உங்கள் வேளையில்.எப்பவும் குறை பாடு இருக்காது அண்ணா உங்களிடம் வரும் வடிக்கையாலார் மகிழ்ச்சி யோடு செல்லிவதில் குறை இல்லை சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்🙏💐💐💐💐
ஸ்கார்பியோ எஸ்யூவியில் அற்புதமான உருமாற்ற வீடியோ. உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். வெளிப்புறம் மற்றும் உட்புறம் பிடித்திருந்தது. ஸ்கார்பியோவில் நல்ல ஸ்டிக்கர் வடிவமைப்பு. மோகன் சார், எல்லா மஹிந்திரா வாகனங்களிலும் இந்த மாதிரி துரு நடக்குமா. தயவுசெய்து வழிகாட்டவும். வீடியோ பகிர்வுக்கு நன்றி மோகன் சார்.
டான் மோகன் அண்ணா ஒரு தாழ்மையான வேண்டுகோள் உங்களின் ரசிகனாக இதற்கு எவ்வளவு செலவு தொகை என்பதை எல்லாருக்கும் தெரிவிக்கவும்,(அல்லது) எனக்கு மட்டுமாவது.நன்றி
This is unbelievable - your passion and dedication to assigned work are done to perfection! I can see a lot of labor has gone into this fix, keep up the great work and spirit Mohan sir!
🤯🤯அனேயா.......... வேற லெவல் அண்ணா உண்மைய சொல்ல போன அருமையான வேலை💥💥 எங்க கிட்ட ஒரு i20 elite 2015 model இருக்கு அண்ணா,அதை custom modification பண்ணி தருவீங்களா? பெருசா ஒன்றும் இல்லை aftermarket headlamps & tail lamps தான் அண்ணா.
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்..
ரொம்ப அருமையா வந்தியா வேலை செஞ்சிருக்கீங்க என்ன ஒன்னு silverChrome fitting and sunriser and Priya extra bumper இதயம் போட்டு இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்
Really it's a tremendous & Excellent performance mohan Anna. I believe all competent workers involved to sculpture this scorpio CRD. All the best Anna. Wish you all success. Nagasundaram - Trichy.
TMF, vera level nga மோகன் அண்ணா, மிகவும், கடுமையான உழைப்பு, நல்லா out put ங்க அண்ணா, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்......, மிக நேர்த்தியான வேலை ங்க அண்ணா superb, Execlent.......
உங்கள் வேளையில்.எப்பவும் குறை பாடு இருக்காது அண்ணா உங்களிடம் வரும் வடிக்கையாலார் மகிழ்ச்சி யோடு செல்லிவதில் குறை இல்லை சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்🙏💐💐💐💐
அண்ணன் நம்பர் கிடைக்குமா சகோ
அருமை 👌👌 அருமை அருமை அருமை அருமை அருமை 👌👌👌👌👌 மிகவும் தெளிவான விளக்கம். அழகான வேலை... என்னுடைய கனவு கார் ஸ்கார்பியோ ❤️
வணக்கம் tmf don anna எப்போதும் உங்களுடைய வேலைபாடு சிறப்பாக தான் இருக்கும்.அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது
Bro annan number kedaikuma....
Ennoda Dream Car...🤩🤩🤩 Ippo Vanthu iruka Scorpio N Vangamatean.... Scorpio S11 than Vanguvean... My Favourite Car....🤩🤩🤩
Scorpio fan base is some what unimaginable 🔥🔥🔥 great work Anna ❤️
ஸ்கார்பியோ எஸ்யூவியில் அற்புதமான உருமாற்ற வீடியோ. உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். வெளிப்புறம் மற்றும் உட்புறம் பிடித்திருந்தது. ஸ்கார்பியோவில் நல்ல ஸ்டிக்கர் வடிவமைப்பு. மோகன் சார், எல்லா மஹிந்திரா வாகனங்களிலும் இந்த மாதிரி துரு நடக்குமா. தயவுசெய்து வழிகாட்டவும். வீடியோ பகிர்வுக்கு நன்றி மோகன் சார்.
Kaailan kadaiku podra vandiya ipdi vela senju showroom conditionku maatheteenga na.. Hats off
டான் மோகன் அண்ணா ஒரு தாழ்மையான வேண்டுகோள் உங்களின் ரசிகனாக இதற்கு எவ்வளவு செலவு தொகை என்பதை எல்லாருக்கும் தெரிவிக்கவும்,(அல்லது) எனக்கு மட்டுமாவது.நன்றி
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உங்க வீடியோ எல்லாம் பார்க்கின்றன்...கண்டிப்பாக நீங்க குற்றாலம் வாங்க
உங்களோட எல்லா வீடியோவும் நான் பார்ப்பேன் அண்ணா வேர லெவல்ல இருக்கும் இதுவும் வேர லெவல் சூப்பர்
மோகன் அண்ணா மிக மிக அருமை, வேலைப்பாடுகள் மிக சிறப்பு, மேலும் வளர வாழ்த்துக்கள்,🎉🎉🎉TMF👏👏👏
நான் எப்போதும் உங்கள் வீடியோ மட்டும்தான் பார்ப்பன் சார் உங்க வேலைகள் சூப்பர் tmf
Vera level scarpio nale gethutha athulaium white Sema mass ah irukkum onga work all was super anna
சூப்பர்ங்கோ.....நீங்க கிங் மேக்கர்ங்கோ... 👌👌👌🙏🙏🙏🙏
உங்கள் நலம் விரும்பும்
சிடிசி ரஞ்சித்குமார் திருப்பூரிலிருந்து⚘⚘⚘⚘
Velaya nesichu panra ungala enaku romba pidikum sir.., ungala meet panra vaipu kidaikuma nu Asaiya irukku sir.,,,
அருமை அண்ணா உங்களின் வேலையைப்பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை அண்ணா அருமை மேலும் நீங்கள் ஆம்னி கார் பெயின்டிங் செய்யுது தரு வீங்களா
Very very Excellent work, finishing pakka anna, soldradhuku varthaiye illa anna Vera level anna
உங்க கிட்ட இருக்கிற labour really great Anna super
Super nah, உங்கள் வேலையில் ஒருபோதும் குறையில்லை அண்ணா♥♥
வெறித்தனமா இருக்கு அண்ணா. சூப்பர்👌👌👌👌👌👌👌👌
Best renovation sir... Simply awesome...
Excellent work DON sir...
Annan super O super work for restoration old Scorpio Car to new one like
Neega oru artist nu kaamichutiga 😍😍
சூப்பர் வேர லெவல் உங்கள் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👌👍
This is unbelievable - your passion and dedication to assigned work are done to perfection! I can see a lot of labor has gone into this fix, keep up the great work and spirit Mohan sir!
First comment appa 😍😘🤩
Semmaya erukku Anna, ungal Pani thodara valthzukkal
Don அண்ணா ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல உண்மையாவே இப்ப வண்டி வெறித்தனமா இருக்கு...
மனசு சுத்தமாக இருந்தாள் வேலையும் சுத்தமாக இருக்கும் தலைவரே
TMF nalla work eppadi tha ready panninglo fulla arichu irukku edhanala nu oru video podunga
Very very nice
Salute for Ur decative work Anna
Wish u all success
அருமையான வேலைங்க அண்ணா...
வாழ்த்துக்கள் ங்க...💐💐💐💐
🤯🤯அனேயா.......... வேற லெவல் அண்ணா உண்மைய சொல்ல போன அருமையான வேலை💥💥 எங்க கிட்ட ஒரு i20 elite 2015 model இருக்கு அண்ணா,அதை custom modification பண்ணி தருவீங்களா? பெருசா ஒன்றும் இல்லை aftermarket headlamps & tail lamps தான் அண்ணா.
That dialogue => by T.M sir ,
wiper blade setu, Android set is awesome 😍
ரொம்ப அருமையாக இருக்கிறது உங்கள் வேலை
உண்மையாகவே புதிய கார் மாதிரி ஆகி விட்டது அண்ணா❤️💐💐💐💐
Sollavea vendam anna unga work vera leavil🔥...
Anna nega or uman power na customer support apvaum unga kuta god irukaru na atha unga work perfect irukuthu na
வேலைக்கான செலவையும் சொன்னால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்..
உங்களை நேரில் சந்திக்க ஆசை படுகிறேன்❤️🙏
I have owned 2 scorpio believe me you have done a wonderful job. Since I used brand new vehicles I could realize the difficulty.. really superb
சூப்பர்ங்கோ....நீங்க கிங்மேக்கர்ங்கோ....
👌👌👌🙏 🙏🙏🙏
உங்கள் நலம் விரும்பி
சிடிசி ரஞ்சித்குமார் திருப்பூரிலிருந்து🌻🌻🌻
Very nice & clear work 👌👏👏
Unga workersku oru salute
Love from Pondicherry...❤️ TMF FAMILY ❤️
வேலை சிறப்பாக உள்ளது Don
Romba super na vara level 🔥💥💥🤝
Excellent work by your team members under your guidance.Thank you sir
அருமை சகோ.உங்கள் வேலைப்பாடு சூப்பர். வாழ்த்துக்கள்....
ரொம்ப அருமையா வந்தியா வேலை செஞ்சிருக்கீங்க என்ன ஒன்னு silverChrome fitting and sunriser and Priya extra bumper இதயம் போட்டு இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்
Good Work, Looks really Nice!
perfect realy proud of you anna i Love scorpio tmf
super transformation uncle mass work
Really it's a tremendous & Excellent performance mohan Anna. I believe all competent workers involved to sculpture this scorpio CRD. All the best Anna. Wish you all success. Nagasundaram - Trichy.
2008 மாடல் வண்டியை 2023 மாடல் போல மாற்வீர்களா அண்ணா
Reply பண்ண மாட்டார் புரோ
Sir unga workku alave illa sir super exciting work
நம்ம ராஜா கைய வச்சா டி எம் எஃப்👍👌🙏
அண்ணா அண்ணா உங்களுடைய வேலைப்பாடு சூப்பர் அண்ணா உங்களை வேலையில அடிச்சுக்கிறதுக்கு ஆள் கிடையாது சூப்பர் அண்ணா ஈரோடு இளங்கோ
உங்கள் உழைப்பிற்கு hat's off 👍
Don't brother 100/100 mark your team work
பாராட்ட வார்த்தைகளே இல்லை மிக அருமை சகோ
அண்ணனோட வேலைகள் எப்பவுமே சூப்பர் 💐💐💐
Hard work🎉 never fail super work anna
No words Brother.... the work is awesome....
வணக்கம் அருமையாக உள்ளது அண்ணன்
Vera Mari Vera Mari🔥🔥🔥🔥🔥
Super work thalivare
Put more Scorpio videos
Super uncle. Car lovers 😍
Kerala erunth hariprasad ,work super good finishing
மிக அருமையான பனி அண்ணா...
super sir keep going love from karnataka
(kannan Kuwait)Tinker & painter & liner & elatrcian all work Vera level bro super 👌👌👌
Excellent work... I am also working in Dubai at workshop but construction machineries and vehicles
Super Anna vallthukal 🎉🎉🎉
TMF, vera level nga மோகன் அண்ணா, மிகவும், கடுமையான உழைப்பு, நல்லா out put ங்க அண்ணா, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்......, மிக நேர்த்தியான வேலை ங்க அண்ணா superb, Execlent.......
டான் சார் மிக மிக அருமை கார்ரோட கலர் வெள்ளை நம்ம டான் சார் மனசு வெள்ளை
Excellent work brother 👍👍👍
Really fantastic Anna👌 TMF
Super Work..Excellent Mohan..
Appreciate Mr.Mohan👌
Anna very excellent work....Really beautiful
Excellent work sir
சூப்பர் சூப்பர். வேலை. நல்ல இருக்கு. வரேன்
Superb அண்ணா அருமை 👌👌👌
Don Anna Unga velai epavume Vera level than Anna...
Excellent work don sir ❤️❤️💯
உழைப்பை உண்மையாய் செய்தவர்களால் மட்டுமே அதை பார்த்து பெருமைப்படவும் முடியும்
Really excellent work 👍
Always supr don .......android set pota set oda performance vdo la poduga anna
Eppom pola awesome work Anna
Anna vera level poonga
Super na.🔥🔥🔥🔥❤️❤️❤️
Arumaiyana work
உங்கள் வேலை மிக அருமை அண்ணா! மிக பெரிய பிரமிப்பு
Excellent job TMF
Scorpio na gethu
Don Anna work Ada Vida gethu ❤️❤️
Very nice work 👍👍
சுப்பர் டான்....😍