்.நன்றி​@@durgadevi7477

  • @nirmalas8348
    @nirmalas8348 หลายเดือนก่อน

    ஆணிய புடுங்கவேன்டாம்

  • @pandimrt8160
    @pandimrt8160 หลายเดือนก่อน

    21samy kovil Peru full Alluju vajra kargal