கவலை வேண்டாம் என்று சொல்லி கொண்டே போகிறீர்கள் அது தான் எங்களுக்கு மிகவும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உறுத்தி கொண்டே உள்ளது ஆனால் கடந்த ஆறு மாதம் உங்களுடைய பதிவை பார்த்து கொண்டே தான் இருக்கிறேன் ஆனால் 1% அளவிற்க்கு கூட பலன் இல்லவே இல்லை எல்லாம் அந்த கடவுளுக்கு தான் தெரியும்
Pesama poidunga eathavathu solathainga new year vanthu nilama marala
கவலை வேண்டாம் என்று சொல்லி கொண்டே போகிறீர்கள் அது தான் எங்களுக்கு மிகவும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உறுத்தி கொண்டே உள்ளது ஆனால் கடந்த ஆறு மாதம் உங்களுடைய பதிவை பார்த்து கொண்டே தான் இருக்கிறேன் ஆனால் 1% அளவிற்க்கு கூட பலன் இல்லவே இல்லை எல்லாம் அந்த கடவுளுக்கு தான் தெரியும்
Unmai
❤
அய்யா இது தை மாத பலன் தானே தங்கள் மார்கழி மார்கழி என்று கூறுவது ???
'உரே' வா? ஒர்ர்ரே அதி 'உரே' காதுரா 'ஊரே' .. உன் தலைப்பே இவ்வளோ தப்பு , சொல்லுற பலன் அப்புறம் எப்படி இருக்கும்??
அடேய்.... அதி "இவ்வளோ" காதுரா..... "இவ்வளவு" 😂 இந்த லட்சணத்தில் நீ அடுத்தவரை குறை சொல்கிறாயா?? 😂. போய் ஒழுங்கா தமிழை கற்றுக்கொண்டு வாடா ரவிகாரு 😂