Malaikal Vilagi Ponalum

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024

ความคิดเห็น • 321

  • @NagaiyaM
    @NagaiyaM 3 วันที่ผ่านมา

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அக்கா பாடியதரற்க்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandtobra
    @anandtobra 7 หลายเดือนก่อน +37

    அருமையான இளம் பிள்ளைகள் நம் தேவனை துதித்து வழிபடும் விதம் மிகவும் சிறப்பானது..நம் கர்த்தர் உங்களுடன் இருப்பதை உணர முடிகிறது...இன்னும் தொடர்ந்து மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்..நம் ஆண்டவர் உங்களுடன் இருப்பாராக..

  • @peterm2205
    @peterm2205 7 หลายเดือนก่อน +87

    வாலிபப் பிள்ளைகள் இந்தக் காலத்தில் கூடி ஆராதிப்பதே பெரிய விஷயம்.குறை சொல்லாமல் இருப்போம்.

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 7 หลายเดือนก่อน

      கூடி ஆராதிப்பது தவரில்லை அவங்க ஆராதனை நமக்கு கூத்தடிப்பதாக தெரிகிறதே..
      முதலில் ஆண்களோடு மிகவும் நெறுக்கமாக பழகுவது அரைகுறை ஆடை தலைவிரி கோலம் ரிகல்சன் அதுக்காக அடிக்கடி எஸ்கேப் ஆவது...
      யார் எந்த தாய்தந்தைதான் இதை ஏற்பார்கள் ..
      கடைசியில் ஆராதனையில் பாடும் பாட்டு சுராங்கணி சுராங்கணி சுராங்கணி மாலு கேனா வா...
      இதுதான் வாலிபம் ...
      நீங்களும் உங்க போதனையும் ஜெபமும் இனி உங்க கையில் அடங்காது...
      பாஸ்டர்களே ஜெபகூட்டத்தில் சினிமா பாட்டு பாடி கலக்குறானுங்க..
      இளசுகள் சொர்கமே என்றாலும் அது நம் ஏசு போலாகுமா..
      எந்த பாஸ்டரானாலும் அது நம் பாஸ்டர் போலாகுமா..
      இப்படியே போகும்..

    • @prathisanto4236
      @prathisanto4236 6 หลายเดือนก่อน +2

      Super 👍❤

    • @PraisonS975
      @PraisonS975 5 หลายเดือนก่อน +6

      Ithu aarathanai alla. Ithu oru music concert. That's all

    • @magimanasseh1339
      @magimanasseh1339 3 หลายเดือนก่อน +5

      உன் இளமையை குறித்து ஒருவனும் அசட்டை பண்ணாதபடிக்கு உன் வார்த்தையிலும், நடக்கையிலும் கற்பிலும் விசுவாசத்திலும் மாதிரியாயிரு என்பது தேவ வசனம்

    • @josephg756
      @josephg756 หลายเดือนก่อน +5

      கர்த்தரை ஆராதிப்பது நல்லது...அதைவிட உரிய கண்ணியமான ஆடையை இதை பார்க்கிற வாலிபர்களுக்கு இடறல் ஏற்படாதபடி உடுத்துவிப்பதே கர்த்தரை கனம்பண்ணுதலாகும்.... மற்றபடி எல்லாமே வீண்
      தயவுசெய்து கிறிஸ்தவ பிள்ளைகள் என்று சொல்லி கொள்ளும் விதத்தில் நடந்துகொள்ளுங்கள் அன்பான தங்கைமார்களே

  • @rs-tamil4808
    @rs-tamil4808 25 วันที่ผ่านมา +8

    Lyrics:
    மலைகள் விலகிப்போனாலும்
    பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்
    அவர் கிருபை அவர் இரக்கம்
    மாறாது எந்தன் வாழ்விலே
    என்னை விட்டு விலகாத ஆண்டவர்
    என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்
    எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
    என் வாழ்வில் என்றும் போதுமானவர்
    யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்
    யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்
    என் வாழ்வின் நம்பிக்கையானவர்
    என் வாழ்வில் என்றும் போதுமானவர்
    யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்
    யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்
    வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
    என் வாழ்வில் என்றும் போதுமானவர்

  • @sriramr4928
    @sriramr4928 3 หลายเดือนก่อน +7

    சூப்பர் சகோதரி அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @waltervetri2476
    @waltervetri2476 3 หลายเดือนก่อน +6

    I cannot understand a word but it's beautiful. God bless sisters. Vetri South African South Indian 🙏🇿🇦🇿🇦🙏

  • @dr.k.selvakumar7315
    @dr.k.selvakumar7315 7 หลายเดือนก่อน +8

    Sweet voice praising our living God, JEHOVAH. By this name only God revealed to Moses. ❤

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 7 หลายเดือนก่อน +18

    💥💥 இயேசு நல்லவர் 🎉🎉 வாழ்த்துக்கள்.. இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🌸🌸

  • @jesusanbu9993
    @jesusanbu9993 7 หลายเดือนก่อน +14

    Super ra padriga Jesus ungalukku arumaiyaana vaice and kural valathaum kuduthurkkaru
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக
    God blace you to all .......
    Musical pppphaaaaaa இசைஞானிகள்
    Enakku ullamellam udambhullam selirkkuthu pa
    Entha song naa etharchiya tha paartha jesus namaku evlo meracally god .......

    • @babudaniel24
      @babudaniel24 7 หลายเดือนก่อน +2

      Sam p sellathurai ayyavoda... Vera level song🎉🎉🎉🎉ur team sung nice❤

  • @agpudupet8977
    @agpudupet8977 หลายเดือนก่อน

    மிகவும் அருமை....... பாடலும் அருமை...... சகோதரிகள் டிரம் மற்றும் ஜாலர் வாசிப்பது மிக மிக அருமை.....
    ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @samanna1030
    @samanna1030 7 หลายเดือนก่อน +13

    Beautiful Worship
    To God be the Glory
    Blessings to all the Youth and the Musicians.
    May Lord Bless you to bring more for His Glory. Maintain the same dignity and tradition 🙏

  • @stephenprabhu4499
    @stephenprabhu4499 7 หลายเดือนก่อน +82

    பாடுகின்றன சகோதரி ஒருவர் தவிர மற்றவர்கள் பேஷன் ஷோவுக்கு செல்வது போல முடியை விரித்துப்போட்டு வந்திருக்கிறார்கள். கர்த்தருக்கு உரிய கனம் எங்கே....

    • @pradeepjosebert6283
      @pradeepjosebert6283 3 หลายเดือนก่อน +8

      Ne moodu song aae kelu , yaru paduranua pakatha

    • @spritualsugu234
      @spritualsugu234 2 หลายเดือนก่อน

      ​@@pradeepjosebert6283bad

    • @vashirvadam
      @vashirvadam 2 หลายเดือนก่อน +3

      @stephenprabhu4499 Excatly ..brother..

    • @sushilpandian2793
      @sushilpandian2793 2 หลายเดือนก่อน +5

      கனம் அந்த முடியிலா இருக்கிறது.... திருந்தவே மாட்டீர்களா....

    • @Riju0103
      @Riju0103 2 หลายเดือนก่อน

      😂

  • @flutechristopher4909
    @flutechristopher4909 2 หลายเดือนก่อน +1

    How wonderfully and beutifully sung! Glory to Lord Jesus alone

  • @samuelj5683
    @samuelj5683 2 หลายเดือนก่อน +1

    Nice song. Lovely voice. God bless you all abundantly.

  • @Natural...gospel
    @Natural...gospel 7 หลายเดือนก่อน +4

    Worship song with wonderful waves 🎉 Thank you Jesus....Dr.Ramoju yesubabu

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 6 หลายเดือนก่อน +6

    Cute girls singing cutely. God bless you all more and more ❤❤🎉🎉

  • @04220118
    @04220118 7 หลายเดือนก่อน +2

    Yes halleluyah praise the lord 🙏 my daughter southerama halleluyah my holy family father Jesus Christ with us today halleluyah amen amen southerantes southerantes southerantes

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 7 หลายเดือนก่อน +14

    ✝️✝️❤❤ அருமை 🎉🎉 வாழ்த்துக்கள் ❤❤ இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் 💥💥🙏🙏💥💥

  • @JOHNSILIN
    @JOHNSILIN 3 หลายเดือนก่อน +5

    பாடல் பிடித்து தெரிகிறது ஆனால் விசுவாசம் இல்லை என்று நினைக்கிறேன்

    • @shereenanita7647
      @shereenanita7647 19 วันที่ผ่านมา

      @@JOHNSILIN ஏன் நீங்க போய் search பண்ணி பார்த்திங்களா விசுவாசம் இருக்கா இல்லையானு

  • @GaneshSVM
    @GaneshSVM 7 หลายเดือนก่อน +9

    Praise God for the whole group, especially the music team 😊

  • @anugrahakumar488
    @anugrahakumar488 6 หลายเดือนก่อน +1

    🎉 Praise the Lord,🎉Amazing sing a song,Go forward & but our God is living of the Lord,Thanks,Amen....Amen
    Rgds
    PS.Anugraha Behera ( Annu )🙏🙏

  • @lazarusflute3825
    @lazarusflute3825 7 หลายเดือนก่อน +5

    Nice worship👌. Glory be to the God 👏. May God bless All the Team 🎉🎉

  • @srivinayakg4827
    @srivinayakg4827 6 หลายเดือนก่อน +3

    Amen kurubai kurubai amen praise God amen from srivinayak Selvan Jesus

  • @NaveenKumar-hh5ed
    @NaveenKumar-hh5ed 3 หลายเดือนก่อน

    All the four sisters singing has a beautiful voice.The sound of praising lord jesus came from heart they were singing merrily it was all just good

  • @dr.pauljacob
    @dr.pauljacob 11 วันที่ผ่านมา

    Please pray for me in all your prayers and may Jesus bless you all
    REV DR D PAUL JACOB
    PASTOR, HOLY CROSS CHURCH

  • @joseph7534
    @joseph7534 6 หลายเดือนก่อน +3

    Wow! Wonderful singing Sister's...God bless you abundantly ma 🙌🙂

  • @JohnWesley-b4r
    @JohnWesley-b4r 3 วันที่ผ่านมา

    Amazing voice 😁😁😁😁

  • @koppolusteephen
    @koppolusteephen 6 หลายเดือนก่อน +2

    Praise the Lord
    Lead singer sisters voice at highs is very nice…
    Please keep posting🎉🎉🎉

  • @strongtower27
    @strongtower27 หลายเดือนก่อน +1

    Very good. Beautiful …Thank you

  • @Meno-5
    @Meno-5 7 หลายเดือนก่อน +14

    இயேசு நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்களில் யாராவது பாவமில்லாதவன் இருந்தால், அவன் முதலாவதாக இவள்மேல் கல்லெறியட்டும்” என்றார்.”
    ‭‭யோவான்‬ ‭8‬:‭7‬
    This is the best rply for all the unnecessary comments ponga da poi namma epdi irukom nu yosinga da comment pana munadi

    • @mr.king_anson
      @mr.king_anson 4 หลายเดือนก่อน +1

      💯💯💯

    • @EstherEsther-lm6hn
      @EstherEsther-lm6hn 3 หลายเดือนก่อน

      Yes.
      It's true 💯 %
      God bless everyone. 🙌

  • @vasundaransamuel7827
    @vasundaransamuel7827 2 หลายเดือนก่อน +2

    ஸ்திரீகள் பாடும்பொழுது தலையை முக்காடிட்டுக்கொள்ளவேண்டும் என்று எழுதப்படவில்லை.
    ஜெபம்பண்ணுகிற
    பொழுதும், தீர்க்கதரிசனம் சொல்லுகிறபொழுதும் முக்காடிட்டுக் கொள்ளவேண்டும்.
    (1 கொரிந்தியர் 11:5)
    'அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.'
    (நீதிமொழிகள் 30:6)
    நியாயத்தீர்ப்பு கர்த்தருடையது. அவரிடமே விட்டுவிடலாமே, ஐயா.

  • @sk-creations9409
    @sk-creations9409 7 หลายเดือนก่อน +3

    Good Singing 👍🏽 praise the lord God 🙏🏽

  • @abhinandselvan
    @abhinandselvan 7 หลายเดือนก่อน +4

    Friend la song paduravanga Super aa padurenga. Congratulations God bless you ❤

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 3 วันที่ผ่านมา

    என் மகள் பிரைஸ்லின் .

  • @rickysvlogs5353
    @rickysvlogs5353 6 หลายเดือนก่อน +2

    Wonderful singing Sisters...God bless u ma🙌💐💐💐🥰

  • @SonOfKing2024
    @SonOfKing2024 17 วันที่ผ่านมา

    MAY THE ONE&ONLY GREAT GOD, LORD, SAVIOR, MEDIATOR CHRIST JESUS BLESS, GUARD, GUIDE, YOU DEAR SISTERS😊🎉😊🎉😊🎉😊🎉

  • @CHRISTBLESSES
    @CHRISTBLESSES 6 หลายเดือนก่อน +2

    Praise God.. Nice Music and Voice..❤❤

  • @radhamagesh7333
    @radhamagesh7333 7 หลายเดือนก่อน +7

    Praise God congratulations sis .Praislin and team

  • @anugrahakumar488
    @anugrahakumar488 6 หลายเดือนก่อน +2

    Heart touching songs,I'm watching of this program of Siliguri, Darjiling,WB,Plz can translation of the Hindi ?

  • @machiserreki6478
    @machiserreki6478 7 หลายเดือนก่อน +6

    Im Andhra... I like both vaices and musicv
    May God bless

  • @JohananElyon
    @JohananElyon 9 วันที่ผ่านมา

    Wish there was an accurate Telugu version of this song. Tune is too good

  • @NagaiyaM
    @NagaiyaM หลายเดือนก่อน

    நல்ல பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthkutty3985
    @vasanthkutty3985 7 หลายเดือนก่อน +3

    Beautiful worship 🙌🙌❤⭐
    To God Be the Glory Amen 🙌🙌❤⭐
    From Praise ag church ⛪ 🙌🙌❤⭐

  • @dailybiblequotesfromsma
    @dailybiblequotesfromsma 6 หลายเดือนก่อน +1

    மலைகள் விலகிப்போனாலும்
    பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்
    அவர் கிருபை அவர் இரக்கம்
    மாறாது எந்தன் வாழ்விலே
    1. என்னை விட்டு விலகாத ஆண்டவர்
    என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்
    எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
    என் வாழ்வில் என்றும் போதுமானவர்
    2. யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்
    யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்
    என் வாழ்வின் நம்பிக்கையானவர்
    என் வாழ்வில் என்றும் போதுமானவர்
    3. யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்
    யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்
    வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
    என் வாழ்வில் என்றும் போதுமானவர்
    Malaigal Vilagi Ponalum Lyrics in English
    malaikal vilakipponaalum
    parvathangal peyarnthuponaalum
    avar kirupai avar irakkam
    maaraathu enthan vaalvilae
    1. ennai vittu vilakaatha aanndavar
    ennai orupothum kaividaatha sinaekithar
    enakkaaka jeevan thantha iratchakar
    en vaalvil entum pothumaanavar
    2. yaekovaanisi enthan jeyamaanavar
    yaekovaa shammaa ennodu iruppavar
    en vaalvin nampikkaiyaanavar
    en vaalvil entum pothumaanavar
    3. yaekovaa raaqpaa enthan sukamaanavar
    yaekovaa roovaa enthan maeypparaanavar
    valuvaamal ennai entum kaappavar
    en vaalvil entum pothumaanavar

  • @baskaranasirvatham2551
    @baskaranasirvatham2551 หลายเดือนก่อน

    Good effort. Very casually singing nicely children. Music is also properly coordinating. Tnanks for sharing. May God be with you all. 👌👌👌

  • @kailash6092
    @kailash6092 6 หลายเดือนก่อน +1

    Praise the Lord Jesus chirst hallelujah

  • @MuniyandiJecub
    @MuniyandiJecub หลายเดือนก่อน +1

    Very very nice and best song thanks

  • @princelysir5518
    @princelysir5518 6 หลายเดือนก่อน +1

    Beautiful singing a slight would have been better! Anyway, Keep it up! Lovely my daughters! God bless your abilities and talents for His GLORY!

  • @dr.pauljacob
    @dr.pauljacob 7 หลายเดือนก่อน

    Please pray for me in all your prayers and may Jesus bless you all and protect you all under the shadow of His wings
    REV. DR. D. PAUL JACOB
    PASTOR
    HOLY CROSS CHURCH

  • @buradaguntanisse8974
    @buradaguntanisse8974 7 หลายเดือนก่อน +3

    malaigal vilakipponaalum
    parvathangal peyarnthuponaalum
    avar kirupai avar irakkam
    maaraathu enthan vaalvilae
    1. ennai vittu vilakaatha aanndavar
    ennai orupothum kaividaatha sinaekithar
    enakkaaka jeevan thantha iratchakar
    en vaalvil entum pothumaanavar
    2. yaehovaanisi enthan jeyamaanavar
    yaekovaa shammaa ennodu iruppavar
    en vaalvin nampikkaiyaanavar
    en vaalvil entum pothumaanavar
    3. yaehovaa raaqpaa enthan sukamaanavar
    yaekovaa roovaa enthan maeypparaanavar
    valuvaamal ennai entum kaappavar
    en vaalvil entum pothumaanavar

  • @josephmahendran3973
    @josephmahendran3973 7 หลายเดือนก่อน +6

    Dear Children, The scale of this song "A major" is too high for you to sing. Try "D major" will be comfortable for you all to sing.

    • @opendoorchurch-dgl5531
      @opendoorchurch-dgl5531 4 หลายเดือนก่อน

      minor song ...

    • @mr.silent2835
      @mr.silent2835 3 หลายเดือนก่อน

      Yeah they are struggling to sing at high pitch...

    • @VickyVicky-bm7et
      @VickyVicky-bm7et 2 หลายเดือนก่อน

      How to know which chord is suitable for our voice

    • @joselinraj156
      @joselinraj156 หลายเดือนก่อน

      A major as well beautiful dear bro

    • @esuworshipsongs
      @esuworshipsongs หลายเดือนก่อน

      If according to your logic this song sounds high in the A major scale then you can suggest singing it one scale lower i.e. in G scale, but the idea of singing it in D major does not seem right to me. it will be too low

  • @newblessingministriesxavie5755
    @newblessingministriesxavie5755 7 หลายเดือนก่อน +5

    Glory to God 💐🍇💐

  • @dr.pauljacob
    @dr.pauljacob 7 หลายเดือนก่อน

    Please pray for me in all your prayers and may Jesus bless you all
    HOLY CROSS CHURCH

    • @jacobrr6147
      @jacobrr6147 6 หลายเดือนก่อน

      Praise the Lord 🙏
      I'm Jacob.

  • @ponnaiyanbarnabas9296
    @ponnaiyanbarnabas9296 6 หลายเดือนก่อน +1

    very nice Time Songs Good Bless you

  • @KarunaAk-ks6km
    @KarunaAk-ks6km 19 วันที่ผ่านมา

    Nice song ss God bless you all 💝

  • @dcministrychennai
    @dcministrychennai 6 หลายเดือนก่อน +3

    Super🎉 God bless you

  • @rcdd777
    @rcdd777 7 หลายเดือนก่อน +4

    She is becoming good singer now.....

  • @07071964johnson
    @07071964johnson 7 หลายเดือนก่อน +2

    பின்புறம் உள்ள பாடகிகள் நிறைய கவனச்சிதறல்கள் செய்கிறார்கள். பிரய்ஸ்லின் சிஸ்டர் உங்கள் பாடலும் ஒரு மனதுடன் கூடிய ஆராதனை பாடல்கள் அருமையாக உள்ளது

  • @Raju-kx8jw
    @Raju-kx8jw 7 หลายเดือนก่อน +6

    Excellent song and good singing. God bless you all.

  • @kalakirubavathy3647
    @kalakirubavathy3647 16 วันที่ผ่านมา

    Praise Jesus Christ hallelujah 🎉🎉🎉

  • @beulachandravenu4778
    @beulachandravenu4778 3 หลายเดือนก่อน

    Wonderful singing 🥰👍🏻👍🏻

  • @ebenezerdhas6139
    @ebenezerdhas6139 22 วันที่ผ่านมา

    Amen

  • @KuriyanChalachuvade
    @KuriyanChalachuvade 26 วันที่ผ่านมา

    Song 🎵 🎶. Beautiful and super episode Hai

  • @frgasparraja5835
    @frgasparraja5835 2 หลายเดือนก่อน

    Wonderful. GOD bless your ministry dear girls

  • @lovecricket3979
    @lovecricket3979 7 หลายเดือนก่อน +23

    Good speech Sister Hope words 👌👌👌👏👏Song Lead Super... But தலையை மூடி,ஷால் போட்டு, முடியை விரிச்சி போட்டுட்டு வராமல் இருந்தால் நன்றாக இருக்கும்.... மாறியம்மா கோவிலில் கூழ் ஊத்த வரும் பெண்கள் போலவே இருக்கு...

    • @peterpavul1489
      @peterpavul1489 7 หลายเดือนก่อน +7

      Excellent advice brother❤😂...... தேவனுடைய சமூகத்தில் பயபக்தியுடன் நிற்க வேண்டும்

    • @gracevivinmanoharan6244
      @gracevivinmanoharan6244 6 หลายเดือนก่อน

      First u afraid to God,Ur not a proper Christian, god knows everything

  • @abirahama153
    @abirahama153 7 หลายเดือนก่อน +2

    Praise the lord

  • @RamuRamu-oj8gh
    @RamuRamu-oj8gh 7 หลายเดือนก่อน +4

    Nice, singing nice, key super

  • @JesusJames-h7c
    @JesusJames-h7c 6 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏🙏🙏

  • @avinashmedida7054
    @avinashmedida7054 หลายเดือนก่อน

    Great worship!

  • @miraclinsarah1841
    @miraclinsarah1841 7 หลายเดือนก่อน +5

    Wonderful Song. God bless you.

  • @dr.k.selvakumar7315
    @dr.k.selvakumar7315 7 หลายเดือนก่อน +3

    Select songs in this range. Your voice is suitable to tnis range. This type of songs will make to realize their sins and God's grace on sinners.
    I read some comments, this indicates their sinful thinking in their heart, they could realize.

  • @antonyappa3228
    @antonyappa3228 24 วันที่ผ่านมา

    God bless you

  • @dharmarajalbert2969
    @dharmarajalbert2969 2 หลายเดือนก่อน +1

    Very nice song ✨✨✨

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 7 หลายเดือนก่อน +5

    அருமை அருமை சகோதிரிகளே.....

  • @tamilselvi9748
    @tamilselvi9748 7 หลายเดือนก่อน +6

    Praise the Lord Glory to be Jesus. Cute sisters. Nice song ma

  • @jayaprakash3856
    @jayaprakash3856 7 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 23 วันที่ผ่านมา

    ஆமென்

  • @R.B.William
    @R.B.William 7 หลายเดือนก่อน +4

    Hallelujah

  • @susaimariya791
    @susaimariya791 หลายเดือนก่อน

    Amen super song

  • @govindarajukennedy2734
    @govindarajukennedy2734 7 หลายเดือนก่อน +5

    Glory to God., God bless all young people

    • @martinraju4856
      @martinraju4856 7 หลายเดือนก่อน

      Glory to Jesus 🙏

  • @sravani3230
    @sravani3230 2 หลายเดือนก่อน

    Malaigal Vilagi Ponalum
    Parvathangal Peyarnthuponaalum
    Avar Kirupai Avar Irakkam
    Maaraathu Enthan Vaalvilae
    1. Ennai Vittu Vilakaatha Aanndavar
    Ennai Orupothum Kaividaatha Sinaekithar
    Enakkaaka Jeevan Thantha Iratchakar
    En Vaalvil Entum Pothumaanavar
    2. Yaekovaanisi Enthan Jeyamaanavar
    Yaekovaa Shammaa Ennodu Iruppavar
    En Vaalvin Nampikkaiyaanavar
    En Vaalvil Entum Pothumaanavar
    3. Yaekovaa Raaqpaa Enthan Sukamaanavar
    Yaekovaa Roovaa Enthan Maeypparaanavar
    Valuvaamal Ennai Entum Kaappavar
    En Vaalvil Entum Pothumaanavar

  • @bennymukkath6420
    @bennymukkath6420 6 หลายเดือนก่อน

    Praise the Lord jesus❤

  • @berlinraj6147
    @berlinraj6147 7 หลายเดือนก่อน +4

    Super son's🎉🎉

  • @chandrank4904
    @chandrank4904 หลายเดือนก่อน

    Nice and i spiring song

  • @Dailybiblicalwords-ib1qf
    @Dailybiblicalwords-ib1qf หลายเดือนก่อน

    awesome sisters god bless you

  • @akkilaguntavijayabhaskar8040
    @akkilaguntavijayabhaskar8040 2 หลายเดือนก่อน

    Excellent singing

  • @samlinjenifer4200
    @samlinjenifer4200 21 วันที่ผ่านมา

    Voice so cute

  • @agriculturemyblood2116
    @agriculturemyblood2116 หลายเดือนก่อน

    எனக்கு நம்பிக்கை இல்லம்மா உன்னோட இயேசு இருக்கிறார் என்று

    • @blackheart6203
      @blackheart6203 หลายเดือนก่อน

      brother unnku problem iruku na vandhu prayer Pannu avalodhan seri aagidum nambika vei ellam maarum...

  • @Janishajk
    @Janishajk 6 หลายเดือนก่อน +1

    Music very nice 🙂

  • @kewinjose1033
    @kewinjose1033 7 หลายเดือนก่อน +3

    Stay blessed Sister

  • @jimelliotpremkumar8708
    @jimelliotpremkumar8708 7 หลายเดือนก่อน +3

    Nalla padal padum thalanthu thevan aruli irukirar
    Sthothiram !

  • @sebilonprabhu
    @sebilonprabhu 7 หลายเดือนก่อน +1

    மிக அருமையான அற்புதம். புல்லாங்குழலுக்கு ஒரு இடைவெளி கொடுங்கள். அப்படியானால் உங்கள் பாடல் இன்னும் அற்புதமாக இருக்கும்.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 7 หลายเดือนก่อน +4

    May God bless you all

  • @abinu646
    @abinu646 6 หลายเดือนก่อน +3

    Ithu entha orunu sollunga da dei i wanna be Crishtian again

  • @helenjames6016
    @helenjames6016 7 หลายเดือนก่อน +11

    please ma cover your heads
    Sorry to say we are not coming for fashion show u girls sing so good
    GOD Bless you all in Jesus name

    • @sathyachandra782
      @sathyachandra782 7 หลายเดือนก่อน +6

      Avangala paatha fashion show madhiri theriyudha ungaluku. ?

    • @MrAlwinJohn
      @MrAlwinJohn 7 หลายเดือนก่อน +1

      ​@@sathyachandra782 Just answer why they're not covering their heads?

    • @davidkumar2804
      @davidkumar2804 7 หลายเดือนก่อน

      பிள்ளைகளை வளர்க்க தெரியாதவர்கள்

    • @santhoshwesley7051
      @santhoshwesley7051 7 หลายเดือนก่อน +3

      modhala paul entha sabaiku antha letter eludhunaru?edhuku sonnaru theriyuma?neenga enaya muslims hijab gang madhri varinga

    • @MrAlwinJohn
      @MrAlwinJohn 7 หลายเดือนก่อน +2

      @@santhoshwesley7051 So do you mean, God gave his commandants to Israel people, So we no need to follow? etc.. Leaving it for your assumptions. Misrepresenting the doctrine continuous😂😂😂

  • @jobinmoncy7542
    @jobinmoncy7542 7 หลายเดือนก่อน +1

    Amazing 👌

  • @FedoraFedocia
    @FedoraFedocia 6 หลายเดือนก่อน +1

    Super ❤❤

  • @JOEL_sirkali
    @JOEL_sirkali 4 หลายเดือนก่อน

    Rhythm vera level

  • @prakashlivingston6031
    @prakashlivingston6031 7 หลายเดือนก่อน +2

    Nice God bless you

  • @immanuel_The_evangelist
    @immanuel_The_evangelist 3 หลายเดือนก่อน +1

    All credits to our holy Lord only❤