போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்ப செய்தி - அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு | Transport | Tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 99

  • @Iforexshanthy
    @Iforexshanthy 8 หลายเดือนก่อน +7

    நன்றி நன்றி நன்றி ஓய்வு பெற்ற தொழிலாளிகளின் கோரிக்கை அனைத்தும் முழுமையாக நிறைவேற்றியது போல் இப்போது இந்த கோரிக்கையும் நிறைவேற்றும். தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு உரிய ............கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. இனி அவர்கள் தஞ்சாவூர் பொம்மை தான். ஓய்வு பெற்ற வர்களுக்கு கடந்த ஆட்சியில் சங்கு ஊதியது போல் இந்த ஆட்சியும் ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு சங்கு ஊதும் நாள் வந்தாலும் வருமே தவிர DA வராது. அவர்களை போல் நீங்களும் வசதியோடு இருப்பதாக கருதுவதால் உங்கள் கோரிக்கை அனத்தும் சங்கு
    2 பக

  • @RSB8696
    @RSB8696 2 ปีที่แล้ว +20

    அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கொடுக்க பணம் இருக்கா
    புதிய வேலை வாய்ப்பு கொடுக்க துப்பு இல்லை

  • @palanisamyps7093
    @palanisamyps7093 2 ปีที่แล้ว +13

    ஒரு டிரைவர் வேலைக்கு 10 லட்சம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இன்றைய நிலை எவன் எக்கேடு கெட்டுப் போனால் சுடலை குடும்பத்துக்கு கமிஷன் போனால் போதும் என்கின்ற நிலை எல்லாருக்கும் கோவிந்தா பணம் இருந்தால் கண்டக்டர் டிரைவர்; வேலை

    • @karthikeyanganesan2069
      @karthikeyanganesan2069 2 ปีที่แล้ว

      Paradesi naayea nee 10 Lakcham Roakam kodutha maathiri pesathea naayea

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 2 ปีที่แล้ว +1

      Ooh apoo admk period la free appointment potangala

    • @seranraja8512
      @seranraja8512 2 ปีที่แล้ว +1

      கேரளா-காரன் மாதிரி Exam வச்சி எடுக்க வேண்டும்.

  • @john198838
    @john198838 2 ปีที่แล้ว +7

    அனைத்து தொழிற்சங்க அமைப்பையும் நிரந்தரமாக மூட உத்தரவு போடுங்கள்....
    இவனுக மட்டும் பொட்டி வாங்கியரணுக

    • @p.vijayanvelliyan980
      @p.vijayanvelliyan980 2 ปีที่แล้ว

      Home

    • @amsavenithiruvenkatam3109
      @amsavenithiruvenkatam3109 2 ปีที่แล้ว

      ᑭOTTI ᐯᗩᑎGᗩ TᕼᒪIᒪ SᗩᑎGᗩᗰ OᐯᐯOᖇᑌ ᗷᖇᗩᑎᑕᕼ ᑭOSTIᑎG ᑭOᗪᗩ ᑭᗩᑎSᗰ ᗩᐯᗩᑎGᗩᒪᗩ TᕼOOKᑌᑎGᗩ ᗰOᗪᗩᒪᒪᗩ 40 YEᗩᖇS ᗪᗰK ᑭOSTIᑎG ᑭOᗪᑌᒪᗩ ᑭEᖇᑌᗰᗩI SᑭᗩᖇEᒪᗩ EᖇᑌKKEᑎ ᑭᒪEᗩSE Kᗩᗩᗪᑌᒪᗩ ᑭOᗪᑌᑎGᗩ

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +2

      எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் சாதாரண மக்களுக்கு கோவிந்தா அரசியல்வாதியும் அரசு ஊழியர்களும் நல்லா இருந்தால் நாடு செழிக்கும்

  • @sasi6807
    @sasi6807 ปีที่แล้ว +6

    வரும் இளைஞருக்கு அரசு வேலை கண்டிப்பாக வேண்டும்

  • @palanisamyps7093
    @palanisamyps7093 2 ปีที่แล้ว +21

    போக்குவரத்து துறை மக்கள் பயன்படுத்தாத துறையாக போகப் போகிறது சுடலை இலவசம் இலவசம் கொடுத்து நாசமா போக்குவரத்துறை கோவிந்தா

  • @ஓலக்கோடுஜான்
    @ஓலக்கோடுஜான் ปีที่แล้ว +1

    ஓட்டுனர் நடத்துனர்களுக்காவது 58 வயது ஓய்வு அறிவித்திருக்கலாம். பெரும்பாலானவர்கள் எதிர் பார்த்தார்கள்

  • @mbstrajan8050
    @mbstrajan8050 3 หลายเดือนก่อน

    அமைச்சர் ஐயா ஓய்வு பெற்ற போக்குவரத் தொழிலாளிக்கு 109 மாசம் அகவிலை படி பற்றி நீங்களோ தலைவரே பேசவில்லையே ஏன் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா

  • @sasi6807
    @sasi6807 ปีที่แล้ว +2

    அரசு பேருந்து தனியார் பேருந்தாக வரவேண்டும்

  • @prabakaranm92
    @prabakaranm92 2 ปีที่แล้ว +3

    இதே போன்று மற்ற துறையிலும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர்...குறிப்பாக ஆதிதிராவிடர் நலத்துறையில் 10 வருடங்கள் வரை காத்திருக்கின்றனர்....அவர்களுக்கும் கிடைத்தால் நல்லது....

  • @ஃஃஃஃwerrrgghhh
    @ஃஃஃஃwerrrgghhh 2 ปีที่แล้ว +22

    முதலில் நடத்துநர் ஓட்டுநர் பணி விரைவில் அறிவிக்க வேண்டும்

    • @Rishidev2001
      @Rishidev2001 2 ปีที่แล้ว

      Yes

    • @jeyachitra9199
      @jeyachitra9199 2 ปีที่แล้ว

      அதான் பிரைவேட் la விட போறாங்களே bro

    • @vijayvmd4366
      @vijayvmd4366 2 ปีที่แล้ว +1

      @@jeyachitra9199 yenna solringa

    • @jeyachitra9199
      @jeyachitra9199 2 ปีที่แล้ว

      @@vijayvmd4366 அப்படித்தான் தம்பி தந்தி டிவி la போன வீக் நியூஸ் வந்தது. நானும் என் husband சோப் ku தான் wait பண்ணுறேன்

    • @vijayvmd4366
      @vijayvmd4366 2 ปีที่แล้ว +1

      @@jeyachitra9199 illa akka athu bus vangurathu bus maintenance panrathu itha mattum than private ku kuduka poratha sonnanga

  • @suriyaprakash2204
    @suriyaprakash2204 2 ปีที่แล้ว +1

    IRT சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இலவச பயிற்சிகள் எப்போது நடைபெறும்

  • @selvarajuk2504
    @selvarajuk2504 2 ปีที่แล้ว +5

    சிறப்பான ஒப்பந்தம் அருமை அண்ணா

  • @chithirairaj8754
    @chithirairaj8754 2 ปีที่แล้ว +4

    தமிழ் நாடு அரசு பேருந்து ஒன்னும் சரி இல்ல

  • @இரணியன்மன்னன்
    @இரணியன்மன்னன் 2 ปีที่แล้ว +6

    எகனாமிக் week இருக்கிற குடும்பதுகு கொடுங்கள், கவர்மென்ட் வேலை செய்பவர்கள் எல்லாம் நல்லா தான் இருக்கிறார்கள் ,பிறர் குடும்பத்தையும் பாருங்கள்

  • @arumugamarumugam-wx1hf
    @arumugamarumugam-wx1hf 2 ปีที่แล้ว

    அமைச்சர் அய்யா அவர்களே இரவு படி பேட்டா 1 ரூபாய் ரீபில் அலவன்ஸ் 1 ரூபாய் உயர்வு நியாயமா

  • @VijayKumar-yt2os
    @VijayKumar-yt2os 2 ปีที่แล้ว +5

    எல்லாம் நல்ல முறையில் நடந்தால் நல்லது

  • @christirajkumar
    @christirajkumar 10 หลายเดือนก่อน

    Very good announcement keep it up dravidian. Model

  • @gmkp8284
    @gmkp8284 2 ปีที่แล้ว +1

    Job vacancy எப்போ

  • @kravichandranravi2921
    @kravichandranravi2921 ปีที่แล้ว

    DA பென்ஷன்
    வழக்கம்போல் ஊறுகாய் பானைக்கு போய்விட்டதா?

  • @s.ramadossramu7830
    @s.ramadossramu7830 3 หลายเดือนก่อน

    இது பழைய செய்தி.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்தத.

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அமைச்சர் அவர்கள் நல்லா ஒரு தீர்வு

  • @silambuarasan6835
    @silambuarasan6835 2 ปีที่แล้ว +1

    Job epo varum sir

  • @ramasamyramasamy3384
    @ramasamyramasamy3384 3 หลายเดือนก่อน

    ஐயா

  • @karthikak2298
    @karthikak2298 2 ปีที่แล้ว +1

    Conductor. Velaikku eppa. All. Eduppengalam

  • @syedalipakkir9270
    @syedalipakkir9270 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @thangavelug8332
    @thangavelug8332 2 ปีที่แล้ว +2

    // அ தி மு க ஆட்சி யில் ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக் கு 77 மாதங்கள் ஆக சம்பளம் நிலுவை (d a ) உள்ள து !! அதை தமிழக அரசு வழங்க வேண்டும் !!

  • @V.கேசவன்
    @V.கேசவன் 2 ปีที่แล้ว +1

    அது. முடியாது. ராசா..

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 2 ปีที่แล้ว +2

    போக்குவரத்து RTD ANAVARGALUKKU 80 MONTH DA VAZHANGA VILLAI அதை VAZHANGA VENDUGIROM

  • @kumarvel9691
    @kumarvel9691 2 ปีที่แล้ว

    TN conductor and drivers family suffered not increases DA since 2015.

  • @KarthikKarthik-yo8ns
    @KarthikKarthik-yo8ns 2 ปีที่แล้ว

    Tnstc job requirement notification vantha sollunga

    • @dhanapathy16
      @dhanapathy16 ปีที่แล้ว

      Nov dha varum soldranga......

  • @muthumn1983
    @muthumn1983 2 ปีที่แล้ว

    மக்களை பற்றி கொஞ்சமாவது கவலைபடுங்கப்பா. அரசு ஊழியர்கள் மட்டும் தான் இந்த நாட்டில் அதிசயமாக பிறந்தார்களா?.

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 2 ปีที่แล้ว

      Not about all departments transport department la oru driver starting salary is 18000..... But other department driverku 23000 athan problem

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      அரசு ஊழியர் இருந்தால்தான் எல்லாம் கிடைக்கும் பிரைவேட் ஊழியராக இருந்தால் ஒன்றும் கிடைக்காது கோவிந்தா படிப்பது கான்வென்ட் இருந்தாலும் வேண்டியது கவர்மெண்ட் வேலை சும்மா இருந்து சுகம் காணும் கவர்மெண்ட் வேலை

    • @Thiru.G-d5h
      @Thiru.G-d5h ปีที่แล้ว

      அரசு ஊழியர்கள் மனிதர்கள் தான். உன் குடும்பத்திற்கு அரசு வேலை வேண்டாமா முட்டாளே

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 11 หลายเดือนก่อน

    ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பேச்சு மட்டும் வாயில வராதா

  • @arunagiriv9840
    @arunagiriv9840 2 ปีที่แล้ว +1

    Loss department how it is possible !!?????

    • @dhanapathy16
      @dhanapathy16 2 ปีที่แล้ว +1

      Tickets rate eathiduvanga ......

  • @kasiviswanathanmuthaiah5822
    @kasiviswanathanmuthaiah5822 2 ปีที่แล้ว

    Denacooli laburku government ennaseiyapothu

  • @madasamymadasamy1370
    @madasamymadasamy1370 2 ปีที่แล้ว

    New tnstc 2022

  • @ayyasamyirulappan2474
    @ayyasamyirulappan2474 ปีที่แล้ว

    அகவிலைப்படி பேசு.

  • @manibala8728
    @manibala8728 ปีที่แล้ว

    Ayya neengalvanthey 3 varudam ayettu

  • @V.கேசவன்
    @V.கேசவன் 2 ปีที่แล้ว +1

    தனியார். வசம். போய்விட்டது ராசா. போக்குவரத்து. துறை

  • @jerishl65
    @jerishl65 2 ปีที่แล้ว +1

    It’s appreciated but still more Transport staffs legal heir job are not yet get in TN. Kindly provide more employment for them. This is my humble request to our CM Mr.MK.stalin!!

  • @nageswararao5930
    @nageswararao5930 ปีที่แล้ว

    இது பழைய செய்தி.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 ปีที่แล้ว +3

    Oyvu pettra oolier DA bala nce vayeee therakala

    • @dhanapathy16
      @dhanapathy16 2 ปีที่แล้ว +2

      Ama crt ... arrears and DA pathi edhum edukala ......

  • @VincentA-bv6wf
    @VincentA-bv6wf ปีที่แล้ว

    Pard. Dmk. Napathyega

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 2 ปีที่แล้ว +3

    Pooda punda iranthu poona Panam kudunga Padikka coaching kudunga .apo padikiravanga situation pathi yosichingalaa da

  • @ayyasamyirulappan2474
    @ayyasamyirulappan2474 ปีที่แล้ว

    பொய்பேசாதீர்கள்

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 ปีที่แล้ว +2

    இந்த துறை அரசுக்கு தேவையா ?? மக்களை வரிச்சுமை வாட்டுகிறது .

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 2 ปีที่แล้ว +2

      Sir govt bus la poirukengala.... Pongal deepavali entha bus uruku poringanu konjam solunga

    • @jothidarvijayaperarasu1098
      @jothidarvijayaperarasu1098 2 ปีที่แล้ว

      @@UdayaKumar-ek5wf இந்த போக்குவரத்து அப்படியே தேவை. அரசுக்கு அல்ல

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 2 ปีที่แล้ว +2

      @@jothidarvijayaperarasu1098 appa private bus rate evalo varum yosinga

    • @dhanapathy16
      @dhanapathy16 2 ปีที่แล้ว +2

      @@jothidarvijayaperarasu1098 ne ena vela seira paaa.........

    • @jothidarvijayaperarasu1098
      @jothidarvijayaperarasu1098 2 ปีที่แล้ว +1

      வேலை செய்யாமல் முழு சம்பளம். தேவைக்கு மேல் உள்ள ஊழியர் சம்பளம். இது மக்கள் நலமாகாது . தனியார் போக்கு வரத்துக்கு. தனியார் ஸ்கூல் சம்பளம் அரசுக்கும் இருக்க வேண்டும். அனாவசிய செலவு மக்களுக்கு வரிச்சுமை.

  • @BalaSubramanian-w7q
    @BalaSubramanian-w7q ปีที่แล้ว

    😂😂😂

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 11 หลายเดือนก่อน

    ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பேச்சு மட்டும் வாயில வராதா