Jeyan | Music Video | Isai Mynthan Urumi Melam Singapore | FMK Studio | Filmoholic Pictures | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • © Jeyan Music Video
    Isai Mynthan Urumi Melam Singapore Bringing You To The World Of "Jeyan"! With Our 3rd Single Track!
    ____________________________________
    Lyricist: Kanesh, Nanthavayl & Puva
    Vocalist: Kanesh
    Urumi: Nanthavayl & Kartik
    Pambai: P Parameswaran
    Thavil: Nikkhil & Kanesh
    Taalam: Shatiish
    Art: Kanesh
    Produced by: Kanesh
    Music & Keyboardist: FMK Kanna
    Mixing & Mastering: FMK Kanna
    Recording House: FMK Studio Ipoh Malaysia
    Cast: Shawn Suryaraj & Lakshmanan Vishnudev
    MUA: Kahmahchi Paranthaman
    Video Production: Filmoholic Pictures
    Direction, Cinematography & Post-production: Kevin William
    Camera Assistants: Saimadhav & Siddharth Pillai
    Special Thanks:
    All Family Members Of Isai Mynthan Urumi Melam Singapore
    Mr Vishnudev & Family
    Mr Kanna (FMK STUDIO Ipoh Malaysia)
    Mr Kevin William & Team (Filmoholic Pictures)
    And To All Our Urumi Melam Teams, friends, & Supporters!
    ______________________________________
    © ஜெயன் பாடல் வரிகள்:
    ஆழ் கடலின் ஆழமைய்யா என் ஜெயனே , அலையாய் நீ மறைந்தாய்..
    வாயுவில் தவமிருந்தாலும் வருவேன் , தேடி உன்னை அனைப்பேன்..
    ஆழ் கடலின் ஆழமைய்யா என் ஜெயனே , அலையாய் நீ மறைந்தாய்..
    வாயுவில் தவமிருந்தாலும் வருவேன் , தேடி உன்னை அனைப்பேன்..
    நிச்சியம் உன் வழி இறுந்ததா?
    என் சிந்தைக்கு தெளியவில்லை..
    மறைபொருள் பதிலும் ஏன்னப்பா? நீ இக்கரை சேர்ந்துவிடு..
    இல்லை அக்கரை சேர்த்துவிடு..
    எங்கிருந்தோ ஜகம் காக்கும், ஒரு வானவனை தேடி..
    யுகம் கடந்தும் போனாலும், இவன் நிழலில் நான் பாடி..
    எங்கிருந்தோ ஜகம் காக்கும், ஒரு வானவனை தேடி..
    யுகம் கடந்தும் போனாலும், இவன் நிழலில் நான் பாடி..
    .....................
    காற்றின் இசையும், ஒவ்வொரு அனுவும் , உந்தன் அருள்ளதநாள்..
    எந்தன் பாட்டில் வாழும் உணர்வும் , உந்தன் தயவதனால்..
    காற்றின் இசையும், ஒவ்வொரு அனுவும் , உந்தன் அருள்ளதநாள்..
    எந்தன் பாட்டில் வாழும் உணர்வும் , உந்தன் தயவதனால்..
    சுடும் கதிரவன் மறைவதில்லை..
    வங்க சமுத்திரம் உலர்வதில்லை..
    விடும் சுவாசத்தில் ஓய்வும்மில்லை..
    உன்னை எங்கும் ஜபித்தாலும்!
    பல நிகழ்வில் கனவு கண்டேன்..
    கதாயுதத்தையும் ஏந்தி சென்றேன்..
    முப்பொழுதும் உணர்ந்து வந்தேன்..
    ஜெயன் எங்கும் இருந்தாலும்..
    மைந்தன் கவி பாட, இசை மெட்டும் செவி கேட்டு ..
    உன்னை துதி பாட, என் உள்ளம் கவர் கண்டேன்..
    எங்கும் கரம் கூப்பி, வணங்கினோம் ஒன்று..
    காலத்தில் பயணிப்போம் இரு கைகள் கோர்த்து..
    எங்கிருந்தோ ஜகம் காக்கும், ஒரு வானவனை தேடி..
    யுகம் கடந்தும் போனாலும், இவன் நிழலில் நான் பாடி..
    எங்கிருந்தோ ஜகம் காக்கும், ஒரு வானவனை தேடி..
    யுகம் கடந்தும் போனாலும், இவன் நிழலில் நான் பாடி..
    .....................
    நதியின் மணலும் , நந்தி மகனும், என்றும் கறையாதப்பா..
    துன்பம் நிறைந்தால் , உன்னை நினைத்தால், அய்யம் கிடையாதப்பா..
    நதியின் மணலும் , நந்தி மகனும், என்றும் கறையாதப்பா..
    துன்பம் நிறைந்தால் , உன்னை நினைத்தால், அய்யம் கிடையாதப்பா..
    பெரும் தன்மைக்கு ஈடு இல்லை..
    அய்யனின் கருணைக்கு பஞ்சம் இல்லை..
    இனி கேள்விகள் எதும் இல்லை..
    ஜெயன் என்னுல் இருந்தாலும்..
    பஞ்ச பூதங்கள் ஓய்வத்தில்லை..
    யாவும் தஞ்சம் போவத்தில்லை..
    என் இருதையும் நிருத்தும் வரை..
    இந்த தேடல் முடிவதில்லை..
    மைந்தன் கவி பாட, இசை மெட்டும் செவி கெட்டு..
    உன்னை துதி பாட, என் உல்லம் கவர் கண்டேன்..
    எங்கும் கரம் கூப்பி, வணங்கினோம் ஒன்று..
    காலத்தில் பயணிப்போம் இரு கைகள் கோர்த்து..
    எங்கிருந்தோ..
    எங்கிருந்தோ..
    இங்கிருந்து ஜகம் காக்கும், ஒரு வானவனை தேடி..
    யுகம் கடந்தும் போனாலும், இவன் நிழலில் நான் பாடி..
    ஹம்மிங்...

ความคิดเห็น • 108

  • @PSTTENTERTAINMENT
    @PSTTENTERTAINMENT 2 วันที่ผ่านมา +1

    Jai Shree Raam ....Congrats to whole team.... Lyrics..Voice...Video looked great.....Best Wishes from Adhi Shankara Tappu Urumi Melam Perak Malaysia

  • @kartikpriyah2512
    @kartikpriyah2512 5 วันที่ผ่านมา +5

    My wife crying she felt him through the song 🎉

  • @kumarnair1224
    @kumarnair1224 2 วันที่ผ่านมา

    Congratulations brothers Lyrics,voice,video so nice.jai sree raam 🙏 from om Sri Rajakaliamman urumi melam Rawang Selangor

  • @goldsoolam-br3kg
    @goldsoolam-br3kg 2 วันที่ผ่านมา

    பெருமையும் பொறுமையும் உன்னில் வாழ்ந்து கலந்திட வாழ்த்துக்கள் ... வரிகள் அருமை ❤❤

  • @diveshkathiresan7118
    @diveshkathiresan7118 3 วันที่ผ่านมา +1

    Brothers for honest the video song make me tears🥺🥺The Lyrics and also the videography suits well for the song.Very all the best for the track❤🔥Jai shree raam

  • @Kxmxrxn17
    @Kxmxrxn17 4 วันที่ผ่านมา +1

    Nice Song Brother's🔊❤️‍🔥
    Jai Sree Ram🙏🏻

  • @Jacobwit1866
    @Jacobwit1866 4 วันที่ผ่านมา +2

    "The bearded guy made good performance and good effort, but the little boy shines with his adorable presence and charm!"

  • @Boy-bt9mg
    @Boy-bt9mg 4 วันที่ผ่านมา +1

    Jaii Shree ram 🙏🏻

  • @AADITYA_CREATIONS_ENT
    @AADITYA_CREATIONS_ENT 5 วันที่ผ่านมา +5

    Jeyan Song Lyrics:
    2×: AL KATALIN AALAMAYYYA EN JEYANE ALAIYAY NEE MARAINTHAY, VAYUVIL TAVAMIRUNTALUM VARUVEN, TETI UNNAI ANAIPPEN
    1×: NICCIYAM UN VALI IRUNTATA? EN CINTAIKKU TELIYAVILLAI, MARAIPORUL PATILUM ENAPPA? NEE IKKARAI CERTTVITTU, ILLAI AKKARAI CERTTVITTU
    2×: ENKIRUNTO JAKAM KAAKUM, ORU VANAVANAI TEDI, YUKAM KATANTUM PONALUM, IVAN NILALIL NAN PATTI
    (TUNE)
    2×: KARRIN ISAIYUM, OVVORU ANUVAM, UNTHAN ARULLATANAL, ENTHAN PATTIL VALUM UNARVUM, UNTHAN TAYAVATANAL
    1×: SUDUM KATIRAVAN MARAIVATILLAI, VANGA SAMUTIRAM ULARVATILLAI, VITTUM CUVACATTIL OYUVUM MILLAI
    1×: UNNAI ENKUM JAPITTALUM!!!
    1×: PALA NIKAVIL KANAVU KANDEN, KATAYUTATTAIYUM ENTHI SENDREN, MUPPOLUTOM UNARNTU VANTHEN
    1×: JEYAN ENKUM IRUNTALUM
    1×: MAINTHAN KAVI PAADA, ISAI METTUM SEVI KETTU
    1×: UNNAI TUTI PAADA, EN ULLAM KAVAR KANTHEN
    1×: ENKUM KARAM KUPPI, VANANKINOM ONRU
    1×: KALATTIL PAYANIPPOM IRU KAIKAL KORTTU
    1×: PONALUM IVAN NILALIL NAAN PATTI
    1×: ENKIRUNTO JAKAM KAAKUM, ORU VANAVANAI TEDI, YUKAM KATANTUM PONALUM, IVAN NILALIL NAN PATTI
    (TUNE)
    2×: NATIYIN MANALUM, NANDI MAKANUM, ENRUM KIRAIYATU PA, THUNPAM NIRANTHAL, UNNAI NINAITHAL, AYYAM KITAIYATU PA
    1×: PERUM TANMAIKKU ITTU ILLAI, AYYANIN KARUNAIKKU PANCAM ILLAI INI KELVIKAL ETUM ILLAI
    1×: JEYAN ENNUL IRUNTALUM
    1×: PANCA PUTANKAL OUVATTILAI, YAAVUM TANJAM POVATILLAI, EN IRUTAIYIM NIRUTTUM VARAI, INTHA TETAL MUTIVATILLAI
    1×: MAINTHAN KAVI PAADA, ISAI METTUM SEVI KETTU
    1×: UNNAI TUTHI PADA EN ULLAM KAVAR KANTHEN
    1×: ENKUM KARAM KUPPI, VANANKINOM ONRUZ KALATTIL PAYANIPPOM IRU KAIKAL KOORTU
    1×: ENKIRUNTO... ENKIRUNTO
    1×: INKIRTU JEKAM KAAKUM, ORU VANAVANAI TETI, YUKAM KATANTUM PONALUM IVAN NILALIL NAAN PATTI
    1×: HAM'MIN...

  • @AstumMusicProduction
    @AstumMusicProduction 5 วันที่ผ่านมา +3

    Super song voice power best wishes from adhi shankara tappu melam tapah perak ❤❤

  • @yogeswaran2836
    @yogeswaran2836 3 วันที่ผ่านมา +1

    The lyrics touch with soul ❤
    Best wishes from Maha Rudra Muni Urumi Melam JB ❤
    Shivaom 🔱❤️
    Jai Shree Ram 💚🧡

  • @JagaJega-n9l
    @JagaJega-n9l 2 วันที่ผ่านมา

    Super song brothers jai Shree ram

  • @Kartikg8
    @Kartikg8 4 วันที่ผ่านมา +3

    Wow very nice G🎉🎉

  • @SathiaSathiarajoo
    @SathiaSathiarajoo 5 วันที่ผ่านมา +2

    Jai Shree ram ❤

  • @essesss2288
    @essesss2288 4 วันที่ผ่านมา +2

    Super excellent brilliant awesome 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @logalechuminadarajan3789
    @logalechuminadarajan3789 4 วันที่ผ่านมา +2

    💟💚🧡super song🎉🎉🎉🎉

  • @arul7951
    @arul7951 4 วันที่ผ่านมา +2

    ❤🎉

  • @g-neshyd3695
    @g-neshyd3695 5 วันที่ผ่านมา +2

    Jai Shree Ram 🐒🙏

  • @vicneshkumaran6898
    @vicneshkumaran6898 4 วันที่ผ่านมา +4

    What a beautiful song and videography. Congratulations Entire Team Members 🫶Jai Sree Raam 🙏🏽 From Vikey Pookavadi VeeraMuniKarupaar UrumeeMelam KL 🦚🔱

    • @isaimynthanurumimelam8429
      @isaimynthanurumimelam8429  4 วันที่ผ่านมา +1

      Thank for your support brother! 🙏

    • @KarthikayanKarthi-m4n
      @KarthikayanKarthi-m4n 3 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤❤

    • @FACEZPRODUCTIONZ
      @FACEZPRODUCTIONZ วันที่ผ่านมา

      Amazing project by the team, congratulations and thank you for giving us an amazing song ❤ - Jai Sree raam 🐒

  • @KarthikayanKarthi-m4n
    @KarthikayanKarthi-m4n 3 วันที่ผ่านมา +1

    🔥🔥🔥🔥🔥

  • @rudranspirituals492
    @rudranspirituals492 4 วันที่ผ่านมา +2

    Bro you sing well... great job

  • @SriPanjavaktraUrumiMelamKL
    @SriPanjavaktraUrumiMelamKL 4 วันที่ผ่านมา +2

    Congratulations on your well deserved success team… JAI SHREE RAAM 💚🎶

  • @khaarthik23
    @khaarthik23 5 วันที่ผ่านมา +3

    Keep Rocking Bro ❤ Ram Ram

  • @KANNASHOBA1319
    @KANNASHOBA1319 2 วันที่ผ่านมา

    Nice song n lyrics... all the best keep rocking

  • @DataStud
    @DataStud 3 วันที่ผ่านมา +1

  • @sreeramarivalagan3919
    @sreeramarivalagan3919 5 วันที่ผ่านมา +2

    Jai Sree Ram!! 🐒

  • @yashiboi17
    @yashiboi17 4 วันที่ผ่านมา +1

    beautiful song ! ❤🔥

  • @maayavanmusicstudio7712
    @maayavanmusicstudio7712 4 วันที่ผ่านมา +1

    Beautiful song brothers ,congratulation for the entire team❤.Best wishes from bala ganapathy urumi melam KL

  • @HaymanthKumar
    @HaymanthKumar 4 วันที่ผ่านมา +1

    What a beautiful song
    Jai Shree Ram ❤️

  • @RUBENTIRAN_SUKUMAR
    @RUBENTIRAN_SUKUMAR 4 วันที่ผ่านมา +1

    Really su per

  • @iamAsianGriey
    @iamAsianGriey 4 วันที่ผ่านมา +2

    JAI BHAJRANGI🤍🙏

  • @khaarthik23
    @khaarthik23 6 วันที่ผ่านมา +4

    Waiting❤

  • @givamuniandy6289
    @givamuniandy6289 5 วันที่ผ่านมา +2

    Congrats to the entire team

  • @sharvesCreation
    @sharvesCreation 4 วันที่ผ่านมา +2

    Song super Anna ❤❤❤❤

  • @akproduction4904
    @akproduction4904 5 วันที่ผ่านมา +2

    Congrats to the entire team 👏 beautiful song❤️
    Best wishes from AK BROTHERS...

  • @rmcuniverse822
    @rmcuniverse822 3 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @SivaMayam
    @SivaMayam 5 วันที่ผ่านมา +3

    Valtugal team! Jai sri ram!❤

  • @AADITYA_CREATIONS_ENT
    @AADITYA_CREATIONS_ENT 5 วันที่ผ่านมา +2

    Jai Shree Raam, waiting❤❤❤❤

  • @PriyahKartik
    @PriyahKartik 5 วันที่ผ่านมา +2

    Beautifully Done 💚 ஜெய் ஸ்ரீ ராம் 💚

  • @Sahaa663
    @Sahaa663 5 วันที่ผ่านมา +2

    Beautiful lyrics. Beautiful video. Very very well done brothers ❤

  • @avinashjackson375
    @avinashjackson375 3 วันที่ผ่านมา +1

    superb❤

  • @shahkty9652
    @shahkty9652 5 วันที่ผ่านมา +2

    solid brothers❤❤

  • @sivasakthiurumimelam1616
    @sivasakthiurumimelam1616 5 วันที่ผ่านมา +2

    Super ❤

  • @vinodkumarsanthramogan3993
    @vinodkumarsanthramogan3993 5 วันที่ผ่านมา +2

    Awesome guys ❤

  • @thandavaganapathiurumeemelam
    @thandavaganapathiurumeemelam 3 วันที่ผ่านมา +1

    Congrats brother's ♥️🔥

  • @khishenshrithikraj2248
    @khishenshrithikraj2248 5 วันที่ผ่านมา +2

    Solidss🎉🎉🎉

  • @dineshgopalakrishnan4169
    @dineshgopalakrishnan4169 3 วันที่ผ่านมา

    The lyrics😌🧡

  • @ShyamKumar-pi5vn
    @ShyamKumar-pi5vn วันที่ผ่านมา +1

    Sami Saranam
    Jai Sree Ram
    Superb brothers..
    Wonderfull song and its brings goose bump all the way while listening.
    Thanking to entire team for bringing such a nice song and wonderful music tunes.
    Credits to all.
    Music brings Harmony
    Love Music always
    Music is our Life
    Regards,
    Tirusuli Aiyanar Urumi Melam

  • @devinmano2834
    @devinmano2834 5 วันที่ผ่านมา +1

    Really goosebumps brother❤ best wishes from SV Devin🦚Singaravelan Urumi Melam 🦚🦚

  • @maximilian_ravanan
    @maximilian_ravanan 5 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉🎉

  • @thanumadhyajp348
    @thanumadhyajp348 5 วันที่ผ่านมา +2

    Beautifully done❤

  • @mgavinash4248
    @mgavinash4248 3 วันที่ผ่านมา +1

    Beautiful song🥹✨

  • @givamuniandy6289
    @givamuniandy6289 5 วันที่ผ่านมา +1

    Lyrics 🔥❤❤❤

  • @veerasanthanravindran7863
    @veerasanthanravindran7863 3 วันที่ผ่านมา +1

    Very nice song and video.. singer really expressed the love towards Hanuman ji.. Nice lyrics and FMK kanna anna did his best ... Valge valamudan... Congratulations to the whole crew .. Jai To Jeyan.. From Cr Veera❤

  • @SathiaSathiarajoo
    @SathiaSathiarajoo 5 วันที่ผ่านมา +1

    Nice music and lyrics

  • @sribalan1840
    @sribalan1840 2 วันที่ผ่านมา

    Jay Sree Ram

  • @arul7951
    @arul7951 4 วันที่ผ่านมา +2

    ❤🎉

  • @TamilSelvan-8
    @TamilSelvan-8 2 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @SSAUMKL
    @SSAUMKL 3 วันที่ผ่านมา +1

    Nice Song Brothers... Congratulations Brothers Wishes From Sri Sanggili Andavar Urumi Melam

  • @RunesriKarthigesu
    @RunesriKarthigesu วันที่ผ่านมา +1

    JAISRIRAM💚🌎

  • @mrbilla8518
    @mrbilla8518 วันที่ผ่านมา

    Thannai mei maranthu keta oru paadal JEYAN congratulations brothers from Sri sakthi maha mariamman urumi melam ❤

  • @esproduction1726
    @esproduction1726 5 วันที่ผ่านมา +3

    Beautiful song 💚 congratulations for the entire team. Best wishes from Esan Sakthi Urumi Melam Kapar 💚

  • @srinaganageswarytappumelam6427
    @srinaganageswarytappumelam6427 11 ชั่วโมงที่ผ่านมา

    SONG REALLY AWESOME BROTHERS KEEP ROCKING MORE. LYRICS REALLY SUPER. ALL THE BEST BROTHERS. BEST WISHES FROM SRI NAGA NAGESWARRY TAPPU MELAM TELUK INTAN PERAK ❤🫂💪🔥

  • @PravinRaj-np3hp
    @PravinRaj-np3hp วันที่ผ่านมา

    Can i get the lyrics brother amazing song lets make it viral

  • @SreeIswar
    @SreeIswar วันที่ผ่านมา

    Nice bro jai sri raam❤🙌🔥

  • @navjinavji7353
    @navjinavji7353 วันที่ผ่านมา

    Super song brothers ❤congrats team 🎉

  • @agnirubamurumimelam5932
    @agnirubamurumimelam5932 วันที่ผ่านมา

    What a beautiful lyrics 🔥🔥🔥💯

  • @thangessamy7209
    @thangessamy7209 4 วันที่ผ่านมา +1

    Power❤🔥

  • @TanusRames
    @TanusRames วันที่ผ่านมา

    🔥

  • @pauldass55
    @pauldass55 วันที่ผ่านมา

    🔥🔥🔥