இந்த தகவல் தெரியாமல் இன்று நான் தவித்தேன்...உங்கள் சேவை தொடரட்டும். 🙏
Life இன்சூரன்ஸ் பற்றி pros and cons கொஞ்சம் சொல்லுக bro...
Lic insurance pathi konjam detailed ah sollunga anna
அண்ணா இலவச வீட்டு திட்டம் பற்றி சொல்லுங்கள்
தினம் தினம் தெரிந்துகொள்கிறேன்💯...Thanks to Theneeridaivelai❤️💯
கிரிப்டோ கரன்சி பத்தி ஒரு வீடியோ போடுங்க...
இதல்லம் தமிழ்ல இருந்தா நாங்க ஏப்பா தடுமாரனும்
ஆனா இது மிக பயனுள்ள தகவல்கள்
அருமையாக சொல்லி புரிய வைத்தர்க்கு நன்றி
Thank you to Theneeridaivelai team to uploaded public awareness videos I request to your team please upload how to safe travel in MTC buses because of people who are travel in buses standing near by conductor seat and steps
அருமையான பதிவு. பதிவுகளின் தரமும் தகவல்களும் சிறந்த முறையில் இருக்கின்றன.
மக்கும் குப்பை, மக்காத குப்பை இவற்றை பற்றிய புரிதல் தொடர்பான தகவல்களை விரிவான பதிவாக போடவும்.
Nicely explained.... Add on covers ku separate video please
Thank you for information
பயனுள்ள தகவல் நன்றி
PF pathi podunga eppadi withdraw pandrathu nu sollunga brother
Arumayaana uthavikaramaana pathivu,
Lic policy pathi podunga anna
Good explaination
தென்னை மரம் ஏறுபவர்களுக்கு காப்பீட்டு திட்டம் எப்படி apply பன்னுவது என்பதை பற்றிய ஒரு வீடியோ போடவும்
Hi bro Nenga podutha video full super... Ithey mari LIC LA irukura insurance policy and Atha Eppdi claim pannurathu health insurance etc... Itha pathi video podunga bro
Please make video for Bitcoin and cryptocurrency. For our awareness
Best content
Nice information my friend
Super TH-cam channel 😍
ரேசன் கடை தில்லுமுல்லுகளை தைரியமாக வீடியோ வெளியிடவும் அண்ணா..
thank you anna na kekka nenacha topic enga tata ace vandi kanama poiduchi😒😒😒
Please Post Detaily About Health Insurance Claim
Nice job.. bro crypto currency.. crypto bill... bitcoin.. pathe video poduga...
Super
பெஸ்ட் இன்சூரன்ஸ் கம்பெனி இருந்தா சொல்லுங்க...
Acko insurance patri sollungal
Bro mobile recharge amount increase avarnus vedio podunga brooo....
Add on cover vehicle vaangi 5 years ku than cover panranga.
Gas cylinder pathi video podunga bro Inga cylinder bill ah vida 50 rs extra vaanguranunga
Llr test, adhoda fees pathi sollunga 😭 vazhi theriyama vizhi pithungi iruken vela ilama nanri nanbargale
Spr naa😍😍
முதல் பார்வை
Good
Bro wifi vs mobile data different pathi video podunga bro
Good bro
👌👌👌👌👌👌👌👌👌
👍
அருமை நண்பா ❤❤
Bro for electric vehicles there is no insurance is this true?
First view and first like me 👍
Third party pathi sollunga bro
Insurance will take care of you and your loved ones in the long run.
While Investments will take care of your and your loved ones now and in the immediate future or even longer as you keep investing
Health insurance ah pathi konjam theliva sollunga g naa enga amma ku edukanum
BRO ECR VS ECNR PASSPORT EXPLAIN PANNUNGA
வேலை பார்க்கும் இடத்தில் certificate வாங்கி வச்சுக்கிட்டு தர மாட்ராங்க company la avanga kitta irunthu vanga vali irukka😐
இந்த இன்ஷுரன் ல எப்படி போடுறது அதை பத்தி தெளிவா சொல்லுய்ங்க நண்பா என்ன website ல இன்ஷுரன் போடுறது ?
@theneer idaivelai please online loan app scam pathi video podunga .. Many life's spoiled because of that
Use mono sound
anna panku santhai na enna nu oru arimukam solluka
how to claim refund from educational institute and couching center's ?? please make one video....
Appudi ye antha ESI Details pottunga
என் அப்பா இறந்த பின் அவர் பயன்படுத்திய XL வண்டிய நான் பயன்படுத்துகிறேன். அதை எப்படி என் பெயர்க்கு பயன்படுத்துவது???
Now a days post insurance policy changes by central government so many fraud in insurance policy , and cost has increased many fold , especially third party insurance for 5 years coverage, now it will be fine post two years only if there is accident it will be huge loss for the vehicles owner and if they want full insurance you need to pay double
😞
Traffic police pudicha license original ah kamikanuma illa duplicate ah kamicha pothuma na
Sollunga?
elam ok anna but vellathula vandi adichuttu poita epadi insurance clim panurathu🤔
Vandi accidentye aagala but repair airuchuna atha insurance la claim panna mudiyuma?
1 like 1 comment
Scooty en appa name la eruku. But my brother drive pandra apo accident la erandhutan. Ipo insurance company la enna solluraga na. Yar owner avagaluku matum tha claim agum. Family members la claim agathu nu sollaraga. Idhu unmaiya
Ethana times claim pannlam claim panna amount thirumpa pay pannanuma
விபத்து ஏற்பட்டால் கோர்ட் மூலமாக மட்டும் தானே பணம் வாங்க முடியும்.?
First like
நண்பா எனது பல்சர் 2017 திருடு போய்விட்டது இன்சூரன்ஸ் இன்னும் கிளியர் ஆக வில்லை அதுக்கு என்ன செய்யனும் எஃப் ஐ ஆர் காபி வாங்கிட்டு இன்சுரன்ஸ் ஆபீஸில் கொடுத்தேன் ஆனாலும் இன்னும் கிளியர் ஆகவில்லை சிபில் ஸ்கோர் அதிகமாகி ஆகிவிட்டது
Online insurance ku la claim eppadi bro
Bro intha insurance la nama self damages ku claim pana mudiuma.. For eg. Park panumpothu scraches, summa vandi idle a irukumpothu keela viluntha aagara chinna chinna damages ku claim pana mudiuma? Pls tell me bro
Health insurance patthi insurance podugga bro
🙏🙏🙏
Don't take insurance on shriram insurance.
My uncle bike was theft on last year. We done all procedure as per the insurance company. After six months, police station provide the NOC for that bike. But, the insurance company need it within five months and cancel our insurance claim. After that no replies from them for this request.
Me also invsted
Don't buy add on cover from navi insurance, due to I'm x employee of navi insurance 😜
Postal Rpli, pli
Oh yeah 😭🤙🤣
Insurance ஒரு ஏமாத்து
வக்கில், போலிசு
இவங்க எல்லாம் எடுத்தது போக, மீதி உள்ள
ஒரு சொர்ப பணமே நமக்கு தருவாங்க.
Super
தேநீர் இடைவேளையின் மூலமாக இதுபோன்ற பல தெரியாத விஷயங்களை நான் தெரிந்துக் கொண்டேன் இது போன்ற பதிவு வேண்டும் 🙏🙏👌👌👍👍👍