மாடித்தோட்டத்தில் பிரமாண்ட அறுவடை வாங்க பார்க்கலாம் | Harvest in our terrace garden |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 13

  • @sujasuja179
    @sujasuja179 21 วันที่ผ่านมา +1

    Bumper harvest ma, very Nice explanation regarding liquid fertilizer

    • @laksai5270
      @laksai5270  20 วันที่ผ่านมา

      Thanks you so much. Ungalin comment biggest motivation. Thanks for your support and keep supporting our channel and thanks for your appreciation 😇👍🤝

  • @mythilyiyer1164
    @mythilyiyer1164 20 วันที่ผ่านมา +1

    Super

    • @laksai5270
      @laksai5270  20 วันที่ผ่านมา

      Welcome to AR Kitchen Family. Thanks for your support. Keep Supporting 🤝🤝🤝

  • @ushamaliniviswanathan4924
    @ushamaliniviswanathan4924 20 วันที่ผ่านมา +1

    என் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததிற்கு நன்றி. நான் கடலை மற்றும் எள்ளு புண்ணாக்கு தான் இது வரை பயன் படுத்தி வந்தேன், இரண்டு நாட்கள் ஊற வைத்து அதில் வேப்பம் புண்ணாக்கு சேர்த்து மேலும் ஒரு நாள் ஊற வைத்து கொடுப்பேன். இனி தேங்காய் புண்ணாக்கும் தைரியமாக கொடுப்பேன்.
    வெ.பாகலும் கத்திரியும் வெகு அழகு, நான் மிதி பாடலும் சில நாட்டு கத்திரி வகைகளும் வளர்க்க ஆரம்பித்து இருக்கிறேன். தக்காளி, மிளகாயும் சில உள்ளன ஆனால் என் இடத்தில் மயில் தொல்லை அதிகம் உள்ளது அதனால் அதிகம் வளர்க்க முடியவில்லை.
    உங்கள் பாகலும் கத்திரியும் நாட்டு வகைகளா? விதைகள் எங்கே வாங்குவீர்கள்? கோவைக்காய் செடி வைத்திருக்கீங்களா?

    • @laksai5270
      @laksai5270  20 วันที่ผ่านมา

      Hi vanakam AR kitchen family. Ungalin vilakam mattrum ungalin terrace garden life journey rombha interesting a irruku and ungaloda doubt ellarukum irruku so coming Tuesday video va 11.00am upload pannalam nu irruken and Thanks for your support and comment 😇😇🤝

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 21 วันที่ผ่านมา +1

    விதை கிடைக்குமா மேம்

    • @laksai5270
      @laksai5270  20 วันที่ผ่านมา

      Vanakam AR kitchen family. Ungalin doubt ellarukum irrupathal ithai oru video form la upload panren . Video coming Tuesday 11.00 am upload panren . Kindly check and get benefitted. Thanks for ur comment 😇🤝🤝🤝

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 21 วันที่ผ่านมา +1

    கத்தரிக்காய் இது என்ன வெரைட்டி

    • @laksai5270
      @laksai5270  20 วันที่ผ่านมา

      Thanks for your comment. Ungalin suggestion a consider panni video va Tuesday upload panren kindly check

    • @Nagababu.kallakuri315
      @Nagababu.kallakuri315 20 วันที่ผ่านมา

      Super
      Seeds plz