நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா நிலையில்லாத இந்த உலகத்திலே நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா உம்மைத்தானே இயேசையா ஒவ்வொரு நாளும் எனது கண் முன் உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் வலப்பக்கத்தில் இருப்பதனால் நான் அசைக்கப்படுவதில்லை உம்மையல்லாமல் வேறே விருப்பம் உள்ளத்தில் இல்லையே நிம்மதியே நிரந்தரமே என் நினைவெல்லாம் ஆள்பவரே ஐயா உம் தாகம் எனது ஏக்கம் அடிமை நான் கதறுகிறேன் என் ஜனங்கள் அறியணுமே இரட்சகர் உம்மைத் தேடணுமே உமது வேதம் எனது மகிழ்ச்சி ஓய்வின்றி தியானிக்கின்றேன் ஆற்றங்கரை மரமாக அயராமல் கனி கொடுப்பேன்
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா
ஒவ்வொரு நாளும் எனது கண் முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை
உம்மையல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே என்
நினைவெல்லாம் ஆள்பவரே
ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மைத் தேடணுமே
உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்
Love you Jesus Appa 💞
Love you Jesus Appa
ஆமென்
Jesus, please heal all my wounds 🙏😭
AMEN
yes jesus
i love this song a lot since my childhood 😊
Praise God
Praise the lord 🙌
Praise God
இயேசுவே ரட்சகர்
Glory to God 🙏
Glory to God
Such a Beautiful Singing & Beautiful Musicals 👌👌👌
Thank you soo much
Beautiful beautiful
❤ praise the Lord Amen Amen Amen hallelujah
AMEN, Praise the Lord
அல்லேலூயா
Good to hear 🎉❤
Thank you soo much sister
Amen amen
Fantastic Music Prince ❤❤❤
Thank you soo much
❤❤
Amen hallelujah❤
AMEN
ஆமென் ஏசப்பா
அருமை... அருமை 🎉🎉🎉❤❤❤
Thank you so much 😊
Amen Hallelujah
Amen
amen
Super song! Heart touching!
AMEN, thank you soo much
Super super
Glory To Jesus ❤❤❤
Glory to God
ஆமென் அல்லேலூயா
Super Voice 🫶 & Super Music 🫶
Thank you soo much
Amen
❤
Thank you soo much
Nice sister 💓
Thank you 🙂
Very nice ma. 🎉🎉🎉
Thank you soo much mama
Amen
AMEN🙏
❤
Thank you so much 👍