33 வகையான பொருள்களுடன் 100 சிரமப்படும் குடும்பங்களுக்கு ஒரு சிங்கப்பூர் குடும்பம் சார்பாக வழங்கல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 386

  • @sanjayideas1374
    @sanjayideas1374 3 ปีที่แล้ว +2

    அக்கா ரொம்ப ரொம்ப நன்றி இந்த உதவியை செய்ய சொன்ன சிங்கப்பூர் குடும்பத்துக்கும் எல்லா பொருட்களையும் வாங்கி அதை பொறுமையாக பிரித்துக் கொடுத்த உங்களுக்கும் ரொம்ப நன்றி இத்தனை ஏழைகளுக்கு உதவி செய்த உங்களுக்கு மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ranjithveerasamy
    @ranjithveerasamy 3 ปีที่แล้ว +81

    சிங்கப்பூர் குடும்பத்திற்க்கு நன்றிகள் பல...

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 3 ปีที่แล้ว +57

    தலையில் சுமந்து பொருள் உதவி செய்யும் உங்கள் குடும்பம் தலைமுறை தழைத்து செழித்து வாழும், பேர் சொல்லாது பண உதவி செய்யும் சிங்கப்பூர் குடும்பமும் 🎊🎊🎊🎊

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +2

      ❤️❤️🙏🏼💐💕💕💕💕💕💕

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 ปีที่แล้ว +16

    உதவிய குடும்பத்திற்கு மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன் இதேபோல் நீங்கள் இல்லாத குடும்பங்களுக்கு உதவி செய்ய வேண்டும் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 3 ปีที่แล้ว +17

    நிவாரணம் கொடுத்த சிங்கப்பூரைச் சேர்ந்த குடும்பத்திர்க்கு நன்றி🙏 ஆனந்தி உங்கள் பனி மேலும் மேலும் வளற என்னோட வாழ்த்துக்கள். 🙏🙏🙏👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @BL-ev5bd
    @BL-ev5bd 3 ปีที่แล้ว +1

    உங்கள் உழைப்புக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது👌👌👌

  • @nanthukarthi7613
    @nanthukarthi7613 3 ปีที่แล้ว +38

    வாழ்க வளமுடன் அவர் குடும்பம் பல்லாண்டு வாழ்க💞👍🎊

  • @svshanthi6137
    @svshanthi6137 3 ปีที่แล้ว +33

    உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா

  • @ClassicMiniFood
    @ClassicMiniFood 3 ปีที่แล้ว +1

    ananthi very super

  • @Hariharanchannel2019
    @Hariharanchannel2019 3 ปีที่แล้ว +30

    சிங்கப்பூர் குடும்பம் மேன்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்....... ஆனந்தி க்கும் வாழ்த்துகள்.....

  • @sankarkali1906
    @sankarkali1906 3 ปีที่แล้ว +1

    Thank you guys 🙏🙏👏

  • @MochchandranKandappan
    @MochchandranKandappan 3 ปีที่แล้ว +2

    வணக்கம் எல்லாருக்கும் !
    இநத காலத்தில் இப்படி ஒரு மனிதநேயம் இருப்பதை மிகவும் பெருமையாக இருக்கிறது !! உங்கள் பணி மேலும் மேலும் சிறப்படைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼💐💐🙏🏼❤️

  • @RameshRamesh-dd1fj
    @RameshRamesh-dd1fj 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் இரண்டு குடும்பத்திக்கும்

  • @saiseetha9226
    @saiseetha9226 3 ปีที่แล้ว +9

    சிங்கப்பூர் குடும்பத்தினருக்கு மிக நன்றிகள்,,, ஆனா ஆனந்தி அக்கா காசு குடுத்தாலும் அத முறை படி உங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து மிகவும் அக்கரையுடன் செய்வது பாராட்டா கூடிய விசயம்,,,,,, உங்கள் குடும்பம் நீடுடி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      🙏🏼🙏🏼💐💐💐🙏🏼🙏🏼❤️💕

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 ปีที่แล้ว +24

    நிறைவான நிவாரணம் கொடுத்த குடும்பத்தாருக்கும் கொடுத்த உங்களுக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்.குழந்தைகளின் ஆர்வமும் சுறுசுறுப்பும் அழகு அருமை வாழ்த்துக்கள் 🕉️🙌👍

  • @sathishsutharsan8332
    @sathishsutharsan8332 3 ปีที่แล้ว +2

    அனைவரின் உழைப்பிற்கும் நன்றி. வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழி

  • @r.rishibasri4039
    @r.rishibasri4039 3 ปีที่แล้ว +5

    வாங்கன மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷம் அடைவார்கள் ...ஆனந்தி அக்காவுக்கு நன்றி ...

  • @vishalvichu6340
    @vishalvichu6340 3 ปีที่แล้ว +1

    Thanks Singapore Family 🙏🏻 and our family 🙏🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @manjumuthu7129
    @manjumuthu7129 3 ปีที่แล้ว +8

    உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள் 🥰

  • @jag333
    @jag333 3 ปีที่แล้ว +1

    Vegetables are looking fresh

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 ปีที่แล้ว +1

    God bless you sisters and brothers

  • @s.keetha6218
    @s.keetha6218 3 ปีที่แล้ว +1

    Super very nice 👍 wake thank you

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว +3

    ஹயி சிங்கப்பூர் குடும்பத்திற்கு ஓ ஓஓ வாழ செம சூப்பர் வாழ்க நல்வாழ்த்துக்கள் 🌞✋🌹👌🎈🎈🎁✌🏾

  • @saranmurthi7482
    @saranmurthi7482 3 ปีที่แล้ว +3

    உங்கள் சேவை மிகவும் அற்புதம்👌👌👌💞💞💞மென்மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா🏃‍♀🏃‍♀🏃‍♀🤝🤝🤝🤝

  • @jag333
    @jag333 3 ปีที่แล้ว +2

    God bless you anandhi .you are there to support them as messanger. You will be blessed. Be humble always. God will bless you

  • @karthikeyankarthikeyan5194
    @karthikeyankarthikeyan5194 3 ปีที่แล้ว +2

    Good job Guy's all 🙏

  • @nagarajans914
    @nagarajans914 3 ปีที่แล้ว +4

    உதவி செய்தவற்களும் அதை பொறுமையாக சாமான்களை பிரித்து வீடு வீடாக சென்று கொடுத்த உங்களையும் என்னெவன்று சொல்வது நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன்👍👍👍👌👌👌🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕🙏🏼🙏🏼💐❤️❤️🙏🏼

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 2 ปีที่แล้ว +1

    Good social service anandhi😀👍

  • @ranikrao4025
    @ranikrao4025 3 ปีที่แล้ว +1

    Super service God bless you and your family Anandi

  • @meenashiramalingam933
    @meenashiramalingam933 3 ปีที่แล้ว

    Akkka naan kottur thaan santhosama eruku வாழ்க வளமுடன்

  • @anasruby8526
    @anasruby8526 3 ปีที่แล้ว +3

    உதவி செய்த குடும்பத்திற்கும் ,இதை சுமந்து சென்று குடுத்த குடும்பத்திற்கும் நன்றி . உலகில் பல இடங்களில் இது போன்று ஏழைகள் இருக்கின்றன எல்லாரும் நல்ல நிலைமைக்கு வார வேண்டி கொலோம்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐💐🙏🏼🙏🏼💐💐💐💐

  • @kokilagopinathan6595
    @kokilagopinathan6595 3 ปีที่แล้ว +1

    Anandhi super job

  • @sarathidgl4178
    @sarathidgl4178 3 ปีที่แล้ว +2

    ௨ங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்தூக்கள் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️❤️💕💐💐💕❤️

  • @girijha05girijha76
    @girijha05girijha76 3 ปีที่แล้ว +2

    உங்க மனசு ரொம்ப நல்ல மனசு

  • @saranyar269
    @saranyar269 3 ปีที่แล้ว +1

    Super akka ur social mind👍👏

  • @kayathriselvam6944
    @kayathriselvam6944 3 ปีที่แล้ว

    Very very great family solla varthai ellai 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiMani-cy6pc
    @ManiMani-cy6pc 3 ปีที่แล้ว +9

    ஆனந்தி அக்கா மிக மிக நன்றி உங்கள் பணி மேலும் தொடரட்டும்

  • @girijha05girijha76
    @girijha05girijha76 3 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை பணி மிகவும் சிறப்பு

  • @ramprasad4505
    @ramprasad4505 3 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு.. சிங்கப்பூர் குடும்பம் தங்கள் சுய விவரங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்களோ..

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 3 ปีที่แล้ว +2

    Anandhi sister you're great women

  • @nagalakshmi467
    @nagalakshmi467 3 ปีที่แล้ว +2

    God's blessings always for you and Singapore family 🙏❤️😘

  • @lathasenthilkumar7513
    @lathasenthilkumar7513 3 ปีที่แล้ว +1

    ஆனந்தி குடும்பத்திற்கு வாழ்த்துகள். தலைமுறை தலைமுறைக்கு நீங்கள் நல்லா இருக்கணும். உங்கள் சேவை தொடரட்டும்.

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 3 ปีที่แล้ว +4

    Ungal sevai todaratum
    Vazgha valamudan 💐💐

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 3 ปีที่แล้ว +3

    Anandhi sister you're 4 children's are very smart God bless you all family👑👑👑

  • @sudhaaram3481
    @sudhaaram3481 3 ปีที่แล้ว

    Thanks so much for Singapore family and anandhi 👨‍👨‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👨‍👦‍👦👍💞💕💜💖💓💝

  • @Manju731-e5k
    @Manju731-e5k 3 ปีที่แล้ว +4

    சிங்கப்பூர் குப்பத்துக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @malathisaminathanmalathisa4641
    @malathisaminathanmalathisa4641 3 ปีที่แล้ว

    Ungal pani thodarutum aananthi akka tks

  • @venkateshven3501
    @venkateshven3501 3 ปีที่แล้ว +1

    Super anandhi akka

  • @kalaiselvi4304
    @kalaiselvi4304 3 ปีที่แล้ว +1

    Super👌🙏🎊💐

  • @jk1402
    @jk1402 3 ปีที่แล้ว +2

    Tons of thanks to Singapore family

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 ปีที่แล้ว +9

    Nalla manasula anandhi akkauku oru like podunga

  • @rajilakshmi8034
    @rajilakshmi8034 3 ปีที่แล้ว

    Anandhi Akka ungal manathirku en Nandrikal. God bless

  • @vankatmaha5847
    @vankatmaha5847 3 ปีที่แล้ว +2

    Super ananthi akka.😎👌👌👌👌👌

  • @santhalakshmi9147
    @santhalakshmi9147 3 ปีที่แล้ว +1

    Akka ugala parkumpothu kadavule nerla vanthu uthavi seira mathiri irruku kasu yaruvenumnalum kuduthudulam but athaiya muraiya seira ugala ellarukum oru big 🙏🙏🙏🙏🙏🙏🙏🏼

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சாந்தா

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว +2

    Super sister verry nice thank you so much congratulations amma 🙏❤🙏❤

  • @ghaniani6468
    @ghaniani6468 3 ปีที่แล้ว +9

    These job is not easy when the sponsor give themselves to help poor people that means 100 person these people must be honest and to their job .God will bless the people whom sponsor and the people like you and your family anathi sister 👍

  • @Karthibaby-sl2cy
    @Karthibaby-sl2cy 3 ปีที่แล้ว +1

    My wishes in Karthikeyan ❤️🥰 Sanjana super Anandi

  • @swethak4687
    @swethak4687 3 ปีที่แล้ว +1

    Very organized way of working together super....pls continue and do more videos

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️💐💕

  • @SaiSai-mb1qh
    @SaiSai-mb1qh 3 ปีที่แล้ว +1

    Ungalukkum nanri akka

  • @piyarunathar4446
    @piyarunathar4446 3 ปีที่แล้ว +1

    Hats of you sister

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 3 หลายเดือนก่อน +1

    🙏🙏nantri anaivarukkum nantri ma

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      💙💙💖🌷🙏🙏🙏

  • @nandhininarasimman8225
    @nandhininarasimman8225 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌akka

  • @SivaSiva-kc2ko
    @SivaSiva-kc2ko 3 ปีที่แล้ว

    Super arumai akka vaalthukkal

  • @rokithprema5881
    @rokithprema5881 3 ปีที่แล้ว

    Super akka,👌👌👌👊👏👏👏✌✌

  • @maheshmathavan413
    @maheshmathavan413 3 ปีที่แล้ว +4

    Very nice ananthi akka

  • @kamaldass1505
    @kamaldass1505 3 ปีที่แล้ว +2

    Super and thans for singapore family members

  • @rajareddyrajareddy5014
    @rajareddyrajareddy5014 3 ปีที่แล้ว +3

    Singapore familykku thank you so much 🙏 akka onga familykku ennakku kadavul acirvatham kadachikitaeirukkum🙏👍

  • @yogamagalam3552
    @yogamagalam3552 3 ปีที่แล้ว +1

    Super akka🙏🙏🙏

  • @gayathrikr8201
    @gayathrikr8201 3 ปีที่แล้ว +1

    Good job... God bless Singapore family n u all...

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼💐💐💐💐🙏🏼🙏🏼

  • @laksmisadha7570
    @laksmisadha7570 2 ปีที่แล้ว +1

    Nice service

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 ปีที่แล้ว

    Thnks for Singapore family..and Anandhi and family Members... Really great Anandhi no words to say...❤️❤️ Love from Coimbatore 🙏🙏

  • @merthunjayan6690
    @merthunjayan6690 3 ปีที่แล้ว +2

    Thanks for your help 🙏🙏🙏🙏

  • @classic3classic335
    @classic3classic335 3 ปีที่แล้ว +1

    Who helped from Singapore may God bless you n your family, Ananthi's family as team work they are doing very good job. May God bless Ananthi's family 🌹🌹🙏🙏🙏🙏🤲🤲🤲🤲💐❤❤❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼❤️💐💐💐💕💕

  • @thailammairassan808
    @thailammairassan808 3 ปีที่แล้ว

    நிவாரணம் கொடுத்த குடும்பத்தினர் பல்லாண்டு வாழ்க ஆனந்தி சிஸ்டர் தங்கள் சேவை தொடர ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்🙋🙏🙏🙏

  • @sarasvathybayananu1913
    @sarasvathybayananu1913 3 ปีที่แล้ว +1

    Beautiful souls ❤️💓💓🇲🇾

  • @HO-SORRY
    @HO-SORRY 3 ปีที่แล้ว

    Super valga valamudan

  • @arunniro8303
    @arunniro8303 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா

  • @rAmala6178
    @rAmala6178 3 ปีที่แล้ว +1

    Periya Sevai Nandri My country foods

  • @goldavlogs
    @goldavlogs 3 ปีที่แล้ว +1

    Super Aanndhi 👍

  • @sigeethaepsi8056
    @sigeethaepsi8056 3 ปีที่แล้ว +1

    Thank you for this service

  • @renukag4553
    @renukag4553 3 ปีที่แล้ว +2

    Good job

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 3 ปีที่แล้ว +1

    Singapore family thanks good job ananthi akka family super akka

  • @jjsfoods9576
    @jjsfoods9576 3 ปีที่แล้ว +6

    மென்மேலும் வளற வாழ்த்துக்கள்

  • @sughanyahvengadasamy90
    @sughanyahvengadasamy90 3 ปีที่แล้ว +1

    super ananthi akka.....

  • @kongunaduvivasayam3549
    @kongunaduvivasayam3549 3 ปีที่แล้ว +3

    Anandhi sis congrats🎉🎊

  • @ramchannel2020
    @ramchannel2020 3 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தை ஏது ஆனந்தி யோட நல்ல மனசுக்கு நான் தலைவணங்குகிறேன் என்னதான் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து அவங்க பணம் அனுப்பினாலும் இவ்வளவு பேருக்கு சமைச்சி கொடுக்குறது பொருள் வாங்கிக் கொடுக்கறது மிகப்பெரிய வேலை இதை செய்யறதுக்கு ஒரு நல்ல மனசு வேணும் அது ஆனந்தி கிட்ட இருக்கு ஆனந்தியும் ஆனந்தி குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      ❤️❤️🙏🏼💐💐💐

  • @venistalin4748
    @venistalin4748 3 ปีที่แล้ว +2

    சிரமபடும் குடும்பங்களுக்கு உதவி செய்ய நீங்கள் அனைவரும் இவ்வளவு சிரமபட்டு கடைகள் ஏரி இறங்கி பொருள்கள் வாங்கி கொண்டு வந்து கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி தருகிறது அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼💐💐❤️💕

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 3 ปีที่แล้ว +2

    Ellam nala uzhaipaligal kadavula unga ellarukum nala arogyatha kudukatum

  • @josephines3064
    @josephines3064 3 ปีที่แล้ว +8

    I thank the Singapore family for their helping tendency and kind heartedness on the peole those who are in need.Yes God is there and you are the God.God bless you.My heartily thanks.Anandhi too.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      🙏🏼💕💐❤️❤️💕🙏🏼

  • @yogagolden1474
    @yogagolden1474 3 ปีที่แล้ว +1

    Super Akka remba kasta paturinga onga job thodaratum... Valthugal

  • @sameehasameeha1540
    @sameehasameeha1540 3 ปีที่แล้ว +1

    Great job akka may god bless you n ur team 🇯🇵❤️🤟🏻

  • @cmwvcmwv2287
    @cmwvcmwv2287 3 ปีที่แล้ว +1

    Sis if l wan help how

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 ปีที่แล้ว +1

    குடும்பம் மொத்தமும் ஒத்தாசை பண்ணுகிறார்கள். கடையில் தர்ஷன் வயதேயான ஒரு பையன் வெங்காய மூட்டையை தலையில் சுமந்ததை பார்த்து மனம் வேதனைப்படுகிறது. சிங்கப்பூர் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு உதவி செய்த அத்தனை குடும்ப உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். அந்த கடையில் உள்ள பையனுக்கும் கடவுள் அருள் கிடைக்கணும்னு வேண்டிக்கிறேன்.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕🙏🏼🙏🏼💐💐❤️❤️

  • @ShobhaShobha-iw4nn
    @ShobhaShobha-iw4nn 3 ปีที่แล้ว +1

    I thank Singapore family ad your family 👏 always b happy 🙏

  • @g.bharathi8733
    @g.bharathi8733 3 ปีที่แล้ว +1

    Supper sister god blas you and tankku

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @jayashripotla2083
    @jayashripotla2083 3 ปีที่แล้ว +2

    Great service for the needy people 🙏

  • @nandhininandhini2015
    @nandhininandhini2015 3 ปีที่แล้ว

    Singappore familikku kodanaa kodi nandrigal🙌🙏🙏🙏

  • @murugeshc5488
    @murugeshc5488 3 ปีที่แล้ว +1

    Supar 👌👌👌

  • @geethasankar4685
    @geethasankar4685 3 ปีที่แล้ว +2

    Super anandhi team. 🙏🙏🙏

  • @chitrarajasekaran1648
    @chitrarajasekaran1648 3 ปีที่แล้ว +1

    Anandhi sakthivale done agood job well organized it is not such a easy job with all pain u do this l can understand continue god will bless u and your family

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️