மச்சானோட கல்யாண சீர் வரிசை | எங்க ஊர்ல இப்படிதான் கொடுப்பாங்க | Sulai Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ค. 2023
  • என் மச்சானோட கல்யாண சீர் வரிசை & பூச்சப்பு.. எங்க ஊர்ல இப்படிதான் கொடுப்பாங்க.. Our First Kalyana Seer Vlog..
    CREDITS :
    Camera : Haja & Shafi
    Editing : MSL STUDIO
    Vocals : ARQ
    Music : Fahmi Farooqi
    ******************************************************************************
    Follow me:
    Facebook Page : / kabakaba
    Instagram : sulai_vlogs?igs...
    ******************************************************************************
    #wedding #kayalpatnam #traditional #kalyanam #seervarisai #kayalpattinam #vlog #mapila #weddingvlog #tamilvlog #kayyalculture #kayi #tamilcultural #kayiwedding #traditionalmuslim #traditionalwedding

ความคิดเห็น • 147

  • @khaleelrahman8220
    @khaleelrahman8220 ปีที่แล้ว +13

    எந்தவித குறையு‌ம் இல்லாமல் திருமண‌ம் செய்தேன். நகை மடடும் 100 பவுன் என் மகள் டிகிரி கோல்டு மெடல் வழங்கியவர் என் மருமகன் ஆலிம் இந்த ஓரு காரணத்திற்காக ஆசைப்பட்டு என் மகளை குடுத்தேன் என் மகள் அந்த வீட்டிற்க்கு போனதில் இருந்து குறை தான் எங்க ஊர் சீர் இப்படி செய்வார்கள் அப்படி செய்வார்கன் என்று பெருமை அந்த ஊர் மாமியார் நாத்தணார்கலுக்கு தபவு செய்து இப்படி சீர் கேட்கும் ஆடகலக்கு பெண் குடுக்காதீர்கள் அல்லா காப்பத்தனும்😢

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +3

      நீங்க கொடுத்தீங்க பாரு இதுக்கு பேரு தான் வரதட்சனை...
      யாரும் அவர்களை கண்டிப்பாக தரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை அவர்களின் இஷ்டம் போல் கொடுக்கிறார்கள்,அன்பை பரிமாற்றுவதற்காக..இதுதான் அவர் ஊரின் வழக்கம்..

    • @khaleelrahman8220
      @khaleelrahman8220 ปีที่แล้ว +1

      அப்படியா தம்பி சந்தோஷம் உங்க ஊர் வாழட்டும் எல்லாத்தையும் அல்லா பாக்குரான் இதை அவன் இடத்தில் விட்ரலாம் என் மணமார்ந்த பதுவா அவர்கலுக்கு ஆமீன்

    • @khaleelrahman8220
      @khaleelrahman8220 ปีที่แล้ว +1

      எங்க ஊர் வழக்கம் என்று சொன்னாங்க தம்பி அதை தான் நான் தப்பு சொல்ரேன்

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว

      ​@@khaleelrahman8220அடுத்தவரை பதுவா செய்யாதீர்கள் அது உங்களுக்கு கூட திரும்பலாம்....
      உங்களுக்கு இந்த விஷயத்தில் இது சரியா தவறா என்று குழப்பமாக இருக்கிறதா நல்ல ஒரு ஆலிமை அணுகவும்..
      எது பேசினாலும் ஒன்னுக்கு இரண்டு முறை யோசித்துப் பேசவும்..

    • @rasheedksa7824
      @rasheedksa7824 10 หลายเดือนก่อน

      ஆலிம் படித்தவர்கள்
      தான் பிச்சை கேட்டு வாங்கி வைத்துக் கொண்டு இவர்கள்
      சந்தோஷ் மாக இருக்கிறார்கள்

  • @jamsheednavaz1184
    @jamsheednavaz1184 ปีที่แล้ว +12

    நீங்களெல்லாம் உருப்படவே மாட்டீங்களாடா இது இல்லாதவங்களுக்கு மனசு எப்படி இருக்கும் புரிஞ்சிக்கோங்க ட

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +3

      யாரும் அவர்களை கண்டிப்பாக தரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை அவர்களின் இஷ்டம் போல் கொடுக்கிறார்கள்,அன்பை பரிமாற்றுவதற்காக..இதுதான் அவர் ஊரின் வழக்கம்..

    • @shaiksoofi21
      @shaiksoofi21 ปีที่แล้ว +3

      நாம் யாவரும் ஒரே மாதிரி படைக்கப்படவில்லை ஒருவரை பார்த்து மற்றொருவர் பொறாமை படாமல் பிரார்த்தனை செய்தால் நமக்கும் அந்த நிலைமையை இறைவன் தருவான்

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +2

      @@shaiksoofi21 very correct bhai👍

  • @rasheedksa7824
    @rasheedksa7824 ปีที่แล้ว +10

    பெண் வீட்டில் வாங்கிறது
    பிச்சை மாப்பிளை
    அதுவும் கவுரவ பிச்சையா😄😄😄😂😂

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +2

      நீங்கள் போட்ட கமெண்ட் ஐ மணமக்கள் படித்தால் அவர்கள் மனது என்ன நிலைமைக்கு வருந்தும்...
      எதைப் பேசினாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்கவும்...

    • @rasheedksa7824
      @rasheedksa7824 10 หลายเดือนก่อน

      நான் தவ்ஹீத் ஜமாஅத் அல்ல
      நடுநிலையாளன்
      பெண்ணை பெற்ற ஒவ்வொரு
      தாய் தந்தைக்கு தெரியும் அதன் வலி

  • @mohideenabdulkader2586
    @mohideenabdulkader2586 ปีที่แล้ว +6

    Masha Allah.
    Very nice video. brother

  • @ashikathathila9714
    @ashikathathila9714 ปีที่แล้ว +6

    Very nice thambi,ponnu irukutha thangalean😊

  • @alziachannel2437
    @alziachannel2437 ปีที่แล้ว +3

    Masha Allah Super

  • @khaleelrahman8220
    @khaleelrahman8220 ปีที่แล้ว +4

    நீங்கல் சொல்லும் ஓவ்வொரு வாரத்தையும் என்னால் கேட்கமுடியல இந்த வீடியோவை நான் வெறுக்கிறேன்

    • @khaleelrahman8220
      @khaleelrahman8220 ปีที่แล้ว

      தாங்ஸ் அல்லா உங்கலை நல்லா வைப்பாணாக

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +1

      யாரும் அவர்களை கண்டிப்பாக தரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை அவர்களின் இஷ்டம் போல் கொடுக்கிறார்கள்,அன்பை பரிமாற்றுவதற்காக..இதுதான் அவர் ஊரின் வழக்கம்..

  • @mariyamadam6303
    @mariyamadam6303 ปีที่แล้ว +6

    Masha Allah super 👍🏼

  • @sumaiyanisarahamed8702
    @sumaiyanisarahamed8702 ปีที่แล้ว +8

    Mashallah kaka..... Enaku romba pudiya place kayal.... Inshallah lifela oru time acham anga vanthu pakanum

  • @sulthanjamal7619
    @sulthanjamal7619 ปีที่แล้ว +6

    Masha Allah bro.. Vaera level bro.. ❤

    • @SULAI_VLOGS
      @SULAI_VLOGS  ปีที่แล้ว +1

      Thank u So much bro..

  • @rufikitchenvlog1815
    @rufikitchenvlog1815 ปีที่แล้ว +4

    Masha allah 👌👌👌

  • @thaikasahib6120
    @thaikasahib6120 ปีที่แล้ว +5

    Masha allah💚💚💚

  • @abdulkadermazahira8742
    @abdulkadermazahira8742 ปีที่แล้ว +7

    Masha allah.edhalam podathiga eppo neraiyea pearu ponnu veettulea irunthu yeadhuvum vagamea mrg pannuraga .

  • @ahamedkabeer2415
    @ahamedkabeer2415 ปีที่แล้ว +4

    Super kaka

  • @Gazzaschannel
    @Gazzaschannel ปีที่แล้ว +4

    Super

  • @craftyrinaz9712
    @craftyrinaz9712 ปีที่แล้ว +4

    Mashallah mass

  • @hanifahanifa6245
    @hanifahanifa6245 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வருஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சுலைமான் காக்கா எப்டி இருக்கிங்க ஹரிரா பால் பழங்கள் அக்கற புளிப்பு சீ பணியாரம் பால் வெள்ள அனியாரம் வெங்காயபணியாரம் கேக் அல்வா போனோம் புச்சேம்பு மாப்ள வீட்டு குரான் எல்லா பொருளும் வேற லெவல் நீங்க லே டயட் ஆயிட்டிங்களா இந்த மகிழ்ச்சிகரமான சீர் வரிசை பொருள்களை பார்த்தோம் ரொம்ப சாந்தோஷமா இருக்கு ஒங்க அடுத்த வீடியோ வர வரைக்கும் நாங்கள் காத்துகொண்டு இருப்போம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

    • @SULAI_VLOGS
      @SULAI_VLOGS  ปีที่แล้ว

      வ அலைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு.. அல்ஹம்துலில்லாஹ்.. இன்ஷா அல்லாஹ் இன்னும் கூடிய விரைவில்..

  • @JusttrySAMAYALwithSAMEERA
    @JusttrySAMAYALwithSAMEERA ปีที่แล้ว +2

    Parava illaiyae kaayal pattinam kealvi patrukaen ipothan pakuran nalla irukku Masha Allah

  • @rizwanafathima8510
    @rizwanafathima8510 ปีที่แล้ว +5

    Masha Allah 👌❤️❤️❤️❤️🥰

  • @yanawaz310
    @yanawaz310 ปีที่แล้ว +4

    MashaAllah 💖 fig sweet semmaya irukuthu 👌👌👌

  • @Musarafviews2001
    @Musarafviews2001 ปีที่แล้ว +5

    Kayalpattinam mass ✨✨

  • @AalimMedia
    @AalimMedia ปีที่แล้ว +4

    🎉🎉🎉

  • @AbdurRahman-jn2qe
    @AbdurRahman-jn2qe ปีที่แล้ว +4

    👌👌👌

  • @sakilar6062
    @sakilar6062 ปีที่แล้ว +4

    Kayal pattinam palli vasal thorappu yeppo irunthu video potturunga bro

  • @zashaik9419
    @zashaik9419 ปีที่แล้ว +2

    What is dowry?

  • @kaderfx1820
    @kaderfx1820 ปีที่แล้ว +4

    Super 🎉

  • @mohamedminhaj1665
    @mohamedminhaj1665 ปีที่แล้ว +4

    Mashallah!

  • @AsalinaAsalina-bt9fr
    @AsalinaAsalina-bt9fr ปีที่แล้ว +4

    Mashallah

  • @zashaik9419
    @zashaik9419 ปีที่แล้ว +3

    Mashallah mashallah mashallah barakallah

  • @itsmeamee8035
    @itsmeamee8035 ปีที่แล้ว +3

    Yanaku unga ooru romba pudikum ❤ . Inshallah yanaku oru china girl baby ireka 6 month thn aguthu 😂😂 . Na avala unga ooru la thn marriage pani kudka asai But unga oooru la veliya irenthu ponu yaduka matanga nu kelive patan . In sha Allah. Allah nadunda pakalam . Avalo pudikum kayal

    • @SULAI_VLOGS
      @SULAI_VLOGS  ปีที่แล้ว +1

      Thanks bro/Sis.. Insha Allah..

  • @farashahsv9699
    @farashahsv9699 ปีที่แล้ว

    என்னா பகுமானம்

  • @AbidAliahamedAbdulcader-nw8zz
    @AbidAliahamedAbdulcader-nw8zz ปีที่แล้ว +3

    Massa Allah

  • @sameemafarveen8784
    @sameemafarveen8784 5 หลายเดือนก่อน +1

    5:23 la oru sweet solringala athu recipe share pannunga bro ... Utube la athu ila

    • @SULAI_VLOGS
      @SULAI_VLOGS  5 หลายเดือนก่อน

      Athu Secret nu solranga.. Periya Level la share panna matanga.. Insha Allah i'll Try..

  • @junaith4147
    @junaith4147 11 หลายเดือนก่อน +1

    Background music should have been avoided.

  • @safishappyrecipe2237
    @safishappyrecipe2237 ปีที่แล้ว +11

    பெண் வீட்டில் இருந்து வாங்கும் ஒவ்வொரு பருக்கயும் வரதட்சணை தான்..

    • @hitha58
      @hitha58 ปีที่แล้ว

      அதுல இருக்கிற சுகமே தனி

    • @MohamedShafi07
      @MohamedShafi07 ปีที่แล้ว +2

      They didn't ask to give these from the bride's house...They gave it as a gift!

    • @ABaatik
      @ABaatik ปีที่แล้ว +1

      Asking gold / cash/ house / vehicle only is dowry madam...... This is actually called a seer which bride house sends to groom and groom house sends to bride..... If you don't have knowledge don't comment unnecessary

  • @yasminwahab2495
    @yasminwahab2495 ปีที่แล้ว +2

    Ithellam ungaluku perumaya irukula yelimayana thirumanam, varathatchanai ilatha thirumanamay siranthathu vaanga venanu nenaikara oru silarium vangunga thappu ilanu soldra mari iruku neenga pannunga vendanu solla la ana atha ipti kamikka vendamay

  • @zashaik9419
    @zashaik9419 ปีที่แล้ว +4

    Without knowing the history, giving comments and fatwa are the habits of pseudo towhideens..

  • @user-wp8uz5eb3k
    @user-wp8uz5eb3k 8 หลายเดือนก่อน +1

    Ithu bavam.. brother.. ponnu veedu

    • @SULAI_VLOGS
      @SULAI_VLOGS  8 หลายเดือนก่อน +1

      Illa brother.. Next video ah parunga.. Actually ithellam mapillai than gift ah ponnuku kodukuranga...

    • @user-wp8uz5eb3k
      @user-wp8uz5eb3k 8 หลายเดือนก่อน +1

      Mashaallah..

  • @MdImran-gq9mv
    @MdImran-gq9mv ปีที่แล้ว +1

    20 k views but likes 😢

  • @rahmathalirahmathali9997
    @rahmathalirahmathali9997 ปีที่แล้ว +15

    வரதட்சணை வாங்காமல் நிக்காஹ் செய்து கொள்ளுங்கள்
    அல்லாஹ் உங்களுக்கு சுவர்கத்தின் கதவுகளை திறந்து
    வைப்பான். ஆமீன்.
    உரிமை குரல்.

    • @Civilgenix
      @Civilgenix ปีที่แล้ว +6

      This is not varathatchanai , please get educated before using these kind of words . SEER is one of beautiful tradition practised to maintain a lovable bond between relations through multiple customs & occasions. It is exchange of presents, pleasantries and pay-return respect between relations.
      PURIYAVILLAI YENDRAL TAMIL TRANSLATE POTU PURINDHUKOLLAVUM

    • @MohamedShafi07
      @MohamedShafi07 ปีที่แล้ว +3

      ​@@Civilgenixwell said! 💯

    • @sulthanjamal7619
      @sulthanjamal7619 ปีที่แล้ว +3

      ​@@CivilgenixWell said bro.. Correct ah sonneenga.. Sila Organs Sariya work pannalaena apdi than avangaluku thonum.. 😂

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +2

      யாரும் அவர்களை கண்டிப்பாக தரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை அவர்களின் இஷ்டம் போல் கொடுக்கிறார்கள்,அன்பை பரிமாற்றுவதற்காக..இதுதான் அவர் ஊரின் வழக்கம்..

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp ปีที่แล้ว +3

    Ounga oorlam eppo thirunda pohudo Asthgfirullah

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +2

    வரதட்சணை

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +2

      யாரும் அவர்களை கண்டிப்பாக தரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை அவர்களின் இஷ்டம் போல் கொடுக்கிறார்கள்,அன்பை பரிமாற்றுவதற்காக..இதுதான் அவர் ஊரின் வழக்கம்..

    • @ABaatik
      @ABaatik ปีที่แล้ว

      Giving sweets and all is not a dowry you fool....

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp ปีที่แล้ว

    Mapilai walima vakkanum

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp ปีที่แล้ว +2

    Ounga Jamaath onnu solla mattarhala

  • @shaiksoofi21
    @shaiksoofi21 ปีที่แล้ว +2

    ஒருத்தன் வரதட்சணை என்று சொல்றான் ஒருத்தன் நீ முஸ்லிமா என்று கேட்கிறான் இன்னொருத்தன் இது ஹராம் என்று சொல்றான் டேய் நீங்களா ஒன்னு சேர்ந்து ஒரே முடிவா சொல்லுங்கடா இந்த வீடியோ போட்ட தம்பி அப்படி என்னதான்டா தப்பு செஞ்சான்

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp ปีที่แล้ว +1

    Allah vai anji kollumgal

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +2

      Avanga anji kolvargal...neenga youtube video pathu time waste akathinga..poii ibadath pannunga

  • @khaleelrahman8220
    @khaleelrahman8220 ปีที่แล้ว

    நாங்கள் வெளியூர் ஆடகள் என் பெண் கல்யாணத்துக்கு பெரிய லிஸட் குடுத்தார்கள் 500 பிரியாணி தட்டு பழ வகைகள் மளிகை சாமான் 500 லட்டு இன்னும் நிறைய

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +1

      சரி இருக்கட்டும் அதற்கு நான் என்ன பண்ணா??

    • @khaleelrahman8220
      @khaleelrahman8220 ปีที่แล้ว

      நீங்க நல்லவங் தான் உங்கலை குறை சொல்ல வில்லை உங்கலமாதிரி இளைங்கர்கள் இதர்க்கு குரல் குடுக்க வேண்டும் இருக்குரவங்க குடுக்குராங்க இல்லாதவங்க என்ன செய்வாங்க கடன் வாங்கி இந்த சடங்கு எதர்க்கு இந்த மணமார்ந்த அண்பலிப்பை தவிக்கலாமே

    • @SULAI_VLOGS
      @SULAI_VLOGS  ปีที่แล้ว +2

      @khaleelrahman8220 Appadi Kadan vangi kodukanum entha maarkathulayum sollala.. Unga Comments ellathayum na Read pannitu than irukaen.. Insha Allah atharkana Oru Video Varum..

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว

      ​@@khaleelrahman8220யாரும் அவர்களை கண்டிப்பாக தரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை அவர்களின் இஷ்டம் போல் கொடுக்கிறார்கள்,அன்பை பரிமாற்றுவதற்காக..இதுதான் அவர் ஊரின் வழக்கம்..

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp ปีที่แล้ว +2

    Seerlam hindu costams

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +1

      Allah ivargalukku puthiya kodu..😩

  • @abdulmalik752
    @abdulmalik752 ปีที่แล้ว +3

    Idhukku pearu seeru illa ----. Enga irunthu padicheenga indha elavellam. Panam panam panam

    • @sulthanjamal7619
      @sulthanjamal7619 ปีที่แล้ว +1

      Ithu seeru illaena Soru na artham.. Ungala mathri muttal payalunga than padippanga.. Nagarigam therinjavangaluku ithellam automatic ah varum.. Seeru na ennanum theriyum... First naagarigatha padichitu vanga.. Aprm aduthavanga post la comment pannalam..

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +3

      யாரும் அவர்களை கண்டிப்பாக தரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை அவர்களின் இஷ்டம் போல் கொடுக்கிறார்கள்,அன்பை பரிமாற்றுவதற்காக..இதுதான் அவர் ஊரின் வழக்கம்..

    • @aameeraa7702
      @aameeraa7702 ปีที่แล้ว +1

      It's all based on Quran and Hadith
      But you don't know

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +1

      @@aameeraa7702 🤣🤣 because they are pamarans.. without knowing any hadiths..and they bark like a dog 🐕

  • @mehaejabeen2369
    @mehaejabeen2369 ปีที่แล้ว +4

    Vasatiyana penn v2la tharaga ok... edu pathu ellarum eppd pannanum eppd pandratu ta muslim culture nu ethir pakuraga...enna sola 🤦🏻

    • @sulthananisha2506
      @sulthananisha2506 ปีที่แล้ว +4

      Unma dhaan sis ,,,idha paathu naraya per expect panranga adhu reality la Ilana kovapadranha,feel panranga...

    • @sulthanjamal7619
      @sulthanjamal7619 ปีที่แล้ว +2

      Sisters.. Ithu avanga avanga vasathiku yaetra mathri koduthupanga.. Sila paer simple ah meet pannitu poiruvanga.. Ithuku paeru varathatchanai illa.. Ithu 2ndu veetukum ulla understanding balam paduthurathuku than anbaga share pannikuranga..
      Purithal olunga illaena nama onnum panna mudiyathu...

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +1

      ​@@sulthanjamal7619சரியாக சொன்னீர்கள் இதுதான் நம் ஊரின் வழக்கம்...

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp ปีที่แล้ว

    Ponnu mapillai wali 2,satcihal venum

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +2

      யாரும் அவர்களை கண்டிப்பாக தரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை அவர்களின் இஷ்டம் போல் கொடுக்கிறார்கள்,அன்பை பரிமாற்றுவதற்காக..இதுதான் அவர் ஊரின் வழக்கம்..

  • @Ali-gy4ns
    @Ali-gy4ns ปีที่แล้ว +2

    👍👍👍👌👌👌😍😍😍

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp ปีที่แล้ว +2

    Ayyo idellam bidath

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว

      Neenga youtube pakurathum bid'ath than

  • @shaikalaudeen308
    @shaikalaudeen308 3 หลายเดือนก่อน

    It is not in Islam

  • @mohamedfarook9606
    @mohamedfarook9606 ปีที่แล้ว +2

    Maanam ellai markamum ellai

    • @sulthanjamal7619
      @sulthanjamal7619 ปีที่แล้ว +3

      Maanamum maarkamum kalantha pathivu than ithu.. Ungaluku than illae nu nenaikuraen🤔

    • @aameeraa7702
      @aameeraa7702 ปีที่แล้ว

      It's all based on Quran and Hadith
      But you don't know

  • @khaleelrahman8220
    @khaleelrahman8220 ปีที่แล้ว +3

    இந்த சீர் பிரச்சனையால் என் பெண் வாழ்க்கை பாழாய் போனது வெட்கம் கெட்டவனுங்க இது எல்லாம ஓரு பொழப்பு தூ

    • @SULAI_VLOGS
      @SULAI_VLOGS  ปีที่แล้ว +1

      Bro.. Ungalukagavum.. Ungala mathri comment panravangalukagavum oru clear explanation oda oru video poduraen..

    • @khaleelrahman8220
      @khaleelrahman8220 ปีที่แล้ว

      உங்க விலக்கம் தேவை இல்லை தம்பி உங்கல மாதிரி ஆட்களுக்கு தவுஹீத் ஜமாத் பரவாயில்லை நம் மணம் தான் அதை. ஏத்துக்க மாட்டேங்குது என்ன செய்ய நான் ஏமாந்துட்டேன் ஓதுவது. தொழுவது தலையில் தொப்பி ஊர் பெருமை ஆலீம் இதை பார்த்து ஏமாந்தது என் தப்பு அல்லா துனை. இருப்பான் இது எனக்கு ஓரு பாடம் தயவு செய்து சீர்கேட்கும் மாப்பிளைக்கு பெண் குடுக்காதீர்கள் இந்த கக்ஷ்டம் அவர் அவ்கலுக்கு வந்தால் தெரியும் நாம் மணகக்ஷ்டத்தை சொண்ணால் புரிந்துக்கொள்ள மாட்டாங்க எல்லாத்தையும் அல்லா பார்க்கிரான் அல்ஹம்து லில்லா அல்லா எல்லோரையும் காப்பாணக ஆமீன்

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +1

      ​@@khaleelrahman8220தவ்ஹீத் ஜமாத்தா அவங்களே ஒரு வழிகெட்ட பயலுவ ஒன்னுல இருந்து பத்து கூட்டமா பிரிவானுங்க!!

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว +1

      ​யாரும் அவர்களை கண்டிப்பாக தரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை அவர்களின் இஷ்டம் போல் கொடுக்கிறார்கள்,அன்பை பரிமாற்றுவதற்காக..இதுதான் அவர் ஊரின் வழக்கம்..

    • @khaleelrahman8220
      @khaleelrahman8220 ปีที่แล้ว

      உங்க ஊருக்கு உங்கள் அன்பை பரிமாரிக்கொல்லும் பழக்கத்திர்க்கு 🙏🙏🙏🙏🙏🙏

  • @khaleelrahman8220
    @khaleelrahman8220 ปีที่แล้ว +3

    இது இஸ்லாம் சொன்னதா

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว

      உங்களை போன் பார்க்கலாம் என்று இஸ்லாம் சொன்னதா??

    • @khaleelrahman8220
      @khaleelrahman8220 ปีที่แล้ว +2

      விதடாவாதம் செய்யாதீங்க உங்கலுக்கு ஓரு பெண் குழந்தை பிறந்து கல்யாண நேரத்தில் தெரியும் அல்லா அல்லா

    • @khaleelrahman8220
      @khaleelrahman8220 ปีที่แล้ว +3

      இந்த பிரச்சனைக்கு அல்லா பதில் சொல்லுவான் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว

      ​@@khaleelrahman8220யாரும் அவர்களை கண்டிப்பாக தரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை அவர்களின் இஷ்டம் போல் கொடுக்கிறார்கள்,அன்பை பரிமாற்றுவதற்காக..இதுதான் அவர் ஊரின் வழக்கம்..

  • @zashaik9419
    @zashaik9419 ปีที่แล้ว +3

    Pseudo towhideens always call every thing as shirk and dowry..

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne ปีที่แล้ว +1

      அப்படி என்றால் பெண்வீட்டில் வாங்கி தின்பதுக்கு பெயர் என்ன ஏன் மாப்பிள்ளை சத்தான உணவை அவர்காசில் வாங்கி தின்ன மாட்டாரா அதுமட்டுமின்றி அவருக்கு மட்டும் அல்ல அவர்சொந்தபந்தத்துக்கெல்லாம் கொடுக்க வேண்டுமா.சரி வரதட்சணை என்ற பெயர் வேண்டாம் பிச்சை என பெயர் வைத்து கொள்ளலாம்

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว

      ​@@AbdulRahman-ix6neஅடேய் உங்களுக்கு எல்லாம் அறிவில்லையாடா !!
      அவர்கள் ஒண்ணும் வற்புறுத்தி தந்தேதான் ஆக வேண்டும் என்று அவர்கள் கேட்கவில்லை அவர்கள் அன்பை பரிமாற்றுவதற்காக கொடுக்கிறார்கள் இதுதான் வளக்கம் அவர்கள் யாரும் நீ இவ்வளவு தந்தால் தான் கல்யாணம் முடிக்க முடியும் அப்படி என்று யாரும் சொல்வதும் இல்லை..
      முதல்ல நீங்க புரிஞ்சிக்கணும் அது அவர்கள் இஷ்டம் அவர்கள் யாரும் அவர்களை வற்புறுத்தி கேட்கவில்லை நீங்கள் தந்து தான் கல்யாணம் முடிக்க வேண்டும் என்று சொல்லவும் இல்லை அவர்கள் அன்பை பரிமாற்றுவதற்காக வேண்டாம் கொடுத்து வைக்கலாம் இதை கொடுக்காமல் நிறைய வீட்டில் கல்யாணம் நடந்திருக்க தான் செய்கிறது அதற்கு நீங்க என்ன சொல்ல வரிங்க...

    • @AhamedAli35
      @AhamedAli35 ปีที่แล้ว

      ​​​@@AbdulRahman-ix6netawheed jamath ...vali ketta kootam..1 to 10 to 100 kootam pirivanlu.. don't compare with them

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne ปีที่แล้ว

      @@AhamedAli35 நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெளிவாக புரியவில்லை ஆனால் தவ்ஹீத் ஜமாஅதை எதன் அடிப்படையில் வழிக்கெட்ட கூட்டம் என்று கூறுகிறீர்கள்.மேலும் நான் இங்கே தவ்ஹீத் ஜமாஅத் பற்றி எதுவும் கூறவில்லை பெண்வீட்டில் வாங்கி தின்பது கேவலமான செயல் என்று தான் கூறினேன் இதை நானோ தவ்ஹீத் ஜமாஅதோ கூறவில்லை மாறாக இறைவனும் தூதரும் கூறியதை தான் கூறுகிறேன்.பெண்ணுக்கு மஹர் கொடுப்பதையும் திருமண விருந்து மாப்பிள்ளை தருவதையும் தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது .மனைவிக்கு பொருளாதாரத்தை செலவிடுவதை ஆணுக்கு கட்டாயமாக்கியுள்ள இஸ்லாம் மனைவி கணவனுகாக பொருளாதாரத்தை செலவிட்டால் அதை தர்மம் என்று கூறுகிறது.

    • @haroonrawoof420
      @haroonrawoof420 10 หลายเดือนก่อน

      ​@@AhamedAli35 Appo neengallam yaaru ?neengallaam rendam number business, smugling koottama??

  • @mjaffarsadiqmjaffarsadiq6480
    @mjaffarsadiqmjaffarsadiq6480 ปีที่แล้ว +3

    Dai arivu ilaiyada nelam muslima ippadi video podura

    • @sulthanjamal7619
      @sulthanjamal7619 ปีที่แล้ว +2

      Avaruku arivu iruka poi than da ipdi oru azlagana content ah koduthikuraru.. Unaku illathathu nala than poramai la intha mathri comment pannura.. 😂😂😂

    • @mjaffarsadiqmjaffarsadiq6480
      @mjaffarsadiqmjaffarsadiq6480 ปีที่แล้ว

      @@sulthanjamal7619 dai omala ne lam muslim varatachani vanga koodathu adhu la video vaera

    • @sulthanjamal7619
      @sulthanjamal7619 ปีที่แล้ว +1

      @@mjaffarsadiqmjaffarsadiq6480 unga mathathula ipdi than asingama paesa solli thanthukurangala.. Yaen Muslim oda name ah damage panringa..

    • @mjaffarsadiqmjaffarsadiq6480
      @mjaffarsadiqmjaffarsadiq6480 ปีที่แล้ว

      @@sulthanjamal7619 ne yaru first sulthan name vachu iruka aparam unga matham solura ne apa muslim ilaiya

    • @sulthanjamal7619
      @sulthanjamal7619 ปีที่แล้ว

      @@mjaffarsadiqmjaffarsadiq6480 na Muslim than.. Ne than mathavaathi mathri paesura.. Antha annana pathu Muslim ah nu kaekura..