Best Actor Award எனக்குத்தான் கொடுத்திருக்கணும் | R.Parthiban | Kathaippoma with Parveen Sulthana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 284

  • @francisinban.p8074
    @francisinban.p8074 3 ปีที่แล้ว +112

    இரண்டு அறிவு ஜீவிகளை - அமரவைத்து - காபி கொடுத்து - உரையாட வைத்த - வி கடனுக்கு - நன்றி.. .
    உலகம் வியக்கும் - பேரா. பர்வீன் - வியந்து, ரசித்து, மகிழ்ந்து,.... சிறப்பான உரையாடல்.

    • @samygovind7099
      @samygovind7099 3 ปีที่แล้ว

      P

    • @mahendrandran8367
      @mahendrandran8367 3 ปีที่แล้ว

    • @achievehigh9405
      @achievehigh9405 2 ปีที่แล้ว

      Hahaa arivu jeeviya? Petti edukkum bothu Kelvi kettuvittu phonai nondik kondiruppathuthan arivu jeevithanama?

    • @vykn80s
      @vykn80s 2 ปีที่แล้ว

      ARR lost all his good names after given music for nude A certified movie IRAVIN NILAL :( :( -- allah will ask him questions .... how he can do music by seeing 2 young girls being naked while he is father of 2 girls -he closed his eyes while doing nude scenes or open and saw the scene ... tamil culture gone + allahs mercy also gone .... music itself is haram but doing music for A certified nude scene music is full haram .... will he do IRAVIN NILAL if those nude girls are muslims ????... ...

  • @saravananpichaikannu7231
    @saravananpichaikannu7231 3 ปีที่แล้ว +64

    பர்வீன் அக்கா உங்களின் மிகப்பெரிய ரசிகன் நான்
    நேர்காணல் இடையே நீங்கள் கைபேசியை பயன்படுத்துவது ஏதோ நெருடலாக உள்ளது..... 🙏

    • @nikhilshivanand8052
      @nikhilshivanand8052 3 ปีที่แล้ว +7

      Correct. Parthiban is telling something looking at her, but she is using her phone.
      Such Disrespect.

    • @mansur-kn7zq
      @mansur-kn7zq 3 ปีที่แล้ว +3

      அடுத்த கேள்வி என்னானு பார்த்திருக்கலாம்

  • @somasundaram8749
    @somasundaram8749 3 ปีที่แล้ว +45

    பார்த்திபன் சார், ஒத்தசெருப்பு படத்தை நான் சென்னை EAவில் ஒருவார இடைவெளியில் இரண்டு முறை பார்த்தேன். முதல் முறை பொதுவானது. இரண்டாம் முறை அதன் தொழில்நுட்பத்திற்காக...
    என்றும் மங்காத படைப்பு சார். Hats-off Parthiban sir...

  • @உங்கள்நான்-ள9ற
    @உங்கள்நான்-ள9ற 3 ปีที่แล้ว +44

    " பார்" வையால் இந்த சினிமா "பார்"-யை வியப்பில் ஆழ்த்தும் "பார்"த்திபன் அவர்களது வெற்றி பாதை என்றும் புதியபாதை தான்.

  • @iswaryarenganathan9833
    @iswaryarenganathan9833 3 ปีที่แล้ว +11

    உலகத்தை புதிய கோணத்தில் பார்க்கும் மனிதர்.... I really Love you Parthiban Sir🥰

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 3 ปีที่แล้ว +45

    அருமையான நேர்காணல் மிகவும் வித்தியாசமான மனிதர். இவருடைய நேர்காணல் எப்போதுமே நேரம் போவதே தெரியாது.

  • @localbilkets7676
    @localbilkets7676 3 ปีที่แล้ว +38

    தனக்கு வருத்தம் கொடுத்த(விகடன் குழு) அவருக்கே இன்பம் தரும் மனிதன் இவர்.

  • @TAMILAN-PUGAZH
    @TAMILAN-PUGAZH 3 ปีที่แล้ว +43

    சகோதரி பர்வீன் சுல்தானா போன்ற பேச்சாளர்கள் முக்கிய இயக்குனர்களை நேர்காணல் செய்யும் பொழுது உங்களது அலைபேசியை அணைத்து வைத்து விட்டு நேர்காணல் நடத்தலாம்.

    • @mohamedihsaanhuzain133
      @mohamedihsaanhuzain133 2 ปีที่แล้ว +1

      கேள்விகள் மறக்காம இருக்க அதுல டைப் பண்ணி வச்சி இருந்திருப்பாங்க

    • @v.balaguruv.balaguru8386
      @v.balaguruv.balaguru8386 2 ปีที่แล้ว +1

      அறிவார்ந்த தமிழ் சமூகத்தில் மிகச்சிறந்த ஆளுமை சகோதரி பர்வீன் சுல்தானா அவர்கள் வாழ்த்துக்கள் பாலகுரு ஐத்தேர்

    • @santhirajendiran9104
      @santhirajendiran9104 2 ปีที่แล้ว

      ம்

    • @santhirajendiran9104
      @santhirajendiran9104 2 ปีที่แล้ว

      ம்

    • @spidermanriyaz5370
      @spidermanriyaz5370 2 ปีที่แล้ว

      Namba mudiyavillai migasirantha alumaigalin peytti , valthukkal
      I like this peytti

  • @nithya12345
    @nithya12345 3 ปีที่แล้ว +3

    Mr.Parthiban hands of you.
    உங்கள் மனனவியோடு
    சேர்ந்து வாழ வேண்டும்.
    "செய்வீர்களா"
    "செய்வீர்களா"
    "வாழ்த்துக்கள்" பார்த்திபன் சார்.,

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 3 ปีที่แล้ว +21

    பேட்டியை கூட சுவாரஸ்யம் ஆக்கும் க(வி)லைஞன்...
    பார்த்திபன்... வாழ்த்துக்கள்...

  • @sebastianstansilas3554
    @sebastianstansilas3554 2 ปีที่แล้ว +1

    வலி தான்... வழி வகுக்கும்.
    அவமானமும் ஆத்திரமும் தான் பிரபஞ்ச வெளியில் பிரகாசிக்கச் செய்கிறது. பார்த்திபனும் அப்படிதான்.
    நன்றி பேராசிரியர் பர்வீன். அவர் நினைவின் உள் ஆழத்திற் சென்று ரணமான இடத்தையும் உழுது களையெடுத்து அவரையே வெளிக்கொணரும் உங்கள் கேள்விகள் பாராட்டுக்குரியவை.

  • @kavinprakathi9134
    @kavinprakathi9134 3 ปีที่แล้ว +5

    இத்தனை எதார்த்தமான பதிலளிக்க பார்த்திபனால் மட்டுமே முடியும்.

  • @சாந்தி-ள8ர
    @சாந்தி-ள8ர 3 ปีที่แล้ว +19

    பார்திபன் கவித கவித
    வாழ்க உங்களின் படைப்புகள்
    உங்க படங்களின் உயரிய விருதே நீங்கா தான்

  • @MY10Senseofmadness
    @MY10Senseofmadness 3 ปีที่แล้ว +8

    சிலபேர் கவிதை சொல்லுவார்கள்.! ஆனால்! அண்ணன் பார்த்திபன் கவிதையாகவே பேசுகிறார்.

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 3 ปีที่แล้ว +4

    Lovely...Always Parthiban sir fan...🤩

  • @sethubaskar8794
    @sethubaskar8794 3 ปีที่แล้ว +3

    இறுதி கேள்விக்கு தாங்கள் அளித்த பதில் அருமை.

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 3 ปีที่แล้ว +12

    நீங்களே ஒரு அவார்ட் தான் பார்த்திபன்🌹

  • @vengatpvengatp5315
    @vengatpvengatp5315 3 ปีที่แล้ว +13

    அருமையான நேர்காணல் தமிழ் சினிமாவில் பார்த்திபன் சார் அவர்களுக்கு நிகர் பார்த்திபன் சார் அவர்களே

    • @g.pmoorthy8949
      @g.pmoorthy8949 3 ปีที่แล้ว

      Tamil cinemawin viththagan Mr. Parthiban sirthan , ethaiyume difrenda chinthikka koodiyavar , avarai yarume sariyaga payanpaduthik kolla villai , chirantha director , chirantha arivali , innum sollap ponal manamigu nalla manithan , parthiban sir thodarnthu ungal cinemap payanam vetriyadaya en nenjam niraintha valththukkal 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @balanatarajann
    @balanatarajann 3 ปีที่แล้ว +10

    Parveen Sulthana mam, I am a big fan of urs. Oru chinna suggestion: Guest reply pannumbodhu full ah avangala parunga, next question ah mobile la read pannadheenga.....

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 3 ปีที่แล้ว +11

    பார்த்திபன் என்னமோ உங்களை நினைத்தால் என் கண்கள் கலங்குகிறது

  • @australiatamizhan
    @australiatamizhan 3 ปีที่แล้ว +14

    சிறந்த நேர்காணல். அழகான உரையாடல் திருமதி. பர்வீன் சுல்தானா 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @kameshwaran6827
    @kameshwaran6827 3 ปีที่แล้ว +20

    பச்சைக்குதிரை.... மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது...👍👍👍

  • @shree.rk-
    @shree.rk- 3 ปีที่แล้ว +18

    அற்புதமான ஓரு மனிதர் ❤️👍

  • @graharaj5281
    @graharaj5281 3 ปีที่แล้ว +10

    அழகி சிறந்த படம்

  • @gauti1123
    @gauti1123 3 ปีที่แล้ว +15

    மொழியழகி... உண்மை தான்.. தான் கேட்க விரும்பிய விசயங்களை சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தியும், அதே நேரத்தில் எதிரில் இருப்பவர் மனம் நோகாதவாரும் நேர்த்தியாகக் கையாண்டுள்ளார்.

  • @EnglishPractically
    @EnglishPractically 3 ปีที่แล้ว +18

    உலகின் மிக சிறந்த நடிகர் 💝

  • @karthee123
    @karthee123 3 ปีที่แล้ว +57

    What a interview! This is the quality of Vikatan. Legend vs Legend. Appreciating this discussion (right people in right place).

    • @yogeshkrishna2549
      @yogeshkrishna2549 3 ปีที่แล้ว

      Vikatan Legend...........? Number of persons stopped purchasing now a days. I feel that !!

    • @TheProtagonist555
      @TheProtagonist555 2 ปีที่แล้ว

      @@yogeshkrishna2549 That is because of smartphones.. But reading habit is good for everyone. Pls read some books guys.. Good for us..

    • @yogeshkrishna2549
      @yogeshkrishna2549 2 ปีที่แล้ว

      @@TheProtagonist555 maybe, but for me it is because of this magazine became biased one.

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 3 ปีที่แล้ว +7

    நல்ல கதை
    நல்ல திரைகதை
    நல்ல வசனம்
    நல்ல டைரக்சன்
    நல்ல பாடல்கள்
    நல்ல இசை
    நல்ல ஆர்ட் டைரக்சன்
    நல்ல ஒளிப்பதிவு
    நல்ல எடிட்டிங்
    நல்ல தயாரிப்பாளர்
    நல்ல நடிகர்கள்
    ஆக்சன் படம்
    காதல் படம்
    நகைச்சுவை படம்
    பேய் படம்
    திர்லர் படம்

  • @PRABU53
    @PRABU53 3 ปีที่แล้ว +9

    நீரில் பந்தை பொத்தி வைத்தாலும் பந்து எழும்பும் தானாக அதுபோல்தான் படைப்பாளர்களும் என்ன ஆனாலும் என்ன நேர்ந்தாலும் அவர்கள் படைப்பைஇந்த பூமியில் படைத்துக் கொண்டே தான் இருப்பார்கள்✍

  • @Diyanpandiraj
    @Diyanpandiraj 3 ปีที่แล้ว +36

    தனக்கென தனி உலகத்தைப் படைத்து.. தன் இஷ்டத்திற்கு வாழ்கிறார் பார்த்திபன்..

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 3 ปีที่แล้ว

      பொண்டாட்டி

  • @arula9794
    @arula9794 3 ปีที่แล้ว +12

    Heartfelt feeling in his eyes when talking about his family!.

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 ปีที่แล้ว

    தன்னபிக்கை மிகுந்த மனிதர் பார்த்திபன்.👌👌.பளிச் பளிச் என்று பதில்கள் 👌👌👍

  • @saranaabraham5858
    @saranaabraham5858 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இரு அறிவுஜீவிகளின் அற்புத விவாதம் (பேட்டி)🙏🙏

  • @keeganz5328
    @keeganz5328 3 ปีที่แล้ว +27

    Sir, come as Bigg Boss Anchor...... I am confident you will bring the show into another dimension.. 🔥

  • @shripiya
    @shripiya 3 ปีที่แล้ว +2

    Very bold Statement from Mr. Parthiban.
    Different styles, truth n honest man

  • @bakshi1367
    @bakshi1367 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய சிந்தனை மிக அற்புதம் சார்

  • @xyz7261-
    @xyz7261- 3 ปีที่แล้ว +4

    Very practically opening out...hats off..mr.R.p

  • @balajo55
    @balajo55 3 ปีที่แล้ว +3

    Hi Mam,
    Sorry I missed your Tamil.
    I watched from this discussion only..
    Extraordinary pronounciation...
    I m fan of your your Tamil..

    • @balajo55
      @balajo55 3 ปีที่แล้ว +1

      It's not so easy to Concentrate against legend...

  • @saravmfa
    @saravmfa 3 ปีที่แล้ว +25

    Legends meeting superb.
    And table design as pad, Parthiban sir's as usual unusual 👌

  • @justbe3708
    @justbe3708 3 ปีที่แล้ว +20

    11:56, ultimate dialogue

  • @madhumala4695
    @madhumala4695 3 ปีที่แล้ว +15

    This interview is perfect,fabulous talk between the two legends,use ful for all ages

  • @prakashr.3544
    @prakashr.3544 3 ปีที่แล้ว +2

    சிறப்பான நேர்காணல்

  • @VM5metalgold
    @VM5metalgold 3 ปีที่แล้ว +7

    பார்த்திபன் சார் சினமாத் துறையை தாண்டி நல்ல தகப்பனாக சாதித்து விட்டார்.

  • @sankarp9589
    @sankarp9589 3 ปีที่แล้ว +2

    How can someone be so genuine 🙏

  • @Arunkumar-zj1um
    @Arunkumar-zj1um 3 ปีที่แล้ว +9

    Interview Super'ra Erunthuchu Parthipan Sir 💐💐💐

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் பார்த்திபன் சார்

  • @Vs-pm2rq
    @Vs-pm2rq 3 ปีที่แล้ว +4

    Super parthipan sir ur guts power is vera level and good hard work...pakka...congratulations ur othhaa serupu film...good speech and good attitude also sir...oru manithanuku mika mukiyam thannai numbuvathu...👏👏👌👌👍👍

  • @rajan6795
    @rajan6795 3 ปีที่แล้ว +3

    Parthiban ❤️ I wish he gets more fortune and more success.

  • @mgm146
    @mgm146 3 ปีที่แล้ว +11

    இவரை புரிந்துகொள்வது எளிதல்ல. இவரின் படைப்பும் அப்படியே

  • @radhavinochan8476
    @radhavinochan8476 3 ปีที่แล้ว +2

    Good interview ,good speech

  • @vignesh3072
    @vignesh3072 3 ปีที่แล้ว +29

    You are beyond All awards Sir. Your intelligence and screenplay is class apart!!!!

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg391 3 ปีที่แล้ว +3

    @2.48... Parveen Mam you are focusing few secs on your phone. ..
    Parthiban Sir already started sharing his explanation with lot of interest......
    Atleast edit it properly before airing it or prepare it well before the take...hope you correct this on your next interviews...
    @10.47...We have huge respect for you Parthiban Sir...Seetha Mam is a truly gifted women to hear this statement from you...every girl expects the same...other than practical difficulties which made you both live separately...you both are really one of the greatest pair since 80s.. ..💐💐💐💐💐💐

  • @maheshkumarvk
    @maheshkumarvk 3 ปีที่แล้ว +15

    I hoped he would receive a national award for Melvilasam (Malayalam Movie) - still think this is one of the best all time performances from any Indian actor

  • @ammayappankumar5826
    @ammayappankumar5826 2 ปีที่แล้ว

    A very good motivational interview
    Good presentation...beyond cinema

  • @dhatchayanihbg4784
    @dhatchayanihbg4784 3 ปีที่แล้ว +2

    Good quality person parthiban sir

  • @nurulhussan6444
    @nurulhussan6444 3 ปีที่แล้ว +1

    MR.R.PARTHIBAN.SIR, YOUR QUALITIES ARE THE BEST, YOU CAN NET YOURSELF..

  • @venkataraman9179
    @venkataraman9179 3 ปีที่แล้ว +2

    Voice of truth ,honesty.

  • @pradeepamahesan4501
    @pradeepamahesan4501 3 ปีที่แล้ว +5

    Sir u have always been a unique director, u have a unique voice too.

  • @kannanvinak6404
    @kannanvinak6404 3 ปีที่แล้ว +1

    I love parthiban

  • @senthilvasan9705
    @senthilvasan9705 3 ปีที่แล้ว +3

    பார்த்திபன் அவர்களை தொடர்ந்து பேசவிடாமல், இடை குறுக்கீடு மூலம் தவிர்த்து, தான் கேட்க வேண்டிய வினாக்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார் சுல்தானா அவர்கள், இதனை தவிர்த்திருக்கலாம், பேட்டி முழுமையற்றதாக உள்ளது போல் இருக்கிறது.

  • @moorthganga4635
    @moorthganga4635 3 ปีที่แล้ว +1

    This is my real experience

  • @joetv533
    @joetv533 3 ปีที่แล้ว +2

    super sir

  • @sharathvm6418
    @sharathvm6418 3 ปีที่แล้ว +6

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பார்த்திபன் sir 💐💐💐💐💐💐💐

  • @1mviews183
    @1mviews183 2 ปีที่แล้ว

    SUPER

  • @karthikeyanselvaraj5867
    @karthikeyanselvaraj5867 3 ปีที่แล้ว +9

    Respect on parthiban sir increased. But parvin mam didn't Respect him in correct way, but still he didn't show face for that... nice attitude

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 3 ปีที่แล้ว +2

    அருமையான தலைப்பு - கதைப்போமா...

  • @prabhusubramani.S
    @prabhusubramani.S 3 ปีที่แล้ว +1

    End piece Master Piece 💯

  • @saraswatitg9771
    @saraswatitg9771 3 ปีที่แล้ว +6

    கொஞ்சம் விலகி என்பதற்கு இந்தியில் மட்டும்தான்
    சரியானச் சொல் உள்ளது போலும்

  • @thanislausm4288
    @thanislausm4288 3 ปีที่แล้ว +8

    PARTHIPAN SIR YOU CAN UNITE SKY AND OCEAN TOGETHER. YOU CAN MAKE A DOZEN OF AWARD WINNING FILMS.
    MAN IS CAPABLE OF DOING ANYTHING BUT KNOWING THE ART OF LIVING WITH WOMAN TOGETHER.

  • @tn55ddyt63
    @tn55ddyt63 3 ปีที่แล้ว +6

    வணக்கம்.பர்வீன்சுல்தான் மேடம்.நான் சார் நீங்க விரைவில் சந்திப்போம்.

    • @fuhrermr
      @fuhrermr 3 ปีที่แล้ว

      Naanum varayn sir please

  • @arunkanchana8329
    @arunkanchana8329 3 ปีที่แล้ว +1

    Happy birtday sir i m. S. Ramkrishnan your fan god bless you 🌍🎥🎥📕📜👌👌👌

  • @v.balaguruv.balaguru8386
    @v.balaguruv.balaguru8386 2 ปีที่แล้ว

    எனக்கு தெரிந்த வரையில் தமிழ் சினிமாவில் அறிவார்ந்த வெகுசில இயக்குநர்களின் வரிசையில் முதன்மையானவர்கிளிள் முதல் நிலையில் திரு பார்த்திபன் ஐயா அவர்கள்

  • @polygranitesheetfoamtilesa2533
    @polygranitesheetfoamtilesa2533 3 ปีที่แล้ว +2

    Sir intha style pepersalt supur sir

  • @madeswaric563
    @madeswaric563 3 ปีที่แล้ว +1

    Parthiban sir 👍

  • @manikanthan4693
    @manikanthan4693 3 ปีที่แล้ว

    This interview reveals that Mr. Parthiban is great artist and his replies are very thoughtfull. He is intellectual and his reply towards his fatherhood stunningly wonderful.

  • @lifepic6572
    @lifepic6572 3 ปีที่แล้ว +8

    Mr.R.Parthiban underline his presense in every minute of every stage

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 3 ปีที่แล้ว +2

    Good father good director... Arputhamana acter...

  • @vizdam9537
    @vizdam9537 3 ปีที่แล้ว +2

    Yov time ponatheeee theriliyaaa… veraa levellll

  • @meenakshiselvaraj7611
    @meenakshiselvaraj7611 2 ปีที่แล้ว +1

    Sivakumar speech

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 3 ปีที่แล้ว +1

    மொழியழகி பர்வீன் சுல்தான். தலையில் 👑கிரீடமும் உனக்கெதற்கு தலையில்👑 கிரீடம் நீ (பார்த்திபன் சார்) உனக்கு

  • @SGM-MORDERN-BRICKS
    @SGM-MORDERN-BRICKS 3 ปีที่แล้ว +3

    Very matured way of taking a interview.. Was delighted to watch this

  • @nageswari9471
    @nageswari9471 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @rithishprabha9374
    @rithishprabha9374 2 ปีที่แล้ว

    புதிய பாதை பொண்டாட்டி தேவை படத்திற்கு கண்டிப்பாக பார்த்திபன் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதை கொடுத்திருக்கலாம் அருமையான படம் இரண்டும்

  • @malasekar7793
    @malasekar7793 3 ปีที่แล้ว +2

    You are a great actor.

  • @vencyjohn8989
    @vencyjohn8989 3 ปีที่แล้ว +2

    சார் உங்கள் காதல் பார்த்து தான் நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம்

  • @drathidevidhamo
    @drathidevidhamo 3 ปีที่แล้ว

    Interview is in a right pace, and both of them giving space to the other is nice to watch. But one suggestion... interviewer asks the questions prepared without any continuity or relation to the answer Parthiban says, which disrupts the flow. It would have been nice if the interviewer was able to question in a way it is connected to his answer , so it would be a conversation rather than an interview.

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 3 ปีที่แล้ว +1

    Mam correct person select saidu interview sairega super man I like parthi

  • @rajendrans8529
    @rajendrans8529 3 ปีที่แล้ว +1

    Azhagana intervew. Vazhthukkal Parveen

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh6027 3 ปีที่แล้ว +1

    Great sir

  • @fadl5615
    @fadl5615 3 ปีที่แล้ว +26

    பார்த்திபன் சார் அவமானங்கள் இல்லாமல்வெகுமானம் இல்லை(எனக்குஉங்களிடம்பிடித்ததுஎளிமை எதிலும் எளிமை)

  • @Ashokkumar-yo3rb
    @Ashokkumar-yo3rb 3 ปีที่แล้ว +2

    Shirt Ku phant match potuvanga
    Ana shirtuku(grey maximum minimum black)hair style match 👌👌Semman sir🎯

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 2 ปีที่แล้ว

    Waw super 👍

  • @Hariharan-vg5tm
    @Hariharan-vg5tm 3 ปีที่แล้ว

    after kamal sir , parthiban sir was the only complete package of great director and actor in tamil cine industry

  • @tsivanathan
    @tsivanathan 3 ปีที่แล้ว +1

    Salute sir! your thinking and speech is so mature and clear!!!!! especially when you talked about mom and wife, well said sir!!!!!!!!!

  • @madhusudhanraomamidala9515
    @madhusudhanraomamidala9515 3 ปีที่แล้ว +1

    Remembering movees respect esespesally I like vannakam heroes parthiban not an easy world wide famous movie that time up and downs all ways Tamil industri like any time thavara pasirindha marisindinga nan yunghala padam tirbimbi panradhu adurpakar respect bull sar

  • @prasanthg.v.p8213
    @prasanthg.v.p8213 3 ปีที่แล้ว +12

    பார்த்திபன் சார் என்றாலே புதியபாதை படம் தான் ஞாபகம் வரும்

  • @ketheeskethees4912
    @ketheeskethees4912 2 ปีที่แล้ว

    பார்தீபன் சேர் சூப்பர் படம் சேர் சூப்பர்

  • @kathirkishore7311
    @kathirkishore7311 3 ปีที่แล้ว +2

    Happy Birthday sir

  • @thillainayagi2751
    @thillainayagi2751 3 ปีที่แล้ว +1

    This mam was a college lecturer in SIET

  • @reghuramand2673
    @reghuramand2673 6 หลายเดือนก่อน

    டபுள் ஆபாச மீனிங் எக்ஸ்
    பர்ட். உள்ளே வெளியே படத்தின் பெயரே டபுள் மீனிங். படம் முழு வதுமே இப்ப
    டித்தான். நடிகைகளுக்கு செக்ஸ் டார்ச்சரர்