ilayaraja about Symphony - Idhayam Pogudhey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 544

  • @rajesh50443
    @rajesh50443 7 ปีที่แล้ว +119

    நீங்கள் வாழும் அதே சமகாலத்தில் நாங்களும் வாழ்கிறோம்.
    இதை விட எங்களுக்கு வேறென்ன வேண்டும்.
    I love maestro raja

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel7865 3 ปีที่แล้ว +78

    symphony இசை என்பது ஒரே நேரத்தில் simultenously ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்புடைய மற்றும் தொடர்பில்லாத ராகங்கள் tune களும், அதை வேளையில் வெவ்வேறு இசைக்கருவிகள் வேறு பட்ட pitch சுருதிகளுடனும், வேறு பட்ட tuneகளாக ஒரே நேரத்தில் வாசிக்க பட்டாலும் எல்லாம் முட்டி மோதி முரண்பாடான ஒலி இரைச்சலை உருவாக்காமல், அதாவது ஒவ்வொரு tune ம் ஒன்றோடு ஒன்று மோதி முரண்பாடன ஒலியை உருவாக்காமல், ஒவ்வொரு ஒலிகளும் ஒன்றுக்கு ஒன்று அதன் ஒலி வரும் தன்மைக்கு ஏற்ப ஒழுங்கு பட இயங்கும் ஒரு போக்கு வரத்து விதிமுறை நூறு விழுக்காடு சரியாக இயங்குவது போல் இயங்கி இசையொலிகள் ஒன்றுக்கொன்று இயைந்து பின்னி பிணைந்து காதிற்கினிய வண்ண இசை ஓவியம் போல் விரிவதே சிம்பொனி இசையாகும். இது வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு சூகசமான உயர்ந்த கலை வடிவமேயாகும். இந்த அழகியியலை படைப்பதும் அதிலும் சிறப்பான கருத்தியல் finest theme and beautiful ஆக செய்வது மற்ற கலைகள் போல் அவ்வளவு எளிமையானது அல்லவே அல்ல.

    • @kalki-qp1rr
      @kalki-qp1rr 10 หลายเดือนก่อน +3

      En ponnuku symphonie ena question ketanga unga cmt pathu than solitharaporem

    • @ACviews145
      @ACviews145 9 หลายเดือนก่อน

      ❤ அருமை

    • @sathishsingaperumalkoil9841
      @sathishsingaperumalkoil9841 8 หลายเดือนก่อน +1

      ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க, நீங்க கமல்ஹாசனிடம் வேலை செய்யரீங்களா?

    • @dhana5947
      @dhana5947 7 หลายเดือนก่อน +1

      சிறப்பாக விளக்கி கூறி உள்ளீர்கள் 👍

    • @kannankannan-ds8vd
      @kannankannan-ds8vd 6 หลายเดือนก่อน

      👏👏👏

  • @amusam7325
    @amusam7325 ปีที่แล้ว +3

    Everytime I come to TH-cam I watch this video!!! It is that mesmerizing .....

  • @nilaoli1637
    @nilaoli1637 6 ปีที่แล้ว +89

    என்றும் இளமையாக இருப்பது தமிழும் அய்யா இசைஞானியின் இசையும்தான்.

  • @balaji276
    @balaji276 4 ปีที่แล้ว +121

    ஐயா இளையராஜா அவர்களே நீங்கள் இதயம் போகுதே என்று பாட தொடங்கும் போது உங்கள் கூட என்னுடைய இதயம் வந்துடுச்சு.... தமிழ் பேர் இனத்தின் பெருமை மிக அடையாளம் ஐயா நீங்கள்...

    • @gunasekaran8656
      @gunasekaran8656 ปีที่แล้ว +2

      சத்தியமான வார்த்தை

    • @delphinealand7456
      @delphinealand7456 ปีที่แล้ว +1

      @@gunasekaran8656 1000 times true. When he started singing, i felt my heart heaving in strange joy which is unexplainable. Enga ayya, Enga tamizh isaipuli, isagnani, isaitheivam. God bless him with long healthy life. All my prayers.

  • @manitham_ncnr2816
    @manitham_ncnr2816 ปีที่แล้ว +52

    இளையராஜா என்ற நிலா... உலகில் வாழும் அனைத்து மனித இனத்துக்கும் பொதுவானவர்.... அவரை யாரும் தனிபட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது.... 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @chitradevi835
    @chitradevi835 5 ปีที่แล้ว +42

    இளையராஜா தெய்வத்தால் காதிற்கினிய இசையை கொடுக்க மக்களுக்காக மட்டுமல்ல எல்லா உயிர்களும் கேட்டு மகிழ அனுப்பப்பட்டவர் என்றே தோன்றுகிறது.

  • @chandruezhumalai7907
    @chandruezhumalai7907 2 ปีที่แล้ว +39

    3:22 started Crying from this area ........such a soulful composition ❤️

    • @saravanabalaji4908
      @saravanabalaji4908 ปีที่แล้ว +1

      Idhu schubert piece so ungalukku schubert oda piece dhaa pudichirruku

    • @chandruezhumalai7907
      @chandruezhumalai7907 ปีที่แล้ว +3

      ​@@saravanabalaji4908aama bro but adha azhaga use panniruparu IR......Psycho movie la kooda indha piece ah use panniruparu🤗

  • @saravanant9209
    @saravanant9209 2 ปีที่แล้ว +41

    No Music Composer who have the guts to compose like this. That's MUSIC KING 👑 SIR. ILAIYARAASA 💪💪💪

  • @balamadras
    @balamadras 7 ปีที่แล้ว +94

    The effort Raja sir put on for ordinary tamil movies is magnificent. I am so lucky to born in 80s.

    • @saravanabalaji4908
      @saravanabalaji4908 ปีที่แล้ว +2

      Thats because of his passion for music....❤

  • @Raja_Mantram
    @Raja_Mantram 5 ปีที่แล้ว +55

    இசையின் ராஜா... இவர் ஒட்டுமொத்த இசைக்கே ராஜா😘

  • @amusam7325
    @amusam7325 ปีที่แล้ว +8

    My god..... Ennna composition.... Nothing can stand in front of his master soulful creations... Enagalai maathiri pamara makkalukku evalu uyartha isaiyai azhaha koduthu irukkirar ... We are really very very lucky to have him in our era...

    • @abhijitrai8611
      @abhijitrai8611 4 หลายเดือนก่อน

      This is a badly played version of Schubert's 8th Symphony. Lol. Check out the original played by a professional orchestra and conductor. th-cam.com/video/3tisvEpblig/w-d-xo.html

  • @a.daniel.g966
    @a.daniel.g966 2 ปีที่แล้ว +46

    Symphony இசையை கேட்க வைத்த பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு நன்றி.

  • @Dhanapalism
    @Dhanapalism ปีที่แล้ว +18

    இவர் வாழும் காலத்தில் நான் வாழ்வது எவ்வளவு பெரிய பாக்கியமாக கருதுகிறேன்..
    கடவுளுக்கு நன்றி

  • @karthick5044
    @karthick5044 8 ปีที่แล้ว +79

    just tears in my eyes... got no reason why... Ilayaraja's magic.

  • @baree1
    @baree1 7 ปีที่แล้ว +51

    A musician would be directly from divine in 100 years on earth. In this century - Here he is ILAIYARAAJA Sir. He should be given Bharatratna award before he departs this earthly life. This guy's music would become a reference after 100 years for all musical research and everybody thinks that he is inhuman to have created music that is peerless and humanly impossible. If he is going to be given a posthumous Bharatratna award, it is a sin by the nation to its artist. Please don't delay.

    • @thiyagarajanvenkataraman9564
      @thiyagarajanvenkataraman9564 ปีที่แล้ว +4

      Sir, I am speechless after reading your post. You posted the hearts of millions of the legend's fans. Yes he should be conferred with Bharat Ratna soon.

    • @user-sg1zx5dq2f
      @user-sg1zx5dq2f ปีที่แล้ว +2

      All the awards already own him whether government give or not,your wish is an example 🫡....no worries...after this there should be an award created after his name and be given by decade s once to upcoming music directors....that's the way to Appeciate him.

    • @venkatasuryamarkandayan3429
      @venkatasuryamarkandayan3429 ปีที่แล้ว +2

      He is beyond understanding of human logic, he is the God of music 🙏

  • @samsonmelody203
    @samsonmelody203 ปีที่แล้ว +15

    என்..விழிகளில் ஆனந்தகண்ணீர்...இதயம் விம்முகிறது...எங்கள் ராஜா.....🙏

  • @KirubanithiSLakshmi
    @KirubanithiSLakshmi 5 ปีที่แล้ว +82

    "நீங்க முடியுமா" பாடலின் வயலின் சிம்போனி! Schubert-Ilaiyaraaja 🖤
    Note: both are different but a similar pattern Raja sir admired!

  • @koshykurien1
    @koshykurien1 9 ปีที่แล้ว +66

    What a great composer. See how he explains about Symphony in a simple manner.

  • @ragunath698
    @ragunath698 3 ปีที่แล้ว +140

    Bethoven for Germany, Mozart for France, Elayaraja for India..

    • @balasundaravelvel7865
      @balasundaravelvel7865 3 ปีที่แล้ว +8

      Mozart for austria

    • @jeanparke9373
      @jeanparke9373 ปีที่แล้ว

      ​@@balasundaravelvel7865 France

    • @santhoshmusiclover4529
      @santhoshmusiclover4529 ปีที่แล้ว +6

      Idhulaam konjam over bro. You are comparing classical romantic era composers to a cinema composer. Raja is great but you cannot compare to someone who are among authors of music genre itself

    • @saravanant9209
      @saravanant9209 ปีที่แล้ว +11

      @@santhoshmusiclover4529 If that's the case, did anyone wrote FULL SYMPHONY in just less than the period what been taken by MUSIC KING SIR. ILAIYARAAJA?

    • @saravanant9209
      @saravanant9209 ปีที่แล้ว +11

      @@santhoshmusiclover4529 Also, can you able to point out a Music Composer in the World Music History WW, who have done & given a 100% Music Composition (Soundtrack, Background Score, and Complete Re-Recording) for a film which is been shot already INCLUDING THE SONGS FOR WHICH SOUNDTRACK MUSIC COMPOSED BY ANOTHER COMPOSER??? 2.3 decades before itself, this is been done by THE MAJESTIC MUSIC KING SIR. ILAIYARAAJA.
      Which is why MUSIC KING is the ONLY INDIAN & 2nd ASIAN who is the No. 9th Position in the list of - TOP 25 BEST MUSIC COMPOSERS WORLD-WIDE.
      Now, eagerly awaiting for your reply. Thanks!!!

  • @MuthuKumar-gx3bx
    @MuthuKumar-gx3bx 3 ปีที่แล้ว +111

    எப்பேர்பட்ட இசையை இழந்து கொண்டிருக்கும் மக்கள்.

  • @rajapriya3843
    @rajapriya3843 6 ปีที่แล้ว +126

    இளையராஜா திமிர் பிடித்தவர் என்று சிலர் சொல்லும்போது எனக்கு வரும் கோவத்திற்கு அளவே இல்லை.. காரணம் இப்பொழுது புரிகிறது. இசையின் கடவுள் ராஜா என்று

    • @logeshwaran4663
      @logeshwaran4663 4 ปีที่แล้ว +4

      Beethoven nanba

    • @Raghu-zw9zs
      @Raghu-zw9zs 4 ปีที่แล้ว +7

      திமிரல்ல.. அது பாண்டித்தியத்தின் வெளிப்பாடு

    • @mahaveersreejayan5057
      @mahaveersreejayan5057 3 ปีที่แล้ว +2

      Apadi ella sir ...avaru periya mastro ana avanga ellathaium rompa insults panuvanga athuthan kasdama erukum

    • @thug7765
      @thug7765 3 ปีที่แล้ว +5

      @@mahaveersreejayan5057 அவர் எப்பவுமே உள்ளது உள்ளபடி பேசி வருகிறார். நடிக்க மாட்டார். அப்படி இருந்தும் அவர் கடுப்பாகி திட்டி பதில் சொல்றமாதிரி சிலர் கேள்வி கேட்கிறார்கள்

    • @thug7765
      @thug7765 3 ปีที่แล้ว +5

      கடவுள் திமிர் பிடித்தவர் என்றால் எங்கள் இசைக்கடவுளும் திமிர் பிடித்தவர் தான்

  • @svijayakumar7587
    @svijayakumar7587 4 ปีที่แล้ว +62

    அவர் Orchestra Conduct செய்யும் அழகிற்காவே...🙏🙌❤️

    • @rajavelanramdhas610
      @rajavelanramdhas610 2 ปีที่แล้ว +4

      சரியா சொன்னீங்க
      எனக்கும் அந்த அழகு பிடிக்கும்.

  • @breezean
    @breezean ปีที่แล้ว +4

    ஞானிகளால் மட்டுமே எந்த ஒரு விசயத்தயும் எளிய மனிதனுக்கு புரியும் மாதிரி விளக்கமுடியும் ❤

  • @ajnanmenon1356
    @ajnanmenon1356 4 ปีที่แล้ว +8

    Again 2020 quarantine midnight time am here..with tear

  • @nandhakumarrnandhakumar7311
    @nandhakumarrnandhakumar7311 5 ปีที่แล้ว +20

    அற்புதமானவர் இளையராஜா.

  • @abrahamaaji629
    @abrahamaaji629 7 ปีที่แล้ว +37

    வாழ்த வார்த்தை வரவில்லை.. கண்ணீர் மட்டுமே வருகிறது..

  • @karthickali
    @karthickali 9 ปีที่แล้ว +47

    No words... no wonder you are God of Music...

  • @Anjalirams.
    @Anjalirams. 2 ปีที่แล้ว +16

    Even after so many times of watching this is so emotional... The way he explained what's symphony and the way he conducted... The singing and jokes, you are the ultimate sir... Love you

    • @arunmozhiraaja1656
      @arunmozhiraaja1656 2 ปีที่แล้ว

      Do u know symphony composed by Maestro in carnatic style? Is this song Idhayam pogudhey??

    • @Anjalirams.
      @Anjalirams. 2 ปีที่แล้ว

      @@arunmozhiraaja1656 yes this is Ithayam poguthe.

  • @Karnan582
    @Karnan582 4 ปีที่แล้ว +175

    உலகின் கடைசி தமிழன் இருக்கும் வரை ராஜாவின் பாடல் ஒலிக்கும்

  • @sureshthangaraj490
    @sureshthangaraj490 8 ปีที่แล้ว +10

    i have see this somany times but still i love this... raja is raja... he is great... I m very proud to see this every time..

  • @sasa-iq6bf
    @sasa-iq6bf 7 ปีที่แล้ว +101

    இளையராஜா அவர்கள் எல்லா சூழ்நிலைக்கும் பாடல் இசைத்துள்ளார் இளையராஜாவை தவிர எவனும் இவளவு வகை பாட்டையம் இசையும் இசைக்கவில்லை என்பது உண்மை
    அம்மா பாட்டு, காதல் பாட்டு,சோக காதல் பாட்டு,டூயட் பாட்டு,தாலாட்டு பாட்டு
    குழந்தைக்கு பாட்டு,நாட்டுப்புற பாட்டு, காம பாட்டு,பக்தி பாட்டு,நட்பு பாட்டு, சமையல் பாட்டு,திருமண பாட்டு,சடங்கு பாட்டு,திருவிழா பாட்டு,வீரத்துக்கு பாட்டு ,இயற்கைக்கு பாட்டு,விளையாட்டு பாட்டு, குடும்ப பாட்டு,தந்தை பாட்டு
    மகள் பாட்டு, வெளிநாட்டு வாழ் இந்தியர் பாட்டு,மேற்கத்திய இசை பாட்டு
    கர்நாடக சங்கீத பாட்டு ,ஹிந்துஸ்தானி இசை பாட்டு,புரட்சி பாட்டு,சமூக சீர்திருத்த பாட்டு,கலாசார பாட்டு,பறவைக்கு பாட்டு,கால்நடைக்கு பாட்டு
    பொங்கல் மற்றும் தீபாவளி பாட்டு ,பின்னணி இசை, ஆல்பம்,சிம்பொனி இசை

    • @premkumark4625
      @premkumark4625 5 ปีที่แล้ว +6

      Kai valikkalaya bro evalo type panni vachurukinga..... Vera level

  • @gurralarathiesh868
    @gurralarathiesh868 7 ปีที่แล้ว +11

    God gift for us hearing such a melody from illayaraja sir great

  • @saravanant9209
    @saravanant9209 2 ปีที่แล้ว +34

    It's not a teacher who took a Class. It's a University who completed the Class in Just Minutes.
    Magnetic.

  • @joshuababu662
    @joshuababu662 4 ปีที่แล้ว +12

    Blessed to live in the era of this great genius.......god showered his blessing to us through him in the form of music

  • @kumarandon
    @kumarandon 4 ปีที่แล้ว +17

    புல்லரிக்குது..... goosebumps ❤️

  • @balaji276
    @balaji276 4 ปีที่แล้ว +10

    ஆமா ராஜா ஐயாவின் இசையை கேட்க வந்து இருக்கிறோம்

  • @kinglion7873
    @kinglion7873 4 ปีที่แล้ว +15

    This is the knowledge of music, what you feel, that should bring it out in good sense... that's called creativity!!! That's why he is perfect to call *"இசை ஞானி இளையராஜா"*

  • @sureshinnovasuresh4373
    @sureshinnovasuresh4373 ปีที่แล้ว +1

    இளையராஜா சர் உங்கள் லைஃப் ல நிங்கள் முசிக் மட்டுமே லவ் பண்ணி இருக்கீங்க சிர் அதை நான் உண்ந்தேன் சூப்பர்❤❤🎵🎶🎙️🎤🎧🎥📽️📹🎞️🎬

  • @singwithshreyas
    @singwithshreyas 9 หลายเดือนก่อน +2

    only music director in the world who can say people to keep silent while playing music... such a great man

  • @goodshepherdsistersindia7731
    @goodshepherdsistersindia7731 6 ปีที่แล้ว +6

    Best definition for Symphony by Ilayaraja Sir

  • @aravig
    @aravig 8 ปีที่แล้ว +20

    chancelesssssssssssssssssssssss.... Itha vida yarum yelimiya symphony ya pathi explain panna mudiyaaathu....
    isai kadavul ilayaraja... :):):)

  • @alexalex-eq8kb
    @alexalex-eq8kb 3 ปีที่แล้ว +26

    கடவுள் நமக்கு படைத்த ஒரு இசை கடவுள்

  • @kumara.s.8881
    @kumara.s.8881 6 ปีที่แล้ว +8

    இசை கடவுளின் பரிணாமங்களில் ஒன்று

  • @muralilingam4734
    @muralilingam4734 6 ปีที่แล้ว +6

    Don't know how many Likes to give.... simply superb

  • @sivabalanjwecrossedtherigh3660
    @sivabalanjwecrossedtherigh3660 7 ปีที่แล้ว +15

    illairaja sir is big gift for tamil and indian people and to the music world

  • @cellmurugan
    @cellmurugan 5 ปีที่แล้ว +28

    சிறுகதை : : ஒரு ஊர்ல ஓரு ராஜா இருந்தாராம் ___ end . சுபம்.

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 4 ปีที่แล้ว +46

    நல்ல வேளை நீங்க ஆஸ்கார் வாங்கல
    வாங்கியிருந்தால் அந்த சின்ன வட்டத்துக்குள் உங்கள நாங்கள் அடைக்கி வைத்திருப்போம் ❤️

    • @harrissentamil3028
      @harrissentamil3028 3 ปีที่แล้ว +3

      Unmai bro

    • @Musicbaskar007
      @Musicbaskar007 3 ปีที่แล้ว +3

      Well said ji

    • @vettipaiyan6477
      @vettipaiyan6477 3 ปีที่แล้ว +3

      @@Musicbaskar007 எல்லா புகழும் இசைஞானிக்கே 🤩🤩🤩🤩🙏

    • @mohamedyasir202
      @mohamedyasir202 8 หลายเดือนก่อน

      இல்லனாலும் அப்படியே புளுத்திருப்பாரு...

    • @vigneshwaran6498
      @vigneshwaran6498 7 หลายเดือนก่อน +1

      ​@@mohamedyasir202 Utube la maximum suggestions video thaan neraya namma kannula padum
      Athavathu naama yethu athigama pakaramo athuku related ah videos namaku varum
      Ni un vanmatha pathivu panna athigama Raja sir video pakara ninaikaren
      Thanks for ur view

  • @aarushsworld1673
    @aarushsworld1673 4 ปีที่แล้ว +6

    Raja sir is the best❤️❤️😻 wow what a way he explained symphony to all of us❤️❤️😻

  • @jayaprakash3196
    @jayaprakash3196 5 หลายเดือนก่อน +2

    ஒரே ஒரு கேள்வி தான் என் மனதில் எழும்புகிறது.. ஏன் இந்த காலத்தில் வரும் இசைக்கு பாடலுக்கு எல்லாம் 500k, 1000k like&comments லாம் வருது... இளையராஜா அவர்களின் இவ்வாறான பாடல் மற்றும் இசைக்கு எல்லாம் 100k லைக் கூட வரவில்லை என்பது பெரிய வலி

  • @purushothaman989
    @purushothaman989 8 ปีที่แล้ว +42

    சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manojkrishna8839
    @manojkrishna8839 8 ปีที่แล้ว +24

    Wow! Amazing!

  • @elan5567
    @elan5567 6 ปีที่แล้ว +4

    What a man. I m also crying. What a timing sing.

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 8 ปีที่แล้ว +46

    India's proud..n tamilian assets this great composer. English men knows ts man values better than us.. because I cn see so many stupid comments updated..but that also shows how happy others r at the growth of this man...

  • @babasahebramji3069
    @babasahebramji3069 8 ปีที่แล้ว +42

    Nobody in the World, you only legand, Great

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 4 ปีที่แล้ว +4

    Thanks for issgnani illayaraja sir ❤️

  • @dharma7418
    @dharma7418 8 หลายเดือนก่อน +1

    One more composing "yetho ninaivugal" this song BGM and interlude takes me into flying with hallucinations tremendous

  • @dineshderick
    @dineshderick ปีที่แล้ว +1

    Base ...Vera level....Idhayam poguthe💜

  • @vijayaraghavans6539
    @vijayaraghavans6539 3 ปีที่แล้ว +6

    What a lovely cultural transition from Schubert No8 symphony (2) Schubert - Symphony No. 8 (Unfinished): I. Allegro moderato [HQ] - TH-cam

  • @rajeshkrishnamoorthy2429
    @rajeshkrishnamoorthy2429 7 ปีที่แล้ว +13

    No body else can... you are THE GOD OF MUSIC...

  • @tamilarasukarthickeyan4737
    @tamilarasukarthickeyan4737 3 ปีที่แล้ว +7

    My heart also goes with raja sir

  • @yana4887
    @yana4887 8 ปีที่แล้ว +32

    finally my tears finishes the show

  • @zorbathebuddha961
    @zorbathebuddha961 8 ปีที่แล้ว +5

    Some musicians make music for present trend but there is ilayaraja who classically makes his music to be great even after 30 years.First time in India

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 3 ปีที่แล้ว +6

    5:30 to 5:33 wat a transition...... Musicians just need a spark ready like an army soldier

  • @tubeinfoful
    @tubeinfoful 8 ปีที่แล้ว +20

    VERY NICE CONCEPT !

  • @marimuthu.p8261
    @marimuthu.p8261 4 ปีที่แล้ว +22

    இசை= இளையராஜா
    இளையராஜா= இசை

  • @dilipd6492
    @dilipd6492 5 ปีที่แล้ว +7

    0:51 What a sync .. Raja by name , King by nature.

  • @nitheshraja7979
    @nitheshraja7979 ปีที่แล้ว +4

    3:20 Goosebumps 😢❤🎵

  • @Tylerdurdenx007
    @Tylerdurdenx007 2 ปีที่แล้ว +7

    Now original. 1,2,3 1,2,Go 🔥🔥 Goosebumps

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 ปีที่แล้ว +1

    No one is before and after raja sir . May be sir thyagaraja souk has reborn as illayaraja to reach millions of soul. Happy to be your fan since my chukdhoid and now iam 48yrs until.my last breath and after my death my soul will hang around SPB sir and Raja sir. These two legends are god came in human form to make us happy and forget all our worries atleast for a few minutes in everyday of our life. We are all blessed tohear those two legends combination Songs.

  • @bigstuff6375
    @bigstuff6375 7 ปีที่แล้ว +7

    my God nobody in this world to beat your composition love u my god

  • @SamSam-fl5lc
    @SamSam-fl5lc ปีที่แล้ว +7

    ❤ *கல்விக் கடவுள் காமராஜர்* ❤
    ❤ *இசைக் கடவுள் இளையராஜா* ❤

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 6 ปีที่แล้ว +2

    Ithunai varusam kazhithu ippo kodukum valakkam ,kaalam vagitha padhai. Evalavu porumai . Thank u to music king.

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 7 ปีที่แล้ว +25

    இசை யின் பிறப்பிடம் இளையராஜா

    • @sekarsekar2404
      @sekarsekar2404 5 ปีที่แล้ว +1

      ஆம்

    • @thug7765
      @thug7765 3 ปีที่แล้ว +2

      பிறப்பிடம் மட்டுமல்ல வாழும் இடமும்

  • @balamadras
    @balamadras 7 ปีที่แล้ว +14

    Nobody can explain symphony in such a layman terms. Amazing Raja Sir. you did lot of research on world music and yet many of us dont know the background of your composition. I was thinking Raja sir is just a local musician who dont know anything outside tamilnadu. my apologies.

    • @balamadras
      @balamadras 3 ปีที่แล้ว +1

      @Akash Akks I don’t have the awareness on music. The media don’t give importance to the details.

  • @rajagopalakrishnan3837
    @rajagopalakrishnan3837 5 ปีที่แล้ว +86

    Waiting for someone to comment “Who is here after listening to Neenga mudiyuma from psycho?”

  • @arunkumararo791
    @arunkumararo791 4 ปีที่แล้ว +6

    Incredible 😍🤐

  • @kingmusic395
    @kingmusic395 8 ปีที่แล้ว +4

    thank you sir for your symphony class

  • @srivatsansc2953
    @srivatsansc2953 ปีที่แล้ว +4

    He is an absolute genius to fuse a symphony with a tamizh song. Maestro at his best.

  • @h2hpunisher236
    @h2hpunisher236 8 ปีที่แล้ว +68

    im literally crying. i mean what was that? he is the god of music no doubt about that

    • @rothsaychester5400
      @rothsaychester5400 8 ปีที่แล้ว +10

      me too brother
      Godfather for south indian cinema

    • @vimalissac9560
      @vimalissac9560 6 ปีที่แล้ว +1

      I wasted my time 8:37 watching dis video...😣

    • @baskaranbaluchamy3667
      @baskaranbaluchamy3667 5 ปีที่แล้ว

      That is called symphony my brother.

    • @mohan1771
      @mohan1771 5 ปีที่แล้ว +2

      @@vimalissac9560 Then bludy go to hell

    • @srikanthk6428
      @srikanthk6428 2 ปีที่แล้ว

      @@vimalissac9560 to you, why thi kolaveri

  • @agoactor5243
    @agoactor5243 8 ปีที่แล้ว +49

    that's why the man is called nyaani in music.

  • @saravanant9209
    @saravanant9209 ปีที่แล้ว +1

    This explanation itself a Class.

  • @Raghu-zw9zs
    @Raghu-zw9zs 4 ปีที่แล้ว +10

    நீ... நீடூழி வாழ்க.. நின் இசை வாழ்க..

  • @rajeswarisubramani2337
    @rajeswarisubramani2337 8 ปีที่แล้ว +6

    Amazing raja sir ...

  • @theajkumar1
    @theajkumar1 4 ปีที่แล้ว +21

    Schubert has died without recognition. I feel, He took birth as Illayaraja to finish the composition and to get world recognition

    • @neoblimbos
      @neoblimbos 2 ปีที่แล้ว

      " neenga mudiyuma" from Psycho is a sort of extension or should we say finishing of " unfinished" symphony of Schubert

  • @prithvirajtarafdar1245
    @prithvirajtarafdar1245 ปีที่แล้ว +3

    I am from West Bengal
    But I am admire him a lot

    • @jayaprakash3196
      @jayaprakash3196 5 หลายเดือนก่อน

      அதான் எங்க இளையராஜா

  • @deepanraj39
    @deepanraj39 4 ปีที่แล้ว +5

    First few seconds of this are there in Neenga mudiyuma song in psycho movie. Just a sync nothing to complaint here. Absolutely devine symphony 👍

  • @gowrigopalswamy7910
    @gowrigopalswamy7910 ปีที่แล้ว +1

    Meisilirikkudhu tears tolling down ...while watching this ...

  • @babiselladurai2872
    @babiselladurai2872 8 ปีที่แล้ว +82

    இசைஞானி இளையராஜாமட்டுமே இதை செய்ய முடியும் ..

    • @vickyviji6262
      @vickyviji6262 7 ปีที่แล้ว +5

      Babi Selladurai 100% true

    • @chan8772
      @chan8772 6 ปีที่แล้ว +1

      Babi Selladurai by telling this you degrading all other musicians,,, there are many great musicians out there ..

    • @srangarajan8452
      @srangarajan8452 6 ปีที่แล้ว +3

      Like Bharathiyaa, "yaamarinda" can be added as disclaimer and no disgrace to other musicians and we can still hail our gnani :)

    • @srangarajan8452
      @srangarajan8452 6 ปีที่แล้ว +1

      read Bharathiyaar

  • @rd-nv8ky
    @rd-nv8ky 10 หลายเดือนก่อน +2

    Unmaithan, இசையின் கடவுள், இந்த ராஜாவே தான்.

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 9 ปีที่แล้ว +5

    Thanks chandru for dedicated it.

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 ปีที่แล้ว +2

    What I like the most about people like Prakash Raj, Vivek and Parthiban is - they bring out the essence of Raja Sir's musical genius to the understanding of the general public!
    I'm sure Raja Sir is in line with Beethoven, Mozart (and Jerry Goldsmith).

  • @charandeepyuva9443
    @charandeepyuva9443 8 ปีที่แล้ว +38

    Raja sir always Raja

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 ปีที่แล้ว +1

    இளையராஜா எனும் இசைக்கடவுள்..தனது...பிறப்பின் கடமையை..💯 மிகச்சரியாக செய்து இருக்கிறார்...அவரது..கடமையை விட்டுக்கொடுக்க எப்போதும் காம்ப்ரமைல்..செய்துகொண்டதில்லை‌..அதற்க்காக..அவர் கடுமையாகவும்..நடந்திருக்கிறார்...ஆனால் அவர் வளர்சியை பொறாமை கொண்டவர்கள் சில ஆகாத அற்ப.பதர்கள்...அவர் திறமையானவர்தான் ஆனால் ஆணவகாரன் என்றும்..திமிர்பிடித்தவன் என்றும் தூற்றுவது அவர்களுங்குள் இருக்கும் வக்கிரபுத்தியை காட்டுகிறது..இசையைநன்கு அறிந்தவன் அவரை நன்கு அறிவான்...மற்ற ஞானசூன்ய ..கழுதைகளைபற்றி கவலை இல்லை.. அவரைபற்றி ..புரிந்து கொள்ள இந்த பிறப்பே போதுமானது..புரியாதவர்கள்..எத்தனைபிறப்பு பிறந்து வந்தாலும் பயனில்லை....இங்கே இன்னொன்று சொல்லியாகவேண்டும்..அவரின் உடன்பிறப்பு..கங்கை அமரன் மிகநல்லவன்போலவும்..இளையராஜா தவறானவர்போல கருத்து சொல்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் ஒரு அண்ணன் தம்பி என்ற முறையில் உங்க வீட்டில் ஆயிரம்..இருக்கும் அது பொதுவெளியில் அடுத்தவன் பேசினால் உங்களுக்கு பிடிக்குமா.அது நாகரீகமல்ல...எனவே இளையராஜா கண்டிப்பாணவர்..கங்கை அமரன் மிக ஜாலியான டைப் அவர்களுக்குள் இருக்கும் கருத்தை மோதவிட்டு இளையராஜா பற்றி கருத்து சொல்வது..மிககேவலமான செயல்...இளையராஜா..உங்க அம்மாகூட தாலாட்டு பாடுவது..சிலகாலம் வரைமட்டுமே ஆனால் சாகும்காலம்வரை..தனது இசையால்..மனதை..தாலாட்டும்...அன்னை அவர்..❤

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 ปีที่แล้ว +1

    Ilayaraja sir 🌹 isaiyidam maadda villai isai taan 🌹 ivaridam maaddi kondu viddathu 🌹🙏🌹 the music 🎶 from universe calaxy space 🌹 sound from sun omm 🌹 blessing words vibration words from God 🌹🙏🌹👍🌹🇲🇾🌹

  • @rajak5662
    @rajak5662 5 ปีที่แล้ว +2

    goosebumps when listen raja sir music

  • @lalithacjkl2168
    @lalithacjkl2168 2 ปีที่แล้ว +1

    1st Asian to create symphony. Wow proud to be Ilayaraja sir. He is deserved for Bharat Ratna

  • @naazeerarja6993
    @naazeerarja6993 ปีที่แล้ว +1

    Excellent Raja🎉

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 7 ปีที่แล้ว +10

    The music mean should be fresh forever when you hear -ILAYARAJA

  • @amalarrao
    @amalarrao 8 ปีที่แล้ว +7

    our great blessings to hear isaignyani..

    • @graharaj5281
      @graharaj5281 6 ปีที่แล้ว

      Amala Rao super sister

    • @BC999
      @BC999 4 ปีที่แล้ว +2

      @@graharaj5281 I am a female fan of Maestro. Sorry to reply here.

    • @graharaj5281
      @graharaj5281 4 ปีที่แล้ว +1

      @@BC999 ok