😂😂😂😂yaenn manasula ulla barame koranjiruchiiii paaa😂😂😂😂😂...... Super thatha......ithukaprom intha serial la rasigar mandram nu onnu aarambicha atha ungaluku thaan aarambikanum.........wow what a question..........❤
yes appo thaan vijayku oraikkum -------- even thatha's question may not make him understand how much he has hurt Kaveri.................. she has to do something that makes him jealous and hurt
Thatha vika fans nenjula paala vathenga Ponga ....vera level promo thatha.....i like u thatha....I love u thatha....enga manasula ulla barame koranja mari iruku...❤❤❤❤
தாத்தா semma mass❤❤❤ Vijay never tolerated kaveri even talking about nivin.. He got angry when she said nivin has her photos n she had to give him explanation that nivin is basically a photographer all..
Admin sir thanks for the promo 🎉🎉🎉 Thatha antha paiyan antha paiyan nu decent a sollranga... Kaveri ku oru past life irunthuchu athu thatha ku kuda theriyum but atha ( antha name a )mention panala semma semma " Great Thatha " dialogue writer words/ dialogues a correct a use panirukenga sir 👏🏻
Super thatha❤❤❤unga பேரனுக்கு நல்லா புரிய வைங்க,ஏற்கனவே trp குறையுது,இன்னும் கொஞ்சம் நாள் இப்படியே போனால் seriala பார்க்க ஆள் இல்லாமல் போயிடும். பார்த்துக்கோங்க டைரக்டர்& whole mn team
தரமான கேள்வி தாத்தா இததான் நா கேக்கணும்னு எதிர் பார்த்த கேள்வி சூப்பர் சூப்பர் தாத்தா செம்ம விஜய்க்கு இப்பவாவது காவேரி எவ்ளோ கஸ்ட்டா பட்டுறுப்பானு தெரிஞ்சுக்கணும்
இதுல இருந்து என்ன தெரியுது last shedule ல நாம கேட்ட கேள்விய பாரி sir இந்த sedule ல வச்சிட்டாரு தாத்தாவ வச்சி கேட்டுட்டாரு 😂.. பாரி sir அப்போ இந்த sedule ல உங்க வசனங்களை நம்பலாம் அப்படித்தானா 😜
OMG 😲 promo Vera Level 🔥🔥🔥🔥🔥👌 தாத்தா வெறும் வார்த்தையாக காவேரிக்கு ஆறுதல் சொல்லவில்லை செயலிலும் காட்டீட்டார் super தாத்தா 👌 சரியான கேள்வி 🔥🔥🔥🔥🔥👌 விஜய்யின பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் 🤔
இதை முன்னாலேயே கேட்டு இருக்க வேண்டியதை இப்போதாவது தாத்தாவை பேச வைத்த டீமுக்கு நன்றி.ஆணாதிக்கம் எல்லை மீறி அளவுக்கு அதிகமாக ஆவதற்குள் விழித்துக் கொண்டமைக்கும் மிகப் பெரிய நன்றி.
ஜீரோ கோவில் மனைவிக்காக எதையும் செய்யும் விஜயை ஈகோயிஸ்ட் ஆக தன் இஷ்டத்துக்கு தாத்தாவையும் அதட்டி கில்ட் டி ஃபீலிங் என்ற காரணத்தை வைத்து விஜய் என்ற உன்னதமான அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களே கழுவி கழுவி ஊற்றும் படி நடக்க வைத்து.. என்னென்ன கூத்து நடந்தது.இனியாவது ரசிகர்கள் மனநிலையில் நின்று கதை எழுதுங்கள்.கத்தி மேல் எல்லாம் நின்று வசனம் எழுதி விட்டு ஒவ்வொரு வசனத்துக்கும் எதிர்ப்பு கிளம்பிய பின் விளக்கம் தரவேண்டிய அவசியம் இருக்காது.
தாத்தா கேட்டது எல்லாம் சரிதான்...அதே சமயம் காவிரிக்கு வென்னிலா வந்தது பிரச்சினை இல்லை. ..விஜய் ஓவரா கவனிக்கிரேன் பெயருல உருகுறது தான் பிரச்சனை. ..இத விஜய் புரிஞ்சிக்கனும்..
@@Hanan-h4u ells da seeing her crying is enough thonuthu but I want conversation not about nila da but injury ku oru Caring conversation venum da badly needed 🥺
விரும்பி கூட்டிக்கிட்டு வராவிட்டாலும் வெண்ணிலாவின் அருகில் நீங்கள் அமரும் போது என் காவேரி கவலை கொள்வதை போலவே நாங்களும் 😢😢😢சீக்கிரமா வெண்ணிலாவே தூரத்தில் இருக்கும் அவங்க ஆயா வீட்டுக்கு அனுப்பிடுங்க🤦
Vennila ku Aya veedu irukka ma irundha seekkirame anuppi vidattum pa Kaveri theliva one step eduththu vachcha udane 10 steps sarukkudhu ma. Vijay ta kettu clear pannalam nu Vara anga ven Vijay nu kooptu pakkathulaye utkara vachuta😏😏😏
Ithu mn promo thane …mn team ippo thane vanthurikinga track ku kula …pls ippudiya kondu ponga 👍Happy that Vijay finally realised that how much his wife is suffered 😢
Thatha en manasula ulla barame koranjiduchu, ipadi ella payana pethavangalum manasatchi yoda nadanthukitta evlo nalla irukkum. Thatha charector is the pillar of support for kaveri and mn serial also , pari sir thank you so much for this dialogue.
Podra podra!! Omg! MN team got their senses back! We wish to see more logical and practical sequences here after. Dear MN team, pls don't lose vika or MN's essence. Please bring the original essence of MN n VIKA back to us 🙏🏻❤️ all love!
@@sak3731avara mathiri ye avaroda hospital nurse kum konjam nut kazhadu iruku da oru vela intha mathiri patients oda irunthu irunthu avagalum mentally unstable la irukaaga pola 🤭🤭🤭🤭
தாத்தா சூப்பர் தாத்தா நாங்க எல்லாரும் கேட்கணும்னு நினைச்சோம் விஜய் நீங்க கேட்டீங்க தாத்தா சூப்பரோ சூப்பர் தாத்தா விஜய் இப்ப உங்களுக்கு புரியுதா ஒரு பொண்ணு பண்ண நான் ஏற்றுக்கொள்வீர்களா டைரக்டர் உங்களுக்கு அத விட புரியனும் விஜய் உங்களுக்கும் புரியும் வெண்ணிலாவை விட்டு தள்ளியே நில்லுங்க
Super thatha ❤well said💥👏🏻finally I am very happy 😊ipodhaa konjo nimmathiya erukku😊vika fans feelings purinjikiteenga 😢romba happy😊 unexpected promo 😀vijay looking so 😍 cute🥰
Thaatha en deivame ❤❤❤ Neenga venum intha serial la without you MN won’t survive But Vijay you also gem of a person always concerning towards your wife ❤❤
ஒரு வாசகம் சொன்னாலு திரு வாசகமா சொன்னிங்க தாத்தா ✨💚...
Very🌹good🌹uincl
Thatha valga🙏
😂😂😂🎉🎉
Thatha love you 😂😂😂😂
Happy akathinka antha Vijay ithukkum answer vachi iruppan parunka
Finally Vijay understand Kaveri feelings ❤😌🙌
Thatha inum konjo nalla kelugee...
Tata ila 😂thatha
Good question thatha
Thatha super question. Enga manasula irunthatha apdiye kettutingale. Super Thatha hats off you. ❤❤❤❤❤❤❤
Thatha andha doctor eh frst rendu podu podunge apo dha seri aagum vj eh confusion panuradhu andha doctor um dha
Yes 👍 @@vidhyat801
Aama super ah sonninga 😂😢
சரியா சொன்னீங்க பா
Super 👌
அப்பாட fans ஓட கேள்வியா தாத்தா சும்மா நச்சுன்னு கேட்டாரு vera level தாத்தா நீங்க❤❤❤❤❤
தாத்தா விஜயை பார்த்து கேட்ட கேள்வியில எங்க மனசே குளிர்ந்து போச்சு. வாழ்க தாத்தா..👍👍💯💯
Vijay new look super
Yes Yes
எஸ் எஸ் எஸ்
Yes yes ❤❤❤❤
இப்ப தான் தாத்தா என் மனசுல இருந்த கேள்விய நீங்க கேட்டு இருக்கீங்க தாத்தா, மிக்க நன்றி தாத்தா.❤❤❤❤❤❤❤❤
சபாஷ் தாத்தா...👏👏
சரியான கேள்வி...😂😂❤
நீங்க எங்க mind voice ah கேட்ச் பண்ணிட்டீங்க😊😊
Super
Yes
Yes ama pa namma mind voice la irunthaa tha than thaththaa kekkuraru 😞
சரியான கேள்வி தாத்தா இப்பதான் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு😡❤
Yes
தாத்தா என்னங்க அய்யா நீங்க 👌🏻👌🏻👌🏻போங்க அப்படியே fans மனசுல இருக்கற எல்லாத்தையும் அப்படியே கொட்டிட்டீங்களே 👌🏻👌🏻👌🏻👌🏻super போங்க ❤️❤️❤️fav தாத்தா ❤️❤️❤️
தாத்தா நீங்கள் சொன்னது 💯உண்மை சூப்பர் தாத்தா நீங்கள்
சபாஷ்!!! தாத்தா 👍 எப்போவுமே great தாத்தா நீங்க தான் 🙏 நல்லா கேளுங்க
என் மனசுல உள்ள பாரமே கொறஞ்சுறுச்சு...😂😂😂❤❤❤
இப்போவாச்சும் காவேரியோட மனநிலைமை உங்களுக்கு புரிஞ்சிதே அது போதும் thatha🔥ஸ்பீச்
Kaveri romba pavam👍💖💖😢
@sumathisumathi9399 yes sis சீக்கிரம் ella சரி ஆகிரும்
Avaru starting lenthe kaveri padura kastatha purinchikkittaru sis
Thatha and kaveri bond strong
Wow wow Nala kelvi Thatha dan game changer of our Vika life ❤❤❤❤
Thatha கேட்ட கேள்வி very good.
thatha : idhey kaveri awana ipdi kavanichutu irundha nee ethukuviya ?
vijay : thathaaaa...
vika fans : innum nalla kelunga thatha thappila super ❤
விஜய் காவேரி ரசிகர்கள் கேள்வியை தாத்தா மூலமாக விஜய்யிடம் கேட்க வைத்ததற்கு நன்றி 🙏🏻
Boss இப்ப பேசுங்க பாக்கலாம் தாத்தா நீங்க ஒரு pure hearted soul தாத்தா
😂❤
சூப்பர் தாத்தா வீக்கா பிரண்ட்ஸ் அத்தனை பேரோட மைண்ட் வாய்ஸ்ல இருந்தது நீங்க பேசிட்டிங்க❤❤❤❤
Thatha kettpadhu hundred percent correct and vijay romba cute ah irukku indha look ❤❤Vijay ini Kaveri ah purinjipaaru😊💕
Yes👍
Ketararae oru kelvi iduku than thatta venum❤❤
Pahhhh semma thathaa ... thoongitu irundhuchi serial ipo thaa elupi vitu irukinga thathaaa ❤❤❤
Enga manasu kulukulu nu iruku thatha always best ❤
😂😂😂😂yaenn manasula ulla barame koranjiruchiiii paaa😂😂😂😂😂......
Super thatha......ithukaprom intha serial la rasigar mandram nu onnu aarambicha atha ungaluku thaan aarambikanum.........wow what a question..........❤
Super thaththa❤❤❤❤❤
Old is gold thatha.... Super love u thatha.... Intha vijayku sekkiram poraamai vara mathiri pannugalen.. Pls.. 🙏
yes appo thaan vijayku oraikkum -------- even thatha's question may not make him understand how much he has hurt Kaveri.................. she has to do something that makes him jealous and hurt
@jjj3556 ம் ம்....
thatha, nalla mandaila oraikira maadiri sonninga..👏👏👏
Thaatha sabash thathaa neenga thaan enga kula theivam mey enga ellar manasula irunthatha theliva vijay mogathula adicha maathiri ketuteenga tharatha super thatha neenga vera level nice sathiyama ennaku tharatha voda dialogue keta odaneay kannula irunthu thaniye vanthurichu aiyo.. Thathaa love you so much ippa intha second la irunthu naa ungaloda theeviramana fan aaiten thathaa ❤❤❤
Thatha vika fans nenjula paala vathenga Ponga
....vera level promo thatha.....i like u thatha....I love u thatha....enga manasula ulla barame koranja mari iruku...❤❤❤❤
Super Super 👌
Super thatha
❤
Thatha is super he asked Vijay the right question hit the nail on the head. Vijay should understand Kaveri’s feelings.
Tharamana kelvi thatha
தாத்தா கேட்ட ஓவ்வொரு கேள்வியும் நெத்தி அடி💥💥💥
Thatha ...Vera level question ❤..super
Apppaddaaa!!!!!! En manasula ulla barame konranchu❤❤
Thatha ku dialogue sema🔥🔥🔥🔥🔥🔥
Indha maari dialogue kontu vandha evlo nala iruku ❤❤❤
Nanga keatta kelviya Thaatha super ah keattenga 🔥🔥🔥
சபாஷ் தாத்தா👍super 👌
Semma thaathaa....❤❤❤❤❤ promo super.....
Edirparkala promo ippa varunnu...
Anyway super Thank you admr....Pb sir
We appreciate writter pari sir ,he is considered audiences feelings.Tq sir. As a vika MN fan I have commented the same question many times.
Paari sir Thank you🙏
484 கேட்க வேண்டிய கேள்விய epa nachum ktigaley thatha 😢😢😂❤ சூப்பர் 🎉🎉
இப்படி ஒரு தாத்தா எல்லார் வீட்லயும் இருந்தா சூப்பரா இருக்கு. I love you தாத்தா❤❤❤
Soooooooooper Thatha.. Semma kelvi
Thatha கேட்ட கேள்வி தான் highlight. இந்த உலகத்தை பிரதிபலிக்கிறது.
Yes 💯💯correct👌
உலகத்தை பிரதிபலிக்கிறது 🎉super...
Thatha deivamae idha than nangalum soldrom 🙏 super promo
தாத்தா நீங்க vera level போங்க 💐 thank யூ தாத்தா
That's the difference between men love and women sacrifice 😢
Sad truth 🥺
தாத்தா semma mass❤❤❤
Vijay never tolerated kaveri even talking about nivin.. He got angry when she said nivin has her photos n she had to give him explanation that nivin is basically a photographer all..
Nalla kelunga Thatha 👍👌
Thaathaa super 👏🏻👏🏻👏🏻.
Vika fans keka nenaichathu
எங்க மனசுல இருந்தத அப்படியே கேட்டார் தாத்தா சூப்பர் செம்ம👌👌👌👌👌👌🍬
Admin sir thanks for the promo 🎉🎉🎉
Thatha antha paiyan antha paiyan nu decent a sollranga...
Kaveri ku oru past life irunthuchu athu thatha ku kuda theriyum but atha ( antha name a )mention panala semma semma " Great Thatha " dialogue writer words/ dialogues a correct a use panirukenga sir 👏🏻
Atha than nanum nenaichen ❤
🙌🏻
Sema question ma Naa evlo Nala ketom thaththa ippo kettutar idhuve podhum pa❤❤
Atha thaan naanum nenaithen Thatha Great👌👍👍
Super thatha❤❤❤unga பேரனுக்கு நல்லா புரிய வைங்க,ஏற்கனவே trp குறையுது,இன்னும் கொஞ்சம் நாள் இப்படியே போனால் seriala பார்க்க ஆள் இல்லாமல் போயிடும். பார்த்துக்கோங்க டைரக்டர்& whole mn team
Enna pa audience mv intha schedule ah kondu vanthuteenga pola... Super
இப்போ தான் மனசுல உள்ள பாரமே கொறஞ்சிது 😅
Thatha is crt
தரமான கேள்வி தாத்தா இததான் நா கேக்கணும்னு எதிர் பார்த்த கேள்வி சூப்பர் சூப்பர் தாத்தா செம்ம விஜய்க்கு இப்பவாவது காவேரி எவ்ளோ கஸ்ட்டா பட்டுறுப்பானு தெரிஞ்சுக்கணும்
Good question
இதுல இருந்து என்ன தெரியுது last shedule ல நாம கேட்ட கேள்விய பாரி sir இந்த sedule ல வச்சிட்டாரு தாத்தாவ வச்சி கேட்டுட்டாரு 😂.. பாரி sir அப்போ இந்த sedule ல உங்க வசனங்களை நம்பலாம் அப்படித்தானா 😜
kakaga po.... Sariya sonneenga.... They are taking our feedbacks...
Love you thatha
And one more thing we love vijay also
Super question thatha enga manasula irunthatha apdiye kettutingale super thatha hats off u thatha 😍😍😍
செம்ம கேள்வி தாத்தா 😡கஷ்டமாகத்தான் இருக்கு விஜய் ஆனாலும் எங்களால் முடியல 😢😢 அவள பார்த்தாலே டென்ஷன் ஆகுது 😡😡
Itharkuthaney aasai pattom balakumaraa..😅😅
Thatha on fire.. 🔥🔥🔥
Thatha super. So care taker vandhurukanga.
OMG 😲 promo Vera Level 🔥🔥🔥🔥🔥👌 தாத்தா வெறும் வார்த்தையாக காவேரிக்கு ஆறுதல் சொல்லவில்லை செயலிலும் காட்டீட்டார் super தாத்தா 👌 சரியான கேள்வி 🔥🔥🔥🔥🔥👌 விஜய்யின பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் 🤔
இதுக்குத்தான் தாத்தா வேணும் என்கிறது தாத்தா விஜய்யோட புத்திக்கு உரைக்கிற மாதிரி சொல்லுங்க தாத்தா அந்த டாக்டர் வேறஐயோ 😢😢😢😢😢😢😢😢😢
Thatha rocked
Vijay shocked
சபாஷ் சரியான கேள்வி 🎉
Thatha super 👌 👍 idukuthan vituku oru periyavanga vennum nice promo Swami ❤❤❤
Well said.
Periyavanga sollrathu perummal sonna mathiri thaan👍🙏Thatha correctana edathil correctana kelvi kettar superThatha👍👌
இதை முன்னாலேயே கேட்டு இருக்க வேண்டியதை இப்போதாவது தாத்தாவை பேச வைத்த டீமுக்கு நன்றி.ஆணாதிக்கம் எல்லை மீறி அளவுக்கு அதிகமாக ஆவதற்குள் விழித்துக் கொண்டமைக்கும் மிகப் பெரிய நன்றி.
ஜீரோ கோவில் மனைவிக்காக எதையும் செய்யும் விஜயை ஈகோயிஸ்ட் ஆக தன் இஷ்டத்துக்கு தாத்தாவையும் அதட்டி கில்ட் டி ஃபீலிங் என்ற காரணத்தை வைத்து விஜய் என்ற உன்னதமான அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களே கழுவி கழுவி ஊற்றும் படி நடக்க வைத்து.. என்னென்ன கூத்து நடந்தது.இனியாவது ரசிகர்கள் மனநிலையில் நின்று கதை எழுதுங்கள்.கத்தி மேல் எல்லாம் நின்று வசனம் எழுதி விட்டு ஒவ்வொரு வசனத்துக்கும் எதிர்ப்பு கிளம்பிய பின் விளக்கம் தரவேண்டிய அவசியம் இருக்காது.
தாத்தா Rocks விஜய் Shocks 😂
தாத்தா கேட்டது எல்லாம் சரிதான்...அதே சமயம் காவிரிக்கு வென்னிலா வந்தது பிரச்சினை இல்லை. ..விஜய் ஓவரா கவனிக்கிரேன் பெயருல உருகுறது தான் பிரச்சனை. ..இத விஜய் புரிஞ்சிக்கனும்..
Its true.Vija is to much caring and loving to Vanilla 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
Wow Swami's new look 🤩🤩
Swami is looking very handsome in this look 😍😍😘😘❤❤
0:22 Thatha oru que than...payangarama iruku🔥
@@Hanan-h4u crt ra but boss ethuku enna answer pannuvaru and avaru intha effort eduthuerukaru nu ponnu ku therija ley pothum may da
@@AkshayaJaishankarSAA intha effort eduthurukarunnu avaluku theriya veppangalaa...intha team
@@AkshayaJaishankarSAAenakulla oru quee iruku...
Nght k reaction and athukapram vijay k kitta poai peasi ava oru veala open up panni irupalaaa...
@@Hanan-h4u ells da seeing her crying is enough thonuthu but I want conversation not about nila da but injury ku oru Caring conversation venum da badly needed 🥺
@@AkshayaJaishankarSAA ohhh athunala intha decision eduthu iruparunnu solriyaaa...eatho onnu.
Aaamaa ...litrely apdi oru convo much needed raaa🥺🥹
விரும்பி கூட்டிக்கிட்டு வராவிட்டாலும் வெண்ணிலாவின் அருகில் நீங்கள் அமரும் போது என் காவேரி கவலை கொள்வதை போலவே நாங்களும் 😢😢😢சீக்கிரமா வெண்ணிலாவே தூரத்தில் இருக்கும் அவங்க ஆயா வீட்டுக்கு அனுப்பிடுங்க🤦
Vijay vennila gaya pudithu pakkathula ukkarnthu sodaku vera👍
Kaveri manasu eppadi vedhanai padum enpathai Vijay nenaikka villai 👍
Vennila Vibe Vijay therinthathu👍
Kaveri Vibe Vijay iku theriyala👍
Kaveri face paarthu Vijay iku pontati vedhanai padgirar enpathu theriyala 👍
Vennila ku Aya veedu irukka ma irundha seekkirame anuppi vidattum pa Kaveri theliva one step eduththu vachcha udane 10 steps sarukkudhu ma. Vijay ta kettu clear pannalam nu Vara anga ven Vijay nu kooptu pakkathulaye utkara vachuta😏😏😏
@Pandiyammal-xs2nz ஆயா இல்லை என்றாலும் ஆயாவை தத்தெடுத்து அனுப்பி விட வேண்டியது தான் 🤩
@AntonyB-kq3db oh thaththeduththa ayava na kooda serious ah nenachenma😂😂😂😂
Ithu mn promo thane …mn team ippo thane vanthurikinga track ku kula …pls ippudiya kondu ponga 👍Happy that Vijay finally realised that how much his wife is suffered 😢
Thatha 😢vika fans masula irukardha ketutiga, u r gr8
guilt feel ah irruntha manushan ippo wife suffer aagra nra alavuku Kaveri kaga think pandraru,rendu peraiyum balance pannanum, manushan ennathan pannuvar 😢
Thatha thank you ❤
Thatha en manasula ulla barame koranjiduchu, ipadi ella payana pethavangalum manasatchi yoda nadanthukitta evlo nalla irukkum. Thatha charector is the pillar of support for kaveri and mn serial also , pari sir thank you so much for this dialogue.
Thatha on fire.....🔥🔥🔥Blastuuu thathaa crt ha ketinga....💥💥💯
Thatha👌👌👌❤❤❤😍😍& kaveri suffer aguranganu vijay kku puriyara mathiri kondu vandhangale roma sandhosam....
Tharamana kelvi Thatha🔥🔥🔥neega vika fans mind voice ya catch panitiga❤ thanks Thatha❤ Vijay think pannu ga ❤We like only vika ❤ no vijay venilla 😢 always vika ❤ Vijay ❤️ kaveri ❤ vika ❤ one only vika ❤❣️❤❣️ vika forever ♾️❤❤❤❤❤❤❤
Paari sir fans comments la irunthu thukitungalo 😂😂😂 tharai la pesrathu thirai la varuthu 😂😂😂
0:24 valikutha vijay nalla valikatum 😂😂..
Evlo naal engaluku apdi dhan valichithu
Athaane😂
😂😂😂
Podra podra!! Omg! MN team got their senses back! We wish to see more logical and practical sequences here after.
Dear MN team, pls don't lose vika or MN's essence. Please bring the original essence of MN n VIKA back to us 🙏🏻❤️ all love!
Intha doctor ah yarachi ethachi Pannuga mudila 😂😂
Amanga naanum athethan yosikren.overathan pooran
Correct ethachum pannunga mudiyala
Adangamatarane 😂
@@sak3731avara mathiri ye avaroda hospital nurse kum konjam nut kazhadu iruku da oru vela intha mathiri patients oda irunthu irunthu avagalum mentally unstable la irukaaga pola 🤭🤭🤭🤭
Noi noi nu 🤣
Ithu allavaa... promo ❤❤❤ Manasil ulla bharam koranju pochu thattha... munnadiya ketka vendiya kelvi but ippavachum kettingle..🔥🔥🔥 super thattha 👍🏻👌🏻👌🏻👌🏻
ஒருவர்ட வலியை இன்னொருவர் அனுபவிக்காத வரை அந்த வலியை புரிந்து கொள்ளவே முடியாது❤🩹🥺😢
அட்ரா சக்க 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤝தாத்தா 👌🏻👌🏻👌🏻👌🏻தாத்தா altimete question தாத்தா அருமை அருமை,, vika fans எங்க மனசுல உள்ள பாரமே இப்பதான் குறைஞ்சி இருக்கு தாத்தா,,, தாத்தா நீங்க இருக்கிற வரைக்கும் vika fans எங்களுக்கு என்ன கவலை,, u rocked தாத்தா,, 🫶🏻🫶🏻🫶🏻🥰🥰🥰🫰🏻🫰🏻👌🏻👌🏻👍🏻👍🏻
செம தாத்தா சூப்பர் ha கேட்டீங்க 👏👏👏👏👏👏👏
சபாஷ் சரியானே கேள்வி தாத்தா 🎉🎉
தாத்தா சூப்பர் தாத்தா நாங்க எல்லாரும் கேட்கணும்னு நினைச்சோம் விஜய் நீங்க கேட்டீங்க தாத்தா சூப்பரோ சூப்பர் தாத்தா விஜய் இப்ப உங்களுக்கு புரியுதா ஒரு பொண்ணு பண்ண நான் ஏற்றுக்கொள்வீர்களா டைரக்டர் உங்களுக்கு அத விட புரியனும் விஜய் உங்களுக்கும் புரியும் வெண்ணிலாவை விட்டு தள்ளியே நில்லுங்க
Thattha correct ah question kettu mass panitaru👏👏👏👏
Thaththaa superrrrrr🎉🎉🎉🎉🎉🎉🎉
தாத்தா பக்குவப்பட்டவர் என்பதை இன்னைக்கு விஜய் இடம் கேட்ட கேள்வியில் காட்டி விட்டார் தாத்தா உங்க ஸ்பீச் சூப்பர்
Super thatha ❤well said💥👏🏻finally I am very happy 😊ipodhaa konjo nimmathiya erukku😊vika fans feelings purinjikiteenga 😢romba happy😊 unexpected promo 😀vijay looking so 😍 cute🥰
Thaatha en deivame ❤❤❤
Neenga venum intha serial la without you MN won’t survive
But Vijay you also gem of a person always concerning towards your wife ❤❤
Thaththa rocked❤🎉
Vijay shoked😮😅
Kaveri feeling explain♥️👌👌👌 Thatha l love you🥰🥰🥰
Thatha you are great man❤
Thatha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Peranku nalla orakira mari kettutaru thatha 👌🏻
Neenga thittiduvingalo nu nenachinga but ungala thitta vidama thaththa kappathitar pa❤❤❤❤
Promo sema ma namma adhangaththai Dr veli kondu vandhutare la super super ❤❤❤❤😊😊😊
@@Pandiyammal-xs2nz ama ellar oda kelviyavum edhu erundhuchu
@shyamalas7313 innaikku than vika fans ellarum sema happy ma🤭🤭🤭
Super thatha❤❤❤...nega vera level....enga manasula iruda question aptiya kattuthinga ..❤❤❤ thatha you'r rocked ❤️✨...ILU thatha ❤😂