சென்னையில் 32 தியேட்டர்கள் மூடல்! காரணம் இதுதான்! Bayilvan Exclusive | Udhayam Theatre complex

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 19

  • @renugaarudchelvan5617
    @renugaarudchelvan5617 10 หลายเดือนก่อน +1

    தெருவுக்கு வந்த, வராத செய்திகளை தெருவோரத்திலேயே இருந்து சொல்வது தான் சிறப்பு👍

  • @aayusu100
    @aayusu100 10 หลายเดือนก่อน +1

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. எனவே இனிமேல் ஊர் உருப்பட வாழ்த்துக்கள் (டாஸ்மாக் எப்ப மூடுவாங்களோ?)

  • @user-Manikandan886
    @user-Manikandan886 10 หลายเดือนก่อน +1

    இதற்கு காரணம் நடிகர்கள் வாங்கும் சம்பளம்

  • @sravi955
    @sravi955 10 หลายเดือนก่อน +3

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
    பல படங்கள் உதயம் திரை அரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய உள்ளது

  • @ssaravananssaravanan6923
    @ssaravananssaravanan6923 10 หลายเดือนก่อน +5

    சார் ஒன்னு நீங்க பேசுங்க இல்ல காக்கா கத்துட்டோம் ரெண்டும் சேர்த்து கேட்டா எப்படி கேக்கும்

  • @ssaravananssaravanan6923
    @ssaravananssaravanan6923 10 หลายเดือนก่อน +2

    Audio not clear cro w voice

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 10 หลายเดือนก่อน +1

    பயில்வானே வருங்காலத்தில் தியேட்டர்களே இருக்காது.இலங்கையில் யாழ்பாணத்தில் எல்லாதியேட்டரும் மூடி ஒரே ஒரு தியேட்டரில்மட்டுமே படம் ஓடுது.இது ஏன்.

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp 10 หลายเดือนก่อน +2

    Please Reduce Ticket Prices In Theatres Allow Snacks Or Sale Snacks At Reasonable Price And Allow Free Parking For Vehicles.

  • @chellakumar4910
    @chellakumar4910 6 หลายเดือนก่อน +1

    😊

  • @SrineJ-e3g
    @SrineJ-e3g 10 หลายเดือนก่อน +3

    ப்ராட்வே பஸ்டேன்டு போச்சி மவுன்ட் ரோடு போச்சி கோயம்பேடு போச்சி உதயம் போச்சி எல்லாம் ஒரு கை உடைந்தது போலாச்சி உதயத்த தூக்கி கிளாம்பாக்கம் பக்கம் போட்டா சரியுமா சரியா வருமா அட நீ சும்மா சொல்லுமா முதல்ல காகாக்கு குடிக்க தண்னி வை மா 😅😅😅

  • @rsv6603
    @rsv6603 10 หลายเดือนก่อน +2

    What is the reason 4 DMK ADMK leaders 2 contest elections even after becoming millionaires n billionaires?

  • @TheRoseinternet
    @TheRoseinternet 10 หลายเดือนก่อน +1

    ஐயா காக்காய்கள் குருவிகள் இரையும் சத்தம் டிஸ்டப் ஆகிறது

  • @arumugamk8959
    @arumugamk8959 10 หลายเดือนก่อน +1

    விடபட்ட தியேட்டர் ஆனந்த். லிட்டில் ஆனந்த். சபையர்.புளுடைமன்ட்.எமரால்ட்.அலங்கார்.சாந்தி. ராஜ்.லியோ.சித்ரா.பைலட்.மெலோடி.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 10 หลายเดือนก่อน +1

    காக்கா பேசறது நல்லா கேட்குது😂😂😂😂😂

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 3 หลายเดือนก่อน

    Indraiya kachchda padanghal kaththi thadi loosu kathaigal pothu makkal cinimavai veruththu vittaargal miga nalla vishayam cinima ozhiyattum ❤❤❤❤❤

  • @mri3384
    @mri3384 10 หลายเดือนก่อน +1

    குதிரை ஸ்டாண்டெல்லாம் மூடிட்டானுவோ.

  • @chandrulakshumanan2009
    @chandrulakshumanan2009 10 หลายเดือนก่อน +1

    யோவ் காக்க சவுண்ட் தான் கேக்குது
    உன் சத்தம் ஒன்னும் கேட்கல ஒன்னும் காக்கை விரட்டு...
    இல்ல இந்த வீடியோ delete pannu....

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 9 หลายเดือนก่อน

      🐦 Neela niram Kaaka 🤗