கடைக்கு கொஞ்சம் கொஞ்சமாக பொருள் சேர்த்துக் கொண்டு இருக்கிறோம்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 เม.ย. 2022
  • நிறைய பொருட்கள் வாங்க தேவை இருக்கு நண்பர்களே உங்கள் உதவி வேண்டும் இந்த சகோதரருக்கு உங்களால் முடிந்த உதவியை பண்ணுங்கள் பொருட்கள் வாங்க
    contact us:6381422900
    Google pay:9003140848 Selvaraj indhu
  • บันเทิง

ความคิดเห็น • 56

  • @boniboni6848
    @boniboni6848 2 ปีที่แล้ว +21

    சுஜாதா மேடம் ரொம்ப நன்றி நீங்கள் உங்கள் குடும்பம் எப்போதும் சந்தோசமா இருக்கனும் 🤲🤲உதவி பன்னும் ஒவ்வொருக்கும் நன்றி 🎉🌹

  • @selvimohan8081
    @selvimohan8081 2 ปีที่แล้ว +4

    தம்பி செல்வா சகோதரிக்கு வாழ்த்துக்கள். கணேஷ் தம்பியின் சந்தோஷம் தந்த உங்களுக்கு இறைவன் ஆசீர் எப்பொழுதும் இருக்கும் இந்த உதவிகள் கொண்டு சேர்த்தது பார்க்கும் பொழுது கணேஷ் தம்பி அம்மா இவர்கள் ஆசீர் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எப்பொழுதும் இருக்கும். இன்னும் சேவைகள் தொடற இறைவன்னிடம் மன்றாடுகிறேன். 🙏🙏🙏

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 ปีที่แล้ว +18

    தமிழ்நாட்டில் யாரும் உதவிசெய்ய
    யாரும் முன்வரவில்லை எல்லாம் சிங்கபூர்சொந்தங்கள்தான் உதவிசெய்கிரார்கள் வாழ்க பல்லான்டு

    • @dhishusanju1985
      @dhishusanju1985 2 ปีที่แล้ว +1

      Singapore irudhalum namma nattu irudhavaga thana

    • @jogumayask
      @jogumayask 2 ปีที่แล้ว

      India la ullavanga vanjagam pdchavanga.. irunthalum seiya matanga.. innum sethi vaikanum mind set la than irupanga..

  • @boniboni6848
    @boniboni6848 2 ปีที่แล้ว +9

    தம்பி உங்களுக்கு மட்டும் இல்ல எங்களுக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் தம்பி 🌹

  • @marsanasif885
    @marsanasif885 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் தம்பி இவர்க்கு உதவி பண்ணும் ஒவ்வொருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி 👍🤲🤲

  • @gayathrigayathri3465
    @gayathrigayathri3465 2 ปีที่แล้ว +13

    தம்பி நீங்க சந்தோஷமாக இருக்கிறப்பாத்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு வாழ்க வளமுடன் உதவி செய்த நல்ல உள்ளங்களும் நல்ல இருக்கனும்

  • @alagan91
    @alagan91 2 ปีที่แล้ว +7

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது...நன்றி.....

  • @selvimohan8081
    @selvimohan8081 2 ปีที่แล้ว +5

    கணேஷ் தம்பிக்கு உதவி செய்த நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 🙏🙏

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 ปีที่แล้ว +1

    இந்த மகனுக்கு உதவி செய்த சுஜாதா சிஸ்டர் மற்றும் செவ்வி சிஸ்டர் மற்ற எல்லா நல்லுள்ளம் கொண்ட அனைவருக்கும் இந்து சிஸ்டர் குடும்பத்திற்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை அவர் இருமடங்காக தருவார் என்ற வசனற்ர்திற்கேப்ப இந்த ஒவ்வொரு குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக தங்கள் சேவைகள் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏👏👍

  • @vijivijitnj
    @vijivijitnj 2 ปีที่แล้ว +4

    பொருள் வாங்கி கொடுத்த அனைவருக்கும் நன்றி தம்பி அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  • @naviyuganyugan623
    @naviyuganyugan623 2 ปีที่แล้ว +1

    இயற்கை மனிதனன சிலநேரம் தண்டித்தாலும் .மனிதன் அனத ஏதீர்த்து போராடவேண்டும் .அனத தலைகுனிய வைக்கவேண்டும் .மனிதம் ஒன்றே போதும்.

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 ปีที่แล้ว +2

    தோழி தோழரே திருமதி இந்து செல்வம் அன்பு தேவதையே அழகு தேவதையே உன் கணவருடன் சேர்ந்து செய்யும் சேவை செழிப்பாக வளரட்டும் வாழ்த்துக்கள் அருமை கணேஷ் தோழருக்கு வாழ்க வளர்க வளமுடன்

  • @selvamahi9423
    @selvamahi9423 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @jaisonnadukani1267
    @jaisonnadukani1267 2 ปีที่แล้ว +3

    God bless you.brother
    ഒത്തിരി സ്നേഹത്തോടെ. ഇഷ്ടത്തോടെകാണുന്ന ചാനലാണിത്.

  • @Bhhuuf
    @Bhhuuf 2 ปีที่แล้ว +3

    Super sister... May god bless ur family....

  • @shobhakrishna9549
    @shobhakrishna9549 2 ปีที่แล้ว +2

    You are doing good job

  • @jessymadan5898
    @jessymadan5898 2 ปีที่แล้ว +1

    Very great full job ur doing sister God bless you and your lovely family and your wonderful prince ❣️ love you indhu sister

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว +1

    Congratulations 👏👏

  • @lathamartin6977
    @lathamartin6977 2 ปีที่แล้ว +2

    God bless you sis 🙏

  • @JeevaJeeva-ul1lx
    @JeevaJeeva-ul1lx 2 ปีที่แล้ว +1

    Akka neenga ramma pairukku ethu mathrai help cheimum God bless you akka 🙏🙏🙏❤❤❤

  • @aswinammu2062
    @aswinammu2062 2 ปีที่แล้ว +1

    Ninka pesum pothu ,ennoda gunam apdiye iruku madam ,thambi ku nalla thannambikai iruku nalla eathir kaalam iruku vazga velga eantru vazthukiren ,nanum unkaluku niraiya help pannanum nu than ninaikiren ippothu migavum kashtathula iruken ,kandipa unkaluku oru sister niraiya help pannuven brother nallathe nadakum 🤗🤗🥳🥳🤠🤠😎😎🙏🙏🙌🙌🙌👏👏✊✊

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 2 ปีที่แล้ว +1

    Suja mam selvi mam aathi sir thank you god bless your family

  • @mohnishajit819
    @mohnishajit819 2 ปีที่แล้ว

    Thank you for buying the gas cylinder for them Selvi aunty.God bless you and your family and hope that you have a wonderful and prosperous life 🙏🙏🙏

  • @nirosharajanderan4261
    @nirosharajanderan4261 2 ปีที่แล้ว

    Semma vera level sis keep rocking forever please don't give up this helping for people

  • @malarlekha5415
    @malarlekha5415 2 ปีที่แล้ว

    God bless

  • @JeevaJeeva-ul1lx
    @JeevaJeeva-ul1lx 2 ปีที่แล้ว +1

    Keep rocking 💞💞💞

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 ปีที่แล้ว

    அனைவரும் வாழ்க வளமுடன் 💐

  • @joshijoshi9307
    @joshijoshi9307 2 ปีที่แล้ว

    Super super ma ❤️❤️

  • @puvanalogini9866
    @puvanalogini9866 2 ปีที่แล้ว

    Good bless sister 🙏🙏🙏 from sri lanka

  • @srilanka690
    @srilanka690 2 ปีที่แล้ว +1

    Ni nalla irukkanum tambi Onnoda tolil Mindum mindum valarga

  • @radhakrishnanpadmanaban2889
    @radhakrishnanpadmanaban2889 2 ปีที่แล้ว

    Sujatha mam, Athi sir and Selvi mam neegal anai varum nantraha vala Iraivan arulpurivar
    Indu madam and her Husband Igan ella valamum petru nalnudan valveerkal.

  • @kssrivimala6539
    @kssrivimala6539 2 ปีที่แล้ว

    Super

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 ปีที่แล้ว

    👍🏻

  • @vaithtol3438
    @vaithtol3438 2 ปีที่แล้ว

    Naan padum mauna ragam kedka villaiya
    En khatal Rani innum thungga villaiya
    Intha songs tan annah padurangga

  • @jogumayask
    @jogumayask 2 ปีที่แล้ว

    Help panra eallarum nalla irukanum kadavuleyy🙏🙏🙏🙏

  • @naginlakshmi3709
    @naginlakshmi3709 2 ปีที่แล้ว +2

    சுஜா அக்கா ur great human ❤

  • @thenmozhi6140
    @thenmozhi6140 2 ปีที่แล้ว +2

    நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

  • @lathamartin6977
    @lathamartin6977 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @srilanka690
    @srilanka690 2 ปีที่แล้ว +1

    Akka ongalukkum Romba punniyam

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb 2 ปีที่แล้ว

    Paite shop will be good ma

  • @shanukalasthiyan2889
    @shanukalasthiyan2889 2 ปีที่แล้ว +1

    Nan padum mounaragam kekavellaya yen kathal devi enum thoonga vellaya ethuthan bro padina song sis

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 2 ปีที่แล้ว

    o m s a I r am 💖👍👌💛

  • @srilanka690
    @srilanka690 2 ปีที่แล้ว

    Naan padum munaragam

  • @thangavel394
    @thangavel394 2 ปีที่แล้ว

    Anna mukathula apdi oru santhosam🙏 pakkavea rompa santhosama erukku 🙏🙏

  • @premaas1839
    @premaas1839 2 ปีที่แล้ว

    என்மனம்கவர்ந்தசேனல்இந்துசிஸ்டர்வாழ்க

  • @mohandhasmohandhas3343
    @mohandhasmohandhas3343 2 ปีที่แล้ว

    🤲🤲🤲👍🙏🙏🙏🙏🙏👌

  • @saruqueen1457
    @saruqueen1457 2 ปีที่แล้ว +1

    Mohan song akkq

    • @jacinthajacintha6116
      @jacinthajacintha6116 2 ปีที่แล้ว

      Madam you help some poor people handicapped children s to thanks

    • @jacinthajacintha6116
      @jacinthajacintha6116 2 ปีที่แล้ว

      Madam l am also asking help l be Bangalore no one help us both of them we also handicapped person one sis bed she cant move another sis cruches she walked she looking every things looking me no work my sister little looking us please help some medicine money pension come only 1000rs