அன்னைமரியின் பாலகனாய்ப் பிறந்து வந்தாரே.. விண்ணுலகும் மண்ணுலகும் மகிழ்ந்திடவே பிறந்து வந்தாரே.. மக்களே மக்களே களிகூருங்கள்.. இயேசு நமக்காய்ப் பிறந்தாரே.. இன்பமே பூமியில் நிறைந்ததுவே... இயேசு பாலன் பிறந்ததாலே.. மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன்.. மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே.. அகிலம் படைத்த ஆதிமுதல்வன்.. அன்னையின் மடியில் தவழ்ந்தாரே.. என்னே பணிவு என்னே கருணை.. அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே.. குழந்தை பாலன் மரியின் அன்பு மழையில் மகிழ்ந்தாரே.. தாயின் கரம்பிடித்து நடந்தாரே தரணிகாக்க பிறந்த தேவன்.. அன்னையின் மனம் குளிரவே மகிமையோடு வளர்ந்தாரே.. கீழ்ப்படிந்து நடந்தாரே மாமரியின் தாய்மை சிறக்கவே.. ---+-----பாடலாசிரியர். D.செல்வராஜ். சடையம்பாளையம் நாமக்கல் மாவட்டம்.
The choir is singing the songs in unison and order . The efforts put forth by the singers as well as the musicians and the conductors of the choir should be appreciated. May God bless all the efforts put forth by the Team.😊
அன்னைமரியின் பாலகனாய்ப் பிறந்து வந்தாரே..
விண்ணுலகும் மண்ணுலகும் மகிழ்ந்திடவே பிறந்து வந்தாரே..
மக்களே மக்களே களிகூருங்கள்..
இயேசு நமக்காய்ப் பிறந்தாரே..
இன்பமே பூமியில் நிறைந்ததுவே...
இயேசு பாலன் பிறந்ததாலே..
மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன்..
மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே..
அகிலம் படைத்த ஆதிமுதல்வன்..
அன்னையின் மடியில் தவழ்ந்தாரே..
என்னே பணிவு என்னே கருணை..
அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே..
குழந்தை பாலன் மரியின் அன்பு மழையில் மகிழ்ந்தாரே..
தாயின் கரம்பிடித்து நடந்தாரே தரணிகாக்க பிறந்த தேவன்..
அன்னையின் மனம் குளிரவே மகிமையோடு வளர்ந்தாரே..
கீழ்ப்படிந்து நடந்தாரே மாமரியின் தாய்மை சிறக்கவே..
---+-----பாடலாசிரியர்.
D.செல்வராஜ்.
சடையம்பாளையம்
நாமக்கல் மாவட்டம்.
Thanks
God bless your efforts with good involved
The choir is singing the songs in unison and order . The efforts put forth by the singers as well as the musicians and the conductors of the choir should be appreciated. May God bless all the efforts put forth by the Team.😊
Good
Very nice song.Everyone sang nicely.
Glory to God 👌👌👌
Super.God bless you all.This Composed by Dr.A.Sven peter.Tune and Lyrics.God bless you Annan.
Keyboard - played well
PRAISE WITH GOD JESUS'AMEN
Very nice song 🎉❤
Prise the Lord
Very nice song
Good singing. Good song selection
Super. God bless you all
Old is gold ✨💛.
Nice.
Very Nice👏👏👏👏👏👏👏
Super God bless you all
Good singing.
Super👌👍
🎉
🎉
🎉