Puthukottai Bhuvaneswari Tamil Song - Raja Kali Amman | Ramya Krishnan | Kausalya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 2K

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 9 หลายเดือนก่อน +43

    சித்ரா அம்மா குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது...❤

  • @Mastycap2009
    @Mastycap2009 3 ปีที่แล้ว +245

    Lyrics of song/புதுக்கோட்டை புவனேஸ்வரி
    புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி
    மண்ணடியின் மல்லீஸ்வரி
    நங்கநல்லூர் ராஜேஸ்வரி
    பாகேஸ்வரி யோகேஸ்வரி லோகேஸ்வரி
    மேல் மலையெனும்
    அங்காள பரமேஸ்வரி
    உறையூரு வெட்க்காளி
    உஜ்சையனி மாகாளி
    சிறுவாச்சூர் மதுரகாளி
    திருவற்கரை பத்ரகாளி
    பத்ரகாளி ருத்ரகாளி நவகாளியே..
    எட்டுப்பட்டி ராஜகாளி
    அம்மா தாயே
    நாச்சியம்மா பேச்சியம்மா
    நாடியம்மா காரியம்மா
    ஆலையம்மா சோலையம்மா
    உண்ணாமுலையம்மா
    என் மாங்கல்யம் நிலைத்திருக்க
    அருள்வாய் நீயே
    மைசூரு சாமுண்டியே
    வருவாய் நீயே
    மகமாயி மாரியம்மா திரிசூலி நீலியம்மா
    முப்பாத்தம்மா பாளையத்தம்மா
    முண்டகக்கன்னி திரௌபதியே
    அங்காளம்மா ஆரணி படவேட்டம்மா
    அர்த்தநாரி தாயே
    உன் அருள் காட்டம்மா
    ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
    உலகாளும் ஒரு அன்னை நீயே
    ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
    உலகாளும் ஒரு அன்னை நீயே
    எல்லோர்க்கும் அருள் தரும் உந்தன் வரம்
    உன் பிள்ளைக்கு தர வேண்டும் தாலி வரம்
    பிள்ளையின் துன்பம் அன்னையச் சேரும்
    உன் விழிப் பார்த்தால் என் துயர் தீரும்
    நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமோ
    ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
    உலகாளும் ஒரு அன்னை நீயே
    திருக்கடவூரின் அபிராமி
    சிதம்பரத்தில் நீ சிவகாமி
    திருப்பத்தூரின் பூமாரி
    திருவேற்காட்டில் கருமாரி
    தாயே
    மண்டைக்காட்டு பகவதியே
    மயிலாப்பூரின் கற்பகமே
    கொல்லூர் வாழும் மூகாம்பிகா
    தக்ஷினேஸ்வரம் பவதாரிணி
    ஜகதாம்பா வடிவாம்பா
    கனகாம்பா லலிதாம்பா
    வாலாம்பா ஞானாம்பா
    நாகாம்பா ஸ்வர்ணாம்பா
    சென்னியம்மா பொன்னியம்மா
    கங்கையம்மா செஞ்சியம்மா
    கோணியம்மா குலுங்கையம்மா
    கன்னியம்மா துளசியம்மா
    ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா பெரிய நாயகி
    ஸ்ரீரங்கபட்டணத்து ரங்கநாயகி
    தாலி தந்த மங்களாம்பா தையல் நாயகி
    மருவத்தூர் அம்மாவே வந்து நில்லடி
    ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
    உலகாளும் ஓரு அன்னை நீயே
    லுலுலுலுலுலு.
    நெல்லை நகர் காந்திமதி
    எல்லையம்மா இசக்கியம்மா
    மீனாட்சி காமாட்சி தேனாக்ஷி திருப்பாக்ஷி
    விருப்பாக்ஷி விசாலாட்சி தாயே அம்மா
    காரைக்குடி நகர் வாழும் உக்குடையம்மா
    பைரவியே வைஷ்ணவியே அருக்காணி அழகம்மா
    செல்லாயி சிலம்பாயிகண்ணாத்தா சாரதாம்பா
    பன்னாரி அம்மாவேபால சௌந்தரி
    தேனாண்டாளே.
    எங்கள் குல தெய்வமே
    துர்க்கையம்மா குமரியம்மா
    வேக்குளியம்மா கௌரியம்மா
    கோல விழியம்மா முத்தாளம்மா
    கஸ்தூரி வராஹியம்மா
    நீலாயதாக்ஷி முத்துமாலையம்மா
    பராசக்தி கொல்லிமலை பாவையம்மா
    அபயாம்பிகை நீலாம்பிகை
    அலமேலம்மா வழிகோலம்மா
    நாராயணி தாக்ஷாயினி
    கன்னிகா பரமேஸ்வரி
    கனக துர்க்கையே பவானி ஆவுடையம்மா
    என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க
    கண் பாரம்மா
    அம்மா..அம்மா.அம்மா.ஆஅம்மாஆஆ

  • @இராமணிமுடிசோழன்-ச4த
    @இராமணிமுடிசோழன்-ச4த 3 ปีที่แล้ว +192

    இந்தப் பாட்டை படைத்த இயக்குனருக்கும்
    இசையமைப்பாளர்க்கும் நன்றி🔥🔥🙏🙏

  • @RajaRaja-uv6ot
    @RajaRaja-uv6ot 3 ปีที่แล้ว +19

    தாயே போற்றி போற்றி ..!!!
    இந்த மாதிரி அம்மன் பாடல்கள் ஒன்றுகூட இப்ப உள்ள சினிமாவில் ஒன்று கூட வருவதில்லை வருத்தமாக உள்ளது

  • @umamaheswari4702
    @umamaheswari4702 4 ปีที่แล้ว +213

    Childhood(90's kids) favourite song...
    Who agree this? Like panunga

    • @shivaraja8522
      @shivaraja8522 3 ปีที่แล้ว +4

      Epoumey tha ma 💐✨

  • @thanigaimalair5290
    @thanigaimalair5290 2 ปีที่แล้ว +157

    அம்மன் வேடத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இன்றுவரை அவரை அடித்துக் கொள்ள ஆளில்லை என்பதே நிதர்சனம். அம்மன் நீலாம்பரி படம் ஒன்றே அவரின் நடிப்புக்கு சான்று. மேலும் பல படங்களில் அம்மனாக நடித்துள்ளார்.

    • @RaniSelvaraj-g2i
      @RaniSelvaraj-g2i 3 หลายเดือนก่อน

      Supper song 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaimugunth363
    @kalaimugunth363 3 หลายเดือนก่อน +8

    எல்லாம் சரி அற்புதமான சாமியாட்டம்,இசையும் கேட்பவரை எழுந்து ஆடச்செய்யும்,ஆனால் இந்த பாடல் வரிகளுக்கு சொந்தமானவர் யார்?

    • @sreekevin525
      @sreekevin525 2 หลายเดือนก่อน

      கவிஞர் காளிதாசன்....

    • @sreekevin525
      @sreekevin525 2 หลายเดือนก่อน

      பாடகி : கே. எஸ். சித்ரா
      இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
      பாடல் : கவிஞர் காளிதாசன்
      பெண் : புதுக்கோட்டை புவனேஸ்வரி
      புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி
      மண்ணடியின் மல்லீஸ்வரி
      நங்கநல்லூர் ராஜேஸ்வரி
      பாகேஸ்வரி யோகேஸ்வரி லோகேஸ்வரி
      குழு : மேல் மலையெனும்……
      அங்காள பரமேஸ்வரி
      பெண் : உறையூரு வெட்க்காளி
      உஜ்சையனி மாகாளி
      சிறுவாச்சூர் மதுரகாளி
      திருவற்கரை பத்ரகாளி
      பத்ரகாளி ருத்ரகாளி நவகாளியே…..
      குழு : எட்டுப்பட்டி ராஜகாளி……
      அம்மா தாயே…
      பெண் : நாச்சியம்மா பேச்சியம்மா
      நாடியம்மா காரியம்மா
      ஆலையம்மா சோலையம்மா
      உண்ணாமுலையம்மா
      என் மாங்கல்யம் நிலைத்திருக்க
      அருள்வாய் நீயே
      குழு : மைசூரு சாமுண்டியே
      வருவாய் நீயே
      பெண் : மகமாயி மாரியம்மா திரிசூலி நீலியம்மா
      முப்பாத்தம்மா பாளையத்தம்மா
      முண்டகக்கன்னி திரௌபதியே
      அங்காளம்மா ஆரணி படவேட்டம்மா
      குழு : அர்த்தநாரி தாயே
      உன் அருள் காட்டம்மா
      பெண் : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே…
      உலகாளும் ஒரு அன்னை நீயே…
      குழு : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே…
      உலகாளும் ஒரு அன்னை நீயே…
      பெண் : எல்லோர்க்கும் அருள் தரும் உந்தன் வரம்…
      உன் பிள்ளைக்கு தர வேண்டும் தாலி வரம்
      பிள்ளையின் துன்பம் அன்னையச் சேரும்
      உன் விழிப் பார்த்தால் என் துயர் தீரும்
      நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமோ
      குழு : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே…
      உலகாளும் ஒரு அன்னை நீயே…
      பெண் : திருக்கடவூரின் அபிராமி
      சிதம்பரத்தில் நீ சிவகாமி
      திருப்பத்தூரின் பூமாரி
      திருவேற்காட்டில் கருமாரி
      குழு : தாயே
      பெண் : மண்டைக்காட்டு பகவதியே
      மயிலாப்பூரின் கற்பகமே
      கொல்லூர் வாழும் மூகாம்பிகா
      தக்ஷினேஸ்வரம் பவதாரிணி
      பெண் : ஜகதாம்பா வடிவாம்பா
      கனகாம்பா லலிதாம்பா
      வாலாம்பா ஞானாம்பா
      நாகாம்பா ஸ்வர்ணாம்பா
      சென்னியம்மா பொன்னியம்மா
      கங்கையம்மா செஞ்சியம்மா
      கோணியம்மா குலுங்கையம்மா
      கன்னியம்மா துளசியம்மா
      பெண் : ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா பெரிய நாயகி…
      ஸ்ரீரங்கபட்டணத்து ரங்கநாயகி…
      தாலி தந்த மங்களாம்பா தையல் நாயகி
      மருவத்தூர் அம்மாவே வந்து நில்லடி
      பெண் : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே…
      உலகாளும் ஓரு அன்னை நீயே…
      குழு : லுலுலுலுலுலு………….
      பெண் : நெல்லை நகர் காந்திமதி
      எல்லையம்மா இசக்கியம்மா
      மீனாட்சி காமாட்சி தேனாக்ஷி திருப்பாக்ஷி
      விருப்பாக்ஷி விசாலாட்சி தாயே அம்மா
      குழு : காரைக்குடி நகர் வாழும் உக்குடையம்மா…
      பெண் : பைரவியே வைஷ்ணவியே அருக்காணி அழகம்மா…
      செல்லாயி சிலம்பாயி…கண்ணாத்தா சாரதாம்பா…
      பன்னாரி அம்மாவே…பால சௌந்தரி…
      குழு : தேனாண்டாளே…….
      எங்கள் குல தெய்வமே…
      பெண் : துர்க்கையம்மா குமரியம்மா
      வேக்குளியம்மா கௌரியம்மா
      கோல விழியம்மா முத்தாளம்மா
      கஸ்தூரி வராஹியம்மா…
      நீலாயதாக்ஷி முத்துமாலையம்மா
      குழு : பராசக்தி கொல்லிமலை பாவையம்மா…
      பெண் : அபயாம்பிகை நீலாம்பிகை
      அலமேலம்மா வழிகோலம்மா…
      நாராயணி தாக்ஷாயினி…
      கன்னிகா பரமேஸ்வரி…
      கனக துர்க்கையே பவானி ஆவுடையம்மா…
      என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க
      கண் பாரம்மா…
      அம்மா…..அம்மா…….அம்மா…….ஆ…அம்மா…ஆ…ஆ…..
      குழு : ஊஊஊ……ஊஊஊ…….
      ஊஊஊ…….ஊஊஊ……

  • @bagyanathanm3321
    @bagyanathanm3321 3 ปีที่แล้ว +325

    Sema song ....etha song pitichava ka like panuka

  • @JothiJothi-gs3cd
    @JothiJothi-gs3cd 27 วันที่ผ่านมา +1

    மாா்கழீ,மாசத்தலா யார் யார் கேக்கரவீங்கா"சொல்லுங்கா

  • @thanigaimalair5290
    @thanigaimalair5290 3 ปีที่แล้ว +424

    "Ramyakrishnan only one in Amman role"Voice,dance,angry really super.அம்மன் வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் ஒருவர் மட்டுமே

  • @revathyrevathy7043
    @revathyrevathy7043 3 ปีที่แล้ว +33

    Chithra Amma voice vera level Ramya Krishnan mam Amman roles super

  • @prabhup4995
    @prabhup4995 4 ปีที่แล้ว +566

    போங்க டா நீங்களும் உங்க corona மருந்தும்... எங்க தாய் ☝️பாட்டு தான் டா மருந்து... எங்களை பாதுக்காக்க எங்கள் தாய் வருவாள்...🙏🙏🙏

  • @pandiyammalp4135
    @pandiyammalp4135 4 ปีที่แล้ว +307

    Ramya Krishnan Amman fans hit like

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 หลายเดือนก่อน +1

    என் மாங்கல்யம் நிலைத்திருக்க அருள்வாய் நீயே...🙏
    எல்லோர்க்கும் அருள் தரும் உந்தன் கரம் உன் பிள்ளைக்கு தர வேண்டும் தாலி வரம்...🙏
    என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க கண் பாரம்மா...🙏

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 3 ปีที่แล้ว +1295

    அம்மன் வேடம் என்றால் முதலிடம் ரம்யா கிருஷ்ணன் தான்...இரண்டாவது மீனா...மூன்றாவது ரோஜா...அருமையான பாடல்

  • @tamilxpress9416
    @tamilxpress9416 4 ปีที่แล้ว +43

    Ramya Krishnan & Roja best ammans ❤️ Meena also...

  • @user-og3dz8cb8c
    @user-og3dz8cb8c 4 ปีที่แล้ว +155

    ரம்யா கிருஷ்ணன் சூப்பர்

  • @rajeshkanna5342
    @rajeshkanna5342 2 ปีที่แล้ว +58

    Ramya mam is perfect for amman role. No one can replace for her place

  • @nagarajankumar1810
    @nagarajankumar1810 3 ปีที่แล้ว +11

    புதுக்கோட்டை புவனேஸ்வரி...
    புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி...
    மண்ணடியின் மல்லீஸ்வரி...
    நங்கநல்லூர் ராஜேஸ்வரி...
    பாகேஸ்வரி...
    யோகேஸ்வரி...
    லோகேஸ்வரி...
    மேல் மலையனூர்...
    அங்காள பரமேஸ்வரி...
    உறையூரு வெட்க்காளி...
    உச்சையினி மாகாளி...
    சிறுவாச்சூர் மதுரகாளி...
    திருவற்கரை பத்ரகாளி...
    பத்ரகாளி...
    ருத்ரகாளி...
    நவகாளியே...
    எட்டுப்பட்டி ராஜகாளி...
    அம்மா தாயே...
    நாச்சியம்மா பேச்சியம்மா...
    நாடியம்மா காரியம்மா
    ஆலையம்மா சோலையம்மா...
    உண்ணாமுலையம்மா...
    என் மாங்கல்யம் நிலைத்திருக்க...
    அருள்வாய் நீயே...
    மைசூரு சாமுண்டியே...
    வருவாய் நீயே...
    மகாமாயி மாரியம்மா...
    திரிசூலி நீலியம்மா...
    முப்பாத்தம்மா பாளையத்தம்மா...
    முண்டகக்கன்னி திரௌபதியே...
    அங்காளம்மா..
    ஆரணி
    படவேட்டம்மா...
    அர்த்தநாரி தாயே...
    உன் அருள் காட்டம்மா...
    ஓம் சக்தி ஓம் சக்தி தாயே...
    உலகாழும் ஒரு அன்னை நீயே...
    ஓம் சக்தி ஓம் சக்தி தாயே...
    உலகாழும் ஒரு அன்னை நீயே...
    எல்லோர்க்கும்...
    அருள் தரும் உந்தன் கரம்...
    உன் பிள்ளைக்கு...
    தர வேண்டும் தாலி வரம்...
    பிள்ளையின் துன்பம்...
    அன்னையச் சேரும்...
    உன் விழி பார்த்தால்...
    என் துயர் தீரும்...
    நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமா...
    ஓம் சக்தி ஓம் சக்தி தாயே...
    உலகாழும் ஒரு அன்னை நீயே...
    திருக்கடவூரின் அபிராமி...
    சிதம்பரத்தில் நீ சிவகாமி...
    திருப்பத்தூரின் பூமாரி...
    திருவேற்காட்டில் கருமாரி...
    மண்டைக்காட்டு பகவதியே...
    மயிலாப்பூரின் கற்பகமே...
    கொல்லூர் வாழும் மூகாம்பிகா...
    தக்ஷினேஸ்வரம் பவதாரிணி...
    ஜகதாம்பா வடிவாம்பா...
    கனகாம்பா லலிதாம்பா...
    வாலாம்பா ஞானாம்பா...
    நாகாம்பா ஸ்வர்ணாம்பா...
    சென்னியம்மா பொன்னியம்மா...
    கங்கையம்மா செஞ்சியம்மா...
    கோணியம்மா குலுங்கையம்மா...
    கன்னியம்மா துளசியம்மா...
    ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா...
    பெரிய நாயகி...
    ஸ்ரீரங்க பட்டணத்து...
    ரங்கநாயகி...
    தாலி தந்த மங்களாம்பா...
    தையல் நாயகி...
    மருவத்தூர் அம்மாவே...
    வந்து நில்லடி...
    ஓம் சக்தி ஓம் சக்தி தாயே...
    உலகாளும் ஓரு அன்னை நீயே...
    நெல்லை நகர் காந்திமதி...
    எல்லையம்மா இசக்கியம்மா...
    மீனாட்சி காமாட்சி...
    தேனாக்ஷி திருப்பாக்ஷி...
    விருப்பாக்ஷி விசாலாட்சி...
    தாயே அம்மா...
    காரைக்குடி நகர் வாழும்...
    கொப்புடையம்மா...
    பைரவியே வைஷ்ணவியே...
    அருக்காணி அழகம்மா...
    செல்லாயி சிலம்பாயி...
    கண்ணாத்தா சாரதாம்பா...
    பன்னாரி அம்மாவே...
    பால சௌந்தரி...
    தேனாண்டாளே...
    எங்கள் குல தெய்வமே..
    துர்க்கையம்மா குமரியம்மா...
    வேக்குளியம்மா கௌரியம்மா...
    கோலவிழியம்மா முத்தாளம்மா...
    கஸ்தூரி வராஹியம்மா...
    நீலாய தாக்ஷி முத்து...
    மாலையம்மா...
    பராசக்தி கொல்லிமலை...
    பாவையம்மா...
    அபயாம்பிகை நீலாம்பிகை...
    அலமேலம்மா வழிகோலம்மா...
    நாராயணி தாக்ஷாயினி...
    கன்னிகா பரமேஸ்வரி...
    கனக துர்க்கையே...
    பவானி ஆவுடையம்மா...
    என் பூவும் பொட்டும்...
    நிலைத்திருக்க கண்பாரம்மா...
    அம்மா அம்மா அம்மா !!!

  • @rayveti
    @rayveti 4 ปีที่แล้ว +279

    She’s born to deliver the Amman character in this lifetime, past life good karma. Feel blessed to watch her devotional movies growing up. Thank you Ramya Krishnan madam 🙏🏽

  • @balaji4765
    @balaji4765 3 ปีที่แล้ว +407

    Anybody after Vanitha argument in BB Jodigal 😂
    Ramya mam 😍😍😍

  • @prisshamohan5923
    @prisshamohan5923 3 ปีที่แล้ว +64

    Chitra amma voice making me goosebumps...... Really something in chitra amma voice. Saraswathy singing the amman song... Love u chitra ma

  • @gunaseelanc5838
    @gunaseelanc5838 4 ปีที่แล้ว +26

    ஓம் ஓம்
    புதுக்கோட்டை புவனேஸ்வரி புவனேஸ்வரம் ஜெகதீஸ்வரி மண்ணடியின் மல்லீஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி பாகேஸ்வரி யோகேஸ்வரி லோகேஸ்வரி
    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி
    உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி சிறுவாச்சூர் மதுரகாளி திருவக்கரை வக்கிரகாளி பத்ரகாளி ருத்ரகாளி நவகாளியே
    தெத்துப்பட்டி ராஜகாளி அம்மா தாயே
    நாச்சியம்மா பேச்சியம்மா நாடியம்மா காரியம்மா ஆலையம்மா சோலையம்மா உண்ணாமுலையம்மா என் மாங்கல்யம் நிலைத்திருக்க அருள்வாய் நீயே
    மைசூரு சாமுண்டியே வருவாய் நீயே
    மகமாயி மாரியம்மா திரிசூலி நீலியம்மா முப்பாத்தம்மா பாளையத்தம்மா முண்டககன்னி திரௌபதியே அங்காளம்மா ஆரணி படவேட்டம்மா
    அர்த்தநாரி தாயே உன் அருள்காட்டம்மா.
    ஓம் சக்தி ஓம் சக்தி தாயி உலகாளும் ஒரு அன்னை நீயே
    ஓம் சக்தி ஓம் சக்தி தாயி உலகாளும் ஒரு அன்னை நீயே
    எல்லோர்க்கும் அருள் தரும் உந்தன் கரம் உன் பிள்ளைக்கு தரவேண்டும் தாலி வரம் பிள்ளையின் துன்பம் அன்னையை சேரும் உன் விழி பார்த்தால் என் துயர் தீரும் நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமா.
    ஓம் சக்தி ஓம் சக்தி தாயி உலகாளும் ஒரு அன்னை நீயே
    திருக்கடவூரின் அபிராமி சிதம்பரத்தில் நீ சிவகாமி திருப்பத்தூரின் பூமாரி திருவேற்காட்டில் கருமாரி
    தாயே
    மண்டைக்காட்டு பகவதியே மயிலாப்பூரின் கர்ப்பகமே கொல்லூர் வாழும் மூகாம்பிகா தட்சிணேஸ்வரம் பவதாரிணி
    ஜெகதாம்பா வடிவாம்பா கனகாம்பா லலிதாம்பா பாலாம்பா ஞானாம்பா நாகாம்பா சொர்ணாம்பா சென்னியம்மா பொன்னியம்மா கங்கையம்மா செஞ்சியம்மா கோணியம்மா குலுங்கியம்மா கன்னியம்மா துளசியம்மா
    ஸ்ரீ சைலம் பிரமராம்பா பெரிய நாயகி ஸ்ரீரங்கபட்டணத்து ரங்கநாயகி தாலி தந்த மங்களம்பா தையல்நாயகி மருவத்தூர் அம்மாவே வந்து நில்லடி.
    ஓம் சக்தி ஓம் சக்தி தாயி உலகாளும் ஒரு அன்னை நீயே.
    நெல்லைநகர் காந்திமதி எல்லையம்மா இசக்கியம்மா மீனாட்சி காமாட்சி தேனாட்சி திருப்பாச்சி விருப்பாட்சி விசாலாட்சி தாயே அம்மா
    காரைகுடி நகர் வாழும் கொப்புடையம்மா
    பைரவியே வைஷ்ணவியே அருக்காணி அழகம்மா செல்லாயி சிலம்பாயி கண்ணாத்தா சாரதாம்பா பண்ணாரியம்மாவே பாலசௌந்தரி
    தேனாண்டாளே எங்கள் குலதெய்வமே
    துர்கையம்மா குமரியம்மா வேம்புலியம்மா கௌரியம்மா கோலவிழியம்மா முத்தாளம்மா கஸ்தூரி வாராகியம்மா நீலாயதாட்சி முத்துமாலையம்மா
    பராசக்தி கொல்லிமலை பாவையம்மா
    அபயாம்பிகை நீலாம்பிகை அலமேலமா வழிகோலம்மா நாராயணி தாட்சாயணி கன்னிகா பரமேஸ்வரி கனக துர்க்கையே பவானி ஆவுடையம்மா என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க கண் பார் அம்மா.
    அம்மா அம்மா அம்மா அம்மா.....

  • @jeevikanmani8855
    @jeevikanmani8855 3 ปีที่แล้ว +297

    In small age I thought Ramya only original god who thought same

  • @santhoshstm2902
    @santhoshstm2902 ปีที่แล้ว +3

    மேச்சேரி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துனை
    அந்தியூர் பத்ரகாளியம்மன் துனை மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் துனை....

  • @monikaravi7359
    @monikaravi7359 4 ปีที่แล้ว +292

    Chithra Amma voice vera level.........🤩verithanam......😉

  • @prakashuma2819
    @prakashuma2819 4 ปีที่แล้ว +164

    நானும் என் தம்பியும் சின்ன வயசுல அதிகமாக பார்த்து ரசித்த படம் 90's kids ku thaan theriyum indha maari oadam ippa laan varamaattudhu .

  • @balusmmsaya3819
    @balusmmsaya3819 2 ปีที่แล้ว +3

    Arumai yana padal nan amman vesam pottu adina padal sema

  • @elangockm5215
    @elangockm5215 3 ปีที่แล้ว +2

    இந்த பாட்டு சமீ வந்தருக்கு 🙏🙏🙏🙏🙏🧚‍♂️🧚‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♀️🧜‍♀️அம்மா தயோ எனக்கு

  • @chitrakrishnan-li3fy
    @chitrakrishnan-li3fy 6 หลายเดือนก่อน +1

    இந்த பாடல் மிக அருமை கேட்க கேட்க பக்தி பரவச மாகிறது.பாட்டின் வரிகள் மிக அருமை.மறந்த என் பக்தியை மீண்டும் தந்தது ஆச்சர்யம்.இது போல் மெட்டு வரி பாடல்கள் போட்டால் நிச்சயம் நாம் வெற்றி அடைவோம்.பாடகர்கள் இனிமையாக பாடுகிறார்கள்.எந்த பாடலும் இதற்கு இனி பெருமை பெறுமா.பாராட்ட வார்த்தை இல்லை.வாழ்க முருகன் புகழ்.காலம் வரும்போது அவர் நம்மை காப்பாத்த படும் பாடு புரிய வரும்.நானும் காத்திருக்கிறேன்.அரகரோக ரா.மேல் ஏத்து வரை நாமும் விரட்டுவோம் .

  • @paviraj611
    @paviraj611 3 ปีที่แล้ว +22

    Who came after bb jodigal🤣😂vanitha akka itha konjo pathurukalam🤣😂

  • @lutfiupi6990
    @lutfiupi6990 3 ปีที่แล้ว +448

    I am Muslim
    But I like this song😍

    • @ks7651
      @ks7651 3 ปีที่แล้ว +11

      Good ya supper...

    • @Csk88
      @Csk88 3 ปีที่แล้ว +12

      Vanangugiren

    • @taraandroid4344
      @taraandroid4344 3 ปีที่แล้ว +9

      Me too

    • @gurubalu6677
      @gurubalu6677 3 ปีที่แล้ว +11

      God is universal ❤️❤️so no worries which religion ur

    • @ambikak2423
      @ambikak2423 3 ปีที่แล้ว +2

      Super

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 ปีที่แล้ว +8

    ஆத்தா ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி என் குல தெய்வம் எங்களை காத்து அருள வேண்டும்

  • @chandraeswar2481
    @chandraeswar2481 4 ปีที่แล้ว +60

    Ramya Krishnan is the only one who I really admire in AMMAN role.. what a angry look..(expression) ..what a dance.. awesome..

  • @kamarajkamaraj9777
    @kamarajkamaraj9777 ปีที่แล้ว +3

    Romba nandri amma thaye🥰❤🤲👨‍👩‍👧

  • @kamaleeshwari
    @kamaleeshwari 3 ปีที่แล้ว +79

    What an energy ⚡⚡⚡🙏🙏 Ramya mam always great 🥺🤩

    • @UltraCinemaa
      @UltraCinemaa  3 ปีที่แล้ว +2

      Thanks a lot.

    • @kamaleeshwari
      @kamaleeshwari 3 ปีที่แล้ว +4

      @@UltraCinemaa why for thanks sir it's my pleasure because I'm huge fan of darling RAMYAKRISHNAN mam

  • @k.deepan5076
    @k.deepan5076 4 ปีที่แล้ว +183

    Chitra Amma ungalala mattum Amman song expression ipdi kuduka mudium... Super voice ma

  • @rekhanithya1121
    @rekhanithya1121 3 ปีที่แล้ว +160

    After dd jodi...i seeing this song..wow sema dance performance...amman character ku ramykrishnan na adichikka aal illa....😍

  • @srikarthikeyan4389
    @srikarthikeyan4389 3 ปีที่แล้ว +15

    Excellent Ramyakrishna garu, Correct ga suite ayyaaru

  • @jishnu2180
    @jishnu2180 2 หลายเดือนก่อน +3

    Ks chithra voice❤😚

  • @niranjan3423
    @niranjan3423 5 ปีที่แล้ว +279

    Ramya looks real DEVI.
    Nice she plays Devi's role perfectly.

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 3 ปีที่แล้ว +17

    My darling sweetheart Ramya mam was sooooooo adorable 😍😍🥰🥰😘😘😘🥰

  • @Swami_ji_96
    @Swami_ji_96 3 ปีที่แล้ว +8

    மகிழ்மதி இல் சிவகாமி...
    படையப்பாவில் நீ நீலாம்பரி.....

  • @unniyettan7222
    @unniyettan7222 2 ปีที่แล้ว +2

    First song thaane pottath athukku appuram thaane acting.. Antha song paadina chithra amma 😍😍❤️❤️🙏🏻Ghoosbumubs chithra amma voice

  • @sadammoulana6134
    @sadammoulana6134 3 ปีที่แล้ว +194

    Chitra ma and devotional songs deadly combo ❤️❤️
    Ramya Krishnan mam🔥🔥no one can replace her in Amman roles🙏😍
    Kausalya mam innocence to the core💖💖

    • @isuruarosha8829
      @isuruarosha8829 3 ปีที่แล้ว +4

      Om namakshivaya oyalata devi pihitay mama Kavisha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️👏👏👏😘😘😘😘👏🌟🌟

    • @nagayoges1456
      @nagayoges1456 3 ปีที่แล้ว +2

      😍🥰🤩

    • @maniabarna4762
      @maniabarna4762 ปีที่แล้ว

      ​@@nagayoges1456
      N
      Y l😊l

    • @suganthijambu4370
      @suganthijambu4370 ปีที่แล้ว

      ​@@isuruarosha8829😅😅9 Xவ😊ggm

  • @vaangapalagalam3384
    @vaangapalagalam3384 4 ปีที่แล้ว +487

    Ramya krishnan is perfect for amman role..nobody cant beat her amman acting

  • @matheshkathirvel621
    @matheshkathirvel621 4 ปีที่แล้ว +190

    ஓம் சக்தி அம்மன்

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 3 ปีที่แล้ว +11

    En life la nan Partha Amman character kku my darling Ramya mam is the perfect choice ever n ever😍😍😍😍😍😍😚😍😍

  • @muneshrajagopal6543
    @muneshrajagopal6543 3 ปีที่แล้ว +13

    Chithra mam voice kowsalya mam expression and ramyamam dance semma feel ellame nallaruku

  • @arunvikrama
    @arunvikrama 3 ปีที่แล้ว +10

    #RamyaKrishnan Intha madri mirattal Amman performance pannitu ipo #vanitha dance paatha tension aagum aagatha 😂🤦‍♂️

  • @lutchmunkeesoon8532
    @lutchmunkeesoon8532 3 ปีที่แล้ว +13

    Watching from Mauritius. I am not even a Tamil speaker but love the song. Ramya krishnan was a very popular actress in Mauritius.

  • @mefl17pragadeesh78
    @mefl17pragadeesh78 2 ปีที่แล้ว +10

    Ramya ma'am what an energy....god's grace only...

  • @sokkalingam8330
    @sokkalingam8330 3 ปีที่แล้ว +28

    Ramya mam is always d best actress for amman role

  • @deva8167
    @deva8167 2 ปีที่แล้ว +2

    Ramyakrishnan perfect the amman getap. So powerful hiroin in ramya mam🙏🙏🌹🌺🌺🌺🌹🙏🙏🙏

  • @Welcomeselvi89
    @Welcomeselvi89 3 ปีที่แล้ว +2

    எப்பொழுதும் அம்மன் வேஷத்திற்கு பொருத்தமானவர்கள் கே.ஆர் விஜயா அம்மா மற்றும் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் மட்டும் தான்

  • @sriiswarya9626
    @sriiswarya9626 4 ปีที่แล้ว +263

    2021 la intha patta kekuravanga like pannunga

  • @arulmanim5709
    @arulmanim5709 3 ปีที่แล้ว +287

    ஆடி மாதத்தில் கேட்போர் யாரெல்லாம் சொல்லுங்கள் நண்பர்களே

    • @animeshroy5816
      @animeshroy5816 3 ปีที่แล้ว +4

      What's language is it?

    • @arulmanim5709
      @arulmanim5709 3 ปีที่แล้ว +3

      @@animeshroy5816 This is Tamil language. Your native

    • @animeshroy5816
      @animeshroy5816 3 ปีที่แล้ว +2

      @@arulmanim5709 ok

    • @deepanagalingam2075
      @deepanagalingam2075 3 ปีที่แล้ว +1

      @@animeshroy5816 aa

    • @animeshroy5816
      @animeshroy5816 3 ปีที่แล้ว +1

      @@deepanagalingam2075 what are you saying

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 3 หลายเดือนก่อน

    ❤❤ chitrama voice 👌🏼👌🏼🙏🏼.. ❤️ Ramya Krishnan dance .. Aman style 👌🏼👌🏼🙏🏼🙏🏼❤️❤️... ❤️❤️ Nandini in feelings ❤❤❤❤👍🏼👍🏼👌🏼👌🏼🙏🏼🙏🏼

  • @Abi-sc3pr
    @Abi-sc3pr 4 ปีที่แล้ว +25

    Ramya kirshanan na patha antha Amman na patha mathiri iruku🙏🙏🙏🙏Vera yarukum poranthathu pa Illa eanaku mattumthan thonutha nu thariela 🥰🥰🥰🥰

    • @devaanu5670
      @devaanu5670 3 ปีที่แล้ว

      Nenga solivathu

    • @Abi-sc3pr
      @Abi-sc3pr 3 ปีที่แล้ว +1

      @@devaanu5670 ean neenga poi solunga

    • @MathiJishnu
      @MathiJishnu 3 ปีที่แล้ว

      7

  • @feet_2_beat350
    @feet_2_beat350 3 ปีที่แล้ว +193

    Actually dances with these costumes are very tough, but she nailed all the movements... 😍

  • @Ranjit666kumar
    @Ranjit666kumar 4 ปีที่แล้ว +25

    Best Motivational Song for 90s kid .... Night la enaku Bayama irundha ... Indha song dhan keppan Headset la ... Sound Full ah Vechi

  • @priyankac2058
    @priyankac2058 4 ปีที่แล้ว +19

    Ramyakrishnan garu is all rounder in her acting any role she can do but Amman role is perfect

  • @tamizhbl845
    @tamizhbl845 3 ปีที่แล้ว +2

    இது போன்ற அற்புதமான அம்மன் பாடல்கள் இப்போது என் வரவில்லை.... மிகவும் பிடித்த பாடல் பக்தி பரவசம் பெரும் பாடல்

  • @abinandhiniperiyasamy2724
    @abinandhiniperiyasamy2724 2 ปีที่แล้ว +47

    Goosebumps starts from 2:16 🔥❤️

  • @t.v.mchannel2233
    @t.v.mchannel2233 2 ปีที่แล้ว +11

    Ramya krishnan super actress and super acting

  • @nivenive4010
    @nivenive4010 3 ปีที่แล้ว +9

    Indha song kekum pothu utampu silukirathu relax of mind

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 ปีที่แล้ว +168

    கெளசல்யா அழகான நடனம், சித்ரா பாடிய பாடல்..

  • @ThilagaThilaga-m3n
    @ThilagaThilaga-m3n 5 หลายเดือนก่อน +2

    அம்மா❤❤❤❤❤❤om sakhti😮❤❤🙏🙏❤❤அம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @kirshnsamy4816
    @kirshnsamy4816 2 ปีที่แล้ว +1

    நேரிலையே அந்த காளியம்மன் வந்தது போல் ஓர் உனர்வு

  • @suryapraveen5179
    @suryapraveen5179 3 ปีที่แล้ว +40

    Chithra amma voice + music👍 🔱🙏🙏🙏

  • @kavyashree9065
    @kavyashree9065 3 ปีที่แล้ว +19

    My favorite song from Karnataka❤️

    • @Csk88
      @Csk88 3 ปีที่แล้ว +1

      Karnataka va

  • @ranjanigopal4121
    @ranjanigopal4121 3 ปีที่แล้ว +29

    Phaaaa what a dance. Ramya did a great job

  • @HaniSrish-nd1lt
    @HaniSrish-nd1lt 2 หลายเดือนก่อน +1

    B.t.srish❤❤❤❤❤❤❤❤

    • @HaniSrish-nd1lt
      @HaniSrish-nd1lt 2 หลายเดือนก่อน +1

      அம்மன்.வேடம்.அழகு.அழகு

    • @HaniSrish-nd1lt
      @HaniSrish-nd1lt หลายเดือนก่อน

      பூ.தே. ஸீஷ்❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤😊😊😊❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Shoba-f2m
    @Shoba-f2m 9 หลายเดือนก่อน +1

    Real God ramyakrishna

  • @janeshwarchezhiyan5870
    @janeshwarchezhiyan5870 4 ปีที่แล้ว +107

    No one can replace ramyakrishan mam, mass actresses,

  • @premiramganesh2993
    @premiramganesh2993 ปีที่แล้ว +3

    Super voice Chithra mam

  • @cartoontime8606
    @cartoontime8606 3 ปีที่แล้ว +6

    Ramyakrishnan and meena is the perfect amman character

  • @Sakarabani784
    @Sakarabani784 4 ปีที่แล้ว +209

    2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👇👇

  • @r.thirunavukkarasu.4392
    @r.thirunavukkarasu.4392 4 ปีที่แล้ว +28

    I love you chitra Amma voice👌👌👌👌

  • @gokulsk465
    @gokulsk465 5 ปีที่แล้ว +125

    Chithra mam voice very nice👌😘

  • @ytinsta7512
    @ytinsta7512 3 ปีที่แล้ว +16

    Ramya krishnan vs vanitha fight ku apro pathavanga like po2nga

  • @surajitnaskar7841
    @surajitnaskar7841 3 ปีที่แล้ว +3

    ❤from Bengal 🙏🏻🙏🏻🔥😌😍
    Jai maha kali🙏🏻❤

  • @saiprasanna9868
    @saiprasanna9868 4 ปีที่แล้ว +25

    No one replace Ramya Krishna for Amman character after K. R.vijaya

  • @indirajithbatista8435
    @indirajithbatista8435 2 ปีที่แล้ว +2

    கோத்தா செம டேன்ஸ்

  • @gayathri-743
    @gayathri-743 ปีที่แล้ว +4

    My allll time favourite this song
    Original Amman God Ramya Krishnan 💯 super ❤️👍🙏🥳🤗💯

  • @Revathi2627
    @Revathi2627 4 ปีที่แล้ว +136

    Chithra amma voice awesome

  • @rekharevathy2625
    @rekharevathy2625 2 ปีที่แล้ว +3

    Ramya Krishna face Amman face mathri iruku. 🙏

  • @ManiMani_3534
    @ManiMani_3534 3 ปีที่แล้ว +4

    Ramya mam adi thool... Orginal Amman pola irukku

  • @karthickraj6015
    @karthickraj6015 4 ปีที่แล้ว +24

    இந்த வேடத்திற்கு இவரைத் தவிர யாரும் பெறுந்தாது

  • @mariammals8632
    @mariammals8632 4 ปีที่แล้ว +9

    Ramya Krishnan dance super

  • @harrisartworks799
    @harrisartworks799 4 ปีที่แล้ว +355

    Night time la thaniya nadandhu pogum podhu indha maathiri aana song dhaa motivation 😂😂 90s kids paridhaabangal.

  • @shajahand3844
    @shajahand3844 2 ปีที่แล้ว +5

    Iam also muslaman,,,, but i like these song and music, dance, costumes, performance everything super

    • @shajahand3844
      @shajahand3844 2 ปีที่แล้ว

      Love u ramya krishna and kousalya

  • @tamilalagansree
    @tamilalagansree 2 ปีที่แล้ว +1

    யாரு எல்லாம் bigboss பாத்துட்டு பாக்கறீங்க

  • @anuradhamkvenba6567
    @anuradhamkvenba6567 3 ปีที่แล้ว +2

    God na ramya mam niyapagam than varuthu avanga dance ku nan அடிமை

  • @preethikanthan5903
    @preethikanthan5903 3 ปีที่แล้ว +5

    I like this song....I feel deep with this song....yella uurula irukan amman pera vachi varathu....like it ....😍🙏🏽🙏🏽Amma✨

  • @malaparameswaran2332
    @malaparameswaran2332 3 ปีที่แล้ว +11

    Ramz is always perfect💯👍

  • @mathivanan3132
    @mathivanan3132 4 ปีที่แล้ว +415

    ரம்யா கிருஷ்ணா அம்மைக்கு சாமி வேடம் நல்லா பொருந்துகிறது, உடன் மீனா அம்மாவுக்கும் தான்.

    • @dhanaindhu6415
      @dhanaindhu6415 4 ปีที่แล้ว +3

      7yv

    • @subbaraopasupulati3368
      @subbaraopasupulati3368 4 ปีที่แล้ว +5

      💖❤️

    • @poojasrisuba
      @poojasrisuba 4 ปีที่แล้ว +4

      Mpoojasree🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🧡💛💙💙💜🖤♥️♥️💘💘💝💝🍫🍧🍱🇮🇳🇮🇳🇮🇳

    • @reynalynmationgvlog843
      @reynalynmationgvlog843 4 ปีที่แล้ว +3

      th-cam.com/video/uvvJIqmRV9g/w-d-xo.html

    • @KannanKannan-mb4us
      @KannanKannan-mb4us 4 ปีที่แล้ว +5

      ‍உண்மையோ உண்மை 😀😀🌹🌹🌹

  • @sindhyamg8174
    @sindhyamg8174 4 ปีที่แล้ว +72

    This character mostly suitable for ramyakrishna mam. Ur acting as well as expression so nice. Whenever......... spr

  • @Suveniya
    @Suveniya 11 วันที่ผ่านมา +1

    அரசு வேலை உறுதி 2025 எனக்கு 😄🙏

  • @technicalbabag7617
    @technicalbabag7617 5 ปีที่แล้ว +18

    My favorite song in Tamil 🔱🔱🔱and i love ramya and kousalya