2 வயசில போன அப்பாவின் அன்புக்கு ஏங்கும் பிள்ளை | இப்பிடி ஒரு வேதனையா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ค. 2023
  • Place Your Orders Now Whatsapp +94769719383
    ☎️WhatsApp only
    உங்கள் அன்புக்குரியவர்களின் இனிமையான தருணங்களில் அவர்கள் இன்ப அதிர்ச்சி கொள்ளும்வகையில் நீங்கள் சொல்லும் வேளையில் நீங்கள் தேர்வு செய்யும் பரிசுகளை உங்கள் சார்பில் அழகிய முறையில் வழங்கி அவற்றை அவர்கள் மனதில் ஓர் இனிய நினைவாக பதிவு செய்து உங்கள் அன்பை தனித்துவமாய் காண்பிக்க நாம் உதவுகின்றோம்.
    நீங்கள் விரும்பியவாறு பரிசு பொருட்களை
    வடிவமைத்து, அல்லது எம்மிடம் உள்ள பரிசு பொருட்களை உங்களின் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து நீங்கள் விரும்பும் நேரத்தில்(Day time & Mid Night) உங்களின் அன்புக்குரியவர்களின் இல்லம்(Home and Work places) தேடிச் சென்று வழங்கி புகைப்படம் எடுத்து உங்களுக்கு அனுப்பப்படும் 📸
    📞☎ Call | WhatsApp | 0769719383
    #LoveSurpriseGiftDelivery_Jaffna
    #LoveSurpriseGiftDelivery_Jaffna
    #LoveSurpriseGiftDelivery_Jaffna
    #lovesurprisejaffna #lovesurprise #Lovegifts #LoveJaffna #SrilankaGiftDelivery
    #birthdaySurprisejaffna #Birthdaycake #Cake #chocolate #Chocolatebox #ChocolateBasket #bouquetdelivery #Specialgift #birthdaysurprisedelivery #surprisebirthday #SurprisecakeI #BouquetVavuniya #Moneybouquet #Moneybox #GiftPhotoBox #ChocolatesBouquet #photoframe #GreetingCards #bouquetflowers #birthdaysurprise #cakesjaffnadelivery #flowersbouque #Jaffnadelivery #surprisegiftJaffna #JaffnaSurpriseGiftz #Jaffna #surprisejaffna #giftdeliveryjaffna #BestSurprisegift #TamilPrank #TamilSurprisegift #rjchandrumenakacomedy #jaffnanews

ความคิดเห็น • 60

  • @kuwaitsamsung1913
    @kuwaitsamsung1913 ปีที่แล้ว +27

    இந்ததருனத்த பாக்கும் போது எனக்கும் என் அப்பாவின்ஞாபகம் வருது நானும் என்அப்பாவ மிஸ்பன்னுரன்

  • @sp.ragu.1
    @sp.ragu.1 ปีที่แล้ว +8

    பக்கத்தில் இருக்கும் மனைவி என்ற ஜீவனின் வலி இன்னும் அதிகம்

  • @rahmafazal1573
    @rahmafazal1573 ปีที่แล้ว +1

    God bless u ❤

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 ปีที่แล้ว +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @kavithasthas7903
    @kavithasthas7903 ปีที่แล้ว +2

    Happy birthday

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 ปีที่แล้ว +1

    Happy.birthday

  • @mythilynirmalrajah3885
    @mythilynirmalrajah3885 ปีที่แล้ว

    Happy birthday to you sister

  • @Kitchen_from_
    @Kitchen_from_ ปีที่แล้ว

    ❤❤

  • @krishnasuna4939
    @krishnasuna4939 ปีที่แล้ว +1

    God bless you chellam ❤❤❤

  • @VijayVijay-vy5po
    @VijayVijay-vy5po ปีที่แล้ว +2

    Super sister love you 🥰

  • @mishamisha9913
    @mishamisha9913 ปีที่แล้ว +3

    God blss❤❤

  • @kajeeBTS307
    @kajeeBTS307 ปีที่แล้ว +5

    Wish your Happy Birthday Akka.Happiya irunga.don't feelma.🎂🎉💐❤️

    • @lovesurprisejaffna
      @lovesurprisejaffna  ปีที่แล้ว +1

      நீங்கள் தொடர்ச்சியாக எமது TH-cam Chanal க்கு தரும் ஆதரவிர்க்கு மனமார்ந்த நன்றிகள்❤️. அதேபோல் தொடர்ச்சியாக இதுபோன்ற வீடியோக்களை பார்வையிட எமது தளத்தினை Subscribe செய்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏

  • @azmazuhry3398
    @azmazuhry3398 ปีที่แล้ว +9

    Naanum aludhuten andha pilla alum podhu romba kawalaya irukku

    • @lovesurprisejaffna
      @lovesurprisejaffna  ปีที่แล้ว +1

      Unmaithan engalalaiyum thanka mudiyalla

    • @lovesurprisejaffna
      @lovesurprisejaffna  ปีที่แล้ว +1

      நீங்கள் தொடர்ச்சியாக எமது TH-cam Chanal க்கு தரும் ஆதரவிர்க்கு மனமார்ந்த நன்றிகள்❤️. அதேபோல் தொடர்ச்சியாக இதுபோன்ற வீடியோக்களை பார்வையிட எமது தளத்தினை Subscribe செய்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏

    • @azmazuhry3398
      @azmazuhry3398 ปีที่แล้ว +1

      @@lovesurprisejaffna naan subscribe panni wechiruken pudhusha than vedio pakka start pannen

  • @d_c_x_9999
    @d_c_x_9999 ปีที่แล้ว +4

    Wish your happy birthday . Akka happiya irunga. don't feelma

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 ปีที่แล้ว

    Miss u appa 😭 love to

  • @VasanthaM-nk9sn
    @VasanthaM-nk9sn 4 หลายเดือนก่อน +2

    அவங்க அப்பா தான் வந்திட்டாரோனு நினைத்தேன். அம்மாவின் முகத்தில் ஏக்கம் இருக்கிறது.இப்படி செய்யாதீர்கள்.உண்மையை மட்டும் போடுங்கள். ஏமாற்றாதீர்கள்.

  • @rajessivakumar1573
    @rajessivakumar1573 ปีที่แล้ว +1

    Appa son sad triste

  • @jeffrithjude9984
    @jeffrithjude9984 ปีที่แล้ว +1

    Starting la vara antha dilogue mve la vara scene ah?? (Appangra uravu antha lines??

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 ปีที่แล้ว

    Miss u appa 😭😭

  • @VillanvillanVillan-hc3cf
    @VillanvillanVillan-hc3cf ปีที่แล้ว +2

    • @lovesurprisejaffna
      @lovesurprisejaffna  ปีที่แล้ว

      நீங்கள் தொடர்ச்சியாக எமது TH-cam Chanal க்கு தரும் ஆதரவிர்க்கு மனமார்ந்த நன்றிகள்❤️. அதேபோல் தொடர்ச்சியாக இதுபோன்ற வீடியோக்களை பார்வையிட எமது தளத்தினை Subscribe செய்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏

  • @LakshmananK-ez2th
    @LakshmananK-ez2th ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்

  • @manipavimanipavi5399
    @manipavimanipavi5399 ปีที่แล้ว +2

    Enga appavum enna 2 vayasula vettutu eranthutanga enga appava pakanu na ana avga varamatranga I miss you appa😌

    • @AmalrajRajan-id5zn
      @AmalrajRajan-id5zn 16 วันที่ผ่านมา

      Did you get blessing every minits frand of your face

  • @bernardmarkstewe6220
    @bernardmarkstewe6220 ปีที่แล้ว +2

    Wish happy birthday sis

  • @sivakavitha8071
    @sivakavitha8071 ปีที่แล้ว

    Appa enpathu kulanthaikalukku muthal kiro. Sikiraththil unkal malaippoe prunkal. Pro. Aval kanniril appadi Ekkam.😢😢

  • @radhaweldingworks4150
    @radhaweldingworks4150 ปีที่แล้ว

    ராதா

  • @franciskamal177
    @franciskamal177 ปีที่แล้ว +1

    Super

  • @user-xu4nv1sm5c
    @user-xu4nv1sm5c ปีที่แล้ว

    👍 dont worry sam2

  • @baillybold
    @baillybold ปีที่แล้ว

    Take care 18 years too long this type of money no need

  • @kuruppuarachchi6184
    @kuruppuarachchi6184 ปีที่แล้ว

    Hi,akka

  • @durkadenes2874
    @durkadenes2874 ปีที่แล้ว +1

    ஏன் இவங்கள அங்க எடுத்திருக்கலாமே

  • @rakeshm5135
    @rakeshm5135 5 หลายเดือนก่อน

    நானும் என் அப்பாவை பார்க்கவில்லை. எனக்கு இப்போ 32 வயது. எங்கல விட்டு போனார். திரும்பி வரவே இல்லை. அவர் முகத்தை பார்க்க ஒரு புகைப்படம் கூட இல்லை. 😭😭😭

  • @varanevarane275
    @varanevarane275 ปีที่แล้ว

    Happy birthday thangkachsi god bless you

    • @lovesurprisejaffna
      @lovesurprisejaffna  ปีที่แล้ว +1

      நீங்கள் தொடர்ச்சியாக எமது TH-cam Chanal க்கு தரும் ஆதரவிர்க்கு மனமார்ந்த நன்றிகள்❤️. அதேபோல் தொடர்ச்சியாக இதுபோன்ற வீடியோக்களை பார்வையிட எமது தளத்தினை Subscribe செய்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏

  • @kanagakanaga2946
    @kanagakanaga2946 ปีที่แล้ว +1

    Mike kodunga ethiril pesuravangaluku

  • @anitham583
    @anitham583 ปีที่แล้ว +1

    Sound pesunga

  • @kanagakanaga2946
    @kanagakanaga2946 ปีที่แล้ว +2

    Neenga paesurathu mattum than ketguthu

  • @anithaarun0179
    @anithaarun0179 ปีที่แล้ว

    Yenna voicenga kolluthu. Unga face reveal pannunga. Unmayana uravugalai velikattum unmayana padaippu ungal cancept

  • @SiblingsLoveTube
    @SiblingsLoveTube ปีที่แล้ว

    • @lovesurprisejaffna
      @lovesurprisejaffna  ปีที่แล้ว +1

      Epudi 🔥🔥🔥

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube ปีที่แล้ว

      @@lovesurprisejaffna நெருப்புத்தனம்..🔥