சாயங்காலம் ஆனா களைப்பாக இருக்கணும். அப்போ தூக்கம் வந்துவிடும். மூளை active ஆக இருந்தால் தூக்கம் வராது. கவலையை நினைத்திருந்தாலோ செல் பார்த்துக் கொண்டிருந்தாலோ அலுவலக பணியை யோசிச்சாலோ தூக்கம் வராது. அடுத்த நாள் காலை நம் கனவு நினைவுக்கு வரக்கூடாது. நல்ல topic பற்றி விவாதித்துள்ளீர்கள். நன்றி...