இந்த நிகழ்ச்சி அருமையாக உள்ளது.. தினமும் கேட்கிறேன்.. ஆனால் ஆளும் கட்சியான திமுகவை விமர்சனம் செய்ய மாட்டீகிரிங்க.. திராவிட சிந்தனையில் இருந்து செய்திகளை தருவது நல்ல விஷயம் தான்.. ஆனால் அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்பதே மக்களுக்கான ஊடகமாகும்..
காபி விளம்பரங்களை பாருங்கள் என்னமோ காபி அவர்களுடைய சொத்து என்பதுபோல உடையும் சொல்லாடலும் இருக்கும், சைவ அசைவ உணவுப் பிரச்னைகளை உருவாக்குபவர்கள் யார் என்று எளிதில் புரியும்,
நிகழ்ச்சி தொப்பு சிறப்பு உங்கள் இருவருக்கும் நன்றி
❤❤❤ தோழர்களின் தெளிவான சிந்தனை கருத்துப் பதிவு ❤❤❤ இனிய நல் வாழ்த்துக்கள் ❤❤❤
சுகூனா சார் நானா உங்கள் தீவீர ரசிகன் தினந்தோறும் வாருங்கள் வச்சிக்க பாரு ஆப்பு டிவிக்கு சூப்பர்
சீக்கிரமா நீங்க வந்ததுக்கு நன்றி
Super 🎉
இந்த நிகழ்ச்சி அருமையாக உள்ளது.. தினமும் கேட்கிறேன்.. ஆனால் ஆளும் கட்சியான திமுகவை விமர்சனம் செய்ய மாட்டீகிரிங்க.. திராவிட சிந்தனையில் இருந்து செய்திகளை தருவது நல்ல விஷயம் தான்.. ஆனால் அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்பதே மக்களுக்கான ஊடகமாகும்..
பின்இசை இல்லாமல் அய்யா குரல் மட்டும் ஓங்கி இருந்தால் நன்றாக இருக்கும்
சுமந்த் சி ராமன் கண்ணீர்
காபி விளம்பரங்களை பாருங்கள் என்னமோ காபி அவர்களுடைய சொத்து என்பதுபோல உடையும் சொல்லாடலும் இருக்கும், சைவ அசைவ உணவுப் பிரச்னைகளை உருவாக்குபவர்கள் யார் என்று எளிதில் புரியும்,
ஜூனியர் விகடன் அட்டைப்படம் பார்த்தீர்களா?