@@Gowtham1_123of course brother.. because it's a real story of major mukund sir.. so they have to provide some money to his family.. or otherwise sir's family can file a case legally..🤷♂️
இந்து என்ற பேர் கொண்ட நீ இந்தியாவுக்கே பெரும் பேறாகிப் போனாய்..... உனக்கு கோடான கோடி நன்றி என்று சொல்வதற்கன்றி வேறேன்ன செய்ய இயலும் என்னால்...... ஆனாலும் என் வரிகளின் மூலம் உன் வலிகளை உளிகற்களாக என் உள்ளத்தை வார்க்கிறேன்...... உனக்குப் பாமாலை கோர்க்கிறேன்.... காற்றலைகளில் உன் துணைவனுக்குப் புகழ்மாலை சேர்க்கிறேன்..... ஆண் பெண் இனக் கவர்ச்சியில் இரு உடல்கள் கட்டித் தழுவி பரிமாறும் வெறும் முத்தங்களே காதல் என்று கற்பனையில் சஞ்சரிக்கும் இளைய தலைமுறைக்கு தாய்நாட்டின் நலனுக்காய் ஆணவத்தோடு இராணுவ உடை அணிந்த ஆண்மகனுக்குத் தாலி கட்டி பெண் மலரை ஈன்றெடுத்து எதிரிகளோடு புரியும் யுத்தத்திலே குண்டுகள் முழங்கும் சத்தத்திலே உன் கணவர் சிந்திய ரத்தத்திலே உன் உள்ளம் கொண்ட காயங்கள் தான் முகுந்தனோடு நீ கொண்ட சுகந்தமான காதல் என்று எங்கள் கண்களில் காவியமாய் கரைந்த அழகோவியமே.....மணாளனை இழந்த சோகம் உன் மனதை உருக்கினாலும் இரணத்தைக் கண்ணீரில் கரைக்காமல் துணைவரின் சாகசத்திற்கான அசோக சக்ரா விருதைப் பணிவோடு மட்டுமல்லாமல் துணிவோடு நெஞ்சம் நிமிர்ந்து உன் கரங்கள் பெறும்போது அந்தப் பரம்பொருளே உன்மேல் பன்னீர் மழை பொழியும்..... அந்தக் காட்சியைக் காணும் நெகிழ்ச்சியில் எங்கள் உதிரமும் தேசிய கீதத்தின் ஸ்வரம் இசைக்கும்..... கணவரின் தந்தையே வற்புறுத்திய பின்பும் உன் சிந்தையில் மறுமணம் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்காமல் மகளின் வாழ்வை மட்டுமே இலக்காய்க் கொண்டு கணவரின் ஆன்மாவோடு லயித்து வலம்வரும் நீ பதிவிரதை மட்டுமல்ல..... கலியுகத்தில் எங்கள் விழிகள் காணும் சீதை நீ..... மோகத்தின் போதையிலே காலத்தை வீணாக்கும் காளையர்களுக்கு புது காதல் யோகத்தைக் கண்முன் கற்பிக்கும் நீ துவாபர யுகத்தின் இராதையையும் மிஞ்சும் பிரேமத்தின் மேதையம்மா..... முகுந்தனின் வாசம் உன் சுவாசத்தில் மிகுந்த மகிழ்ச்சியும் தகுந்த புகழ்ச்சியும் சேர்க்கட்டும்...👑👑👑
Mesmerizing music,it holds the breath,it kills the soul ,OMG this much melting music never in recent movies great applause to GVP sir.cant be expressed in words .
ஏங்கி ஏங்கி கிடந்து, நினைத்த காதலன் கூட, சமூகத்தால் அங்கீகரிப்பட்டு, நீண்ட நாள் கனவு நிஜமான தருணம் இந்த பாடல். நீண்ட நாள் கனவு நிறைவேறியதை வார்த்தைகளால் வெளிப்படுத்தி, உணர்வுகளை குரல் வளத்தில் உணர்த்தி, வாழ்ந்த இனிமையான காதல் பயணத்தை விவரிக்கின்ற இசை, இவை எல்லாம் 3 1/2 நிமிடத்தில் உள்ளடக்கியுள்ள்ளத்து இந்த பாடல்.
இன்று வரைக்கும் 1000 times பார்த்து விட்டேன்... ♥️❤❤❤❤❤❤❤❤❤ என்ன நடிப்பு.... அமரன் பட குழுவினருக்கு பாராட்டுக்கள்.... ♥️♥️♥️♥️ Royal salute..... மனசை கொள்ளை கொண்டு போகும் திரை மின்னல் AMARAN
Indu Rebecca Varghese edo magic iruku pa. What a stoical lady. Missing Mukund and our Sai is the perfect suit for the character. Hope this movie will create a sensible emotional heaviness in our hearts tomorrow ❤❤❤. Bgm will kill us more 😢 with story.
முதல் தடவை கேட்டேன் இரண்டாம் தடவை மயங்கினேன் மூன்றாம் தடவை அடிமை ஆகிவிட்டேன் கேட்டவுடனே என்னை சிறை பிடித்துவிட்டது கேட்க கேட்க என்னை மூழ்கடித்து விட்டது ❤❤❤❤❤❤❤
தனது சொந்த வாழ்க்கையில் நடந்த துயரையும் கடந்து இதுவரை யாரும் எதிர்பாராத வகையில் முற்றிலும் வித்தியாசமான வகையில் இந்த இசை இவருடையது என்ற முத்திரையை உடைத்த மிக மிக அருமையான இதயத்தை ஆழமாக காயப்படுத்திய இசை. GVP அமரனின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு உங்கள் இசை தான் பிரதானம்.
Definitely sita ramam is just an imagination story. But Amaran is a true story...If a imaginary story has wholesome fanbase. A true story can get more than it❤
As much as i am melting along with this song, i cant Imagine Rebecca re-living and going through the pain of watching this, this beautiful and forever love story. May the universe give abundance of happiness and peace to her and her daughter. Beautiful portrayal by Sai pallavi and SK.💖
தீபாவளி அன்று இந்த படம் பார்த்தோம்.மனதிற்கு நிறைவான படம் பார்த்த திருப்தி கிடைத்தது.கடைசியில் முடியும் பொழுது அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருவதை பார்த்தது முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு நாம் அனைவரும் தந்த மரியாதையாக கருதுகிறேன் ❤❤❤❤❤❤
The scenes before this song, Mukund came to trivandrum to indu's house in uniform and asked for the girl and the way the family of indu showed in this movie, the way they treated mukund, how beautifully portrayed... Just loved those scenes. The acting the colour everything was just awesome.......
1:48 Avasaramaai achchaagum Naam kaikorththa kaadhal kadhai 💘 2:02 Azhagazhagaai pesidum Naam mannodu vaazhum varai 💯❤️ what a lines killed ❤️🔥 heart touching movie and this song melted...💘🥺 mukund 💝 indhu Gv prakash 🎵💥
I have never been excited for a film like I am rn for amaran. My most favourite actor and actress on the basis of their talent and also for being incredible human who has a really good heart. This collab is gonna make the whole industry tremble.
This movie was really great and the songs too Every cast is acted their best So this movie deserves a national award and gv also deserve an award for making this movie more colourful with the songs and bgm.
GV Pinnitiya poya... Vera level heart touching ah irukku 🥺🥺❤️❤️❤️
Ithu oru song 🤦
@@rajkumarbba4498 Ent paka vendiya patient ha Inga vanda apdi daan
@xpnithiln7611 Neethan Boss Athu
@@rajkumarbba4498 neengal oru Anil aaga irukka vendum ena en ul manam solgirathu, unmaiya?
F😢@@xpnithiln7611
This song deserves huge reception like Hey minnale😭, lets celbrate the song
True... My fav pick of the album🎉
@@PandianNandhinimine too
Ya
No then they will make reels and spoil this song 🥺
Enaku Minnale and Vennilavu Song ah Vida Intha Uyirey Song thaan Romba Pidikum 😍 Vera Level Feel Iruku Intha Song la❤️And That Flute Magic💕
படத்தை அனைவரும் தியேட்டர்ல பார்த்து கொண்டாடுங்கள் அது தான் மேஜர் முகுந்த் அவர்களுக்கு நம் குடுக்கும் மரியாதை
Ok naama partha panam producers hero heroine ku pogum major mukund family ku poguma ?😅
😂@@Gowtham1_123
@@Gowtham1_123 💯
@@Gowtham1_123of course brother.. because it's a real story of major mukund sir.. so they have to provide some money to his family.. or otherwise sir's family can file a case legally..🤷♂️
True
10 varusathuku aprom oru padathula ella songsum supera iruku idhu GV Magic
Soorarai potru
Haan correct andha man olunga music eh concentrate pannalam all the songs are lovely in this movie
Correct
Paithiyam 🤣🤣🤣
100% true.
"Nowadays, GV is the only one delivering the best songs."
Anirudh??
@ajaimusical7402 no comments
Yes after divorce
@@ajaimusical7402copied from his old songs…
ARR is still on the game
இந்து என்ற பேர்
கொண்ட நீ
இந்தியாவுக்கே
பெரும் பேறாகிப்
போனாய்.....
உனக்கு கோடான
கோடி நன்றி
என்று
சொல்வதற்கன்றி
வேறேன்ன
செய்ய இயலும்
என்னால்......
ஆனாலும் என்
வரிகளின் மூலம்
உன் வலிகளை
உளிகற்களாக
என் உள்ளத்தை
வார்க்கிறேன்......
உனக்குப் பாமாலை
கோர்க்கிறேன்....
காற்றலைகளில்
உன் துணைவனுக்குப்
புகழ்மாலை
சேர்க்கிறேன்.....
ஆண் பெண்
இனக் கவர்ச்சியில்
இரு உடல்கள்
கட்டித் தழுவி
பரிமாறும்
வெறும்
முத்தங்களே
காதல் என்று
கற்பனையில்
சஞ்சரிக்கும்
இளைய தலைமுறைக்கு
தாய்நாட்டின்
நலனுக்காய்
ஆணவத்தோடு
இராணுவ உடை
அணிந்த ஆண்மகனுக்குத்
தாலி கட்டி
பெண் மலரை
ஈன்றெடுத்து
எதிரிகளோடு புரியும்
யுத்தத்திலே
குண்டுகள் முழங்கும்
சத்தத்திலே
உன் கணவர் சிந்திய
ரத்தத்திலே உன்
உள்ளம் கொண்ட
காயங்கள் தான்
முகுந்தனோடு நீ
கொண்ட சுகந்தமான காதல்
என்று எங்கள்
கண்களில் காவியமாய்
கரைந்த அழகோவியமே.....மணாளனை இழந்த
சோகம் உன் மனதை
உருக்கினாலும்
இரணத்தைக்
கண்ணீரில் கரைக்காமல்
துணைவரின்
சாகசத்திற்கான
அசோக சக்ரா
விருதைப்
பணிவோடு
மட்டுமல்லாமல்
துணிவோடு
நெஞ்சம் நிமிர்ந்து
உன் கரங்கள்
பெறும்போது
அந்தப் பரம்பொருளே
உன்மேல் பன்னீர்
மழை பொழியும்.....
அந்தக் காட்சியைக்
காணும் நெகிழ்ச்சியில்
எங்கள் உதிரமும்
தேசிய கீதத்தின்
ஸ்வரம் இசைக்கும்.....
கணவரின் தந்தையே
வற்புறுத்திய பின்பும்
உன் சிந்தையில்
மறுமணம் என்ற
வார்த்தையைக் கூட
உச்சரிக்காமல்
மகளின் வாழ்வை
மட்டுமே இலக்காய்க்
கொண்டு
கணவரின் ஆன்மாவோடு
லயித்து வலம்வரும்
நீ பதிவிரதை
மட்டுமல்ல.....
கலியுகத்தில்
எங்கள் விழிகள்
காணும் சீதை நீ.....
மோகத்தின் போதையிலே
காலத்தை வீணாக்கும்
காளையர்களுக்கு
புது காதல் யோகத்தைக்
கண்முன் கற்பிக்கும் நீ துவாபர யுகத்தின்
இராதையையும்
மிஞ்சும்
பிரேமத்தின்
மேதையம்மா.....
முகுந்தனின்
வாசம் உன்
சுவாசத்தில்
மிகுந்த மகிழ்ச்சியும்
தகுந்த புகழ்ச்சியும்
சேர்க்கட்டும்...👑👑👑
Super 😍
Beautiful penning of words. Great
Superbnga oru ponoda perimaiya epadi pesareenga u r great heart❤❤❤❤❤❤
Mesmerizing music,it holds the breath,it kills the soul ,OMG this much melting music never in recent movies great applause to GVP sir.cant be expressed in words .
Awesome words... ❤️❤️
ஜீ.வி.பிரகாஷ் நடிப்பைவிட இசையமைப்பில் பன்மடங்கு திறமை படைத்தவர்😃
அதுவும் சரிதான்
உண்மை.வராததை விடறதுக்கு முதலில் Accept பண்ணணும் Gvp
That the truth
Best music director, good actor
100%
எல்லோரும் இந்த வருடத்தின் Amaran படத்தின் பாடல்களுக்கு அடிமை..!
❤❤❤
Yes
True❤❤❤❤❤❤❤❤...
1:15 the way GVP beautifully blended Sai Pallavi intro BGM here 💖🎶
O god thankyou for noticing it🥺❤️🧿♾️
💕❣️💯💯
After divorce, his performance is awesome
2:57 same here
Actually indha song compose aprm thaan andha intro bgm va make panniruppaaru
Ada ponga da. Indha padathula endha paata parthalum manasu kashtama iruku.
Aama anna athuvum..vennilavu saaral ..mudiyale😢
Feeling song feeling movie 🎉🎉🎉🎉
Correct
Aama 😢
Acting = Sivakarthikeyan + saipallavi 🌚🌕🌈🔥🍃
Music = gv prakash 🔥🔥🔥🔥
Story = true story 🥺🥺
= block buster of hits
Athukku edhukku vaanavil pottuvachrukka😅
@@jeevanantham8078 namma mind epovume vulgar matume focus panum ena 😂😂😂
Rainbow munnadi sonna oru jolly, me. Memories, rare momenta aana ippo atha vulgar aa mathirchi
+ Kamal Hassan production ❤
Director ya?
ஏங்கி ஏங்கி கிடந்து, நினைத்த காதலன் கூட, சமூகத்தால் அங்கீகரிப்பட்டு, நீண்ட நாள் கனவு நிஜமான தருணம் இந்த பாடல். நீண்ட நாள் கனவு நிறைவேறியதை வார்த்தைகளால் வெளிப்படுத்தி, உணர்வுகளை குரல் வளத்தில் உணர்த்தி, வாழ்ந்த இனிமையான காதல் பயணத்தை விவரிக்கின்ற இசை, இவை எல்லாம் 3 1/2 நிமிடத்தில் உள்ளடக்கியுள்ள்ளத்து இந்த பாடல்.
Sivakarthikeyan (SK) & Sai Pallavi Combination Superb 😊💖
இன்று வரைக்கும் 1000 times பார்த்து விட்டேன்... ♥️❤❤❤❤❤❤❤❤❤ என்ன நடிப்பு.... அமரன் பட குழுவினருக்கு பாராட்டுக்கள்.... ♥️♥️♥️♥️ Royal salute..... மனசை கொள்ளை கொண்டு போகும் திரை மின்னல் AMARAN
Velaiku pokalaya😅
GV na. Dhayavu senju nadikka pogama intha mathiri songs neraya engaluku kudunga naww🥹🥰🫰
👌🏻
Correct 💯🤗🤗🤗
Avaru nadichute irunthalum nala songs thana kudukuraru.. avaru ishtam pola nadikatumey athunala ena prachanai ipo
I can't even understand a word of this song but i'm here just for the music it's really soothing effect 😊
Yovvv GV ennaya ipadilam music panra 😮😮😮😮🎉
Pro அவர் நடிப்பை விட்டுட்டு தொடர்து music பண்ணுன அவர் தான் அடுத்த ரஹ்மான் sir 🎶🎶🎶
Mu@@MansoorAli-w2i
Kandipa@@MansoorAli-w2i
yar ellam movie pathutu vandhu song kekkuringa🥺💗
Me❤❤❤
This song haunted me..😮
Me 🥺🥺🥺🥺🥺❤❤❤❤❤
❤
Me brow😞😞😞
1:15 heart touch bgm❤❤
Bless you
When i saw this song at theatre i can't control my tears.... 😢😭😭🥺 Beautiful song ❤
Bless you 😊
Going to Redefine Kollywood Cinema Tommorow 🔥♥️
Definitely bro ❤❤❤❤❤
yes ❤
🫶💗🌷🙌⚡
Such a heavy compliment ❤
Yes❤
Bgm எங்க கேட்டாலும் கண் கலங்குகிறது Gv மிரட்டிடாப்ல❤❤❤
Indu Rebecca Varghese edo magic iruku pa. What a stoical lady. Missing Mukund and our Sai is the perfect suit for the character. Hope this movie will create a sensible emotional heaviness in our hearts tomorrow ❤❤❤. Bgm will kill us more 😢 with story.
peiriya puna iva
It does. We went today. Oh my god. It's love story. Love towards country, family and friends.
2:52 that simultaneous high and low pitch
Too good ❤
SivaKarthikeyan Anna 🔥♥️
Kudunga yaaa GV ku National award aah😭😭❤️❤️
Appo ஆஸ்கார் தர வாய்ப்பு இல்லையா?😮
😊😊
💯
முதல் தடவை கேட்டேன்
இரண்டாம் தடவை மயங்கினேன் மூன்றாம் தடவை அடிமை ஆகிவிட்டேன்
கேட்டவுடனே என்னை சிறை பிடித்துவிட்டது கேட்க கேட்க என்னை மூழ்கடித்து விட்டது ❤❤❤❤❤❤❤
தனது சொந்த வாழ்க்கையில் நடந்த துயரையும் கடந்து இதுவரை யாரும் எதிர்பாராத வகையில் முற்றிலும் வித்தியாசமான வகையில் இந்த இசை இவருடையது என்ற முத்திரையை உடைத்த மிக மிக அருமையான இதயத்தை ஆழமாக காயப்படுத்திய இசை. GVP அமரனின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு உங்கள் இசை தான் பிரதானம்.
These Pair Hits Different❤️🔥
Sivakarthikeyan❤Saipallavi
Waiting For Tomorrow💥
SK And Sai Pallavi Fans Like Here❤️
GV's Music Is Just Osmmm❤️🔥
0:47 Uyirey uyirey 💖
1:14 1:48 சொல்ல வார்த்தைகள் இல்லை செம்ம ...GV music 🛐🥺🩷
Same sis 😢❤
0:30 naan keta kaalam idhuthana spr❤❤❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Hope.. It's More than Sita Ramam❤❤
Yes it is
Definitely sita ramam is just an imagination story. But Amaran is a true story...If a imaginary story has wholesome fanbase. A true story can get more than it❤
vaipey ila bro
Yes true..... its more more more than sita ramam.........
@@balaji.m5542bro likes imagination story rather than true story🙃🙃
Enna song pa
Antha "uyirey" irukey wow wow wow ❤❤
Police Sir, 🚨
Intha GV Prakash ah Pudichi Ulla Podunga Sir, Engala laam Avaru Melody ah Vache Saaga Adikkuraaru 🥺🛐
😂
😂😂
😂😂❤
Police : kambi ennuvaru parunggg💀
Can u please explain in english 🥹
1:27 Hits Hard, GV. Prakash, Kadhali ilathavanuku kuda love feel kuduthuta
Yovv GV yennaya panni vechruka🥺💗💗✨
Un kaila edho mayam irukku ya🥺💗
அவசரமாய் அச்சாகும் நாம் கை கோர்த்த காதல் கதை... 1.48... what a lyrics... Really melted..
As much as i am melting along with this song, i cant Imagine Rebecca re-living and going through the pain of watching this, this beautiful and forever love story. May the universe give abundance of happiness and peace to her and her daughter. Beautiful portrayal by Sai pallavi and SK.💖
Amen! And to Mukunds parents and sisters as well.. God bless their family. May Mukund sir bless us all from the heavens ❤
1:15 The way GV Prakash blendes sai pallavi's intro bgm.. 🎶💥 It made me to cry 🥺🥳
Bgm 📈 vera level ✨❤
உடனே GV பிரகாஷ் அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் இந்த மாதிரியான இசை அமைத்து என்னை தீபாவளி கொண்டாட விடாமல் இசை போதைக்கு அடிமை ஆக்கிவிட்டர் 😮😮😮
0:47 hits different 😫💜
0:47 inimel neethana❤
Gv சம்பவம் இருக்கு ❤
தீபாவளி அன்று இந்த படம் பார்த்தோம்.மனதிற்கு நிறைவான படம் பார்த்த திருப்தி கிடைத்தது.கடைசியில் முடியும் பொழுது அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருவதை பார்த்தது முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு நாம் அனைவரும் தந்த மரியாதையாக கருதுகிறேன் ❤❤❤❤❤❤
Vera level hype la irunthu ippo melt aagiduchu......😍
Maturity is realise.. Gv is better than aniruth❤
Agreee ❤
Don't compare one to another......every individual has their own way.......
Faaaaarrrr better❤😂
Anirudh🗿G.V Prakash 🗿 those who compare them 🤡
Better thaanu illa eppoume gv better thaan
matha Songs ah vida ithu than enaku favorite❤ vera yaruku ithu favorite
Me to
Everybody vibe wid minnale song... But am maddly addicted to this gem uyire 💝🥰💎
This album has to have GV anna's voice in there❤
Hearing for the
1st time - avlo laam illa
2nd time - ok
3rd time - nallathan irukku
After watching the film - addicted❤❤❤😢😢
This 😢😢😢❤❤is the fever for me
Yes bro iam also fever😢😢😢
And it on repeat mode😂
அமரன் தீபாவளி ❤❤❤
Climax ku kuda ivlo azhugulah .. intha songla romba azhuga vanthuchu idk 🤧
Because you know he gonna die,
With all these cute love
Same here..
Me also
1:51 sec melting voice😊😊
True ❤
3:10 ❤ wow binding was amazingly ✅👍 done
Yo gv கலக்குற...
Sk அண்ணா தல speech vera 11💞💞
I love அமரன் 💞
This male & female voice is new & refreshing ..specifically @0.40 😍Waiting for more tamil songs from them🙂
Both Sai Pallavi and SivaKarthikeyan are adorable.❤. Awaiting to watch tomorrow
The scenes before this song, Mukund came to trivandrum to indu's house in uniform and asked for the girl and the way the family of indu showed in this movie, the way they treated mukund, how beautifully portrayed... Just loved those scenes. The acting the colour everything was just awesome.......
2 song um intha song thoki sapitruchiii❤🔥
Who hear this song today ?😅
🙋
Me
✌️
Me
Me
Sivakarthikeyan fans assemble
1:48 Avasaramaai achchaagum
Naam kaikorththa kaadhal kadhai 💘
2:02 Azhagazhagaai pesidum
Naam mannodu vaazhum varai 💯❤️
what a lines killed ❤️🔥 heart touching movie and this song melted...💘🥺
mukund 💝 indhu
Gv prakash 🎵💥
Best pair of the Year❤
Indha movie ya pathitu night ellam enakku thookam pochu. Kannil irundhu neer valindhadhu. Heart touching movie
1:56 is repeating in my mind ❤❤❤️🔥
GV MUSIC....HEART MELTING....LOVELY MUSIC....SIVA AND PALLAVI ACTING ROCKS...FEEL PROUD TO BE INDIAN....
Gv ❤️❤️🖤💯 1:27 melting music gv..you are master of love songs now generation ❤️❤️
இந்த பாடலை g. v. prakash பாடி இருந்தாள் வேற மாதிரி இருக்கும் ❤️🔥❤️💙 hatsoff Major Mukund Sir
Don’t disrespect the singer he sang well too!
I can't able to overcome from that 2 songs ... Again one more.. ohh 💫🤎
Kindest heart Bless you 😊
சிவகார்த்திகேயன் அண்ணா வேற லெவல் சொங்ஸ் நா இது பிரஸ்ட் டைம் கேக்கும் போதே எனக்கு ரொம்ப புடிச்சுப்போச்சு ❤️😍💥
1:20 sai pallavi intro cameo bgm 😅❤
Kadavuleyy skkk❤❤
🔥🔥
❤
1:15 to 1:48 - pure GVP Magic Heart melting music - Once in a lifetime composer ❤🤗
I have never been excited for a film like I am rn for amaran. My most favourite actor and actress on the basis of their talent and also for being incredible human who has a really good heart. This collab is gonna make the whole industry tremble.
gv mattum epadi ella timelayum adhuku etha maari music maathuraru this is amazing unmayave arivu gv dhan
Sivakarthikeyan fans From Telugu ❤
❤❤❤❤
1:27 don't know why I am in love with this particular portion 😢 yow GV 🎯🔥
Sivakarthikeyan Anna fans assemble????????❤❤❤
I can't understand Tamil but this song's extraordinary vibes melted my heart ❤️
Love from Chhattisgarh 😍
1:15 GV chumma heart melt pannureya nee ❤❤
அவனோடு இனி நானா ...❤
Again a beautiful melody from GV!! 😌🤍
1:28 this part❤️😍
❤❤❤❤Uyirey Uyirey Uraiyum Uyire inimel Needhanaa.......... 😊😊😊 one's again heart touched lyrics and song from GV
Hats off to my SK
Repeat Mode ❤.. ആദ്യം കേട്ടപ്പോ തന്നെ ഉള്ളിൽ കേറി... മുതൽ നീ മുടിവും നീ, മറുവർത്തൈ എന്നി സോങ്ങിന് ശേഷം...❤
Same taste 🥰👍👌
Kadavulley sivavey ❤❤❤
Ellarum minnale pinnala porapo na mattum uyire song pinnala wanten❤
enakkum.....intha song dhan ennode favorite 😍😍
💖Sk amaran diwali 🎉
This movie was really great and the songs too
Every cast is acted their best
So this movie deserves a national award and gv also deserve an award for making this movie more colourful with the songs and bgm.
Thalaivan sivakarthikeyan ❤🎉🎉🎉🎉
I love the amaram movie ❤❤❤❤❤❤❤❤🎉
The duo rocks ❤
SHIVAKARTHIKEYAN FANS LIKE PLEASE 😢😢😢
Happy amaran day.. 🎉❤
GV like button..... 😮
GV ❤
Awasaramai Achchagum Naam Kaikortha Kaadhal Kadhai
Azhagazhagai Pesidum Naam Mannodu Vazhum Varai........................
semma lyrics🥰🤩
Kanna mooditu intha bgm kelunga sema feel 😢❤