இதற்கு ஒரே வழி அனைத்து மோட்டார் வாகன உரிமையாளர்களையும் முத்த சங்கமான நாமக்கல் லாரி உரிமையாளர் சங்கத்தில் அழைத்து பேசி இந்தியா முழுவதிலும் வேலை நிறுத்தத்தை உருவாக்கினால் தான் இந்த தொழிலுக்கு நல்ல படியான முடிவு கிடைக்கும் இதுதான் ஒரே வழி
நான் லாரி எடுத்து ஓட்டலாம் என்று இருக்கேன். உங்கள் கருத்து என்ன எந்த வண்டி எடுக்கலாம் வெளி மாநிலங்களில் ஓட்ட விருப்பம் இல்லை.தமிழ் நாட்டில் மட்டும் ஓட்ட முடிவு எடுத்து இருக்கேன்
எதுவுமே நடந்து விட போவதில்லை அரசாங்கம் நினைத்தது நடக்கும்
இதற்கு ஒரே வழி அனைத்து மோட்டார் வாகன உரிமையாளர்களையும் முத்த சங்கமான நாமக்கல் லாரி உரிமையாளர் சங்கத்தில் அழைத்து பேசி இந்தியா முழுவதிலும் வேலை நிறுத்தத்தை உருவாக்கினால் தான் இந்த தொழிலுக்கு நல்ல படியான முடிவு கிடைக்கும் இதுதான் ஒரே வழி
அருமை அட்டகாசம்
Goodnton see this much detailed discussion
எல்லாம் முடிச்சுட்டிங்க போங்க... அவ்ளோதான் போங்க...
இதர்க்குஒரோ திர்விநாடூமுலுவதும்வோலைநிருத்தம்மட்டுதான் நல்ல தீர்வுகிடைக்கும் இல்லையன்என்றல்😂😂😂😂😂
நான் லாரி எடுத்து ஓட்டலாம் என்று இருக்கேன். உங்கள் கருத்து என்ன எந்த வண்டி எடுக்கலாம் வெளி மாநிலங்களில் ஓட்ட விருப்பம் இல்லை.தமிழ் நாட்டில் மட்டும் ஓட்ட முடிவு எடுத்து இருக்கேன்
உங்களுக்கு லாரி ஓட்ட தெரிந்தால் தாராளமாக
வாங்கி ஓட்டுங்கள்
Anna ungal neram nandraga irunthaal vetri nichachayam