Vallipuram Aalvar kovil | Manalkadu Dutch Church | பருத்தித்துறை சுற்றுலா!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 147

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 3 ปีที่แล้ว +1

    🌊 கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
    உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
    அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
    கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே! 💙 சிறப்பான காணொளி! நன்றி! ⚙️❗️🐚

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      😊மிக்க நன்றி

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 3 ปีที่แล้ว +9

    ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் தல வரலாறும் விளக்கமாக விபரம் சொன்ன ஜயாவுக்கும் அருமையான பதிவுக்கும் நன்றி சங்கர் 👌👍

    • @rajeswarimuthu717
      @rajeswarimuthu717 3 ปีที่แล้ว +1

      Last video manalkad bike ride Super kovil LA ungaluku anumadhi kudutha kovil nirvagathuku nanrigal kovil amaipu super bro

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா😊

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா

  • @sivasuganthini3223
    @sivasuganthini3223 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் தோன்றிய வரலாற்று கதை தெளிவாக கூறிய பிரதம குருக்கள் அவர்கட்கு மிக்க நன்றி. உங்கள் மூலம் ஏனையோருக்குஆலயம் தொடர்பான தகவல்கள் சென்றடையும் வாழ்த்துக்கள் சங்கர்.

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว +1

      வணக்கம். நீங்கள் நலமா? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 ปีที่แล้ว +1

    பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது.👌😉🌞நன்றி.🙏

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      😊😊மிக்க நன்றி😊

  • @vairavainviki9921
    @vairavainviki9921 3 ปีที่แล้ว +7

    பருத்தித்துறை. வல்லிபுர. ஆழ்வாரை. உங்கள். மூலம். பார்த்து. மகிழ்ந்தம். எங்களுக்கும். அருள். கிடைத்தது

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 ปีที่แล้ว +3

    நான் ஜேர்மனியில் இருக்கிறான் உங்கள் வீடியோ பார்த்தான் மிகவும் சந்தோஷம். நான்ஸ்ரீலாங்க இடம் ஏழாலை உங்கள் பயணம் தொடர.வாழ்த்துகள் தம்பி

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      அப்படியா.மிக்க நன்றி😊

  • @saravanakumar2026
    @saravanakumar2026 3 ปีที่แล้ว +1

    இந்த பதிவு அருமை

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி💐

  • @malligas4100
    @malligas4100 3 ปีที่แล้ว +4

    யாழ் பானத்தில் கோயில் சூப்பர் அந்த ஐயா கோயில் வரலாறு சொன்னது அருமை, எவ்வளவு புனிதமான புண்ணிய பூமி கடல் அதை சார்ந்த தொழில் எல்லாம் இயற்கை அள்ளி கொடுத்து உள்ளது அதை மதித்து வாழனும் இல்ல இயற்கை நம்மை திருப்பி அடிக்கும் இன்று அதுதான் நடைக்கிறது உங்க வீடியோ பார்க்கும் ஸ்ரீலங்கா ஒருமுறை வரவேண்டும் என்று தோன்றும் கொரோனா முடியட்டும் Thankyou shanker continue your video and go on up 🌹🌹🌷🌷💐💐💐

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      😊😊மிக்க நன்றி😊

    • @janu5077
      @janu5077 3 ปีที่แล้ว

      நிங்கள் எந்த நாடு

  • @rajana8192
    @rajana8192 3 ปีที่แล้ว

    கோயிலின் தெரியாத சில விஷயங்களை தெளிவுபடுத்தியதற்கு நன்றி

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      வணக்கம். நீங்கள் நலமா? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.❤️

  • @vsivas1
    @vsivas1 3 ปีที่แล้ว +4

    நன்றி சங்கர்.
    விரைவில் 50k subscribers அடைய வாழ்த்துக்கள்.

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      ☺️💐மிக்க நன்றி😊

  • @vishnuwarthan100
    @vishnuwarthan100 3 ปีที่แล้ว +3

    கோயில் அருமை!

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @kalaiventhanbalasubramania1009
    @kalaiventhanbalasubramania1009 3 ปีที่แล้ว +1

    Thambi, your videos are having good quality content. Very good , Please continue the same.

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா💐

  • @kandaiahpanchalingam2993
    @kandaiahpanchalingam2993 3 ปีที่แล้ว +2

    வல்லிபுர ஆழ்வார் தரிசனம் கிடைத்தமை மிக சந்தோஷம் ஐயா மூலம் தல வரலாறு அறிந்து கொண்டதும் மகிழ்ச்சி அனத்துக்கும் நன்றி தம்பி. தொடர்க உங்கள் பிரயாணம்.

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி சங்கர். வல்லிபுரம் ஆழ்வார் கோவில் காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி. எல்லாமே அருமை அருமை அருமை. From Netherlands Stay 💓 Safe

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @EasyMathsRK
    @EasyMathsRK 3 ปีที่แล้ว

    அருமை

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️

  • @suthathambyah6073
    @suthathambyah6073 3 ปีที่แล้ว +2

    வல்லிபுர ஆழ்வார் கோவில் பார்த்ததில் சந்தோசம் , தல வரலாறு சொன்ன ஐயாவிற்கு மிக்க நன்றி🙏 . உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் தம்பி 💐🇨🇭

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா

  • @PalinySamayal
    @PalinySamayal 3 ปีที่แล้ว +1

    Super கோவில் பதிவு நல்ல பதிவு தம்பி 👍🇩🇪

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @santhoshsutharsan9076
    @santhoshsutharsan9076 3 ปีที่แล้ว +1

    🙏
    மிகச் சிறப்பு.

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அண்ணா😊

  • @piranavisp3231
    @piranavisp3231 3 ปีที่แล้ว +2

    வல்லிபுரம் ஆழ்வார் கோவில் சூப்பர், TH-cam intro super ❤️✨

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌🇨🇵

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி💐

  • @rajboy9818
    @rajboy9818 3 ปีที่แล้ว +1

    Kovil parkum praptham koduthamaikku nandri.Iyer athan varalatrrai solluvathu great.Nalla pathivu thambi

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @rajinis1671
    @rajinis1671 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தம்பி நீங்களும் இறங்கும்போது மணி அடிக்கின்றாதுகடவு அருள் உங்களுக்கு உண்டுயாரையும் கோயிலுக்குஉள்ளவிடமட்டார்கள்வீடியோ எடுக்க எல்லொரும்வெளியில் நின்றுத்தான் வீடியோபார்த்துயிருக்கின்றேன் கண்ணன்உங்களைஅழைத்துவறலாறுசொல்லவைத்துவீடியோ போடவைத்துள்ளர் அவரின்ஆசீர்வாதம்உங்களுக்கு உண்டு நாங்கள் முந்தி எவ்வளவு தராம் போய் இருக்கின்றேன்ஐயா மதில்கள் அப்போஇல்லை இப்போவீத்தியாசமாகஇருக்கு நன்றி அப்பு 😀👌🌹❤️🙏

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      😊மிக்க நன்றி அக்கா😊

  • @sivatharshas5972
    @sivatharshas5972 3 ปีที่แล้ว +1

    🙏🏾🙏🏾🙏🏾

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว +1

      வணக்கம், மிக்க நன்றி.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்😊💐

  • @kingnaveen3384
    @kingnaveen3384 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய video பாக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @gunalm4596
    @gunalm4596 3 ปีที่แล้ว +3

    Bro biggboss Losliya oora video eduthu podunga
    From tamilnadu

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @babusolomon9695
    @babusolomon9695 3 ปีที่แล้ว +4

    உங்கள் நாட்டில் உள்ள
    வரலாற்று இடங்களை
    பார்த்து தெரிந்து கொண்டுடேன்
    நன்றி... வாழ்த்துக்கள்
    அன்பின் டிரஸ்ட் பாபு
    சென்னை இந்தியா

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 3 ปีที่แล้ว +1

    Interesting video keep posting good luck.

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @ColomboCity
    @ColomboCity 3 ปีที่แล้ว +6

    Elam video parthu coment panum podhu konjam engada coment ku oru like ha panunga pa🤗🔥

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว +1

      நன்றி😊

    • @ColomboCity
      @ColomboCity 3 ปีที่แล้ว

      @@ksshankar 😁👍

  • @thamilantamil3655
    @thamilantamil3655 3 ปีที่แล้ว +1

    சகோ. கிளை பனை மட்டு நகர்ல 500 மரத்துக்கும் அதிகமாக இருக்கு.. சில மரங்களில் 10,15 கிளைகள் இருக்கு..

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      அப்படியா😊.மிக்க நன்றி😊

  • @berthaaoun3302
    @berthaaoun3302 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏❤

  • @jaffnathirunavu4065
    @jaffnathirunavu4065 3 ปีที่แล้ว +1

    வணக்கம் முல்லைத்தீவில் வாழும் சில குடும்பங்களுக்கு உதவ விரும்புகிறோம். முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் மற்றும் விஸ்வமடு கிராமங்களில் கஷ்ட நிலையில் வாழும் மக்களுக்கு உலர் உணவு விநியோகம் செய்ய உங்கள் நிறுவன கணக்கில் சில நிதியை அனுப்ப எங்களை தொடர்பு கொள்ள முடியுமா?

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      வணக்கம் அண்ணா.கண்டிப்பாக. எனது whatapp number +94766620527

  • @muthumarianandhkrishnan2305
    @muthumarianandhkrishnan2305 3 ปีที่แล้ว +1

    Thalaimannar patri verivaga sollunga shankar

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      முன்பு காணொளி போட்டு இருக்கின்றேன் பாருங்கள்😊.மிக்க நன்றி😊

    • @muthumarianandhkrishnan2305
      @muthumarianandhkrishnan2305 3 ปีที่แล้ว +1

      @@ksshankar kilinotchi thirikon malai patri ithu varaikum sollatha kathaikal irunthal sollunga

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக

    • @muthumarianandhkrishnan2305
      @muthumarianandhkrishnan2305 3 ปีที่แล้ว

      @@ksshankar thank you so much

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 ปีที่แล้ว +1

    👌👌👍👍👍

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว +1

      வணக்கம். நீங்கள் நலமா? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.❤️

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 3 ปีที่แล้ว +1

    Bro when is the annual festival of Vallipuram in 2022

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว +1

      தெரியவில்லை. மிக்க நன்றி😊

  • @pulippadai8806
    @pulippadai8806 3 ปีที่แล้ว +2

    ஐயா, என்னது ஆரிய, திராவிட சிர்ப்பக்கலையா? நல்ல நகைச்சுவை.

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 3 ปีที่แล้ว +1

    You are really lucky you have God bless . They let you to take video valipura Alvar temple. And everyone need to know this history that's God bless you.

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @jaish1555
    @jaish1555 3 ปีที่แล้ว +1

    Very nice 👍 keep it up. Take care.

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @NZMaster06
    @NZMaster06 3 ปีที่แล้ว +1

    You just passed light house the place called munai

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @SakthiVel-ib9kt
    @SakthiVel-ib9kt 3 ปีที่แล้ว +1

    சங்கர் அண்ணா சிமெண்ட் ஆலையை காண்பியுங்கள் நான் கடலில் இருந்து பார்த்துறிக்கிறேன் ஒரு கோபுரமும் அதன் அருகில் இருக்கும் அதை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது உங்களால் முடிந்தால் காண்பியுங்கள் இல்லை என்றால் வேண்டாம் அண்ணா வீடியோ சூப்பர் 👍

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக காட்டுறேன். சற்று பொறுங்கள்.😊மிக்க நன்றி😊

  • @melanisutharsan4675
    @melanisutharsan4675 3 ปีที่แล้ว +1

    வல்லிபுரம் கோயிலைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா😊

  • @outdooreye3256
    @outdooreye3256 3 ปีที่แล้ว +1

    VERY GOOD POSTING

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว +1

    Super bro verry nice video 🙏🙏🙏👍❤

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

    • @aubakkarrasak383
      @aubakkarrasak383 3 ปีที่แล้ว

      @@ksshankar welcome 🙏

  • @kumarans.a8911
    @kumarans.a8911 3 ปีที่แล้ว +2

    Hi shankar bro ,fan from tamilnadu

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @backbenchers1093
    @backbenchers1093 3 ปีที่แล้ว +1

    கிளை உள்ள தென்னை மரம் பார்த்திருக்கிறீர்களா

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว +1

      எங்க?.

    • @backbenchers1093
      @backbenchers1093 3 ปีที่แล้ว +1

      @@ksshankar குடத்தனை
      இந்த வீடியோவில் தண்ணீர் போத்தல் ஒரு கடையில் வாங்கிட்டு உள் வீதியால் சென்றீர்கள், அங்கு தான்

    • @backbenchers1093
      @backbenchers1093 3 ปีที่แล้ว

      மீண்டும் எப்போதும் வந்தால் வீடியோவாக பதிவிடுங்கள்

  • @srikumar8559
    @srikumar8559 3 ปีที่แล้ว +1

    Super Bro Thanks 👍👍

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @TamilSts01
    @TamilSts01 3 ปีที่แล้ว +1

    Anna neenga oluvil varuvingala

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக மிக்க நன்றி😊

  • @ColomboCity
    @ColomboCity 3 ปีที่แล้ว +3

    Bro nan wandhutan frast coment like nathan

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ😊

    • @ColomboCity
      @ColomboCity 3 ปีที่แล้ว

      @@ksshankar 🤗

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 3 ปีที่แล้ว +1

    Super

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @anuuthayaraj4173
    @anuuthayaraj4173 3 ปีที่แล้ว +1

    முல்லைத்தீவிலும் கிளை பனை இருக்கு முல்லைத்தீவு People's Bank க்கு பின்னாடி

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      அப்படியா, மிக்க நன்றி😊

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 3 ปีที่แล้ว +1

    very good

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @ShanaCreations
    @ShanaCreations 3 ปีที่แล้ว +1

    Superb👍👍👍🌹🌹🌹

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @raviammuammuravi2964
    @raviammuammuravi2964 3 ปีที่แล้ว +1

    Enna ariya thiravidama kathai Vida veendam thamilargal thmilukkanavar

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @srinivasan-fv5zz
    @srinivasan-fv5zz 3 ปีที่แล้ว +3

    Anna yarpaana nulakam katuga love from Tamilnadu

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      வணக்கம். எனது சேனல்இல் உள்ள கடலட்டை காணொளியை பாருங்கள் அதில் காட்டி இருக்கின்றேன்.நன்றி

  • @subusubu478
    @subusubu478 3 ปีที่แล้ว +1

    Nice 💐🙏🙏

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @KTUK-yo7eq
    @KTUK-yo7eq 3 ปีที่แล้ว +2

    THAMBI I UNDERSTAND YOU'RE A GROWING TH-camR SO MY OPINON PLEASE DONT GIVE POINTS OR MARKS OF YOUR VISITED RESTAURANTS AND PLACES . AND THIS VIDEO I WATCHED I THANKS TO YOU I ENJOYED.BUT DONT FORGET INDIAN TAMILS ARE OUR THOPUL KODI URAVUKAL.I ENJOY ALL YOUR VLOGS GOOD LUCK.

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக.மிக்க நன்றி😊

  • @nawalapitiyatravelboy.s3827
    @nawalapitiyatravelboy.s3827 3 ปีที่แล้ว +1

    Super anna

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @ahamedashfak3808
    @ahamedashfak3808 3 ปีที่แล้ว +1

    Ungete 3rd month money yavalovu bro pls rply

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      நன்றி

  • @raviammuammuravi2964
    @raviammuammuravi2964 3 ปีที่แล้ว +2

    Thamilil manthiram kelungal thamilargale

  • @MaranBro
    @MaranBro 3 ปีที่แล้ว +1

    Super bro

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @saravanakumar2026
    @saravanakumar2026 3 ปีที่แล้ว +1

    இலங்கை ஹாா்பா் வீடியோ

  • @motimumbaikaryehkyajindagi6369
    @motimumbaikaryehkyajindagi6369 3 ปีที่แล้ว

    Why they are armed? Afghan mari iruku ..kashtamthaan ipdi vaalvathu.

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      😢வணக்கம். நீங்கள் நலமா? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.❤️

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 ปีที่แล้ว

      @@ksshankar ok bro all in God's will.

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🏼🙏🌹🌹🌹🌹🌹

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @vathanialwin578
    @vathanialwin578 3 ปีที่แล้ว +1

    வல்லிபுர கோவில் வேறு? வல்லிபுர ஆழ்வார் கோவில் வேறா?நான் வல்லிபுர கோவிலுக்கு போயிருக்கிறேன் ஆனால் இந்த கோவில் பெரியதாகவும் உள்ளே நல்ல வடிவாகவும் உள்ளது , தம்பி சங்கர் எனக்கு இந்த கேள்விக்கு பதில் தாங்க

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว +1

      இரண்டும் ஒன்று தான்.மிக்க நன்றி😊

    • @vathanialwin578
      @vathanialwin578 3 ปีที่แล้ว

      @@ksshankar அ
      ஓஓஓ , நாங்கள் 2015 ம் ஆண்டு தான் கடைசியாக போயிருந்தோம் ஆனால் இப்ப பெரிய வித்தியாசமா இருக்கு அது தான் கேட்டேன், நன்றி சங்கர்

  • @naleemdeenabdulcader8696
    @naleemdeenabdulcader8696 3 ปีที่แล้ว +2

    Hi

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      வணக்கம்.மிக்க நன்றி😊

  • @nathanvisu3421
    @nathanvisu3421 3 ปีที่แล้ว +1

    nice temple it is so hot you work so hard

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 ปีที่แล้ว

    Pointpero May Land

  • @ngpranavan7553
    @ngpranavan7553 3 ปีที่แล้ว +1

    அது இந்திய படகுதான்

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி😊

  • @sassinadesu7842
    @sassinadesu7842 3 ปีที่แล้ว

    Super bro

    • @ksshankar
      @ksshankar  3 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️