Nambikai ya sollunge,nallathe nadakum sis.continue as usual. Just follow the way our before generation steps for our coming generation...... Please google and read alot. Cleared by our own self its better than others speech. OM SIVAYE NAMAHO
Thanks for this update Amma 🙏 I wil not chant this matra any more, I believe in wat u have told bcoz I have heard my Mom telling tat pronunciation is very important in all the manthras and as u told body wil heat up, I have experienced this
மனம் செம்மை படும் வரை மந்திரம் சொல் செம்மை பெற்றுவிட்டால் மந்திரம் தேவையில்லை உன் மனமே ஆலயம் இதயத்துடிப்பே மந்திரம் சுவாசமே ஜபம் சரியாக புரிந்துகொள்ளுங்கள் ஆன்மீகம் என்பது இறைவனிடம் நம்மை அழைத்துச்செல்லும் வழியாக கருதினால் இறை மந்திரம் பயமுறுத்தாது மாற்றாக ஆன்மீகம் என்பது நிலையில்லா உலகில் நிலையில்லாத பொருளை நம்மிடம் இழுக்க மட்டுமே என்று நினைத்தால் சத்தியமாக இறை மந்திரம் பூதம் போல் தான் தெரியும்
ஆன்மீகமா யிருந்தாலும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை நன்றாக ஆராய்ச்சி செய்தபிறகு பேசுவது நல்லது. ஒவ்வொருத்தரும் ஆராய்ச்சி செய்யும்போது ஒவ்வொரு இடத்தில் இருந்து விவரங்கள் சேகரித்து அதில் தனக்குப் புரிந்த விதத்தில் கருத்து சொல்லுவார்கள். இதில் ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் விஷயத்தோடு அடிப்படையான விவரம் சொல்வது தான். அதை மாற்றி சொல்லுவது இல்லை. இங்கே ஒருத்தர் ஒன்று அல்லது இரண்டு இடத்திலிருந்து விவரம் சேகரித்து இதுதான் உண்மை என்று சொல்கிறார்கள். இன்னொருத்தர் ஐந்து அல்லது ஆறு இடங்களிலிருந்து விவரம் சேகரித்து இதுதான் உண்மை என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையான விஷயம் என்னவென்று யாராலயும் உறுதியாக சொல்ல முடியாது
எதையாவது சொல்லி குழப்பி விடாதீர்கள். நிறைய சேனல் இப்படி பட்ட பொய் செய்திகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள். இறைவன் திருவடி நினையுங்கள். நல்லதே நடக்கும் என்றுமே
Unmaithan amma.. Naa three times ku mela repeat ah gayathri mantram sonna enaku headache vanthuruthu amma... Appo heat increase aaguthu nu thana artham... Thanks a lot amma 🙏
Akka evlo periya vishayam akka.... But neenga sonnathu 💯 persent correct than ka. Bcoz naan ungakitta 5 months munnadi varai enaku over stomach pain sollirtha illaiya ka... Ippo neenga Sollum pothu than gyabagam varuthu... Naan daily Gayathiri mantra va 9 times solluven... Athu illama sila mantra va solluven... Appo lam enaku over pain varummm...... But ippo 1 r 2 months a naan entha oru mantras m solldrathilla naan pain illa ma irukken.. Ippo purikirathu akka... Mikka nandri akka
Friday I ll wash home,take head bath...I don't take non veg on that day.. already every evening I ll do puja chant Lakshmi slokas entire God slokas...shall I add n chant Gayatri slokas ma... reply ma
இவர்களை நம்பி நீங்கள் செய்வதை விட்டு விடாதீர்கள் இப்படி தான் தமிழர்கள் அனைத்தையும் இழந்தார்கள் இந்த காஞ்சியவர் தான் தமிழை ஈனமொழி என்றார் இவரை இங்கு உதாரணம் காட்டுவது தவறு
Amma ennoda husband Singapore la irukaga nanga rendu perum ippa onna illa but enga rendu perkum adikadi misunderstanding varuthu ...athuku oru solution soluga ma pls
அம்மா விநாயகர் துதி, கந்தசஷ்டி கவசம், துர்கையம்மன் போற்றி,மகாஷ்மி போற்றிகூட சொல்லகூடாதா அம்மா தயவு செய்து சொல்லுங்கள் என் பிள்ளைகள் லஷ்மிஹய்கீரவர் துதி சொல்லுகிறார்கள் இதுவும் தவறா ப்ளீஸ் சொல்லுங்கள் அம்மா ப்ளீஸ் அம்மா
அம்மா நீங்க சொல்ரது உன்மை தான் நானும் குருக்கள் கிட்டகேட்டேன் காயத்ரி மந்திரம் பெண்கள் சொல்லகூடாதுன்னு தா சொன்னாங்க அம்மா நன்றி அம்மா
மிக்க நன்றி
அம்மா நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன் நீங்க சொல்ரது உன்மை தான் அம்மா
மிக நன்றி அம்மா! இவ்வளவு நாள் தெரியாமல் இருந்தது. இனிமேல் திருத்தி கொள்கிறேன். மிக்க நன்றி.
I don't trust
Gayatri mantram Pengal manasukul solalam. Ithula Entha thavarum illai. Kanavarin ayul koodum. Angal Solvathinal ayul koodum, ethirigal vilagipoovar merinal azhindu poovar. Om Namo Gayatri!!
Gowri sis na daily Lalitha sagasranamam soluven but indha amma adhayum solavendam nu solranga comment La pls reply me gowri sis
Nambikai ya sollunge,nallathe nadakum sis.continue as usual.
Just follow the way our before generation steps for our coming generation......
Please google and read alot.
Cleared by our own self its better than others speech.
OM SIVAYE NAMAHO
@@sangeejayavardhini9696 No sollalam
@@yummymahasamayalandlifesty6469 thank you sis
@@sangeejayavardhini9696 kandipa sollungoooo
Manasu suthama iruntha pothum.kadavul nallathe seivar.veedu grahapravesamla husband and wife rendu perum manthram solranga
Idhu namaku naame solli kolgira samadhanam.
Adipadai LA pengaluku iruka Sakthi save pannale positive thoughts and positive vibes varum. Gruahapravesam time LA gurukal mandhiram ah solrar couples repeat panranga adhaan unmai.
Amma lalitha saranama sollalama
Vaarthaigal theluva terinja sollalam
@@Sindinga9nanu Idha thana amma keten not necessary nu solitinga
SUPER EXCELLENT NICE GOD BLESS
சிறப்பான பதிவு அம்மா,நன்றி.
Amma rempa nanrima. Nan padal kathal kekkumpothu thanakave manathukkal pada arampichuduren enimel matrikkiren amma thankyou amma
நன்றி நன்றி மா,எவ்வளவு தெளிவாக சொல்லி இருக்க மா 👌👌👌
மிக்க நன்றி
Thanks for this update Amma 🙏 I wil not chant this matra any more, I believe in wat u have told bcoz I have heard my Mom telling tat pronunciation is very important in all the manthras and as u told body wil heat up, I have experienced this
Romba nandringa amma
super Amma nantri ungal daughter I love you Amma
I am followed only for u because I trust you love you ma
Amma thank you. You have explained it very clearly and effectively
Tq ma
Amma marriage anavanka cholla vandeya manderam chollikuduka Amma family balam paraum noi nodi ellam valaum mana payam pokaum cholluka please amm
Respected madam,
24 aksharangalodu oru line Sethu athoda impacts neutralize panni irukanganu research sollratha pathi enna solreenga. Neutralize pannathala penngalum sollalam enru iruke. Ithaipatri ungal karuthu sollunga
Engalukaga kittathatta 17 mints ....
Romba tx akka.....
Apram ka Naanum thambathiyathil problem m irukku....
Ippo purikirathu akka....
Dear sister, from past one month only i started to practice it. But i can't pronounce correct. Here after I won't do it...Thank u - Mohana
Ammadi ipdilam irukkuma nanga romba kuduthu vechavanga ma intha message lam epidi therunchukamudium very very thankyou ma
Amma Mahalakshmi mantram sollalama
Kanda sasti kavasam & kandha kuru daily before going to sleep padikalama.
Veeja P.V yes
Thanks nenga sonnathu nallathu mom
மனம் அது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டியதில்லை என்று முன்னோர்கள் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.
தங்களின் தகவலுக்கு நன்றி அம்மா 🙏
ஆம் சகோதரி மனம் பக்குவபட்டாலே போதும்.
மனம் செம்மை படும் வரை மந்திரம் சொல் செம்மை பெற்றுவிட்டால் மந்திரம் தேவையில்லை உன் மனமே ஆலயம் இதயத்துடிப்பே மந்திரம் சுவாசமே ஜபம்
சரியாக புரிந்துகொள்ளுங்கள்
ஆன்மீகம் என்பது இறைவனிடம் நம்மை அழைத்துச்செல்லும் வழியாக கருதினால் இறை மந்திரம் பயமுறுத்தாது
மாற்றாக ஆன்மீகம் என்பது நிலையில்லா உலகில் நிலையில்லாத பொருளை நம்மிடம் இழுக்க மட்டுமே என்று நினைத்தால் சத்தியமாக இறை மந்திரம் பூதம் போல் தான் தெரியும்
ஆன்மீகமா யிருந்தாலும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை நன்றாக ஆராய்ச்சி செய்தபிறகு பேசுவது நல்லது.
ஒவ்வொருத்தரும் ஆராய்ச்சி செய்யும்போது ஒவ்வொரு இடத்தில் இருந்து விவரங்கள் சேகரித்து அதில் தனக்குப் புரிந்த விதத்தில் கருத்து சொல்லுவார்கள். இதில் ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் விஷயத்தோடு அடிப்படையான விவரம் சொல்வது தான். அதை மாற்றி சொல்லுவது இல்லை.
இங்கே ஒருத்தர் ஒன்று அல்லது இரண்டு இடத்திலிருந்து விவரம் சேகரித்து இதுதான் உண்மை என்று சொல்கிறார்கள்.
இன்னொருத்தர் ஐந்து அல்லது ஆறு இடங்களிலிருந்து விவரம் சேகரித்து இதுதான் உண்மை என்று சொல்கிறார்கள்.
ஆனால் உண்மையான விஷயம் என்னவென்று யாராலயும் உறுதியாக சொல்ல முடியாது
Is it true?
Bharathi Pandian this is false don’t believe non sense she’s talking
False
This lady misleading her poor followers, feeling pity on them. Pls don't believe her suggestion since it will put in trouble to follower
மிகமிக நன்றி அம்மா .....கடந்த 2 வாரங்களாக கைபேசியில் கேட்டு கொண்டு இருக்கிறேன் ....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...சரியான நேரத்தில் உங்கள் வீடியோ .....
True mam
எதையாவது சொல்லி குழப்பி விடாதீர்கள். நிறைய சேனல் இப்படி பட்ட பொய் செய்திகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள். இறைவன் திருவடி நினையுங்கள். நல்லதே நடக்கும் என்றுமே
பொய் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை.
மனம் செம்மை அடைந்தால் மந்திரம் தேவையில்லை
Vinayagar ,anuman,saneshvarar mantra sollalama Amma plz sollunga
L
Voice clear ah illa
Unmaithan amma.. Naa three times ku mela repeat ah gayathri mantram sonna enaku headache vanthuruthu amma... Appo heat increase aaguthu nu thana artham... Thanks a lot amma 🙏
Yes ma INI solladhinga
Thank u for your reply amma
Amma enaku another doubt... Naa shivapuranam, lalitha sahasranamam and kanagadhara stotram repeat ah sollitu iruke.. Inthe mantras sollalama amma.. Please reply amma
Manasukulla sollalam
Sathama solla koodadhu
Romba nandri amma 🙏
Amma inimel nan gayathri mandhiram solla matten but nenga sonna indha mandhiram soldra idhu thappa,mangale mangalaadhare maangalye mangalapradhey mangalarttham mangalesi mangalyam dhehime satthaa pls sollunga ma
Mutrilum thavarana pathivu.. indha Gayathri mantram aan, pen solalam, intha mathriam ulla poral olimayamana ilara vaalvu than.
All god have Gayatri mantra , example vishnu gayathri mantram sollalam venama
Akka evlo periya vishayam akka....
But neenga sonnathu 💯 persent correct than ka.
Bcoz naan ungakitta 5 months munnadi varai enaku over stomach pain sollirtha illaiya ka...
Ippo neenga Sollum pothu than gyabagam varuthu... Naan daily Gayathiri mantra va 9 times solluven... Athu illama sila mantra va solluven... Appo lam enaku over pain varummm......
But ippo 1 r 2 months a naan entha oru mantras m solldrathilla naan pain illa ma irukken..
Ippo purikirathu akka...
Mikka nandri akka
Tq amma
What about writing in Gayathri mantra instead of chanting?
Friday I ll wash home,take head bath...I don't take non veg on that day.. already every evening I ll do puja chant Lakshmi slokas entire God slokas...shall I add n chant Gayatri slokas ma... reply ma
Avoid Chanting Gayathri Mantra
@@Sindinga9 ok ma
@@Sindinga9 shall I hear through mp3 file ma
Yes ma
Amma vanakkam 🙏......... Amma
Na Om Sir Mahakanapathi potri entru mathiram adikkadi solluven..... Sollalaama please reply
Sollalam
Venayar mathiram kayathiri mathiram maaa amma
Sollalam ma
Amma super pathiu ma
மிக மிக மிக மிக நன்றி நன்றி
mam Thank you
Mam Nengal Daily Ronba nalla nalla Tagaval solliringal, Idu polave Amavase, And Pouaranami Aana Appourama Shodasa kaleyi patri detail sonninagle Aanal Ronba nalla irukume man, Plz Mam Enoda Rqt Talli podadingl, Mam plz plz
Solren ma
Nan daily solitu eruken ma 😣😣
இவர்களை நம்பி நீங்கள் செய்வதை
விட்டு விடாதீர்கள்
இப்படி தான் தமிழர்கள் அனைத்தையும்
இழந்தார்கள்
இந்த காஞ்சியவர் தான்
தமிழை ஈனமொழி என்றார்
இவரை இங்கு உதாரணம்
காட்டுவது தவறு
True
நல்ல பதிவு பக்தி நிறைந்த மனைவி அடைய என்ன மந்திரம் சொல்லுங்க
Samaykku padayal poduromla athu elvo neram kalichu edukkanum..atha namma sapdalama ila kakkaku vaikkanuma
Pls reply ma
Dheepa aaradhanai mudindafhum neivedhyam kalaikalam neenga sapidalam
@@Sindinga9 thank you ma
hi amma im from malaysia
girls can pronounce 108 durga mantra can u reply my msg tq
Pengal entha manthirathai sollalam solungaa please please
தாராளமா சொல்லலாம் இந்த அம்மா மக்களை குழப்புகிறார்
Vergil olikavidalama mam
OK ma, we will follow it 👆
Nice info super amma 👍👍🙏🙏
Tq ma
Amma naa om namasivaye om namo Narayanaya adikkadi sollite iruppen sollalama kudatha please sollunga.
Super Amma Thanks you 🙏🙏 🌅
சூப்பர் மா நன்றி அம்மா
Tamil vedha thirattu nool padikkalama amma l am reading daily correct or not
Manasukulla padinga
uma aswitha where can I buy this book in Chennai
Sooper...once again ...!
Amma na koilluku pogunpodu ennodaya chappal ainduchu nalatha illa kaithadha reply ma pls
நல்லது தான்
கடையில் நல்லா வருமானம் வர ஏதாவது பரிகாரம் சொல்லுங்க sis pls sis
Madam neenga romba ariya thagavala tharinga neenga sollum thagaval unmaiyagavum ullathu itharkumun oru pathivil tiruchendur murugan kovilil nazhikinatril neeradivittuthan kadalil neeradavendum endru sollirunyhinga neenga sonnathithan miga sari nanum padithirukkiren anal perumbalanor kadalil neeradivittuthan nazhikinatril neeradukirargal
Tq ma
ஓம் சக்தி அம்மாவின் வரலாறு நம்புகிறோம் மந்திரம் சொல்லாலமா
Amma ennoda husband Singapore la irukaga nanga rendu perum ippa onna illa but enga rendu perkum adikadi misunderstanding varuthu ...athuku oru solution soluga ma pls
Amma abirami anthathi sollalama
Kandipa padikalam yantha thavarum Illa.... Sister no problem
Thiruvasagam,abiramianthathi,thirupuzgal..yalam padikalam
Gayatri thavra matra sologagaai sollalam
vilaku yetrum podhu manthiram solalama?
Yes
Verenna solla koodathu ma solunga pls
Kantha sasti kavasam sollalama
Narayani manthiram sollalama amma....sarva mangala mangalye sive sarvartha sathake sharanye thiraiyamabike gowri narayani namosthuthe..
Yes ma
@@Sindinga9 tq ma...
பெரியவர்கள்காலில் விழந்து வணங்கும் போது பாதத்தை தொடலாமா? கூடாதா?
அம்மா காயத்ரி மந்திரம் சொல்ல குடாதாம்மா நன்றி அம்மா
Ivlo naal sollite irunthom amma athanal pathipu varuma amma pls sollunga
No worry ma INI solladhinga
Thank you amma
அம்மா கழுத்தில் குங்குமம் வச்சா கடன் வரும்னு சொல்றாங்க உண்மையாம்மா
முற்றிலும் தவறு
நன்றி அம்மா
Abirami anthathi pengal sollalama solungaa maa please
Not necessary
I am first like and view tq amma appadiya naan apa apa sollven amma
tq ma
Kandha Sasti kavasam solalama amma
Yes
yes mam super
Lalitha sagasranamam sollalama amma
Not necessary
Why ma?
Nice msg ma
Amma enaku vayathu 32.en kanavar accidentla iranthuvittar.nethiyil pottu vaika ellarum solranga. Enaku kastama iruku.neenga sollunga pls.rly pannungamma.
Black bindhi chinnadha vaikalam
You can keep bindi as everyone say. You can keep as usual
Its upto you. Venaamnu nanacha vitrunga. Aana vekkaradhu black color use pannunga. Chinnadha vainga.
மூல மந்திரம் சொல்லலாமா அம்மா
எனக்கு இடது கண் ரொம்ப நாளா துடித்து கொண்டே இருக்கு நான் என்ன செய்ய
Enakku neengal dhan guruji neengal solvadhai seikiren anal one doubt neengal niraiya mandiram solli erukkirenga adhai eppadi solvadu amma
Pengal solla koodiya mandhiram mattum thaan na upload panni iruken ma.
To.ma
Did the ladies should not tell any mantras?
Amma sollamal, kadhil kettal sariyama🤔 pls reply pannungama🤗
Yes ketkalam
@@Sindinga9 thank you for the reply ma
என்ன மந்திரம் சொல்லலாம்? Pls mention it
Laletha shasaranam sollama
Super amma 👌👌👌
அம்மா விநாயகர் துதி, கந்தசஷ்டி கவசம், துர்கையம்மன் போற்றி,மகாஷ்மி போற்றிகூட சொல்லகூடாதா அம்மா தயவு செய்து சொல்லுங்கள் என் பிள்ளைகள் லஷ்மிஹய்கீரவர் துதி சொல்லுகிறார்கள் இதுவும் தவறா ப்ளீஸ் சொல்லுங்கள் அம்மா ப்ளீஸ் அம்மா
சொல்லலாம்
அம்மா மிக்க நன்றி ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் நீங்க சொல்லலாம் அப்படி சொன்னீங்கம்மா பிள்ளைகள் சொல்வதா அல்லது நாம் அதாவது நான் சொல்லுங்கம்மா ப்ளீஸ்
Mam daily yearly morning mobile la ketpen பரவாயில்லையா... Pls reply
Yes ma
Really fact nijm ave uanmay yaana oru vishayam
Matra kadavulin gayathrigalai solllalama amma please reply amma
அம்மா நான் காயத்ரி மந்திரம் சொல்லி இருந்தேன் சில பாதிப்புகளை உணர்ந்தேன் அந்த பாதிப்பிலிருந்து விடுபட பரிகாரம் என்ன செய்வது அம்மா
அம்மா.... ஓம் சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே ..... இந்த மந்திரத்தை தினமும் மனதில் சொல்லி வருகிறேன்....இது சரியா?
சரியான முறை
Ma om mantiram pengal sollalama
No
காயத்ரி மந்திரம் ஒலிவடிவிலையே கேட்கலா
விளக்கு ஏற்றும் போது சொல்லும் மந்திரம் மட்டும் சொல்லி வருகிறேன்...அதை தொடரலாமா அம்மா...
சொல்லலாம்
@@Sindinga9 reply panniyatharkku thanks amma...
Enna mandram sis nega solringa vilaku etrum podhum please reply
@@tharanipreetha2854 sivam pavathu kalyanam aurarokkiya varthanam mama thukka vinasaya sandhya deepam namo ma...tamila search panni parthu padinga sister....
Should we hear that Gayatri Mantra?
Yes
Veetil olikkalama amma
Yes
பெண்கள் சிவ விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லலாமா
சொல்லலாம்
அக்கா ஓம் சிவாய நமஹ மந்திரத்தை சொல்லாமா நான் அடிக்கடி இந்த மந்திரத்தை சொல்லுவேன் இப்படிக்கு திருமணி செல்வி💐💐💐🙏🙏🙏❤❤❤
தாராளமாக சொல்லலாம்
Thats true.