சார் நீங்க சொல்வது 100% உண்மை.. ஷேர் மார்க்கெட்டில் நடக்கிற இந்த பிராடு அனைத்தும் SEBI நல்லா தெரியும்.. ஆனா அங்கே உள்ளவங்களே இது நடக்கிறதுக்கு உடந்தையாக இருக்கிறாங்க என்பதுதான் நிதர்சனமான உண்மை... இதை நீங்க வந்து தைரியமா சொன்னதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சார்... பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவருக்கும் இந்த வீடியோ பார்க்க வேண்டும் வேண்டும்... 🙏🙏🙏
ஐயா நான் காஞ்சிபுரம் அடியேன் படிப்பறிவில்லாதவன் தாங்கள் கூறும் கருத்துகள் மிகவும் வியப்பாகவும் உள்ளது மீண்டும் ஒருமுறை தேசத்தின் நலன் கருதி ஆழமான பதிவு செய்யவும் தங்களை போன்ற அறிஞர்களாதான் வெளியிட முடியும் தாங்களோ இரானுவ வீரர் தேசபக்தி குருதியோடு கலந்தவர் தாங்கள் தெரிந்த எல்லா விதமான அனுபவங்களையும் உறைக்க வேண்டுகிறேன்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
பங்குச்சந்தையில் புதிய நிறுவனங்கள் உள்ளே நுழையும்பொழுது அவர்கள் பொது மக்களுக்காக முதலில் விடுவிக்கப்படும் பங்குகள் சலுகை விலையில் தரப்படுகிறது இது ஒரு விஷயத்தில் நல்லது என்றாலும் ஆபத்தும் நிறைந்துள்ளது அதாவது பொதுமக்களின் பணம் ஐபிஓ பங்குகள் மூலமாக திரட்டப்பட்டு அது புதிய நிறுவனத்திற்கு தொழில் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது புதிய நிறுவனங்கள் ஒழுங்காக செயல்பட்டால் நல்லது இல்லை என்றால் பொதுமக்களின் முதலீடு சர்வ நாசமாகும் ஒருவேளை அந்த நிறுவனம் வெற்றி பெற்று விட்டால் மக்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்ல வளர்ச்சி இந்தியா இந்த விஷயத்தில் முழு கண்காணிப்பை செயல்படுத்தினால் நாம் நினைத்த பொருளாதார வளர்ச்சியை அடையலாம்
நூற்றுக்கு நூறு சதவிகிதம் உன்மை ஆனால், முதலீடு என்பது தெளிவில்லாமல் வெரும் விளம்பரங்கள், கவர்ச்சியாக ஆசை பணம் குவியும் என்று நினைத்து, அரசு சொல்லும் தகவல் எதையும் காதில் வாங்காமல், பணத்தை இழக்க வழிதான், அதேபோல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் 👍🏻🙏🏻
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் நான். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னாள் இந்த மோசடி பற்றி ஒரு காணொளி போடுங்கள் என்று தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இது பற்றிய காணொளி போட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக தங்களுக்கு நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இதன் மூலம் என்னைப் போன்ற அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்க உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
We need more regulations in our IPO industry!! The government should establish a new regulatory mechanism for the IPOs👍🏾 SKA Brother Good Job in putting it out 👏🏾👏🏾
அருமையான தகவல் சார் சாதாரண மக்கள் இந்த IPO வில் பாதிக்கப்பட கூடாது இதனால் இந்த பங்கு சந்தையில் சாத🇮🇳ாரண மக்களுக்கு விருப்பம் இல்லாமல் போய் விடும் என்பது உண்மை. Jai 🇮🇳 Bharat 🇮🇳
பாரதநாட்டின் முன்னேற்றத்திற்கு பல உலகலாவிய விசயங்களை விவரமாக எடுத்து மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தங்களின் அற்பணிப்பை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை தங்களின் சேவை மேலும் செம்மையாக வளர வாழ்த்துக்கள் வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்
Excellent observation...Clasic inputs. Thanks a lot. You are absolutely right. Will the Govt take note of this to safeguard the interest of the common and retail investors........a big but important question. Who will answer....?😢
Good and unbiased talk about irregularities as I always see your videos about pride and boosting about india and government action. Do more such videos.
Valuable veido, but strange to hear the news thank you Sir for bringing out and gave us awareness. Your videos are always the best. May God bless you and keep safe and healthy. Goodnight Sir
Vary true sir i totally agree with you. It could be politically backed up ser up sir which needa to be exposed. I appreciate much your honest video about this.
Your videos are more informative, useful & eye opener! But you need to be specific and to the point! A common retail investor is not getting any clue!! Hope you understand
S.K.A.சார் எங்கே தேடுவோம் நாட்டு பற்றுள்ள நல்லவங்கள எங்கே தேடுவோம் எந்த பக்கம் பாத்தாலும் சந்தேகமாகவே இருக்கிறது.சூப்பர் சார்.
சார் நீங்க சொல்வது 100% உண்மை.. ஷேர் மார்க்கெட்டில் நடக்கிற இந்த பிராடு அனைத்தும் SEBI நல்லா தெரியும்.. ஆனா அங்கே உள்ளவங்களே இது நடக்கிறதுக்கு உடந்தையாக இருக்கிறாங்க என்பதுதான் நிதர்சனமான உண்மை... இதை நீங்க வந்து தைரியமா சொன்னதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சார்... பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவருக்கும் இந்த வீடியோ பார்க்க வேண்டும் வேண்டும்... 🙏🙏🙏
ஐயா நான் காஞ்சிபுரம் அடியேன் படிப்பறிவில்லாதவன் தாங்கள் கூறும் கருத்துகள் மிகவும் வியப்பாகவும் உள்ளது மீண்டும் ஒருமுறை தேசத்தின் நலன் கருதி ஆழமான பதிவு செய்யவும் தங்களை போன்ற அறிஞர்களாதான் வெளியிட முடியும் தாங்களோ இரானுவ வீரர் தேசபக்தி குருதியோடு கலந்தவர் தாங்கள் தெரிந்த எல்லா விதமான அனுபவங்களையும் உறைக்க வேண்டுகிறேன்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Thank you very much SK Sir for bring up the truth that what happening in India.
தலைவா ஒன்னோட விடியோ யார் பிடிக்கலையினு சொல்ல முடியும் மா எல்ல விடியோவும் சூப்பர் ❤❤❤
SKA Sir நீங்க எந்த நேரத்துல ஆரம்பிச்சீங்களோ தெரியல பொருளாதார விஷயங்களை விளக்க, ஹிண்டன்பர்க் காலி ஆயிடுச்சு. வாழ்க
எல்லாம் நினைத்தாலே பயமாக உள்ளது.... யாரைத்தான் நம்புவதோ...😮😮😮😮
உங்கள் தகவல் சரி தான்,
அரசின் கவனத்துக்கும் சென்று அடைய வேண்டும்
அரசும் சேர்ந்து தான்....😢😢😢
பங்குச்சந்தையில் புதிய நிறுவனங்கள் உள்ளே நுழையும்பொழுது அவர்கள் பொது மக்களுக்காக முதலில் விடுவிக்கப்படும் பங்குகள் சலுகை விலையில் தரப்படுகிறது இது ஒரு விஷயத்தில் நல்லது என்றாலும் ஆபத்தும் நிறைந்துள்ளது அதாவது பொதுமக்களின் பணம் ஐபிஓ பங்குகள் மூலமாக திரட்டப்பட்டு அது புதிய நிறுவனத்திற்கு தொழில் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது புதிய நிறுவனங்கள் ஒழுங்காக செயல்பட்டால் நல்லது இல்லை என்றால் பொதுமக்களின் முதலீடு சர்வ நாசமாகும் ஒருவேளை அந்த நிறுவனம் வெற்றி பெற்று விட்டால் மக்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்ல வளர்ச்சி இந்தியா இந்த விஷயத்தில் முழு கண்காணிப்பை செயல்படுத்தினால் நாம் நினைத்த பொருளாதார வளர்ச்சியை அடையலாம்
நூற்றுக்கு நூறு சதவிகிதம் உன்மை ஆனால், முதலீடு என்பது தெளிவில்லாமல் வெரும் விளம்பரங்கள், கவர்ச்சியாக ஆசை பணம் குவியும் என்று நினைத்து, அரசு சொல்லும் தகவல் எதையும் காதில் வாங்காமல், பணத்தை இழக்க வழிதான், அதேபோல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் 👍🏻🙏🏻
நீங்கள் ஒரு பொருளாதார நிபுணர் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌
100% correct. One thing clear ...valid IPOs only retail investor can invest money not in all IPOs.
Respected Nirmala seetharam ji please insist on strict rules ji.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் நான். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னாள் இந்த மோசடி பற்றி ஒரு காணொளி போடுங்கள் என்று தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இது பற்றிய காணொளி போட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக தங்களுக்கு நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இதன் மூலம் என்னைப் போன்ற அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்க உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நண்பரே! நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டீர்கள் என்று விளக்கமாக கூறினால், என்னை போன்ற புது மற்றும் சிறு முதலீட்டாளர்கள் பயன் பெறுவோம்! நன்றி
வணக்கம் ska வாழ்த்துக்கள் உமது நற்பணிகள் மேலும் மேலும் வளர்சி பெற உங்கள் பெயர்விளங்க 👏🏼🙏🏼
Excellent Narrative bro. Political influence is correct. In India all institutions like SEBI influenced by.......
We need more regulations in our IPO industry!! The government should establish a new regulatory mechanism for the IPOs👍🏾
SKA Brother Good Job in putting it out 👏🏾👏🏾
அருமையான தகவல் சார் சாதாரண மக்கள் இந்த IPO வில் பாதிக்கப்பட கூடாது இதனால் இந்த பங்கு சந்தையில் சாத🇮🇳ாரண மக்களுக்கு விருப்பம் இல்லாமல் போய் விடும் என்பது உண்மை.
Jai 🇮🇳 Bharat 🇮🇳
நிதிதுறை மற்றும் Rbi
விழித்துக்கொள்ளவேண்டும் அரசியல்வாதிகள் இதில் நுழைந்து நாசமாக்கவிடக்கூடாது
பாரதநாட்டின் முன்னேற்றத்திற்கு பல உலகலாவிய விசயங்களை விவரமாக எடுத்து மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தங்களின் அற்பணிப்பை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை தங்களின் சேவை மேலும் செம்மையாக வளர வாழ்த்துக்கள்
வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்
Excellent observation...Clasic inputs. Thanks a lot. You are absolutely right. Will the Govt take note of this to safeguard the interest of the common and retail investors........a big but important question. Who will answer....?😢
Very Very Very Very Very Very nice nice information congrats Jai Barath Jai hind 👏 🙏
Very good topic SK, keep exposing the dark side of the IPO. Let's create an awareness to the retail investors.
Excellent View on Stock Market Sir, I was really thinking on IPO, But I don't know what it is, You have clarified it sir.
Good and unbiased talk about irregularities as I always see your videos about pride and boosting about india and government action. Do more such videos.
Arumai
Very informative ❤
உண்மையில் தங்கள் நாட்டு பற்று உடையவராக சிந்திக்கிறீர்கள்வாழ்த்துக்கள்
Welcome SKA அவர்களே
அவ்வப்போது பங்கு சந்தை பற்றிய உண்மை தகவலை தெரிவிக்கவும்...
பயனுள்ள தகவல்..
Incredibly eye-opening! Thanks for shedding light on this crucial issue.
அருமையான பதிவு இந்த பதிவு மக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் உங்கள் இந்த பதிவுக்கு மனமார்ந்த நன்றி உங்கள் பணி தொடரட்டும்
உண்மை தகவல்கள்
Investors நலன் கருதி வெளியிட்டதற்கு நன்றி
Yes. You are 💯correct and right.
Thanks for the valuable information SKA.
Yes we'll SKA Sir. Legislation and control is very much need of the hour to protect the hard earned money gullible retail investors
Great very informative
Welcome sir ✋
Superb information SKA SIR
please expecting more vedio n this matter sir
Tnx
Well Said Sir👍👍👍👍
Very very good msg my dear friend ❤️
100% correct, brother 👏
Very informative .Thanks
Already before 7 years this scam irruku friend to late but good alerts my dear friend ❤️
Super News Bro ❤❤❤❤❤❤❤
Excellent information now market far more better than 20 years before needs more regulations
Brilliant vedio thanks bro
SkA sir you said 💯 % correct message.
உண்மை கருத்து. நன்றி
Sir. True. You are a true gentleman and a good media person.
Respect to you sir
Very good explanation, thank you sir
Very patriotic....❤🎉
Stability and control is a must good speech
Excellent and essential video brother. Hats off to you 👏
Hi SKA Sir, good evening 🌄🙏💐
Good evening my dear SKM.
Wow super message thanks.
Valuable veido, but strange to hear the news thank you Sir for bringing out and gave us awareness. Your videos are always the best. May God bless you and keep safe and healthy. Goodnight Sir
Really beautiful version of IPO and the transformation of delivery is very nice
U R 100% CORRECT. ❤😊
Following ur channel from many years and all your contents are beyond news , thanks a lot for your contribution SKA
Great ❤❤❤
Very good message for people with greed
Indeed. IPO must be controlled strictly so as to safeguard the poor middle class investors.😊
Thank you very much SKA Sir for bring up the truth that what happening in India
I listen to all your video its really very useful and important to live, especially this video is most valuable to career.
Thank you sir. Ordinary people's money should be protected. It is good for every one.
Sir 100% true pls you can put like this comman subject 😀🙏
Super news Vikky namaste
Thanks sir. You are absolutely correct.
True story
Good
Not only ipo, stock market itself fully manipulated by insiders and institutional investors all over the world.
நல்ல செய்தி வாழ்த்துக்கள்
Super explain sk sir
Super.
Good Effort.....🎉
Well said...
Kindly implement the same rule in India also.
Ska sir.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊
Extraordinary
You are correct. Why can't you take it up with FM
Advice govt of India accordingly.
வாழ்த்துகள் அண்ணா
Thanks for this, senseable post
Vary true sir i totally agree with you. It could be politically backed up ser up sir which needa to be exposed. I appreciate much your honest video about this.
நரசிம்மா ராவ் சமயத்தில் தினம் ஒரு company ipo வரும்,இதே தவறு,நாம் கற்று கொள்ளவில்லை
Super news
❤❤❤ உங்கள் வீடியோக்கள் அனைத்தும் தாய் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று நம்புகிறேன்.
சர்வதேச சந்தை வர்த்தகம் மற்றும் forex trading மோசடி பற்றிய ஒரு வீடியோ போட்டீர்கலானாள் நன்றாக இருக்கும்.
நன்றி
💯 Sir
உண்மை தான் வணக்கம்
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை இதனை சரி செய்யவில்லை என்றால் பங்கு மார்க்கெட் நம்பகத்தன்மை மிகவும் குறைந்து விடும்
God Bless You My Dear Thanks Lots ❤️❤️❤️🌹🌹💐🙋♀️✝️✝️✝️
Please talk about release of hostage's israel.
Great eye-opening video. Great thanks Sir.
வாழ்த்துக்கள்
Excellent and informative video regarding indian I. P. O
நன்றி வணக்கம் சார்
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே நாளும் வஞ்சம்😮😢
What u sadi is correct what to do every where it is politics 😢😢
Your videos are more informative, useful & eye opener! But you need to be specific and to the point! A common retail investor is not getting any clue!! Hope you understand
Ska sir super news thanks