மக்கள் ஆதரிக்கும் ஜனாதிபதியின் உரையில் தனக்கு திருப்தி இல்லை என்கிறார் சாணக்கியன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 194

  • @marijathas
    @marijathas 2 วันที่ผ่านมา +58

    மீண்டும் இனவாத அரசியலா, தயவு செய்து இனியாவது சமத்துவ அரசியலுக்கு ஆதரவு கொடுங்கள்

    • @alliswell....1103
      @alliswell....1103 2 วันที่ผ่านมา +1

      அதைத்தான் செய்கிறார்கள் தம்பி.

    • @nadarajahvaratharajan4789
      @nadarajahvaratharajan4789 2 วันที่ผ่านมา

      Really

    • @Thuva-12
      @Thuva-12 วันที่ผ่านมา

      We select them for political solution and he is representing for us. So you should respect other wishes

    • @karunakaruna9493
      @karunakaruna9493 วันที่ผ่านมา

      அவர் இனவாதம் பேச வில்லை இலங்கையில் வாழும் மக்களின் சம உரிமையை கேட்கிறார் ஒரு நாட்டின் குடிமகனின் அடிப்படை உரிமை என்னவென்று தெரிந்தவர்கள் சாணக்கியன் இனவாதம் பேசுகிறார் என்று சொல்ல மாட்டார்கள் அவர் பேசுவது இனவாதம் இல்லை அடிப்படை உரிமை

    • @davalmorin9028
      @davalmorin9028 วันที่ผ่านมา

      Ivargalukku veru enna bro theriyum? ELLAM VAYITTRU ERICHAL THAAN.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 วันที่ผ่านมา +27

    இவ்வளவு காலமும் யாரும் பேசவில்லை .தானே..இதில் சொல்ல தேவை இல்லை...செயலில் செய்வார்❤...AKD❤❤❤..யாரும் கேட்காமலே நடக்கும்..அமைதியான முறையில் செய்வார்..செய்கிறார்..❤ கத்தி பேசி ஆர்ப்பாட்டமாக செய்ய மாட்டார்.

  • @rl5914
    @rl5914 2 วันที่ผ่านมา +33

    தமிழ் தேசியம் வடகிழக்கு இணைப்பு என்பதை கொஞ்சகாலம் தள்ளி வைத்துவிட்டு அந்தந்த தொகுதி முன்னேற்றத்தில் அணைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தி மக்களை நல்வழிப்படுத்துங்கள் 🙏🏻

    • @RamanyBalan
      @RamanyBalan 2 วันที่ผ่านมา

      Neenga vera enna pesuveengaa.......

    • @nallavarum3369
      @nallavarum3369 2 วันที่ผ่านมา

      Super 😂😂😂😂

    • @NatureAR-qf6nx
      @NatureAR-qf6nx วันที่ผ่านมา

      Good

  • @puthiyamulakkam147
    @puthiyamulakkam147 2 วันที่ผ่านมา +29

    பழைய நினைவுகள் பேசி மீண்டும் சண்டை வேண்டாம்! இலங்கை வளரட்டும் அதற்காக குரல் கொடுங்கள்!

    • @antonystanley9559
      @antonystanley9559 2 วันที่ผ่านมา +3

      தமிழர்களுக்கு தீர்வு கொடுத்தால், இலங்கை தானாக வளரும். இதய சுத்தியுடன் அதனை செய்து காட்டட்டும்!

    • @tamilsathuriyam5736
      @tamilsathuriyam5736 2 วันที่ผ่านมา

      தமிழர்கள் இலட்சக்கணக்கான கொல்லப்பட்டது பழைய விடயமா......

  • @kuganeshwarirajan24
    @kuganeshwarirajan24 2 วันที่ผ่านมา +27

    இனவாதம் பேசி அரசியல் நடத்த வேண்டம்.

  • @N19069999g
    @N19069999g 2 วันที่ผ่านมา +24

    இப்படியே அடுத்து வருகிற 5 வருடத்தையும் ஓட்ட வேண்டியது தான்

  • @navarajsingsing5374
    @navarajsingsing5374 2 วันที่ผ่านมา +27

    இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க? ரணிலோடு இருக்கும்போது எந்த சத்தமும் இல்லையே

    • @alliswell....1103
      @alliswell....1103 2 วันที่ผ่านมา +1

      ஏன் உங்களுக்கு காது செவிடாயிருந்ததா.?

    • @naganathansornalingam2204
      @naganathansornalingam2204 2 วันที่ผ่านมา

      Ranil nalla elummupu thinnakuduththar

    • @KomakanThanuskanth
      @KomakanThanuskanth วันที่ผ่านมา

      ஓம் அவரு தேர்தல் வாற நேரத்தில் ரணிலிடம் ஊழல் பணத்தை பெற்றுக் கொண்டு அபிவிருத்தி என்ட பேருல பணத்தை அரைவாசியை கல்லனுக்கும் காவாலிக்கும் குடுத்துட்டு பிறகு சஜித் க்கு கை காட்டினாள் இவரு பேச வந்துட்டாரு

    • @Thuva-12
      @Thuva-12 วันที่ผ่านมา

      Ranil didn't have 2/3 seats in parliament also alliance

    • @manothambi623
      @manothambi623 14 ชั่วโมงที่ผ่านมา

      Yes. Quite true
      He is a another JOKER😂😂

  • @AththanAthan
    @AththanAthan 2 วันที่ผ่านมา +17

    உணக்கு வேறவேலையில்லைய

    • @DassAmila
      @DassAmila วันที่ผ่านมา

      😀😀😀😀😀😀

  • @opnion2294
    @opnion2294 2 วันที่ผ่านมา +8

    dont create a problems let the people live there life

  • @joshapbestiyan6093
    @joshapbestiyan6093 2 วันที่ผ่านมา +31

    தயவுசெய்து உங்கள் மரியாதை யை காத்துக்கொள்ள வேண்டும்

  • @KandaSamiKasi
    @KandaSamiKasi 2 วันที่ผ่านมา +10

    குறைகளை கண்டுபிடிக்காமல் மக்களுக்கு இனியாவது அபிவிருத்தி சம்பந்தமான. வேலைகளை செய்யும் முதலில்.

  • @kathirgamanathankapilan4043
    @kathirgamanathankapilan4043 2 วันที่ผ่านมา +10

    கொஞ்சம் பொறுமை அவசியம் சமத்துவத்தை குழப்பாதீர்கள் நிலமை மட்டகளப்பிலும் அடுத்துவரும் தேர்தலில் மாறலாம்.

  • @Mr.AKPrince
    @Mr.AKPrince 2 วันที่ผ่านมา +8

    யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் காணி விடுவிப்பு தமிழ் தலைவர்களால் கேட்கப்பட்டதா இல்லைதானே ? அப்புறம் ஏன் கூவுறீங்க 😂😂😂???

  • @Educational4117
    @Educational4117 2 วันที่ผ่านมา +8

    இனவாதி போடா போய் வேலையப்பார்😂😂

    • @DassAmila
      @DassAmila วันที่ผ่านมา +1

      😁😁😁😁😁

  • @rl5914
    @rl5914 2 วันที่ผ่านมา +6

    அணைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தொகுதி முன்னேற்றத்திற்கு
    ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணித்து ஐக்கிய இலங்கை முன்னேற வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt 2 วันที่ผ่านมา +9

    உங்களுக்கு என் ஆதரவு👍
    தமிழர் அக்கறையுடன் பயணிக்கவும்,
    ஆட்ச்சி தமிழருக்கு சமத்துவத்தை தரும் என்றால் ,
    இணைந்தே பயணிக்கவும்.
    உங்கள் அரசியல் பேச்சுக்கள் 👍

  • @JeyarajahVictor
    @JeyarajahVictor 2 วันที่ผ่านมา +3

    முந்தி இருந்த ஐனாதிபதிகளிடம் திருப்தி இருந்ததோ

  • @Iyarkai75
    @Iyarkai75 2 วันที่ผ่านมา +8

    10kg அரிசி கொடுத்து வாங்கு வாங்கினது போல உங்களின் அரசியல் தேவையை 10kg அரிசி கொடுத்து வாங்கி கொடுங்க பார்ப்போம்

    • @alliswell....1103
      @alliswell....1103 2 วันที่ผ่านมา

      அரிசி கொடுப்பது அரசாங்கத்தின் வேலை.

    • @KomakanThanuskanth
      @KomakanThanuskanth วันที่ผ่านมา

      Correct ellanum kallanukal

    • @MmfairoosFairoos
      @MmfairoosFairoos วันที่ผ่านมา

      10kg 😂😂😂😂

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 วันที่ผ่านมา +1

    சற்று பொறுமையாக இருங்கள். தமிழர்களை தூண்டிவிடும் வேலையில் இரங்கிவிட வேண்டாம். சரித்திரத்தை பின் நோக்கி செலுத்தும் பாதையை காட்டாதீர்கள். மக்கள் 15 வருடங்களில் ஏன் மனம்மாறி தேசிய கட்சிக்கு வாக்களித்தார் கள். சுயபரிசோதனை செய்யுங்கள். Geographical position of Lanka our strength strength and conditions of Tamils in Tamil Nadu are important
    Need of the hour self realisation
    Not emotional speech ❤

  • @VasanthaDevi-ek4ii
    @VasanthaDevi-ek4ii 2 วันที่ผ่านมา +25

    Hello நீங்கள் அரசியல் வாதியா..குழப்பவாதியா..புரியவில்லை. தயவுசெய்து மக்களை நிம்மதி யாக வாழவிடுங்கோ . கூப்பாடு போட்டு எதனை சாதித்தீர்கள்...

    • @alliswell....1103
      @alliswell....1103 2 วันที่ผ่านมา

      உன் குடும்பத்தில் யாராவது கற்பழிக்கப்பட்டாரா.? கொல்லப்பட்டாரா.? காணாமல் போனாரா.?

  • @rajuperinparajan663
    @rajuperinparajan663 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤akd

  • @exploreculture-davidcreations
    @exploreculture-davidcreations วันที่ผ่านมา +2

    இப்படியே பேசிட்டு இன்னும் ஒரு ஐந்து வருஷம் கத்தினா சரி ....போயா போறதுக்கு

  • @MohamedNifras-u6v
    @MohamedNifras-u6v 2 วันที่ผ่านมา +6

    சாணக்கியனால் தாழ்த்தப்பட்ட தமிழ் சாதி வகுப்பினருக்கு சமத்துவம் கொடுக்கமுடியுமா.....தங்கள் வீடுகளில் அவர்களை சேர்ப்பர்களா

    • @miresh008
      @miresh008 2 วันที่ผ่านมา +1

      உங்கள் அரசியல் வாதிகளிடம் இதை கேட்கலாமே

    • @MohamedNifras-u6v
      @MohamedNifras-u6v 2 วันที่ผ่านมา

      @miresh008 எங்களிடம் சாதிப்பாகுபாடு இல்லை,எங்கள் பக்கத்து வீடுஸதமிழ் சலவைத்தொழிலாளர்கள் அவர்கள் எங்கள் வீட்டில் சாபபிடுவார்கள் நாங்களும் அவர்கள் வீட்டிற்கு செல்வோம்,இன்றுவரை எந்த முரண்பாடும் இல்லை ஒற்றுமையாக வாழ்கிறோம்,ஆனால் உயர்குலத்தார் என்று சொல்லும் தமிழர்கள் இவர்களை தள்ளி வைப்பதைக்கண்டுள்ளேன்,உட்சுவரை பூசிவிட்டுத்தான் வெளிச்சுவரை பூச வேண்டும்

  • @arumugamravi3998
    @arumugamravi3998 2 วันที่ผ่านมา +2

    Don’t create problems let them develop the country and support for them to develop our nation to our future generations then they will live in peace together

  • @itThaaya
    @itThaaya 2 วันที่ผ่านมา +2

    யார் எப்பிடி பேசினாலும் மக்கள் மக்களுக்கு தெரியும் தானே யார் எப்பிடி என்ன செய்தவர்கள் என்று அடுத்த 5வருடத்தில்
    அப்போ செய்தவர்களுக்கு வாக்கு செய்யாதவர்களுக்கு வாக்காளிக்க மாடடார்கள் எல்லாருக்கும் இந்த தேர்தல் நல்ல ஒரு பாடம்

  • @perampalamsriskantharajah96
    @perampalamsriskantharajah96 วันที่ผ่านมา +1

    மக்களுக்கு எதாவது செய்ய முடிந்தால் செய்யவும் ...

  • @தமிழ்entertainment-g2b
    @தமிழ்entertainment-g2b 2 วันที่ผ่านมา +3

    நீங்கள் வேறு கட்சி தொடரலாம் மற்றவர்களுடன் சேர்ந்து நீங்களும் கோமாளியாகுவீர்கல்

  • @suresratnam8953
    @suresratnam8953 2 วันที่ผ่านมา +2

    நீங்கள் மகிந்தாவுடன் பிள்ளையானுடன் இப்ப வீடு,நல்ல அரசியல்,

  • @StanyAntony
    @StanyAntony 2 วันที่ผ่านมา +1

    Thamil are not against reconciliation. But justice has to be done.

  • @MohamedJesahul
    @MohamedJesahul 2 วันที่ผ่านมา +2

    இப்பதான் கண்ணுக்கு தெரியுதோ மீண்டும் இனவாதமா திருந்துங்கள்

  • @ravichandrathedchanamoorth2422
    @ravichandrathedchanamoorth2422 2 วันที่ผ่านมา +1

    You can’t rush,this not old politics, please calm and wait and support.

  • @KbmMubarak
    @KbmMubarak 2 วันที่ผ่านมา +10

    திருப்தி இல்லட்டி ஆளு மறு

    • @alliswell....1103
      @alliswell....1103 2 วันที่ผ่านมา

      உன் வீட்டுப் பிரச்சனையை அவர் கதைக்கவில்லை. எங்கள் பிரச்சனையைத்தான் சாணக்கியன் கதைக்கிறார் நீ போய் ஹிஸ்புல்லா வாலாட்டினதுக்கு நன்றி சொல்.

  • @kristykishore107
    @kristykishore107 9 ชั่วโมงที่ผ่านมา

    திருப்பி இல்லை என்றால் குளிச்சிட்டு வாங்க திருப்தி படுத்தி விட்றோம்

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 วันที่ผ่านมา

    AKD❤❤❤❤❤❤❤❤

  • @imthiyasrafeek4891
    @imthiyasrafeek4891 2 วันที่ผ่านมา

    5years ippadiye kondu ponga.. valthukkal🎉🎉🎉

  • @oneworld1978
    @oneworld1978 วันที่ผ่านมา

    Please 🙏

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 วันที่ผ่านมา

    NPP❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rvsk28
    @rvsk28 วันที่ผ่านมา

    80 வீதம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்க்குறிய அபிவிருத்திகளை செய்வதில் ஈடுபடவும். 20 வீதம் மற்ற விடையங்களை செய்யவும். தென் இலங்கை மக்கள் வடகிழக்கில் வேலை வாய்ப்புக்கள் தேடுமளவுக்கு வடகிழக்கை கட்டி எழுப்புங்கள். உரிமை தானாகவே கிடைக்கும். வாழ்த்துக்கள்

  • @ABDULRAHEEMABDULGAFFOOR
    @ABDULRAHEEMABDULGAFFOOR 2 วันที่ผ่านมา +1

    Only TNA tamilan party only batticola original tamilan Jaffna 50+50 tamilan

  • @sulochanamanoranjan7130
    @sulochanamanoranjan7130 วันที่ผ่านมา +1

    நீங்கள் எல்லாம் தமிழர்களா இருந்து என்ன செய்து கிழித்து விட்டீர்கள்

  • @suthssuthar292
    @suthssuthar292 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 19 ชั่วโมงที่ผ่านมา

    He supported Mahinda before ?
    He was a member of Mahindra s party
    Very good politician
    God bless him

  • @SivabalanLeo
    @SivabalanLeo 2 วันที่ผ่านมา +2

    Oh ask your boss Sumo

  • @Thuva-12
    @Thuva-12 วันที่ผ่านมา

    Plz don't skip from tamil nationalism. That is our mission

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 2 วันที่ผ่านมา

    SANAKIYAN PLEASE LET US LIVE IN PEACE OUR PRESIDENT HE KNOWS HE 'LL DO DON'T MAKE PROBLEM PLEASE

  • @ThiraviyarajahSubramaniyam
    @ThiraviyarajahSubramaniyam 2 วันที่ผ่านมา +3

    😂😂😂😂😂😂😂😂அனைத்து பெரிய கால்லன் முற்றிலும் பழைய எம்பி தேவையில்லை..

  • @nadarajahvaratharajan4789
    @nadarajahvaratharajan4789 วันที่ผ่านมา +1

    Try live togegher no point going back to past mr shanakian

    • @StanyAntony
      @StanyAntony วันที่ผ่านมา

      @@nadarajahvaratharajan4789 neer velinadilla

  • @kumarsanmugam3200
    @kumarsanmugam3200 2 วันที่ผ่านมา +2

    Will you give equal rights to the lower cast tamils??? Tamils are well known for descrimation based on caste......why why.

  • @rameshkisha5319
    @rameshkisha5319 2 วันที่ผ่านมา +2

    Ramesn

  • @balasangarjogarajah
    @balasangarjogarajah 2 วันที่ผ่านมา +1

    இனத்தின் குரல் ஒலிக்கட்டும்

  • @ravichandrathedchanamoorth2422
    @ravichandrathedchanamoorth2422 2 วันที่ผ่านมา

    Please a chance and wait please.

  • @jenajeya5253
    @jenajeya5253 2 วันที่ผ่านมา

    Félicitations !

  • @Educational4117
    @Educational4117 2 วันที่ผ่านมา

    அவர்சொல்லிவிட்டார் இனவாதம் கதைக்க வேண்டாம் பிறகு என்ன தீர்வு எல்லாரும் இங்கே சமன்😂😂

  • @Aalampara
    @Aalampara 2 วันที่ผ่านมา +8

    வாழ்த்துகள்! நீங்கள் தான் எதிர்கட்சியாக செயல்படுவீர்கள் போல தெரிகிறது! சஜித் சுத்த வேஷட்! அடுத்த தேர்தலில் உங்கள் தலைமையிலான கட்சி எதிர்கட்சியாக வரும்!

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 วันที่ผ่านมา

    Still he is faithful to Mahinda Rajapacsa.

  • @balasangarjogarajah
    @balasangarjogarajah 2 วันที่ผ่านมา

    Congratulations sir I appreciate your support for Tamil people what they want

  • @ravichandrathedchanamoorth2422
    @ravichandrathedchanamoorth2422 2 วันที่ผ่านมา

    What did your party accomplish so far?,nothing so wait let them do their job please.

  • @davalmorin9028
    @davalmorin9028 วันที่ผ่านมา

    AKD SAHOTHARAYA MAAS; SANAKKIYAN LOOSE:

  • @Vanammdh
    @Vanammdh วันที่ผ่านมา

    Last five years you were there n satisfied can you tell what you achieved? Than why you signed? Should not accept all are jokers

  • @Hishammohammed-bt5xl
    @Hishammohammed-bt5xl วันที่ผ่านมา

    Inda adifarukku koduttu irukkurom adutta 5 varudam nalla aatchi varum ndu nenekkirom
    Vara villai. Makkalukku tirupti illai enral makkale mudivu pannuvaanga. So konjam wait pannuvom brother

  • @arumugamperinpanayagam1125
    @arumugamperinpanayagam1125 2 วันที่ผ่านมา +3

    வாழ்க சாணக்கியன். வெல்க தமிழர் உரிமை.

  • @PurplePowd3r34
    @PurplePowd3r34 วันที่ผ่านมา

    Sankdon’t cheat poor people

  • @mariyathashqueman2514
    @mariyathashqueman2514 วันที่ผ่านมา

    நீங்கள் திருந்த மாட்டீர்களா ரணிலோடு இருக்கும் போது என்ன செய்தீர்கள்

  • @ERAMBURASALINGAM
    @ERAMBURASALINGAM 2 วันที่ผ่านมา

    உங்களுக்கு யார் வார்த்தையில் சுமந்திரனின் வார்தை?திருப்தியா?

  • @kalarama5538
    @kalarama5538 วันที่ผ่านมา

    They voted only you no Tamil kaichi

  • @naganathansornalingam2204
    @naganathansornalingam2204 2 วันที่ผ่านมา

    mmm unkalin sugapookam kurainthu viddathaala???

  • @rajeekumarasamy8334
    @rajeekumarasamy8334 2 วันที่ผ่านมา

    Why mhainda oda kathikkaum

  • @itsmysea155
    @itsmysea155 2 วันที่ผ่านมา +1

    இவர் மகிந்தவின் வால்.

  • @StanleyKumar-u2f
    @StanleyKumar-u2f 2 วันที่ผ่านมา

    U ARE THINKING U AR3 THE KING OF TAMILS....LEAVE THAT PART FROM UR MIND SET...

  • @SmIsrath
    @SmIsrath 2 วันที่ผ่านมา

    Mr sanakiyan meendu thawailathathai pesavanam ithu akd arasu itha manasule vachi pesu😊

  • @ravichandrathedchanamoorth2422
    @ravichandrathedchanamoorth2422 2 วันที่ผ่านมา

    What did your party accomplish so far?

    • @rl5914
      @rl5914 2 วันที่ผ่านมา

      Yea last 15 years nothing

  • @UshaSeruwam
    @UshaSeruwam 2 วันที่ผ่านมา

    Very disappointed with Shanakkian for spreading hate and ethnic division in the country. Please don’t label all Tamils under your umbrella for your arrogance and bad behavior!
    Narcissistic Attitude of him
    So ashamed of Shanakkian !

  • @dylan-8889
    @dylan-8889 2 วันที่ผ่านมา

    Now he speaks singales... before about Tamil LTTE people problem taking in Tamil... what shanakkian game man

  • @dhineshnavam8448
    @dhineshnavam8448 วันที่ผ่านมา

    Inum same blood , neenga first political start panianathu mahinda kita theriyuma 😮 maranthudingala

  • @skgnanapragasam6642
    @skgnanapragasam6642 2 วันที่ผ่านมา

    😂Being in the opposition, he feels that that he should oppose every thing ,that the government propose 😮

  • @rathienadarajan7536
    @rathienadarajan7536 2 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சாணக்கியன்
    அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்கவே என்றென்றும் இரைவன் உங்களை ஆசீர்வதிப்பாரக
    💐💐💐

    • @ThiraviyarajahSubramaniyam
      @ThiraviyarajahSubramaniyam 2 วันที่ผ่านมา

      நீ ஒரு கால்லன் உனக்கு ஒரு நேர்காணல் பற்றி பேசுகிறது😂😂😂😂😂😂😂😂

  • @kumarsanmugam3200
    @kumarsanmugam3200 2 วันที่ผ่านมา

    President is talking about the present and the future. Please dont harp on the past and fuel communal differences.....people voted for NPP because they want peace and harmony.

    • @rl5914
      @rl5914 วันที่ผ่านมา

      @@kumarsanmugam3200 yes 👍

  • @parakandiah8749
    @parakandiah8749 2 วันที่ผ่านมา +2

    Hi Thamb,
    It is better for the Tamils not to dig & carry on the narratives the Tamil politicians uttered in the past in the name of fostering Tamil nationalism because it is too early to specilate what the NPP will do regarding solution for Tamils' political issue. Silently many positive things are being done by the current govt. So let us be optimistic. If the Tamils expect things to happen overnight, that is political foolery for the NPP came to power by the enormous Sinhala majority(infused with anti Tamil attitude over past many decades).votes. Some unsuccesessful Tamil politicians stilll dig the anti Tamil stand trackrecord of JVP to make Tamils pessimisditic towards NPP.. These things are not going to help the Tamils in any way.

    • @rl5914
      @rl5914 วันที่ผ่านมา

      @@parakandiah8749 yes 🙌 it’s absolutely true

  • @ravichandrathedchanamoorth2422
    @ravichandrathedchanamoorth2422 2 วันที่ผ่านมา

    You never ever had an answer before wait please.

  • @ZaidFarmila
    @ZaidFarmila 2 วันที่ผ่านมา

    EppThthan thirupthi kanda iyooooo

  • @karthiriyo88
    @karthiriyo88 2 วันที่ผ่านมา

    IRUNGA BHAAI IPPA THANE ARAMBICHIRUKKU POGA POGA THANE FUN PARKKALAM

  • @StanleyKumar-u2f
    @StanleyKumar-u2f 2 วันที่ผ่านมา

    AND THE TAMILS HILL COUNTRY ALSO GATHERED IN One PLACE....IS IT NOT COHESIVE..??????? MAD

  • @eyetelligence7434
    @eyetelligence7434 วันที่ผ่านมา

    You guys need to be in jail. You are still making Tamils fools

  • @NirosanUma
    @NirosanUma วันที่ผ่านมา

    Neengal iniyavathu unkaloda velaya maddum patunkal ini muntu mathaththavtum ontuthan neenga summa kulappa venam ok

  • @Lakkuish
    @Lakkuish วันที่ผ่านมา

    People need some relieve from the economic crises. They have to eat at least two times a day. First You guys comes together one roof. Hippocrates.

  • @SivabalanLeo
    @SivabalanLeo 2 วันที่ผ่านมา

    Not going to listen Tamil Arasu.

  • @rajasekr4725
    @rajasekr4725 2 วันที่ผ่านมา

    தழிழ் ஈழம் ஒன்று தான் இழக்கு நான் பா

  • @marusira-sz8vx
    @marusira-sz8vx 2 วันที่ผ่านมา

    sanakiyan ranil thnde 50 kodi enge adi patri solavum

  • @adr62384
    @adr62384 15 ชั่วโมงที่ผ่านมา

    Keep playing the race card for the rest of 5 years. This is the game you guys are good at. The past 15 years you guys thank you for not doing anything for Tami people. The new joker has come who call him self Dr . All joined and play the game, you need to show Tamil people you are doing something!

  • @julianaren6555
    @julianaren6555 2 วันที่ผ่านมา

    Hey Mr Sanakiyan people knew what Anura will do so don’t play with people mentality we all knew how u got the votes from eastern province so just shut ur mouth

  • @ranjanichandra5435
    @ranjanichandra5435 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @exploreculture-davidcreations
    @exploreculture-davidcreations วันที่ผ่านมา

    It’s unfortunate that people continue to vote for individuals like this. Once again, the Tamils of Batticaloa have made a big mistake. A Sinhala party has come to power with a completely different approach, emphasizing unity as Sri Lankans. Yet, here we have Sanakiyan making statements that don’t reflect the actual issues faced by Tamils in Batticaloa.
    What exactly is the problem Sanakiyan is trying to address? The way he portrays it doesn’t align with the real challenges faced by Tamils in Batticaloa. It’s time for him to stop this unnecessary drama.
    Sanakiyan, consider yourself lucky to have won this election. From now on, attend Parliament regularly and focus on representing your people constructively. Stop promoting divisive rhetoric and avoid stirring up racism again. Really this is a curse for Batticaloa Tamils.
    இதுபோன்ற தனி நபர்களுக்கு மக்கள் தொடர்ந்து வாக்களிப்பது துரதிர்ஷ்டவசமானது. மீண்டுமொருமுறை மட்டக்களப்பு தமிழர்கள் பெரும் தவறை இழைத்துள்ளனர். இலங்கையர் என்ற ஒற்றுமையை வலியுறுத்தி சிங்களக் கட்சி ஒன்று முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனாலும், மட்டக்களப்பில் தமிழர்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைப் பிரதிபலிக்காத வகையில் சாணக்கியன் அறிக்கைகளை வெளியிடுகின்றோம்.
    சாணக்கியன் தீர்க்க முயலும் பிரச்சனை என்ன? அதை அவர் சித்தரிக்கும் விதம் மட்டக்களப்பில் தமிழர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுடன் ஒத்துப்போகவில்லை. இந்த தேவையற்ற நாடகத்தை அவர் நிறுத்த வேண்டிய நேரம் இது.
    சாணக்கியன், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதை அதிர்ஷ்டமாக எண்ணிக்கொள். இனிமேல், தவறாமல் பாராளுமன்றத்திற்குச் சென்று உங்கள் மக்களை ஆக்கப்பூர்வமாக பிரதிநிதித்துவப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். பிளவுபடுத்தும் பேச்சுக்களை ஊக்குவிப்பதை நிறுத்தி மீண்டும் இனவாதத்தை தூண்டுவதை தவிர்க்கவும். உண்மையில் இது மட்டக்களப்பு தமிழர்களுக்கு சாபக்கேடு.

    • @rl5914
      @rl5914 วันที่ผ่านมา

      @@exploreculture-davidcreations
      சில அரசியல் தலமைகளை காலம் மாற்றும்

  • @SahayanathanBritto
    @SahayanathanBritto 22 ชั่วโมงที่ผ่านมา

    😅😅😅😅😅😅😅😅😅

  • @StanleyKumar-u2f
    @StanleyKumar-u2f 2 วันที่ผ่านมา

    WHAT IS COHESIVE????? ALREADY it happened know???? Cant u image all the communities got together around this democratic leader.......specially northern tamils all gathered under Npp...so what the hell u arecimaging that unwanted crisis ....tell whether urs tamil ministerd united???? All split into pieces...dont fool the public man.

  • @kaloshanloshan.k5050
    @kaloshanloshan.k5050 2 วันที่ผ่านมา

    Mulumayaga urarayai ketkavillai
    ..avar indha vidayaththai pesum podhu thoongi vittu ippo heero aga venam

  • @lsham6117
    @lsham6117 2 วันที่ผ่านมา

    Ungaluku box la kaasu thaara president than pesurathu nalla irukum. Neenga ellam irunthu tamil makkaluku enna seitheerkal.

  • @kaloshanloshan.k5050
    @kaloshanloshan.k5050 2 วันที่ผ่านมา

    Tamilla ondu sollittu sinhala thula ondu solringala

  • @NatureAR-qf6nx
    @NatureAR-qf6nx วันที่ผ่านมา

    Poda....

  • @BindhiHusema
    @BindhiHusema 4 นาทีที่ผ่านมา

    Makalukku.purana thirpthi undu.ungalai thirupyhi paduththa thawai ellai akdiku makkal balan undu oru thani manitha thirupthi.thawai.ellai😂😂😂

  • @bettydaniel1462
    @bettydaniel1462 วันที่ผ่านมา

    😂😂😢😢😂😂