ஆலயத்திர்க்கு சென்று, இறந்த ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புகொடுக்க முடியாமல் இருப்பவர்களுக்காக (நடக்கமுடியாதவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்போர்...) ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்தமைக்காக உமக்கு கோடி நன்றி தந்தையே🙏🙏🙏🙏🙏. இந்த வாய்ப்பை முடியாதவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்வோம்.👍 .
அருட்தந்தை உங்களுடைய காலத்திற்கு ஏற்றவாறும் சுடச்சுட நிகழும் நிகழ்வுகளை சாதாரண எளிய மக்களும் விளங்கும் வகையில் பதிவிடப்படும் காணொளிகளுக்காக நன்றி இதனால் எமது விசுவாசத்தில் தளராது பயணிக்க முடிகிறது. ஏதேனும் சம்பவங்கள் திருச்சபைக்கு எதிராக நிகழும் போதும் நீங்கள் தகுந்த விளக்கம் தந்து வழிநடத்துகின்றீர்கள். உங்கள் பணி சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
ஜே.எஸ் பவுலின் மேரி எங்கள் அன்பு தந்தையே தோத்திரம் எங்கள் முன்னோர்களின் முன்னோருக்கா வேண்டிக்கொள்ள அன்பு டன்கேட்டுக்கொள்கிறேன்இறைவன் உங்களை நிறைவாக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் நன்றி தந்தையே
Praise the Lord Father, thank you very much for this opportunity. Kindly keep praying for my dear Holy souls Jesuraj , kuladaitherase, Arokiamma, Roselnemary and Arulanadam. May these holy souls enjoy the Heavenly Bliss along with other holy souls around the world. Amen🙏🙏🙏
Thank you Father for giving us the understanding of the Halloween day. Very interesting. I would like to request you to pray for my uncle John Nithiyanandam on All Souls day. Thank you Father God bless 🙏
அருமை பாதர்.. கடந்த இரவு தான் யு டூபிள் இது சம்மந்தமான அமெரிக்காவில் நடந்த நிகழ்வுகள் பற்றி பார்த்த போது ஒன்றும் புரியாமல் இருந்தோம். இப்போ தெரிந்து கொண்டோம்.. மிக்க மகிழ்ச்சி
Thank You Father.🙏🙏🙏 என் தாய் ரூத் ராஜரத்தினம் தந்தை டாக்டர் ராஜரத்தினம் சகோதரன் ஜான் கென்னடி இவர்களின் ஆன்ம இளைப்பாறுத்தாளுக்காக செபித்துக் கொள்ளவும், பாதர்... நன்றி 🙏🙏🙏
தநதையே ஹாலோவீன் என்ற வார்த்தை உண்மையாகவே தெரியாது தெரியப்படுத்தியதற்கு நன்றி அத்தோடு பள்ளிகளில் பயப்படுத்துவதுபோல் வேடமணியாமல் புனிதர்களைப்போல் வேடமணியச்சொன்னதற்கு நன்றி அதுமட்டுமல்ல தந்தையே இறந்தவரகளுக்காக ஜெபிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள அல்லவா அதற்கு கரம் கூப்பி தலை தாழ்த்தி நன்றி சொல்கிறேன் தங்கள் பணி சிறக்கட்டும் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏❤❤❤❤
God bless you father nanka srilanka enkada Appa da kallarai India la irukku inka thambi da kallarai vauniyaula irukku enkalukku irando kallarai kum pooka mutiyatha sullnilai enka appaukkum enka thambikkum mariththa anaivarukkum Vendi kollunkal Appa da name savarimutthu santhanam benad thank you father
My husband name K.J.Peter , Mother in law Annamma Joseph.father.in.law K.Joseph my fathe r K.A.Antony and Celina Antony .. mass opukodikka mudithalam midiyalai enralum ungal Jebam engal kodumbathinaruku thevai.atharkagathan pl pray for our family members 🙏🏼🙏🏼🙏🏼
Thank you Fr. Please can you discuss about lucid dreaming based on catholic values . My son is going deep in the idea of lucid dreaming to see and listen to god . But I’m worried that this doesn’t sound right based on our faith . He quotes saints and argues that because the purpose is to connect with god it’s not an issue. Many thanks in advance Fr, please pray for my sons
அருட் தந்தை அவர்களே சமீபத்தில் நம் போப் ஆண்டவரின் சர்ச்சைக்குரிய 'எல்லா மதங்களும் கடவுளை அடையும் வழிதான்' என்ற கருத்தைக் கொண்ட பேச்சைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? தாங்கள் இப்போது ரோமில் இருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் வத்திகானின் reaction என்ன?
ஆலயத்திர்க்கு சென்று, இறந்த ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புகொடுக்க முடியாமல் இருப்பவர்களுக்காக (நடக்கமுடியாதவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்போர்...) ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்தமைக்காக உமக்கு கோடி நன்றி தந்தையே🙏🙏🙏🙏🙏. இந்த வாய்ப்பை முடியாதவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்வோம்.👍
.
மிகவும் சிறப்பான பதிவு அருட்தந்தையே இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏✝️
அருட்தந்தை உங்களுடைய காலத்திற்கு ஏற்றவாறும் சுடச்சுட நிகழும் நிகழ்வுகளை சாதாரண எளிய மக்களும் விளங்கும் வகையில் பதிவிடப்படும் காணொளிகளுக்காக நன்றி
இதனால் எமது விசுவாசத்தில் தளராது பயணிக்க முடிகிறது.
ஏதேனும் சம்பவங்கள் திருச்சபைக்கு எதிராக நிகழும் போதும் நீங்கள் தகுந்த விளக்கம் தந்து வழிநடத்துகின்றீர்கள். உங்கள் பணி சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
நீண்ட நாள் சந்தேகம் இன்று தான் தெளிந்தது.உங்களுக்கு நன்றி ஃபாதர்.
ஜே.எஸ் பவுலின் மேரி எங்கள் அன்பு தந்தையே தோத்திரம் எங்கள் முன்னோர்களின் முன்னோருக்கா வேண்டிக்கொள்ள அன்பு டன்கேட்டுக்கொள்கிறேன்இறைவன் உங்களை நிறைவாக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் நன்றி தந்தையே
எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய தெளிவான விளக்கத்திற்கு நன்றி தந்தையே.
Thank you father for your wonderful explanation of the hollowine day celebration.
Shalom Father 🙏
Thanks a lot for the clear explanation 🙏😍
Praise the Lord Father, thank you very much for this opportunity. Kindly keep praying for my dear Holy souls Jesuraj , kuladaitherase, Arokiamma, Roselnemary and Arulanadam. May these holy souls enjoy the Heavenly Bliss along with other holy souls around the world. Amen🙏🙏🙏
Thank you Father for giving us the understanding of the Halloween day. Very interesting. I would like to request you to pray for my uncle John Nithiyanandam on All Souls day. Thank you Father God bless 🙏
ஒவ்வொரு விஷையத்தை பற்றியும் மக்களுக்கு புரியும் வகையில் கூறும் விளக்கம் அருமை 👌👌👌👍👍👍 நன்றி. தந்தையே நன்றி,❤️❤️❤️❤️
Thank you father..
Lourdsamy ,mariyabakiyam,
Joseph, Charles, paulraj , sridhar, jancy , sakila , ajeesh.. evargaludaiya aanmakalukaga
Thank you father 🙏🏼🙏🏼🙏🏼 நல்ல விளககம் தந்தீர்கள். God bless you father ❤
Amen❤❤ thank you father God bless you
எல்லா புகழும் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கே ஆமென் 🙏🏻🗽🙏🏻
அருமை பாதர்.. கடந்த இரவு தான் யு டூபிள் இது சம்மந்தமான அமெரிக்காவில் நடந்த நிகழ்வுகள் பற்றி பார்த்த போது ஒன்றும் புரியாமல் இருந்தோம். இப்போ தெரிந்து கொண்டோம்.. மிக்க மகிழ்ச்சி
Thank You Father.🙏🙏🙏 என் தாய் ரூத் ராஜரத்தினம் தந்தை டாக்டர் ராஜரத்தினம் சகோதரன் ஜான் கென்னடி இவர்களின் ஆன்ம இளைப்பாறுத்தாளுக்காக செபித்துக் கொள்ளவும், பாதர்... நன்றி 🙏🙏🙏
Arokiya Raj. Maria Prakasi Anthony Panner. Moses Maria Selvam Arokiya Mary.All souls Thank you Father 🙏🙏🙏
ஆமென் இயேசுவை எங்களையமன்யும் 🙏🙏🙏👩👩👧🙏🙏அல்லேலுயாமிகநன்றுபாதர்
தநதையே ஹாலோவீன் என்ற வார்த்தை உண்மையாகவே தெரியாது தெரியப்படுத்தியதற்கு நன்றி அத்தோடு பள்ளிகளில் பயப்படுத்துவதுபோல் வேடமணியாமல் புனிதர்களைப்போல் வேடமணியச்சொன்னதற்கு நன்றி அதுமட்டுமல்ல தந்தையே இறந்தவரகளுக்காக ஜெபிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள அல்லவா அதற்கு கரம் கூப்பி தலை தாழ்த்தி நன்றி சொல்கிறேன் தங்கள் பணி சிறக்கட்டும் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏❤❤❤❤
Thank-you father God bless you and your ministry Amen 🙏
அதிகமாக எதிர்பார்த்தேன்
ஃபாதர் இந்த ஹாலோவீன் பற்றிய விளக்கத்தை தந்தமைக்காக மிக்க நன்றி
Praise The Lord 🙏
Thank you acha..
Very informative,Father.
God bless you
Thank you father God bless you
Thank you Father May God bless you
God bless you father nanka srilanka enkada Appa da kallarai India la irukku inka thambi da kallarai vauniyaula irukku enkalukku irando kallarai kum pooka mutiyatha sullnilai enka appaukkum enka thambikkum mariththa anaivarukkum Vendi kollunkal Appa da name savarimutthu santhanam benad thank you father
Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.
Lourduswamy, Mariammal and ஜோசப் Thank you Father.
GOOD MORNING FATHER.
THANK YOU JUSES, ❤
தந்தையே வணக்கம் 🛐🛐🛐
Thank you Father for your explanation
Thanks for your விளக்கம் Father.
Thank you Father 🙏 S.A.லூக்காஸ் மார்கரெட் மேரி கமலா லூகாஸ் சிசிலியா. ரோஸ்லின் ஜோசப் அந்தோணிதாஸ் மேலும் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள அனைத்து ஆன்மாக்கள்
Thankyou Father🎉🎉🎉🎉🎉🎉🙏
நன்றி பாதர்
பியாற்றிஸ் பவள ராணி பீற் பத்ம லிங்க ம் பத்ம றாஜ் இவர் களுக்காக மன்றாடுங கள்
Super arumayan vilippunarvu Thanks ❤️🔥
Super father 👍🏻👍🏻👍🏻
Thank you father 🙏
Mr. Peter n Ruby Peter
.Mr.Joachim n Christina
Mr Alexander
Mr. Bosco
Please prayer panni kollunga father
Praise the lord thank you father 🙏🏼🙏🏼🙏🏼
ஆசிர்வாதம் . லூர்து மேரி ராஜமாணிக்கம் முத்தம்மாள். சகாயராஜ் தவமணி
உங்களுடைய இந்த அருமையானவிழக்கத்திற்குநன்றிபாதர்
My dear father...🙏❣️🙏
Halloween பற்றி தெளிவாக பதிவிட்டு விட்டீர்கள் ஃபாதர் நன்றி
Ravindra Nath..please Praying for his soul 🙏 Thank you Father 🙏 Praise the Lord Marie Vazha 🙏
THANK YOU Father
Tq Fr S Thomas
🙏🙏🙏
Praise the lord❤
Happy diwali father.. 😊
Happy Diwali 🎇 Wishes Father 🙏
Thank you father
Sargunam.Lily.Thank.you.fathar🙏🙏🙏
Thank you Father 🙏
Thanks father it helps so much
Thank u Father 🙏
Pls Pray for
Mr.Anthony Samy
Ms.Cathrinamma
Mr.Susai nathan
🙏🙏
Thankyou father
இயேசுவே உமக்கு புகழ்! இயேசுவே உமக்கு நன்றி!! மரியே வாழ்க!!! பாதர் நீங்கள் எந்த ஊர். எந்த பங்கு என்று தமிழில் அனுப்பவும்.🙏🙏🙏🙏🙏
Thank you very much Fr.
Michael Francis, Regina Mary
Please pray for Victor Murray, Navis, Ramesh,Irudhayanathan, Mary Margaret, Rajan and Jessi
ம.அந்தோணி சேவியர் (என் அப்பா)ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தந்தையே!
Thank you father🙏
Rip mass Cruz valdaris, Antony Grace Alvarez, Rev. Sr. Janet Mary
🙌🙌
A brief understanding of hollowen day.
Mother Mary I offer India to Your sacred heart - Amen.
எமரன்சியா, றீற்றா, மரியானாள், பிலோமினா, பேதுரு, எலுச பெத், பிலேந்திரன், அந்தோனிகுரூஸ், லுசியா, விவியானா, அனைத்து ஆன்மாக்களுக்காகவும் மன்றாடுங்கள் தந்தையே.
Devasahayam , Gnanam pray for my parents soul
Thank. U father❤
Lourduswamy, Mariammal, joseph. Souls❤️.
Thanks fr
Super fr
My grandmother, sister,grand parents,great great grandparents from both sides,chinna thatha.
🙏🙏🙏🙏
Pray for souls of Zebedeus and Susai Adaikalam family.
Father pray for my sis Dorathy n bro Omega my uncles williams, lawrence, immanuel, john mary, selvamary, loganathan ponnusamy,
C Z Arulanandam . thank you father
Fr please pray for Mr. Ignatius , Mr. Prakasam soul to RIP
அல்போன்சாள்
அலங்காரம்
ஆரோக்கியம்
Mary
Jacob
Manuvel Raj
Kindly remember them. God bless you father
Father pls offer rip mass for David ,iam from Chennai pls pray for the abandoned soul's too father.
Soosai mariyan ,Ganamani, savarimuthu, savariammal
Simple prayer for all disease "Jesus"
❤
Father I would like to know about Gregorian mass
My husband name K.J.Peter , Mother in law Annamma Joseph.father.in.law K.Joseph my fathe r K.A.Antony and Celina Antony .. mass opukodikka mudithalam midiyalai enralum ungal Jebam engal kodumbathinaruku thevai.atharkagathan pl pray for our family members 🙏🏼🙏🏼🙏🏼
Father pray for the soul of Antony and Monica Ann
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
Michael, Annapackiyam, savier Dason, Gnanammal, Vijaya, mohan, baby, Giragori, George. Pl. Pray Father.
Sobanavijayan .Rajamany .Annammal
Antony. Muthu. Agastin. Raja kani and. Other souls. Pray. Father. Thanks. Father
Please, pray for my Husband Christ doss, Daughter Josephine Priya,Son in law Charles Gagi.😭😭😭
Joseph, Theresa
Father. Rosery we can hang over our neck or not because some say not Please tell about it
U can
@fr.valanarasu Tq father
Halloween cakes naan facebook app open pannumpodhu பார்த்தேன் Halloween cakes
Thank you Fr. Please can you discuss about lucid dreaming based on catholic values . My son is going deep in the idea of lucid dreaming to see and listen to god . But I’m worried that this doesn’t sound right based on our faith . He quotes saints and argues that because the purpose is to connect with god it’s not an issue. Many thanks in advance Fr, please pray for my sons
Moieson, devanesan, Maria Nathan, sagayamary, Micheal,
இறந்த ஆன்மாக்களுக்காகவும்,2/11எனது பிறந் நாளுக்காகவும் ஜெபிக்காகவும்
Srilanka shinnababy
Thanks fr
அருட் தந்தை அவர்களே சமீபத்தில் நம் போப் ஆண்டவரின் சர்ச்சைக்குரிய 'எல்லா மதங்களும் கடவுளை அடையும் வழிதான்' என்ற கருத்தைக் கொண்ட பேச்சைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
தாங்கள் இப்போது ரோமில் இருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் வத்திகானின் reaction என்ன?
Divyanathan rosemary soul