அருமையான பதிவு நண்பரே எனக்கு மிகவும் பிடித்த வாகனம் எனக்கு HIACE பழைய வண்டி ( SECOND HAND ) வேண்டும் 2000 TO 2010 க்குள் 16 SEATS டெல்லி வண்டி கிடைத்தால் மகிழ்ச்சி சற்று விலை குறைவாக கிடைக்கும் எங்கு கிடைக்கும் என்பதை பதிவிடுங்கள் நண்பரே நன்றி 🙏
Here in UAE it's a delivery van but it's comfortable for passanger vehicle in india most of them didn't know but same this type of van you can see in nissan also
Instead of cars, like this models are cute, whatever your height is you can see the road clearly..... More models like this should come with low cost more SALES....
ஒவ்வொரு வீட்டிலுமா? அந்த வேன் ஸ்ரீலங்கால செக்கண்ட் ஹேண்டா வாங்குறதுனாலும் ஒண்ணரை கோடி இருக்கும், ஒண்னரை கோடில வாகனம் மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தா ஸ்ரீலங்கா அமெரிக்காவைவிட பணக்கார நாடு, அப்புறம் எதுக்கு பங்களாதேஷ்கிட்டயெல்லாம் அசிங்மா கடன் வாங்குறீங்க? அண்ணே உருட்டலாம் தப்பில்ல ஏக்கர் கணக்குல உருட்டகூடாது.
Sri Lanka 🇱🇰 vanka appo therijum 🔥🔥🔥 KDH ❤
வெளிநாட்டில் சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்தில அதிகம் ஓடுகிறது. வேகத்தடை மேடு பள்ளம் இடிக்கும். நல்ல சாலைக்கு நல்லவண்டி
Brother I'm from srilanka. Inga indha vehicleku semma market irukku. Adhe madhiri indha vanoda annan oruthar irukkaru DOLPHIN❤❤❤❤. any srilankan friends
அருமையான பதிவு நண்பரே எனக்கு மிகவும் பிடித்த வாகனம் எனக்கு HIACE பழைய வண்டி ( SECOND HAND ) வேண்டும் 2000 TO 2010 க்குள் 16 SEATS டெல்லி வண்டி கிடைத்தால் மகிழ்ச்சி சற்று விலை குறைவாக கிடைக்கும் எங்கு கிடைக்கும் என்பதை பதிவிடுங்கள் நண்பரே நன்றி 🙏
இது அரபு நாடுகளில் சாதாரண Car மட்டுமே கல்யாண டெக்கரேஷன் உணவகங்கள் இந்த CAR தான் பயன்படுத்துவார்கள்
Dubai to Abu Dhabi ku share taxi bro ithu oru 20 pera ethuvanunga 😅😅😅😅
RR Anga satharanam thaan 😅
I love Toyota productions car ❤
Here in UAE it's a delivery van but it's comfortable for passanger vehicle in india most of them didn't know but same this type of van you can see in nissan also
இலங்கையில் இந்த vanக்கு என்ன டிமான் தெரியுமா bro ❤
I am srilankan
Semaya டிமான்
Dubaila indha venla neraya Peru death becuse weight less frontla edhuvumey illai
Arab countriesla idhu kuppai vandee neraya Peru irandhu viddarhal
Arab countriesla idhu kuppai vandee neraya Peru irandhu viddarhal
இலங்கைக்கு இந்த வண்டி வந்து இருபத்தி ஐந்து வருடம் ஆகிறது
@5:06 Enda sena karumpanni née vandi vaanguva un video paathu naanga naasama pohanumaa.
KdH highroof❤
Is it available in .15 lakhs second hand
Really Super brother
Bro kinetic luna x2 ev pathi sollunga.ஒருதடவா பாத்த சூப்பரா இருக்கு.advantage and disadvantages pls
காரு னாலும், தேரு னாலும் ஒன்னு தாய்யா.
Price sollavae illa??
Torque converter is a part of Automatic transmission works like a clutch which is not even a clutch. So Just call it Automatic transmission
Sri lanka’s national van ❤
Nice
Outside la ponavandi mathri iruku.. Inside la private jet mathri iruku
Unexpected comment 😂
@tamilwheels just for fun bro 😂😂
Hello bosse, Tamilnadu LA road ku inda vandi success aah,
நம்ம ஊர்ல உள்ள ராவுக்கு இந்த கார் செட்டாகாது...
இந்த வண்டி தான் drive பன்னிட்டு இருக்கேன் saudhi arebiya la mass
How to buy in india
Bro ientha Vandila than naanga malaysia la santhaiku dress viyabaaram panna povam load yeathikittu semaya erukum
Tamilnattula vanga mudiyuma
Bro Nissan evalia, Chevrolet enjoy review Pannuga
DC innum work pandrangla
Rate
2crore
இந்திய மதிப்பா அல்லது இலங்கை மதிப்பா ?
Africa's Share Taxi😂😂😂
Very dengerours ven in arab countries many people died
Bro hero cbz Xtreme 160 4v update version video podunga plz
These type of van is most required in lndia
Thambi edhudhan venaangiradhu original ennavo adha kaatuha
DC promotion panna epdi emathurinha 😂😂😂
Oru kuppai vandee in Arab countries many people died in this car becuse ven in weight less vehicle engine kundyku adiyela
Ithu mokha vandiya school van ithuthan kuwaitla😂😂
இலங்கையில இருக்கின்றது ஆனால் இந்தியாவில் இல்லை. பாவம் இந்தியா
100℅import tax
Force urbania erukea atha vanguvom da
@@motivi_quotes அதை நீ வாங்கி ஓட்டுடா
Srilanka Kdh assemble
The ground clearance is not enough.
டொயோட்டா பார்ச்சூனர் கூட UAE ல மணலை சிமெண்ட் ஏத்த தான் பயன்படுத்துவாங்க லாம் உண்மையா?
Instead of cars, like this models are cute, whatever your height is you can see the road clearly..... More models like this should come with low cost more SALES....
ஒரு லிட்டர் பெட்ரோல்க்கு எத்தனை கிமீ கொடுக்கும்.
8 to 10 KM . இதுக்கு பெட்ரோல்/டீசல் போடவே வருஷத்துக்கு லட்சங்க்ளில் பணம் தேவை, அப்புற மெயிண்டனன்ஸ் சர்வீச் அது இதுனு இருக்கு
🎉🎉🎉🎉🎉
Toyota Hilux type but interior different
Dubai la Labour vandi ya idhu 😂😂
Toyota hiace.... ஒட்டும் போதும் எல்லோரும் உங்க பாக்குறாங்க😂😂😂😂😂😂😂
சேம காமெடி சேம காமெடி
Dubai la ithukku Peru load vandi 😂
Price
Tvs sport pathi sollugha Anna
அது கார் தான் தேர் இல்லை
Bro voic eli
This is not Camper Van. Has no toilet, shower and kitchen :) Waste of space. Just 2 seats. Bed wont be useful at all...
Never buy this csr
Why the F you are reviewing something that is not sold in India?🤔
சவுதியில் குப் பூஸ் வித்த வண்டி
ஸ்ரீலங்காவுல ஒவ்வொரு வீட்டிலும் இந்த வேன் இருக்கு
ஒவ்வொரு வீட்டிலுமா? அந்த வேன் ஸ்ரீலங்கால செக்கண்ட் ஹேண்டா வாங்குறதுனாலும் ஒண்ணரை கோடி இருக்கும், ஒண்னரை கோடில வாகனம் மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தா ஸ்ரீலங்கா அமெரிக்காவைவிட பணக்கார நாடு, அப்புறம் எதுக்கு பங்களாதேஷ்கிட்டயெல்லாம் அசிங்மா கடன் வாங்குறீங்க?
அண்ணே உருட்டலாம் தப்பில்ல ஏக்கர் கணக்குல உருட்டகூடாது.
இந்த மாடல் துபாய்ல Taxi daa