Tamil Christian Message 29.11.2023("Can two walk together, except they be agreed.." - Amos 3:3)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • "தேவ நாமம் மகிமைப்படுவதாக "
    ➤"கிறிஸ்துவுக்குள், அன்பான சகோதர சகோதிரிகளே, உங்கள் யாவருக்கும் எங்கள் இயேசுவின் அற்புதத்தின் ஊழியத்தின் சார்பில் அன்பின் வாழ்த்துக்கள், தங்களது ஜெபக்குறிப்புக்காகவும் மற்றும் ஆவிக்குரிய ஆலோசனைக்காகவும் எங்களை தொடர்புகொள்ள விரும்பினால் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் ஆராதனையில் கலந்து கொள்ளவும் முடிந்த பிறகு எங்களை சந்தித்து ஆலோசனை பெறலாம் மற்றும் ஜெபித்துக்கொள்ளலாம்".
    ➤ சபை ஆராதனை நேரங்கள் :
    ➤ முதல் ஆராதனை : காலை 07.00 மணி முதல் 10.00 மணி வரை
    நடைபெறும்.
    ➤ இரண்டாம் ஆராதனை : காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை
    நடைபெறும்.
    ➤ திருவிருந்து ஆராதனை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
    ➤ சிறுவர் வேதாகமப்பள்ளி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும்.
    ➤ வாலிபர் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும்.
    ➤ பெண்கள் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெறும்.
    ➤ சுத்திகரிப்பு ஆராதனை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை நடைபெறும்.
    ➤ சபை முகவரி :
    இயேசுவின் அற்புதத்தின் ஊழியம்,
    6வது விநாயகர் கோவில் வீதி,
    மாருதி நகர்,மூலப்பாளையம் ,பூந்துறை ரோடு,
    ஈரோடு -638002.
    ➤கூகிள் மேப் : Jmm Erode
    ➤ பஸ் ஸ்டாப் : மூலப்பாளையம் (ஈரோடு பேருந்துநிலையம் ➠மூலப்பாளையம் 6 km)
    ➤ எங்கள் ஆலயத்திற்கு செல்லும் வழிகள் : ஈரோடு பேருந்துநிலையம் ➠ பன்னீர் செல்வம் பார்க் ➠ காளைமாடுசிலை➠ மூலப்பாளையம்.
    பஸ் நம்பர் :10,20,21,22,40,14a,39a.
    ➤ ஷேர் ஆட்டோ நம்பர் : J
    ENGLISH
    "Glory to God"
    ➤ You can meet us on every Sunday for your prayer Request and counselling after the second service, Please do join our service to receive the Blessing of the LORD.
    ➤Our Service Timing :
    ➤ 1st Service :7:00 AM To 10:00 AM.
    ➤ 2nd Service :10:30 AM To 1:00 PM.
    ➤ Communal Service :First Week Sunday of every month.
    ➤ Youth Fellowship: Sunday 2:00 PM To 3:00 PM.
    ➤ Sunday Children's Class : Every Sunday Morning 9:00 AM To 10:00 AM.
    ➤ Women's Fellowship : Every Wednesday Morning 10:30 AM To 01:30 PM.
    ➤ Every Saturday Sanctification Service Evening 06:00 PM To 7:00 PM.
    ➤ Our Church Address :
    Jesus Miracle Ministry,
    6th Vinayagar Kovil Street,
    Maruthi Nagar,Poondurai road,
    Mollapalayam,
    Erode-638002.
    ➤ Google Map : Jmm Erode
    ➤ Bus Stop : Moolapalayam.(Erode Bustand To Moolapalayam.6:KM(Erode bus
    Stand ➠ PS park➠Kaalaimaadu Silai ➠ Moolapalayam))
    ➤ Bus no :10,20a,21,22,40,14a,39a.
    ➤ Share Auto No : J
    Social Media :
    ➤ You Tube : Jmm Erode
    ➤ Face BooK : Christy Benny
    ➤ Instagram :Jmm Erode
    ➤ Share Chat :Jmm Erode
    Rev.R.J Christy Benny M.Div.,EL.,
    Sis Sofiya Lalitha B.A.,B.D.,M.TH

ความคิดเห็น • 63

  • @a.simisimi2022
    @a.simisimi2022 10 หลายเดือนก่อน +19

    கர்த்தாவே 50 வயது ஆகிறது என் மனைவி சுதா பிள்ளைகள் என்னோடு சேர்ந்து வாழாதபடி இருக்கும் தடைகள்யாவையும் மாற்றும் கர்த்தாவே ஆமேன்

    • @paulraj9372
      @paulraj9372 10 หลายเดือนก่อน +3

      நிச்சயமாக ஒரு மாற்றத்தை தருவார் ஆண்டவர்

    • @LaksaSakina-rm3hs
      @LaksaSakina-rm3hs 10 หลายเดือนก่อน

      ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் விரைவில் ஒரு மாற்றத்தை தருவார்.

  • @iyyapazhamtheebam411
    @iyyapazhamtheebam411 2 หลายเดือนก่อน

    Amen praise the Lord

  • @elangovank4642
    @elangovank4642 10 หลายเดือนก่อน

    உம்முடைய வல்லமையால் எல்லா போரட்டத்தின் ஆவி அழீத்து.

  • @perumalperumalperumal6434
    @perumalperumalperumal6434 10 หลายเดือนก่อน

    Amen Amen

  • @ptirzah7293
    @ptirzah7293 10 หลายเดือนก่อน

    Amen ❤

  • @suyambulingamp9191
    @suyambulingamp9191 10 หลายเดือนก่อน

    ஆமென்

  • @hinidumagegunadasa4611
    @hinidumagegunadasa4611 8 หลายเดือนก่อน

    Glory to God

  • @thankyoulordjuliet1652
    @thankyoulordjuliet1652 10 หลายเดือนก่อน

    Amen

  • @Vijayakumar-gi8nb
    @Vijayakumar-gi8nb 10 หลายเดือนก่อน

    Amen 👏 amen

  • @wordsforlife18
    @wordsforlife18 10 หลายเดือนก่อน

    Thank you 😊

  • @chandrantchandrant2317
    @chandrantchandrant2317 10 หลายเดือนก่อน +2

    இயேசப்பா எணக்குள்ளுமே நீங்க வந்து தங்க வேண்டுமே என்ற ஆசை அதிகமாய் இருக்கிறதது இயேசப்பா எக்குள்ளே பல கேள்வியோடு இருக்கிறேன் எல்லா ஆராதனையிலும கலந்துகொள்ளுகிறேன் எல்லா ஜெபத்திலும்்கலந்துகொள்ளுகிறேன் ஆனாலும் இன்னும் எண்ணால் அபிசேகத்தை பெற்றுக்கொள்ளமுடிவில்லையே என்ற ஏக்கம் அதிகமாய் இருந்ததுகர்த்தர் என்னிடத்தில் பரிசுத்தத்தை விரும்புகிறார் என்ற சத்தியவார்த்தையை கேட்டேன் என் வாழ்க்கையை ஆண்டவருக்கு உகந்த

  • @vlkrosy1875
    @vlkrosy1875 10 หลายเดือนก่อน

    என் கடன்கள் 8 லட்சம் அடைய கிருபை செய்யும் ஆண்டவரே

  • @jbeagle8627
    @jbeagle8627 10 หลายเดือนก่อน +2

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world Amen Hallelujah*

  • @gganesan5770
    @gganesan5770 10 หลายเดือนก่อน

    ஆமென் கர்த்தர் நல்லவர் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் 🙏🙏🙏

  • @vijukumar539
    @vijukumar539 10 หลายเดือนก่อน

    Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy

  • @JoJo-lh8eg
    @JoJo-lh8eg 10 หลายเดือนก่อน

    இயேசப்பா நானும் என் கணவரும் சமாதானத்தோடு வாழ கிருப செய்ங்க என் கணவர் என்னோடு பேசி பல மாதங்கள் ஆகிவிட்டது.ஒரே வீட்டில் தான் இருக்கிறோம் ஆனாலும் பிரிந்து வாழ்கிறோம்.நா பேசினாலும் அவர் பேசல எங்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.

  • @chitra1763
    @chitra1763 10 หลายเดือนก่อน

    Mam please pray for me

  • @babyprincess4145
    @babyprincess4145 10 หลายเดือนก่อน +1

    Amen glory to God

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 10 หลายเดือนก่อน

    Jesus Christ amen holyspritamen Jesus Jesus Jesus Jesus ✝✝✝⛪🕎🕊👑✝✝✝🙏🙏🙏🙏AMMA 🙏🙏🙏🙏

  • @Lamai-s2j
    @Lamai-s2j 10 หลายเดือนก่อน

    Tq god jesus appa ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪Amen ahliluya, Amen ahliluya 🙏🙏🙏

  • @GaneshKumar-uk3fm
    @GaneshKumar-uk3fm 10 หลายเดือนก่อน

    Amen amen amen appa ennagu kadan prachanai maravendum appa amen amen amen and appa ennagu sivaji kadan prachanai maravendum appa amen amen amen amen amen

  • @venkatesanvenkat5251
    @venkatesanvenkat5251 10 หลายเดือนก่อน

    🙏 Glory to God of lord Israel and holy holy holy is the Lord who rules over all 🙏🙏🙏💞

  • @vanithavicky672
    @vanithavicky672 10 หลายเดือนก่อน

    Aamen praise the lord. Your message

  • @Jesusorg12345
    @Jesusorg12345 10 หลายเดือนก่อน

    Amen thank you Jesus

  • @elarob
    @elarob 10 หลายเดือนก่อน

    Amen... Praise the lord

  • @premalatha1755
    @premalatha1755 10 หลายเดือนก่อน

    Amen hallelujah 🙏🙏🙏

  • @shaluabhi7577
    @shaluabhi7577 10 หลายเดือนก่อน

    amen

  • @antopk6318
    @antopk6318 10 หลายเดือนก่อน

    12:55

  • @sebastiansuresh992
    @sebastiansuresh992 10 หลายเดือนก่อน

    Praise the Lord amen hallelujah 🙌 🎉

  • @josephprem1644
    @josephprem1644 10 หลายเดือนก่อน

    Wonderful word of god

  • @mr.Dhivakar
    @mr.Dhivakar 10 หลายเดือนก่อน

    Amen, Glory to God

  • @Jesuswords77381
    @Jesuswords77381 10 หลายเดือนก่อน

    Thank you, amen, amen.❤❤❤❤❤❤❤

  • @vijayansarojini-n3h
    @vijayansarojini-n3h 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙋🙋🙋🙋

  • @ashokkumarbose553
    @ashokkumarbose553 10 หลายเดือนก่อน

    Glory to God
    Very useful message for everyone

  • @SrikanthSrikanth-gf7be
    @SrikanthSrikanth-gf7be 10 หลายเดือนก่อน

    Amen 🙏 God bless you 🙏

  • @prabhur7876
    @prabhur7876 10 หลายเดือนก่อน

    Praise God 🙏

  • @thinakaranjoseph9835
    @thinakaranjoseph9835 10 หลายเดือนก่อน

    Amen God bless your Ministry 🙏

  • @jayavincy4548
    @jayavincy4548 10 หลายเดือนก่อน

    Super message ❤❤❤❤❤

  • @jayaseelan8582
    @jayaseelan8582 10 หลายเดือนก่อน

    Praise The Lord Jesus Christ
    God Bless you sister

  • @HariHaran-uw3mc
    @HariHaran-uw3mc 10 หลายเดือนก่อน

    Pray for my elder daughter job

  • @indrarengs5321
    @indrarengs5321 10 หลายเดือนก่อน

    En son santhosh mds job Coimbatore veetil irundhu barkumbadi work from home job kodukumbadi jebiga kenchi ketkiren CFA study seiya money five lakhs santhikapadanum salary increase varanum 27 age yetra life partner varanum shyamku today exam high marks varanum alameluvenkatadamy left leg knee kattaiviral adi kayam ullukul pain neengi cure ahanum leg oondri nadakanum nagalakshmi durairaj kadan problem two years adayalai oru Vali thirakalaii Mika kastabadukirar thirupathi Lakshmi age 50 baby varanum this year avadhu baby kidaikanum, hemalata padmavenkat baby boy kidaikanum venkat marriage varanum age 36 muthuramanai kurithu kanbitha tharisanam niraiveranum please pray my humble request 🙏🙏🙏🙏

  • @thankarajc8696
    @thankarajc8696 10 หลายเดือนก่อน

    Judas walked with Jesus ,as soon as the time came he betrayed Jesus ,died cruelty, when Jesus called Judas Jesus well known about that Judas was going to betray him ,now who is the traitor Jesus or Judas ,this is the way of Jesus

  • @samkandasamy9286
    @samkandasamy9286 10 หลายเดือนก่อน

    Amen

  • @Suthasini-ef3ep
    @Suthasini-ef3ep 10 หลายเดือนก่อน

    Amen praise the lord 🙏🙏🙏🙏

  • @PanchLingam-ce2cj
    @PanchLingam-ce2cj 10 หลายเดือนก่อน

    Amen amen halaluia

  • @vijila5869
    @vijila5869 10 หลายเดือนก่อน

    Amen🛐

  • @dpkkuttay9488
    @dpkkuttay9488 10 หลายเดือนก่อน

    Amen❤❤

  • @merlinmerlin1063
    @merlinmerlin1063 10 หลายเดือนก่อน

    Thank you jesus🙏🙏

  • @emmanuelpeter3017
    @emmanuelpeter3017 10 หลายเดือนก่อน

    Praise the lord 🙏

  • @selvarajsubramaniam1335
    @selvarajsubramaniam1335 9 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @jebarajnadar7932
    @jebarajnadar7932 10 หลายเดือนก่อน

    Amen Amen 🙏

  • @charleshkumars9451
    @charleshkumars9451 10 หลายเดือนก่อน

    Amen

  • @kiranraj.c
    @kiranraj.c 10 หลายเดือนก่อน

    Amen

  • @selvarajselvaraj4319
    @selvarajselvaraj4319 10 หลายเดือนก่อน +2

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagarajdavid3558
    @kanagarajdavid3558 10 หลายเดือนก่อน

    Amen Amen Amen

  • @thatheyu2883
    @thatheyu2883 10 หลายเดือนก่อน

    Amen

  • @BernardSumathini-qp2te
    @BernardSumathini-qp2te 10 หลายเดือนก่อน

    Amen ❤❤❤❤❤❤❤

  • @thangavels2623
    @thangavels2623 10 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @anthonyjaypaul9581
    @anthonyjaypaul9581 10 หลายเดือนก่อน

    Amen

  • @NishanthRS1990
    @NishanthRS1990 10 หลายเดือนก่อน

    Amen❤