BLDC சோலார் பம்ப், 360 அடி போர் 12000 லிட்டர் மணிக்கு, அசத்ததும் மோட்டார் rewinding மெக்கானிக்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2022
  • நாம் BLDC சோலார் பம்ப் எதுவாயினும் நமது தேவைக்கேற்ப வடிவமைத்து கொள்ளலாம். இதில் எந்த பதிப்போ அல்லது பின்னடைவோ கிடையாது. வழக்கமான மோட்டாரை சோலார் கு பயன்படுத்தும் போது ஆகும் செலவுகளை விட மிகவும் குறைவு.
    BLDC சோலார் பம்ப் இன் ஆயுக்கலாம் அதிகம்
    மேலும் தகவலுக்கு 8056311170
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 14

  • @kannanalagarsamy8725
    @kannanalagarsamy8725 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @ajanthasubash4045
    @ajanthasubash4045 ปีที่แล้ว +1

    வணக்கம் சிங்கம் சூப்பர்

  • @giribodipatti4241
    @giribodipatti4241 ปีที่แล้ว

    AC motor VFD and PMSM IS ALSO COSTLY

    • @-solartech2626
      @-solartech2626  ปีที่แล้ว

      Kindly contact 8056311170 for details sir

  • @syedabzerali9429
    @syedabzerali9429 ปีที่แล้ว

    வணக்கம் தமிழா. எல்லாம் சரிதான் மின் தட்டுகளின் பெயர் மின் அளவு மற்றும் விவரங்களை பதிவு செய்ய மறுப்பதற்கு காரணம் என்ன? ஆனால் யாரும் பதிவு செய்யாத ஒன்றை விலை ஆகும் செலவையும் பதிவு செய்வதற்கு மிகவும் மனமார்ந்த நன்றிகள். வாழ்க தமிழா

    • @-solartech2626
      @-solartech2626  ปีที่แล้ว

      எங்களின் மற்ற பதிவுகளில் நீங்கள் கேட்ட விவரங்கள் உள்ளன,உங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @periasamyp5846
    @periasamyp5846 7 หลายเดือนก่อน

    sir your head office and branch

  • @samvictorraj6724
    @samvictorraj6724 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வீட்டிற்க்கு bldc மோட்டார் உள்ளதா கரண்டிலும் bldc மோட்டார் ஓட்ட முடியுமா வீட்டிற்க்கு bldc மோட்டார் என்ன விலை

  • @jeyakumars3971
    @jeyakumars3971 ปีที่แล้ว

    How much sir

  • @guruswamythirumurthi9589
    @guruswamythirumurthi9589 ปีที่แล้ว

    நீளவாக்கில் மற்றும் உயரவாக்கில் எத்துனை அடிக்கு தண்ணீரைதள்ளும்.