நலுங்கு மீனலோசனி | கல்யாணப்பாடல்கள் | Nalangida | Marriage Songs | Classical Thirumana Padalgal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 58

  • @AbiramiEmusic
    @AbiramiEmusic  6 ปีที่แล้ว +9

    click the subscribe button now.....

    • @govindarajgovindaraj3408
      @govindarajgovindaraj3408 3 ปีที่แล้ว +1

      ஆத்தாபச்சாஅரிசிமாவுங
      கோழம்ஏழுபுழ்ழி

  • @rathnathangam
    @rathnathangam 2 ปีที่แล้ว +11

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

  • @ssundaressan8736
    @ssundaressan8736 2 หลายเดือนก่อน

    Divine. God Bless

  • @munisvalli932
    @munisvalli932 2 หลายเดือนก่อน +1

    வேண்டியதை ததந்திட வேங்கடேசன் என்றிறுக்க வேண்டியது வேறில்👏

  • @successfoundation2218
    @successfoundation2218 3 ปีที่แล้ว +3

    பாரம்பரிய பாடல். சிறப்பு

  • @sangeerthana-yp6gj
    @sangeerthana-yp6gj 3 ปีที่แล้ว +1

    Ethai ethuku dislike panuvanganu theyriyala , evlo azhaga padi erukanga , artham Ulla patu ....

  • @suchitrasivam1280
    @suchitrasivam1280 6 ปีที่แล้ว +7

    divineful.. tears rolling down

  • @udhayakumar-bo2cw
    @udhayakumar-bo2cw 2 ปีที่แล้ว +2

    மனதிற்கு இன்பம் தரும் பாடல்... ❤❤❤

  • @lakshmikrishna7765
    @lakshmikrishna7765 2 ปีที่แล้ว

    Ahaaaa Arumai 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @sathiyanathan-tl3bo
    @sathiyanathan-tl3bo 9 วันที่ผ่านมา

    Om namo Narayana namaste 🙏 my son waiting marriage

  • @ksramakrishnan828
    @ksramakrishnan828 4 ปีที่แล้ว +1

    Very Nicely Rendered Thanks for sharing

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 2 ปีที่แล้ว

    Nice song Divine voice 👌💐

  • @quantumupvcwindowsdoorssal2232
    @quantumupvcwindowsdoorssal2232 6 ปีที่แล้ว +4

    Wonderful mesmerizing

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 6 ปีที่แล้ว +4

    Beautiful song.I pray God to sing this song on my daughter s wedding

  • @govindarajgovindaraj3408
    @govindarajgovindaraj3408 3 ปีที่แล้ว

    தாய்மான்அய்யா

  • @testinginstruments7785
    @testinginstruments7785 7 ปีที่แล้ว +3

    Wonderful performance

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  6 ปีที่แล้ว +1

      thanks for comments....keep listening.

  • @ragavarshini6986
    @ragavarshini6986 4 ปีที่แล้ว +1

    Excellent👍👏

  • @saranyasaranya6740
    @saranyasaranya6740 6 ปีที่แล้ว +2

    I like this song.mind blowing

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  6 ปีที่แล้ว

      thanks a lot..keep supporting us.

  • @KrishnaRam-q2e
    @KrishnaRam-q2e ปีที่แล้ว +1

    முழுமையான பாட்டு:
    நலங்கிடுகிறாள் மீன லோசனி நாதருடன் கூடி
    நலங்கிடுகிறாள் மீன லோசனி
    நாரதரும் கோடி கானங்கள் பாட நானாவித தாளங்கள் போட (நலங்கிடு)
    பீத வர்ண திவ்ய மஞ்சளை எடுத்து நித்தியானந்தரைக் குறித்து
    பூரித்துப் பூபதி பாதத்திலே இட்டாள் புஷ்பஹாரம் அன்புடன் சாத்தி (நலங்கிடு)
    ஸ்வர்ணப் பன்னீர்ச் சொம்பை ஜோதி எடுத்து சுந்தரேசர் மேலே தெளித்தாள்
    வாஸனை கந்தம் பரிமளம் பூசினாள் வணங்கி சாமரம் வீசினாள் (நலங்கிடு)
    விஸ்தாரமாய் நீண்ட நெற்றியைத் தொட்டாள் கஸ்தூரி திலகங்களிட்டாள்
    மல்லிகையைச் செல்வி கையாலே எடுத்தாள் மஹாதேவர் வேணியிலே முடித்தாள் (நலங்கிடு)
    தங்கத் தாம்பாளம் தகதகென்றெடுத்தாள் தாம்பூலங்களுடன் கொடுத்தாள்
    முன்னாலே நன்றாக பத்யம் படித்தாள் மீனாக்ஷி பிரியமாய் மனதைப் பிடித்தாள் (நலங்கிடு)

    • @kamalapadmanaban764
      @kamalapadmanaban764 ปีที่แล้ว

      அருமை அருமை 👌🏼👌🏼👌🏼💐

  • @jrc120412
    @jrc120412 2 ปีที่แล้ว

    🔥

  • @aravindhrajr4742
    @aravindhrajr4742 4 ปีที่แล้ว +2

    💓👌

  • @anandhianjana4996
    @anandhianjana4996 3 ปีที่แล้ว

    தயவுசெய்து கல்யாண பாடல்கள் அனைத்தும் இது மாதிரி lyrics உடன் போடுங்க ஜீ

  • @aboorva1518
    @aboorva1518 5 ปีที่แล้ว +1

    Excellent

  • @manjubabl8498
    @manjubabl8498 5 ปีที่แล้ว +1

    Super

  • @shanenmanikum8522
    @shanenmanikum8522 6 ปีที่แล้ว +1

    Wonderful

  • @bakthistories
    @bakthistories 4 ปีที่แล้ว +5

    நலங்குப்பா, நலுங்குன்னு போட்டு இருக்கீங்க headlinesல. தழிழை சரியா ப்ரயோக படுத்துங்கப்பா

  • @dharavarapu.prashanth
    @dharavarapu.prashanth 2 ปีที่แล้ว

    శ్రీ లక్ష్మీ నారాయణ కల్యాణం

  • @vaishur9733
    @vaishur9733 5 ปีที่แล้ว

    Mesmerising song

  • @jayanthip871
    @jayanthip871 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @padmashri5280
    @padmashri5280 5 ปีที่แล้ว +1

    nice

  • @sivaiyappan8849
    @sivaiyappan8849 4 ปีที่แล้ว +4

    Very nice
    Lyrics pls

  • @krraaj806
    @krraaj806 3 ปีที่แล้ว

    🙏

  • @devisri790
    @devisri790 3 ปีที่แล้ว +1

    Tamil lyrics description box la kodukalme

  • @rathakannan3185
    @rathakannan3185 6 ปีที่แล้ว +2

    very nice

  • @siddhantmalusare432
    @siddhantmalusare432 2 ปีที่แล้ว

    Can someone please share the English meaning of this masterpiece!

  • @anonym0762
    @anonym0762 4 ปีที่แล้ว

    Which raga is this? Also what talam

  • @hemaveeramani2071
    @hemaveeramani2071 3 ปีที่แล้ว

    📚👀🐟🐟🐢🐢

  • @govindarajgovindaraj3408
    @govindarajgovindaraj3408 3 ปีที่แล้ว

    கோதாய்கோடி

  • @govindarajgovindaraj3408
    @govindarajgovindaraj3408 3 ปีที่แล้ว

    கோவிந்தாஜ்தாய்கோடிஆழெமேழ்மஙகய்கோடி

  • @ganesanm8281
    @ganesanm8281 3 ปีที่แล้ว

    , vbl

  • @geethabashyam8738
    @geethabashyam8738 2 ปีที่แล้ว

    தமிழில் பாட்டு எழுதவும் இங்கிலீஷ் எழுத்து வராது புரியாது 🙏🙏

  • @SakthiSakthi-ch8zf
    @SakthiSakthi-ch8zf 2 ปีที่แล้ว

    Very nice

  • @krraaj806
    @krraaj806 3 ปีที่แล้ว

    🙏

  • @krraaj806
    @krraaj806 3 ปีที่แล้ว

    🙏